Tuesday, December 16, 2008

நைஜீரியாவில் நடந்த பயங்கரம் ( பதிவர்-வாசகர் சந்திப்பு)

நண்பர்களே...

எல்லோருக்கும் வழக்கம் போல வணக்கங்கள்.. ( கும்புடுறேன் சாமி )

இங்க நைஜீரியாவுல நடந்த பதிவர் - வாசகர் சந்திப்பு பற்றி பதிவு போடனும்னு நினைச்சு பதிவு போடாமலே காலத்த கடத்திட்டேன்.. அப்படி இருக்கும் போது தான் மனசுக்குள்ள ஒரு சின்ன டியுப் லைட் ( நான் இல்லீங்க) எரிஞ்சது .. பதிவர் ( அது நான் தாங்க, வேற யாருன்னு தேடாதீங்க, என்னது நான் பதிவர் இல்லியா?? என்ன சொல்றீங்க இப்படி மொக்கையா இருவது பதிவு போட்டதால் நானும் பதிவர் தான்.. பார்த்துக்கோங்க நானும் பதிவர் தான்.. ) சரி சரி மேட்டர் க்கு வரேன்.. அந்த நிகழ்வை ( சந்திப்பு அல்ல.. இது சரித்திரத்தில் இடம் பெற போகும் நிகழ்ச்சி) நம்ம பின்னூட்ட பிதாமகர், வள்ளல் சக்கரவர்த்தி நைஜீரியா என்றதும் நினைவுக்கு வரும் நம்ம அண்ணன் ராகவன் அவர்களை இதை பற்றி எழுத சொல்லலாம் என்று நினைத்து அவரிடம் பேசி அவரும் சம்மதித்து இதோ அவர் எழுதி கொடுத்த வாசகர் - பதிவர் சந்திப்பு ( நிகழ்வு) உங்களுக்காக,,

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரவு 8.00 மணி...


தங்கமணி : இந்த அணிமா என்ன ஆனாருங்க.. ஒரு நாள் வந்தாரு அப்புறம் ஆளையே காணுமே..

நான் (ராகவன்) : இரும்மா.. போன் பண்ணி பாக்கிறேன்.. எங்க போனான்னே தெரியல..

போன் அடிக்கின்றது... கட் ஆகிவிட்டது...

பீப் பீப் .... ஒரு மெசேஜ் வருகின்றது....( அணிமாவிடம் இருந்து)

I am on roaming... I'll call u back...

சரி, நம்ம பழமை பேசி சொன்னது சரியா போச்சு போலிருக்கு, இந்த பையன் ஊர் சுத்திட்டு இருக்கான்.. இவனை எப்படி சரி பண்றது, நாம வேற பக்கத்தில் இங்க தான் இருக்கோம், ஏதாவது ஏடாகூடமா ஆயிடுச்சுன்னா, நம்ம பதிவர்கள் எல்லாம் நம்மள பொலி போட்டுடுவாங்களேன்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது தொ(ல்)லை பேசியில் ஒரு அழைப்பு.. யாருன்னு பார்த்தா நம்ம அணிமா...


இனி அதை அப்படியே உங்கள் பார்வைக்கு...
(இதில் ரா : இது என் பேச்சு, அ : அணிமா பேச்சு .. ()அடைப்பு குறிப்புக்குள் இருப்பது என் நிணைப்பு...

ரா : தம்பி.. வணக்கம்.. எங்கய்யா போய்ட்ட... பழமைபேசி உன்னை பற்றி பதிவு ஒன்னு போட்டு இருக்காரே படிச்சியா... (எங்கடா காணாம போய்ட்ட??)

அ : வணக்கம் அண்ணே.. பார்த்தேன், படிச்சேன்.. பின்னூட்டம் போட்டாச்சு.. இப்போ தான்சேனியாவில இருக்கேன்..

ரா : எப்பய்யா அங்க போன ??(இங்கயே வேலை இல்ல அங்க போய் என்ன பண்ண போற)
அ : நேத்து தீடீர்ன்னு வரவேண்டியதா போச்சு.. கொஞ்சம் வேலை ஜாஸ்திங்க..

ரா : என்னை பற்றி கூட ஒருவர் புகழ்ந்து எழுதியுள்ளார், படிச்சயா?

அ : இல்லங்க...

ரா : அப்பாவின்னு ஒருத்தர் என்ன பத்தி அப்பாவியா புகழ்ந்து எழுதியிருக்காரப்பா..( யாரவது ஒருத்தர் எழுதிடப்பிடாதே.. உடனே எல்லாருக்கும் தம்பட்டம் அடிச்சுடணும்.. அப்படித்தானே..)

அ : அப்படியா.. பார்க்கறேங்க..

ரா : பதிவர் - வாசகர் சந்திப்பு போடறேன்னு சொல்றியே என்ன ஆச்சுப்பா??..

அ : வித்யாசமா இருக்கட்டுமே.. நீங்களே எழுதிவிடுங்களேன்.. நான் என் பதிவில் அதை போடுகின்றேன்.

ரா : வேண்டாம்ப்பா.. நமக்கெலாம் எழுதவராது... நீ எழுது .. கும்மி அடிக்கலாம் (நாம் ஜாலியா கும்மி அடிக்கிறத உட்டுட்டு.. நம்ம யாரவது அடிக்கிறதா...no..no..its bad)

அ : இல்லீங்க.. வித்யாசமா இருக்கும்.. டிரை பண்ணி பார்க்கலாமே...

ரா : சரி.. டிரை பண்ணி பார்க்கலாமே... எழுதி தரேன் போடு...

இப்படிதாங்க என் தலையிலே இந்த பொறுப்பு வந்துடுச்சு...

இனிமே மாற்ற முடியுமா... முடியாது... சொக்கா..சொக்கா என கதறினாலும் முடியாது..

சரி இனி ஆண்டவன் விட்ட வழி...

ஃபார் ஆல் கும்மீஸ்..ரெடி..ஸ்டெடி..ஆக்சன்...கும்மி அடிக்க வாங்கோ, வாங்கோ..

ஓவர் டு பதிவர் - வாசகர் சந்திப்பு ஆன் 22.11.2008.

காலை 11.00 மணி (தொலைபேசியில்)

அ : அண்ணே உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க.. சாயங்காலம் இன்னும் இரண்டு நண்பர்கள் கூட வரேன்..

ரா : எஸ்.எம்.எஸ். அனுப்பறேன்.. பார்த்துகுங்க..

மாலை - 4.00 மணி..

அ : அண்ணே .. சாயங்காலம் சரியா 7 மணிக்கு வந்துவிடுகின்றேன்
ரா : சரி .. வழி தெரியுமா...
அ : கவலைய விடுங்க.. அபுஜா நமக்கு தண்ணி பட்ட பாடு.. எல்லா வழியும் நமக்கு அத்துபடி .. எப்படியாவது வந்துவிடுகின்றோம்.

மாலை - 7.20 மணி..

நண்பர்கள் புடை சூழ வருகின்றார்...
ரா : வாங்க, வாங்க.. எப்படி இருக்கீங்க..

அ : நல்லா இருக்கேன்.. இவர் நண்பர் from Madurai.... நண்பர் from Nainital என்று அறிமுக படலம் (ஆ)ரம்பமாயிற்று..

அ : ஜுனியர் எங்கங்க...

ரா : வெளியில போயிருக்கார்.. இன்னும் 30 நிமிஷத்தில் வந்துவிடுவார்.

அ : ஏங்க நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாதா?

ரா : நமக்கு அதெல்லாம் சரிபட்டு வராதப்பா..(வந்தவுடனேயே இப்படி மாட்டிவிட்டிட்டேயே.. ) நாமெல்லாம் நல்ல வாசகர்களா இருக்கத்தான் லாயக்கு..

அ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க..

ரா : (இது எதடா வம்பா போச்சு) .. சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine

அ : அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க...

ரா : (ரொம்ப நல்ல பையனாட்டம் ஆக்ட் குடுக்கின்றான் பாரேன்.. இவனை வச்சு ஒரு பெக் அடிக்கலாம்ன்னு பார்த்தா..இப்படி சொதப்பரானே.. )

இதற்க்குள் ஜுனியர் வந்து விடுகின்றார்.. ஜுனியரிடம் .. இவர்தான் உருப்பிடாதது அணிமா அங்கிள்.. மற்றும் இருவரையும் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது..


பின் என் நண்பர் ஒருவர் வந்தார் .. அவரை அறிமுகப்படுத்தும் படலம் நடந்தது..

நைஜிரியா வாழ்க்கை பற்றி பேசினோம்... சொந்த கதை, சோகக் கதை பற்றி பேச்சு வந்தது...

தங்கமணி : சாப்பிட்டுவிட்டு பேசலாமே...

சாப்பிட ஆரம்பித்தால், பின்ன எங்க பேச்சு...

நேரம் : 9.30 pm

அ : அண்ணே நேரமாகி விட்டது.. நாங்கள் கிளம்புகின்றோம்.

ரா : அடிக்கடி வாங்கப்பா... ( மறுபடியும் வந்துடுவானோ??? இது சும்மா தமாசுக்கு )


இவ்வளவுதான் பதிவர் - வாசகர் சந்திப்புல நடந்தது..

(யாரவது ரொம்ப கற்பனை பண்ணி இருந்தீங்கன்னா.. அவங்களுக்கெல்லாம் ஒரு சாரி)..

பி.கு. : போட்டோ எல்லாம் எடுத்தது அணிமா மட்டுமே... ( பெரிய பி சி ஸ்ரீ ராம்னு நிணைப்பு??)


பின்குறிப்பு :

ஓவர் பேக் டு அணிமா:

இது மட்டும் இல்லீங்க, இன்னும் பல விஷயங்கள் நடந்தது அதை பற்றிய விவரம் அடுத்த பகுதியில் நான் எழுதும் போது தெரிந்து கொள்ளுங்கள்.. அந்த பதிவில் போடோக்களை தருகிறேன்..

பிறகு நம்ம ராகவன் அண்ணன ஒரு ப்லாக் ஓபன் பண்ணி அவரையும் ஒரு பதிவரா மாற்ற நான் செய்த முதல் முயற்சி தான் அவரை எழுத தூண்டி விட்டது ..
இனி கண்டிப்பாக அவரும் அவருக்கென்று ஒரு வலைப்பக்கத்தை உருவாக்குவார் என்று நம்புகிறேன்..

அப்புறம் கும்மி அடிக்கும்போது ராகவன் அவர்களை மனதில் நினைத்து கும்மி அடிக்கவும்..
எல்லா கும்மிக்களும், ஆட்டோக்களும் திரு ராகவன் அவர்களின் அட்ரஸ்க்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்..

இப்போதைக்கு அவ்ளோ தான்..
வரட்டா..


ஹி ஹி ஹி ... என்ன பாக்குறீங்க, அது தான் தலைய சொறிஞ்சிகிட்டுஇழிக்கிறேன்ல அப்புறம் என்ன?? ஒழுங்கா மறக்காம ஒட்டு போட்டுட்டுஅப்படியே தமிழ் மனத்துலேயும் அழுத்திட்டு போங்க ....

219 comments:

  1. எழுத சோம்பேறித்தனமா இருந்ததால ராகவன் அவங்களை எழுத சொன்னேன்னு டைரக்டா சொல்ல வேண்டியதுதானே

    ReplyDelete
  2. உள்ளேன் போட்டுட்டு மேல போயிட்டு கிழே வருவேன்

    ReplyDelete
  3. //சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
    //
    உங்க ப்ரண்ட்ஸும் உங்க மாதிரிதானா?

    ReplyDelete
  4. சந்திப்பே ஒரு திகில் படம் மாதிரி இருக்கு

    ReplyDelete
  5. ///# கபீஷ் சொன்னது…


    me the first
    ////


    இன்னிக்கும் நீங்க தான் பர்ஸ்டு

    ReplyDelete
  6. ///கபீஷ் சொன்னது…

    எழுத சோம்பேறித்தனமா இருந்ததால ராகவன் அவங்களை எழுத சொன்னேன்னு டைரக்டா சொல்ல வேண்டியதுதானே///

    இப்படியா உண்மைய போட்டு உடைக்குறது..
    எப்படி பண்ணாலும் கண்டுபுடிச்சிடுறாங்களே ??

    ReplyDelete
  7. ரா : தம்பி.. வணக்கம்.. எங்கய்யா போய்ட்ட... பழமைபேசி உன்னை பற்றி பதிவு ஒன்னு போட்டு இருக்காரே படிச்சியா... (எங்கடா காணாம போய்ட்ட??)

    அ : அது பதிவரின் காதல் இல்லை, வேற மாதிரி காதல்
    ரா :சு..சு.. சபையிலே உண்மையை சொல்லக் கூடாது

    ReplyDelete
  8. //நசரேயன் சொன்னது…
    உள்ளேன் போட்டுட்டு மேல போயிட்டு கிழே வருவேன்///


    நல்லபடியா போயிட்டு வாங்க..
    வரணும் ...

    ReplyDelete
  9. /*பிறகு நம்ம ராகவன் அண்ணன ஒரு ப்லாக் ஓபன் பண்ணி அவரையும் ஒரு பதிவரா மாற்ற நான் செய்த முதல் முயற்சி தான் அவரை எழுத தூண்டி விட்டது ..
    இனி கண்டிப்பாக அவரும் அவருக்கென்று ஒரு வலைப்பக்கத்தை உருவாக்குவார் என்று நம்புகிறேன்*/
    இதுக்கு உங்க பேரை கல் வெட்டுல பொறிக்க வா.மு மூலம் ஏற்பாடு பண்ணுவேன்

    ReplyDelete
  10. அண்ணன் இப்ப ரொம்ப சோம்பேரி ஆயிட்டாரு. சந்திப்புல என்ன சாப்பிட்டீங்க அத சொல்லுங்க

    ReplyDelete
  11. எல்லா கும்மிக்களும், ஆட்டோக்களும் திரு ராகவன் அவர்களின் அட்ரஸ்க்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்../

    அட்ரெஸ காணோம்.

    ReplyDelete
  12. ///கபீஷ் சொன்னது…


    //சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
    //
    உங்க ப்ரண்ட்ஸும் உங்க மாதிரிதானா?///

    என்னங்க இப்படி கேக்குறீங்க??
    அது எல்லாம் என்னன்னு கூட எங்களுக்கு தெரியாது ..

    ReplyDelete
  13. ஹா.. ஹா.. இதுக்குள்ள இத்தனை பின்னூட்டமா...

    வந்து பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி.. நன்றி..

    ReplyDelete
  14. ரா : அடிக்கடி வாங்கப்பா... ( மறுபடியும் வந்துடுவானோ??? இது சும்மா தமாசுக்கு )
    அ: ஆமா,உங்களுக்கு அடிக்கடி இனிமேல் அடி தான்

    ReplyDelete
  15. கபீஷ் சொன்னது…
    //சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
    //
    உங்க ப்ரண்ட்ஸும் உங்க மாதிரிதானா?//

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இருந்து வந்திருக்கோம். அவருக்காக இது கூட கொடுக்க மாட்டோமா என்ன...

    ReplyDelete
  16. இது "ரா" எழுதி "அ" போட்டது, அதனாலே நான் ஆகா போடுறேன்

    ReplyDelete
  17. நைஜீரியாவில் இந்தியர்கள் பற்றி ஒரு பதிவு போடலாமே

    ReplyDelete
  18. அ : கவலைய விடுங்க.. அபுஜா நமக்கு தண்ணி பட்ட பாடு.. எல்லா வழியும் நமக்கு அத்துபடி .. எப்படியாவது வந்துவிடுகின்றோம்.

    தண்ணி அடிச்சா எப்படியாவது தான் போய் சேரமுடியும்

    ReplyDelete
  19. ///நசரேயன் சொன்னது…
    சந்திப்பே ஒரு திகில் படம் மாதிரி இருக்கு///

    சந்திப்ப படிச்சா உங்களுக்கே அப்படின்னா, சந்திப்பு நடந்த எங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்??

    ReplyDelete
  20. //சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine

    பட்டை சாராயம்தான் அண்ணன் சாப்புடுவாரு, கூட மதுரைக்காரு வெற

    ReplyDelete
  21. ஆடுவது ரம்மி
    போடுவது கும்மி
    அடிச்சது ரம்மா
    கெடைக்குமா தம்மு

    ReplyDelete
  22. /*
    //சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
    பட்டை சாராயம்தான் அண்ணன் சாப்புடுவாரு, கூட மதுரைக்காரு வெற
    */
    செய்முறை விளக்கம் கொடுத்தவரு குடுகுடுப்பை

    ReplyDelete
  23. ///நசரேயன் சொன்னது…


    ரா : தம்பி.. வணக்கம்.. எங்கய்யா போய்ட்ட... பழமைபேசி உன்னை பற்றி பதிவு ஒன்னு போட்டு இருக்காரே படிச்சியா... (எங்கடா காணாம போய்ட்ட??)

    அ : அது பதிவரின் காதல் இல்லை, வேற மாதிரி காதல்
    ரா :சு..சு.. சபையிலே உண்மையை சொல்லக் கூடாது////


    அப்படியா? அது எந்த மாதிரி காதல் அண்ணா??
    கொஞ்சம் நமக்கும் அப்படியே சொல்லி குடுக்குறது ??

    ReplyDelete
  24. கால் சத்தம் அடிக்கணும்

    ReplyDelete
  25. கால் சதம் அடிக்கணும்

    ReplyDelete
  26. //குடுகுடுப்பை சொன்னது…
    அண்ணன் இப்ப ரொம்ப சோம்பேரி ஆயிட்டாரு. சந்திப்புல என்ன சாப்பிட்டீங்க அத சொல்லுங்க///

    அது பதிவுல விலாவரியா வரும்..
    அப்போ வந்து தெரிஞ்சிக்கோங்க

    ReplyDelete
  27. ///நசரேயன் சொன்னது…
    இதுக்கு உங்க பேரை கல் வெட்டுல பொறிக்க வா.மு மூலம் ஏற்பாடு பண்ணுவேன்///

    ஏதும் பணமுடிப்பு இல்லீங்களா?
    எதுனாச்சும் குடுங்க..

    ReplyDelete
  28. //குடுகுடுப்பை சொன்னது…
    எல்லா கும்மிக்களும், ஆட்டோக்களும் திரு ராகவன் அவர்களின் அட்ரஸ்க்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்../

    அட்ரெஸ காணோம்.///

    இந்தாங்க பிடிங்க அட்ரஸ்..
    ராகவன்
    நைஜீரியா,
    நைஜீரியா குறுக்கு சந்து,
    நைஜீரியா மெயின் ரோடு
    நைஜீரியா பஸ் ஸ்டாண்ட் ..

    ReplyDelete
  29. ///நசரேயன் சொன்னது…
    ரா : அடிக்கடி வாங்கப்பா... ( மறுபடியும் வந்துடுவானோ??? இது சும்மா தமாசுக்கு )
    அ: ஆமா,உங்களுக்கு அடிக்கடி இனிமேல் அடி தான்///


    நான் ரொம்ப நல்லவன்..

    என்ன பார்த்து இப்படி அபாண்டமா சொல்றீங்களே..
    இது தர்மமா??

    ReplyDelete
  30. ///இராகவன், நைஜிரியா சொன்னது…
    ஹா.. ஹா.. இதுக்குள்ள இத்தனை பின்னூட்டமா...

    வந்து பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி.. நன்றி..//


    பாத்துக்குங்க..
    அண்ணே எல்லாம் உங்களால தான்..
    அதனால சீக்கிரம் ஒரு வலைபக்கத்த ஆரம்பிங்க..
    கலக்கலாம் ...

    ReplyDelete
  31. //குடுகுடுப்பை சொன்னது…
    நைஜீரியாவில் இந்தியர்கள் பற்றி ஒரு பதிவு போடலாமே///

    போடலாம் தான் ...

    ஆனால் யாரு பதிவு போடுறது..
    நாம்ப எல்லாம் அந்த மாதிரி பதிவு போடுற அளவுக்கு சீரியஸ்ஆன ஆள் இல்லீங்க..

    ReplyDelete
  32. வாழ்த்துகள்!

    ReplyDelete
  33. ///நசரேயன் சொன்னது…


    இது "ரா" எழுதி "அ" போட்டது, அதனாலே நான் ஆகா போடுறேன்////

    நல்லவேளை ராவா போடுறேன்னு சொல்லாம விட்டீங்களே

    ReplyDelete
  34. மலைக்கோட்டைச் சிங்கம், ஆப்பிரிக்க மாப்பிள்ளை அணிமா வாழ்க!

    ReplyDelete
  35. Dear Mr.Rockfort,

    Could you please simplify your blog? Browser is taking lot of resources it seems....pls minimize the java script functions...

    --Peter Fernandes

    ReplyDelete
  36. //பழமைபேசி சொன்னது…

    இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.
    //

    வலைப்பூ நிர்வாகியைக் கண்டித்து, வெளிநடப்புச் செய்கிறேன்!

    ReplyDelete
  37. ரா : என்னை பற்றி கூட ஒருவர் புகழ்ந்து எழுதியுள்ளார், படிச்சயா?

    அ : இல்லங்க...

    ரா : அப்பாவின்னு ஒருத்தர் என்ன பத்தி அப்பாவியா புகழ்ந்து எழுதியிருக்காரப்பா..( யாரவது ஒருத்தர் எழுதிடப்பிடாதே.. உடனே எல்லாருக்கும் தம்பட்டம் அடிச்சுடணும்.. அப்படித்தானே..)//

    போங்கோ....நீங்க ரொம்ப குசும்பு/ குறும்பு!

    ReplyDelete
  38. //சோறு கறி செல்லாம சீமையில‌
    கொக்குப் போல் அவரிருக்க‌ நானு
    சோல‌க் கிளி வாடுத‌னே?!//

    இந்தப் பாட்டுக்கு ஒரு பின்னூட்டம் போடலாமுன்னு வந்தேன்.சோறு கறி செறிக்காம வாடியிருக்குமாம் கொக்கு நீங்களா அது?

    ReplyDelete
  39. உருப்புடாதது_அணிமா சொன்னது…


    //குடுகுடுப்பை சொன்னது…
    நைஜீரியாவில் இந்தியர்கள் பற்றி ஒரு பதிவு போடலாமே///

    போடலாம் தான் ...

    ஆனால் யாரு பதிவு போடுறது..
    நாம்ப எல்லாம் அந்த மாதிரி பதிவு போடுற அளவுக்கு சீரியஸ்ஆன ஆள் இல்லீங்க..//

    ஜாலியா அடிக்கடி பதிவு போடுங்க உ.அ

    ReplyDelete
  40. இப்பத்தான் முழுசுமா படிச்சேன்... செம கலக்கல்... நீங்க அடிக்கடி எழுதுங்க மலைக்கோட்டை!

    ReplyDelete
  41. உ-அ!! பழமைபேசி, ஒழுங்கா படிக்கல, நீங்க எழுதுனதுன்னு சொல்றார். உங்கள மாதிரியே அவரும் படிக்காம கமெண்ட் போடறார்:-):-):-)

    ReplyDelete
  42. //கிறுக்கணுது//
    ஸ்பெல்லிங் மிஸ்டேக்

    ReplyDelete
  43. //கபீஷ் சொன்னது…


    உ-அ!! பழமைபேசி, ஒழுங்கா படிக்கல, நீங்க எழுதுனதுன்னு சொல்றார். உங்கள மாதிரியே அவரும் படிக்காம கமெண்ட் போடறார்:-):-):-)
    //

    ஐய, வஞ்சப் புகழ்ச்சி அணிங்க இது!

    ReplyDelete
  44. //ஐய, வஞ்சப் புகழ்ச்சி அணிங்க இது!
    //

    அப்ப சரி, நான் கொஞ்சம் அப்பாவியா, அதனால உண்மைன்னு நம்பி, உ.வ பட்டுட்டேன். :-):-):-)

    ReplyDelete
  45. அண்ணேன் சொல்லாமல் செய்துவிட்டீர்கள்

    செய்துவிட்டு சொல்லவில்லை

    ஆனாலும் விடுவதாயில்லை

    மாலை வருகிறேன் படைகளோடு

    ReplyDelete
  46. அண்ணன் ராகவன் சீக்கிரம் பிளாக் ஆரம்பியுங்கள்.

    ReplyDelete
  47. //ஓவர் டு பதிவர் - வாசகர் சந்திப்பு ஆன் 22.11.2008//

    ஆரம்பிக்கும் முன்னாலே அலப்பறையா இருக்கே :-))) ஒரு மாதம் கழித்து பதிவர் சந்திப்பு பதிவு போடுற நீங்க ரொம்ப நல்லவரு ஹா ஹா

    //அ : கவலைய விடுங்க.. அபுஜா நமக்கு "தண்ணி பட்ட பாடு"//

    சரி இதை கூறியதால், உங்களுக்கு அணிமா நல்ல கம்பெனி கொடுப்பாருன்னு நினைத்தேன் :-))))))))

    //ரொம்ப நல்ல பையனாட்டம் ஆக்ட் குடுக்கின்றான் பாரேன்.. இவனை வச்சு ஒரு பெக் அடிக்கலாம்ன்னு பார்த்தா..இப்படி சொதப்பரானே//

    நீங்க இன்னும் கொஞ்சம் வறுபுறுத்தி இருந்தால் உண்மை வெளியே வந்து இருக்குமோ! ஹி ஹி

    ராகவன் நல்லா எழுதி இருக்கீங்க..அணிமா அவர்கள் கூறியது போல நீங்கள் புதிய வலைப்பதிவு தொடங்கலாம்.

    பதிவு நல்லா இருக்கு (அணிமா + ராகவன்)

    ReplyDelete
  48. :)))))))நல்ல சந்திப்பு... :)) ராகவன் அண்ணாவுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்..

    ReplyDelete
  49. ரைட். பதிவர் சந்திப்பு வரைக்கும் வந்தாச்சு... சீனியர் ப்ளாக்கர் ஆயிட்ட.. கலக்கு மச்சி... இந்திய பயணம் எப்ப? ஜனவரியில் உண்டா?

    ReplyDelete
  50. சூப்பரா அறுக்கரீங்க.

    ReplyDelete
  51. ///இராகவன், நைஜிரியா சொன்னது…


    ந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இருந்து வந்திருக்கோம். அவருக்காக இது கூட கொடுக்க மாட்டோமா என்ன...///

    ஆமாம், அன்னிக்கு என்ன குடுத்தீங்க ??

    ReplyDelete
  52. ///குடுகுடுப்பை சொன்னது…
    பட்டை சாராயம்தான் அண்ணன் சாப்புடுவாரு, கூட மதுரைக்காரு வெற///

    ஹி ஹி உங்களுக்கும் நான் அடிக்கும் சரக்கு பேரு தெரிஞ்சி போச்சா??

    ( நீங்களும் நம்ம பிராண்ட் தானா?? )

    ReplyDelete
  53. நைஜீரியால எது நடந்தாலும் பயங்கரம்தானா? :))

    ReplyDelete
  54. இதோ நான் வந்துட்டேன். ஆனா ரொம்ப லேட்டு மாதிரி தெரியுதே.

    ReplyDelete
  55. ஓஹோ, இது தான் பதிவர்கள் சந்திப்பா? நான் கூட பதிவர் சந்திப்புன்னா பதிவை பத்தி பேசுவாங்கன்னு நெனச்சிகிட்டு இருந்தேன்.

    ReplyDelete
  56. //நம்ம அண்ணன் ராகவன் அவர்களை இதை பற்றி எழுத சொல்லலாம் என்று நினைத்து அவரிடம் பேசி அவரும் சம்மதித்து இதோ அவர் எழுதி கொடுத்த வாசகர் - பதிவர் சந்திப்பு ( நிகழ்வு) உங்களுக்காக,,//

    பெரிய லாடு லபக்குதாசு ஆகிட்டீங்க போல இருக்கே, பதிவு எழுதாம அண்ணன் ராகவனை எழுத வசி இருக்கீங்க!

    ReplyDelete
  57. //நேத்து தீடீர்ன்னு வரவேண்டியதா போச்சு.. கொஞ்சம் வேலை ஜாஸ்திங்க..//

    அது என்னது கொஞ்சம், ஜாஸ்தி?

    ReplyDelete
  58. //ரா : (இது எதடா வம்பா போச்சு) .. சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine

    அ : அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க...//

    வீட்டுக்கு வந்தப்போ சரக்கு அடிச்சிட்டு வந்திருப்பாரோ?

    ReplyDelete
  59. //அ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க.//

    ஹிஹி, அணிமா உங்களை இப்படி உசுபேத்தி விட்டவாறு யாருங்க?

    ReplyDelete
  60. //அ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க.//

    ஹிஹி, அணிமா உங்களை இப்படி உசுபேத்தி விட்டது யாருங்க?

    ReplyDelete
  61. //ஒழுங்கா மறக்காம ஒட்டு போட்டுட்டுஅப்படியே தமிழ் மனத்துலேயும் அழுத்திட்டு போங்க ....//

    என்ன இப்படி மெரட்டி ஒட்டு கேக்கறீங்க?

    ReplyDelete
  62. //இதற்க்குள் ஜுனியர் வந்து விடுகின்றார்.. ஜுனியரிடம் .. இவர்தான் உருப்பிடாதது அணிமா அங்கிள்.//

    "உருப்படாத" அணிமா அங்கிள்னு அறிமுகப்டுத்தினதுக்கு ஜூனியர் அதுக்கு ஒண்ணுமே சொல்லலியா?

    ReplyDelete
  63. //தங்கமணி : சாப்பிட்டுவிட்டு பேசலாமே...

    சாப்பிட ஆரம்பித்தால், பின்ன எங்க பேச்சு...//

    வந்ததே சாப்பிடத்தானே?

    ReplyDelete
  64. //நேரம் : 9.30 pm

    அ : அண்ணே நேரமாகி விட்டது.. நாங்கள் கிளம்புகின்றோம்.//

    என்னே ஒரு பதிவர் சந்திப்பு?

    ReplyDelete
  65. //pathivu சொன்னது…
    //இதற்க்குள் ஜுனியர் வந்து விடுகின்றார்.. ஜுனியரிடம் .. இவர்தான் உருப்பிடாதது அணிமா அங்கிள்.//

    "உருப்படாத" அணிமா அங்கிள்னு அறிமுகப்டுத்தினதுக்கு ஜூனியர் அதுக்கு ஒண்ணுமே சொல்லலியா?//

    ஜுனியர் சிரிச்சுகிட்டே - உருப்பிடாததான்னு கேட்டார்...
    (அதெல்லாம் சென்சார் பண்ணிட்டோம்ல..)

    ReplyDelete
  66. //பிறகு நம்ம ராகவன் அண்ணன ஒரு ப்லாக் ஓபன் பண்ணி அவரையும் ஒரு பதிவரா மாற்ற நான் செய்த முதல் முயற்சி தான் அவரை எழுத தூண்டி விட்டது ..//

    பரவாலயே, உங்க சோம்பேறித்தனத்துக்கு இப்படி ஒரு எஸ்கேப்பா?

    ReplyDelete
  67. இராகவன் நீங்களும் ஒரு பிளாக் ஆரம்பிங்க. எங்க ஆதரவு உங்களுக்கு உண்டு.

    ReplyDelete
  68. //pathivu சொன்னது…
    //தங்கமணி : சாப்பிட்டுவிட்டு பேசலாமே...

    சாப்பிட ஆரம்பித்தால், பின்ன எங்க பேச்சு...//

    வந்ததே சாப்பிடத்தானே? //

    அன்னிக்கு சாப்பிட்டு ஓடினவர்தான்.. இன்னி வரைக்கும் கண்ணில மாட்டவேயில்ல..

    ReplyDelete
  69. //இளைய பல்லவன் சொன்னது…


    நைஜீரியால எது நடந்தாலும் பயங்கரம்தானா? :))//

    :))

    ReplyDelete
  70. //பட்டை சாராயம்தான் அண்ணன் சாப்புடுவாரு, கூட மதுரைக்காரு வெற//

    அதுலயும் அவரே காய்ச்சி குடிச்சாத்தான் அவருக்கு நல்ல மப்பு ஏறும்.

    ReplyDelete
  71. //pathivu சொன்னது…
    இராகவன் நீங்களும் ஒரு பிளாக் ஆரம்பிங்க. எங்க ஆதரவு உங்களுக்கு உண்டு.//

    நன்றி பதிவு அவர்களே... அதெற்கெல்லாம் புத்தி வேணுங்க.. என்ன மாதிரி ஆட்களுக்கெல்லாம் (அதாவது புத்தி இல்லாதவங்களுக்கெல்லாம்) வாசகர் பட்டம் தான் சரி.

    ReplyDelete
  72. //pathivu சொன்னது…
    //பிறகு நம்ம ராகவன் அண்ணன ஒரு ப்லாக் ஓபன் பண்ணி அவரையும் ஒரு பதிவரா மாற்ற நான் செய்த முதல் முயற்சி தான் அவரை எழுத தூண்டி விட்டது ..//

    பரவாலயே, உங்க சோம்பேறித்தனத்துக்கு இப்படி ஒரு எஸ்கேப்பா? //

    நல்லா கேளுங்க... வர வர பயங்கர சோம்பேறி ஆகிவிட்டாரு..

    ReplyDelete
  73. //ஏதும் பணமுடிப்பு இல்லீங்களா?
    எதுனாச்சும் குடுங்க..//

    இப்படி எங்ககிட்டே இருந்து நெறைய பணம் வாங்கி இருக்கீங்க. அப்புறம் எதுக்கு மறுபடி கேக்கறீங்க?

    ReplyDelete
  74. //அன்னிக்கு சாப்பிட்டு ஓடினவர்தான்.. இன்னி வரைக்கும் கண்ணில மாட்டவேயில்ல..//

    மறுபடி என்னிக்கு உங்க வீட்டுல சாப்டனும்னு அவருக்கு தோணுதோ அப்போ பதிவர் சந்திப்பை வச்சிகலாமான்னு கேப்பாரு. ஜாக்கிரதை.

    ReplyDelete
  75. //நன்றி பதிவு அவர்களே... அதெற்கெல்லாம் புத்தி வேணுங்க.. என்ன மாதிரி ஆட்களுக்கெல்லாம் (அதாவது புத்தி இல்லாதவங்களுக்கெல்லாம்) வாசகர் பட்டம் தான் சரி.//

    ஹாஹா, அப்போ பதிவு போடற எங்களுக்கு புத்தி இருக்குன்னு சொல்லறீங்களா.

    ReplyDelete
  76. //pathivu சொன்னது…
    //நன்றி பதிவு அவர்களே... அதெற்கெல்லாம் புத்தி வேணுங்க.. என்ன மாதிரி ஆட்களுக்கெல்லாம் (அதாவது புத்தி இல்லாதவங்களுக்கெல்லாம்) வாசகர் பட்டம் தான் சரி.//

    ஹாஹா, அப்போ பதிவு போடற எங்களுக்கு புத்தி இருக்குன்னு சொல்லறீங்களா.//

    சொல்லறது என்ன நம்புகின்றோம். நம்பிக்கைதானே வாழ்க்கை..(தத்துவம் நெ......)

    ReplyDelete
  77. // pathivu சொன்னது…
    //அன்னிக்கு சாப்பிட்டு ஓடினவர்தான்.. இன்னி வரைக்கும் கண்ணில மாட்டவேயில்ல..//

    மறுபடி என்னிக்கு உங்க வீட்டுல சாப்டனும்னு அவருக்கு தோணுதோ அப்போ பதிவர் சந்திப்பை வச்சிகலாமான்னு கேப்பாரு. ஜாக்கிரதை. //

    வரேன்.. வரேன் சொல்றாரே தவிர.. எப்போன்னுதான் புரியல...

    எப்ப வருவேன், எப்படி வருவேன்... தலைவர் டயலாக் வேற உட்டுகிட்டு இருக்காரு

    ReplyDelete
  78. Urgent ஆ வெளியே போறேன்
    இப்போ வோட்டு போட்டுட்டு
    அப்புறம் ஆற அமர படிச்சிட்டு
    பிண்ணுட்டம் போடறேன்

    ReplyDelete
  79. post link - எங்கே

    ReplyDelete
  80. எங்க யாரையும் காணோம்

    ReplyDelete
  81. \\( சந்திப்பு அல்ல.. இது சரித்திரத்தில் இடம் பெற போகும் நிகழ்ச்சி)\\

    வலை சரித்திரித்தில் ஏத்திடுவோம்

    ReplyDelete
  82. தனியே ஆடரேன் வாங்கப்பூ

    ReplyDelete
  83. வந்திட்டேன் நண்பர் ஜமால் அவர்களே...

    ReplyDelete
  84. //அதிரை ஜமால் சொன்னது…
    \\( சந்திப்பு அல்ல.. இது சரித்திரத்தில் இடம் பெற போகும் நிகழ்ச்சி)\\

    வலை சரித்திரித்தில் ஏத்திடுவோம் //
    அதான் ஏத்தியாச்ச..

    ReplyDelete
  85. 100 நான்தான்

    ReplyDelete
  86. Congratulation Jamal.

    ReplyDelete
  87. Raghavan, Nigeria சொன்னது…


    Congratulation Jamal

    thanks anna

    ReplyDelete
  88. செஞ்சுரி போடலாமுன்னு ஓடியாந்தா எனக்கு முன்னாலே முந்திட்டாங்களே!

    ReplyDelete
  89. வேற யாரும் இல்லையா!

    ReplyDelete
  90. அட வாங்க கும்மலாம்

    ReplyDelete
  91. //அதிரை ஜமால் சொன்னது…
    அட வாங்க கும்மலாம்
    //


    திருச்சிக்காரவுளத்தான?

    ReplyDelete
  92. யாராவது கீறீங்களா

    ReplyDelete
  93. பழமைபேசி சொன்னது…


    //அதிரை ஜமால் சொன்னது…
    அட வாங்க கும்மலாம்
    //


    திருச்சிக்காரவுளத்தான?\\

    நான் அவன் இல்லை

    ReplyDelete
  94. யாராவது

    இருக்காங்களா கும்மி அடிக்க

    ReplyDelete
  95. கும்மி அடி பெண்ணே கும்மி அடி

    இது அந்த காலம்

    அட விடுங்கப்பூ

    இப்ப வாங்க கும்மி அடிக்கலாம்

    ReplyDelete
  96. கேட்கலையோ கேட்கலையோ

    என் கும்மியோட சத்தம்

    ReplyDelete
  97. ராகவன் சாரும், அணிமாவும் சந்திப்பா? ராகவனுக்கு திடமான மனசுதான்..... :)))

    ReplyDelete
  98. என்னப்பா ரொம்ப மெதுவா போகுது, என்ன ஆச்சு.கும்மியர்களெல்லாம் காணோம்.

    ReplyDelete
  99. புது போஸ்ட் போட்டா ஒரு பேச்சு சொல்லறது இல்ல??

    ReplyDelete
  100. //அப்படி இருக்கும் போது தான் மனசுக்குள்ள ஒரு சின்ன டியுப் லைட் ( நான் இல்லீங்க) எரிஞ்சது ..//

    யாரு கேட்டா இல்ல யாரு கேட்டாங்கனு கேட்கிறேன்!!!

    ReplyDelete
  101. //என்னது நான் பதிவர் இல்லியா?? என்ன சொல்றீங்க இப்படி மொக்கையா இருவது பதிவு போட்டதால் நானும் பதிவர் தான்.. பார்த்துக்கோங்க நானும் பதிவர் தான்.. )//

    அதை நாங்க சொல்லணும் பதிவரா இல்லையானு இல்லை, அது மொக்கையா இல்லையாங்கறத!!

    ReplyDelete
  102. //நம்ம பின்னூட்ட பிதாமகர், வள்ளல் சக்கரவர்த்தி நைஜீரியா என்றதும் நினைவுக்கு வரும் நம்ம அண்ணன் ராகவன் அவர்களை //

    நெம்ப ஐஸ் வைக்காதிக அண்ணனுக்கு ஜலதோஷம் பிடிச்சிக்கப் போகுது

    ReplyDelete
  103. நம்ம வலைக்கு போய்ப் பாருங்க உங்களுக்குப் பிடித்ததை எடுத்துக்கோங்க

    ReplyDelete
  104. //PoornimaSaran சொன்னது…
    புது போஸ்ட் போட்டா ஒரு பேச்சு சொல்லறது இல்ல?? //

    மன்னிசுக்க தாயி..

    611 பின்னூட்டம் வாங்கியிருந்த .. அத பாத்து ரொம்ப ஆடிப் போயிட்டோம்.. அதனாலதான் சொல்லல.. இனிமே இந்த தப்பு நடக்காம (இல்லன்ன ஓடாம) பார்த்துக்கிறேன்..

    ReplyDelete
  105. // PoornimaSaran சொன்னது…
    நம்ம வலைக்கு போய்ப் பாருங்க உங்களுக்குப் பிடித்ததை எடுத்துக்கோங்க //

    போய் பார்த்துட்டு .. ஓட்டும் போட்டுடு, பின்னூட்டமும் போட்டாச்சு...

    ReplyDelete
  106. ஆஹா, என்ன நடக்குது இங்கே ??
    ஒரு நாள் ஆட்டையில இல்லாம போனா, இப்படியா கும்மிடுறது ??

    ReplyDelete
  107. // பிறகு நம்ம ராகவன் அண்ணன ஒரு ப்லாக் ஓபன் பண்ணி அவரையும் ஒரு பதிவரா மாற்ற நான் செய்த முதல் முயற்சி தான் அவரை எழுத தூண்டி விட்டது .. //

    உருப்படாதது அணிமான்னு பேர் வெச்சிக்கிட்டு உருப்படியான காரியமும் செஞ்சு இருக்கீங்க ...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  108. // சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine //
    கடைசில சரக்கு அடிச்சீங்களா இல்லியா ?

    ReplyDelete
  109. //
    அ : வணக்கம் அண்ணே.. பார்த்தேன், படிச்சேன்.. பின்னூட்டம் போட்டாச்சு.. இப்போ தான்சேனியாவில இருக்கேன்..

    ரா : எப்பய்யா அங்க போன ??(இங்கயே வேலை இல்ல அங்க போய் என்ன பண்ண போற)
    அ : நேத்து தீடீர்ன்னு வரவேண்டியதா போச்சு.. கொஞ்சம் வேலை ஜாஸ்திங்க..
    //

    நிஜமாவே அணிமா தன்செனிய போகவே இல்லையா ?
    ரீல்?

    ReplyDelete
  110. //
    ரா : வேண்டாம்ப்பா.. நமக்கெலாம் எழுதவராது... நீ எழுது .. கும்மி அடிக்கலாம் (நாம் ஜாலியா கும்மி அடிக்கிறத உட்டுட்டு.. நம்ம யாரவது அடிக்கிறதா...no..no..its bad)
    //

    ராகவன் அண்ணா நீங்க எழுதினாலும்
    நாங்க கும்மி நல்லாவே அடிப்போம்
    சந்தேகம் வேண்டாம் சரியா?

    ReplyDelete
  111. //
    அ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க..//

    Repeettttttttttttteeeeeeeeeee

    ReplyDelete
  112. //
    அ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க..//

    அண்ணன் எது கொடுத்தாலும்
    தம்பி அணிமா சாப்பிடாமலா
    போய்விடுவார்
    இதிலேன்னா சந்தேகம் அண்ணா

    ReplyDelete
  113. //
    ரா : (இது எதடா வம்பா போச்சு) .. சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine

    அ : அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க...

    //

    கொஞ்சம் ஓவரா இல்லே
    ம்ம்ம் நல்லா இருந்தா சரி

    ReplyDelete
  114. //
    ரா : என்னை பற்றி கூட ஒருவர் புகழ்ந்து எழுதியுள்ளார், படிச்சயா?
    //

    நினைப்புதான்............

    ReplyDelete
  115. //
    ரா : (இது எதடா வம்பா போச்சு) .. சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine

    அ : அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க...

    ரா : (ரொம்ப நல்ல பையனாட்டம் ஆக்ட் குடுக்கின்றான் பாரேன்.. இவனை வச்சு ஒரு பெக் அடிக்கலாம்ன்னு பார்த்தா..இப்படி சொதப்பரானே.. )
    //

    நல்ல நடிப்பு
    இந்த நடிப்புக்கே
    தனியா ஒரு
    பட்டம் கொடுக்கலாமே?

    ReplyDelete
  116. //
    இதற்க்குள் ஜுனியர் வந்து விடுகின்றார்.. ஜுனியரிடம் .. இவர்தான் உருப்பிடாதது அணிமா அங்கிள்.. மற்றும் இருவரையும் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது..
    //

    ஜூனியர் கேட்கலை
    பேரு வித்யாசமா இருக்கேன்னு..........

    ReplyDelete
  117. //RAMYA சொன்னது…


    நிஜமாவே அணிமா தன்செனிய போகவே இல்லையா ?
    ரீல்?///

    ஆஹா கண்டுபிடிச்சிட்டீங்களா?
    எப்படி தான் கண்டு பிடிக்கிறாங்களோ ??

    ReplyDelete
  118. //
    நைஜிரியா வாழ்க்கை பற்றி பேசினோம்... சொந்த கதை, சோகக் கதை பற்றி பேச்சு வந்தது...
    //

    அவ்வளவு சோகமா
    இதற்குமுன் சொல்லவே இல்லை........

    ReplyDelete
  119. //
    //RAMYA சொன்னது…


    நிஜமாவே அணிமா தன்செனிய போகவே இல்லையா ?
    ரீல்?///

    ஆஹா கண்டுபிடிச்சிட்டீங்களா?
    எப்படி தான் கண்டு பிடிக்கிறாங்களோ ??

    //

    நாங்க யாரு
    கண்டு பிடிசிட்வோம் இல்லே..

    ReplyDelete
  120. //Sriram சொன்னது…


    உருப்படாதது அணிமான்னு பேர் வெச்சிக்கிட்டு உருப்படியான காரியமும் செஞ்சு இருக்கீங்க ...
    வாழ்த்துக்கள்...///


    என்னது இது உருப்படியான காரணமா?
    அவர எழுத வைக்கிறது கூட உருப்படி இல்லாத வேலை தாங்க..
    ஹி ஹி

    ReplyDelete
  121. //Sriram சொன்னது…


    // சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine //
    கடைசில சரக்கு அடிச்சீங்களா இல்லியா ?///


    அதை பற்றிய மேலதிக விபரங்கள் அடுத்த பதிவில் வரும்

    ReplyDelete
  122. ///RAMYA சொன்னது…
    ராகவன் அண்ணா நீங்க எழுதினாலும்
    நாங்க கும்மி நல்லாவே அடிப்போம்
    சந்தேகம் வேண்டாம் சரியா?///

    நாம கும்மி அடிக்க கூடாதுன்னு தான் அவுரு எழுதவே மாட்டேன்கிறாறு..

    ReplyDelete
  123. //
    இது மட்டும் இல்லீங்க, இன்னும் பல விஷயங்கள் நடந்தது அதை பற்றிய விவரம் அடுத்த பகுதியில் நான் எழுதும் போது தெரிந்து கொள்ளுங்கள்.. அந்த பதிவில் போடோக்களை தருகிறேன்..
    //

    இப்படி எல்லாம்
    தள்ளி போட கூடாது
    அதுக்கு இன்னும்
    ஒரு மாதம் காத்திருக்கணுமா?
    இது நல்ல போங்கா இருக்குதே

    ReplyDelete
  124. //RAMYA சொன்னது…


    //
    அ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க..//

    Repeettttttttttttteeeeeeeeeee///


    அப்படி சொல்லுங்க ....

    ReplyDelete
  125. ///RAMYA சொன்னது…

    அண்ணன் எது கொடுத்தாலும்
    தம்பி அணிமா சாப்பிடாமலா
    போய்விடுவார்
    இதிலேன்னா சந்தேகம் அண்ணா///

    அதுக்காக சாப்புட ஒன்னுமே தராம போனவர பத்தி என்ன நினைக்குறீங்க???

    ReplyDelete
  126. //RAMYA சொன்னது…

    கொஞ்சம் ஓவரா இல்லே
    ம்ம்ம் நல்லா இருந்தா சரி///

    எது ஓவர் ??
    நீங்க இப்ப சொல்றது தான் ஓவரோ ஓவர்..
    நல்லா இருந்தாவா??

    ReplyDelete
  127. ///RAMYA சொன்னது…


    //
    ரா : என்னை பற்றி கூட ஒருவர் புகழ்ந்து எழுதியுள்ளார், படிச்சயா?
    //

    நினைப்புதான்............////

    இப்படியா உங்க அண்ணனோட மானத்த வாங்குறது??
    ( ஹையா ஜாலி ராகவன் அண்ணனோட மானம் காத்துல பறக்குது )

    ReplyDelete
  128. ///RAMYA சொன்னது…
    நல்ல நடிப்பு
    இந்த நடிப்புக்கே
    தனியா ஒரு
    பட்டம் கொடுக்கலாமே///


    ?நடிப்பா?
    நானா??
    எப்படி இப்படி அபாண்டமா பழிய போடுறீங்க??

    ReplyDelete
  129. //RAMYA சொன்னது…

    ஜூனியர் கேட்கலை
    பேரு வித்யாசமா இருக்கேன்னு..........///

    அதுக்கு தான நாங்க வித்தியாசமா பேரு வெய்ச்சிருக்கோம் ..

    ReplyDelete
  130. he he Count i missed
    150 gone
    I am very sad

    ReplyDelete
  131. //RAMYA சொன்னது…
    அவ்வளவு சோகமா
    இதற்குமுன் சொல்லவே இல்லை........//


    நான் அவுரு வீட்டுக்கு போனத தான் அப்படி சொல்றாரு போல

    ReplyDelete
  132. ///RAMYA சொன்னது…

    நாங்க யாரு
    கண்டு பிடிசிட்வோம் இல்லே..///


    நீங்க தானே CID சகுந்தலா??
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  133. படிச்சோமா சிரிச்சோமான்னு இல்லாமல்
    அண்ணன் தன்கை குள்ளே சிண்டா
    முடியறீங்க
    இருங்க உங்க தங்கமணிகிட்டே
    சொல்லறேன்

    ReplyDelete
  134. ///RAMYA சொன்னது…

    இப்படி எல்லாம்
    தள்ளி போட கூடாது
    அதுக்கு இன்னும்
    ஒரு மாதம் காத்திருக்கணுமா?
    இது நல்ல போங்கா இருக்குதே///

    போங்கடித்து வாழ்வரே வாழ்வார்..
    மற்றவர் எல்லாம் வயிர் எரிந்து சோடா குடிப்பார்

    ReplyDelete
  135. //RAMYA சொன்னது…


    144, 145, 146, 149///

    என்ன கணக்கு படிக்கிரீங்களா??

    ReplyDelete
  136. ///RAMYA சொன்னது…


    he he Count i missed
    150 gone
    I am very sad////


    சோகமா இருந்தா ஒரு பீர சாரி சோடாவ குடிச்சி கூல் ஆகுங்க..

    ReplyDelete
  137. //
    //RAMYA சொன்னது…

    ஜூனியர் கேட்கலை
    பேரு வித்யாசமா இருக்கேன்னு..........///

    அதுக்கு தான நாங்க வித்தியாசமா பேரு வெய்ச்சிருக்கோம் ..

    //

    ஒ அப்படியா?
    தெரியாமல் போச்சே

    ReplyDelete
  138. //
    உருப்புடாதது_அணிமா சொன்னது…


    //RAMYA சொன்னது…
    அவ்வளவு சோகமா
    இதற்குமுன் சொல்லவே இல்லை........//


    நான் அவுரு வீட்டுக்கு போனத தான் அப்படி சொல்றாரு போல
    //

    Repeeeeeeeeeeeeeeet

    ReplyDelete
  139. ////RAMYA சொன்னது…


    படிச்சோமா சிரிச்சோமான்னு இல்லாமல்
    அண்ணன் தன்கை குள்ளே சிண்டா
    முடியறீங்க
    இருங்க உங்க தங்கமணிகிட்டே
    சொல்லறேன்////


    ஆமாம் இது யாருக்கு???
    எனக்காக இருந்தா சாரி..
    என்ன, எனக்கு இன்னும் அந்த வயசு வரல///..
    இன்னும் எனக்கு ஒட்டு போட கூட வயசு ஆகல..

    ReplyDelete
  140. //
    உருப்புடாதது_அணிமா சொன்னது…


    //RAMYA சொன்னது…


    144, 145, 146, 149///

    என்ன கணக்கு படிக்கிரீங்களா??
    //

    நாங்க அப்படித்தான்
    தப்பு தப்பா கொண்ட் எழுதுவோம்
    அதுக்கு என்னா இப்போ?
    ஹ ஹ ஹ ஹ ஹ

    ReplyDelete
  141. //RAMYA சொன்னது…


    ஒ அப்படியா?
    தெரியாமல் போச்சே///

    இப்போ தெரிஞ்சிருச்சுல??
    எப்படி நம்ம அறிவு ??

    ReplyDelete
  142. //
    உருப்புடாதது_அணிமா சொன்னது…


    ////RAMYA சொன்னது…


    படிச்சோமா சிரிச்சோமான்னு இல்லாமல்
    அண்ணன் தன்கை குள்ளே சிண்டா
    முடியறீங்க
    இருங்க உங்க தங்கமணிகிட்டே
    சொல்லறேன்////


    ஆமாம் இது யாருக்கு???
    எனக்காக இருந்தா சாரி..
    என்ன, எனக்கு இன்னும் அந்த வயசு வரல///..
    இன்னும் எனக்கு ஒட்டு போட கூட வயசு ஆகல..
    //

    அப்படியா இதை பத்தி
    அண்ணன் என்கிட்டே
    சொல்லவே இல்லையே

    ReplyDelete
  143. //
    உருப்புடாதது_அணிமா சொன்னது…


    //RAMYA சொன்னது…


    ஒ அப்படியா?
    தெரியாமல் போச்சே///

    இப்போ தெரிஞ்சிருச்சுல??
    எப்படி நம்ம அறிவு ??
    //

    அறிவு கொளுந்துன்னு பேசிகிட்டாங்க இல்லே...
    அது யாருன்னு பார்த்தா அணிமா
    ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
  144. ///RAMYA சொன்னது…
    நான் அவுரு வீட்டுக்கு போனத தான் அப்படி சொல்றாரு போல
    //

    Repeeeeeeeeeeeeeeet///


    என்ன ஒரு வில்லத்தனம்??

    நடக்கட்டும் நடக்கட்டும்

    ReplyDelete
  145. ///RAMYA சொன்னது…
    நாங்க அப்படித்தான்
    தப்பு தப்பா கொண்ட் எழுதுவோம்
    அதுக்கு என்னா இப்போ?
    ஹ ஹ ஹ ஹ ஹ//

    இப்படி குண்டக்க மண்டக்க பதில சொன்னா, நாங்க எங்க தான் போறது? என்னதான் பண்றது..
    ஒன்னு மட்டும் சொல்றேன்..
    நல்லா இருங்க ...

    ReplyDelete
  146. //
    உருப்புடாதது_அணிமா சொன்னது…


    ///RAMYA சொன்னது…

    இப்படி எல்லாம்
    தள்ளி போட கூடாது
    அதுக்கு இன்னும்
    ஒரு மாதம் காத்திருக்கணுமா?
    இது நல்ல போங்கா இருக்குதே///

    போங்கடித்து வாழ்வரே வாழ்வார்..
    மற்றவர் எல்லாம் வயிர் எரிந்து சோடா குடிப்பார்
    //

    நான் அப்படின்னு தான் நினைச்சேன்
    அது சரியா போய்டுச்சு

    ReplyDelete
  147. //
    உருப்புடாதது_அணிமா சொன்னது…


    ///RAMYA சொன்னது…
    நான் அவுரு வீட்டுக்கு போனத தான் அப்படி சொல்றாரு போல
    //

    Repeeeeeeeeeeeeeeet///


    என்ன ஒரு வில்லத்தனம்??

    நடக்கட்டும் நடக்கட்டும்

    December 18, 2008 12:51 PM //

    hahahahahahahahahaha

    ReplyDelete
  148. //////RAMYA சொன்னது…
    அப்படியா இதை பத்தி
    அண்ணன் என்கிட்டே
    சொல்லவே இல்லையே////////

    அவுரு எப்படி சொல்லுவாரு??
    இது தான் ரொம்ப ரகசியம் ஆச்சே..
    பாருங்க நான் கூட ரகசியத்த சொல்லவே இல்லை..
    அவ்ளோ ரகசியம்

    ReplyDelete
  149. ///RAMYA சொன்னது…

    அறிவு கொளுந்துன்னு பேசிகிட்டாங்க இல்லே...
    அது யாருன்னு பார்த்தா அணிமா
    ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி///

    கொழுந்தா??
    நானா??
    நன்றி..
    இதுல ஏதோ உள் குத்து, வெளி குத்து எல்லாம் இருக்கும் போல தெரியுது ..

    ReplyDelete
  150. //RAMYA சொன்னது…


    நான் அப்படின்னு தான் நினைச்சேன்
    அது சரியா போய்டுச்சு////

    அப்படி தான் என்ன நினைசீங்க?
    இப்போ என்ன சரியா போச்சு??
    சொல்லணும்.. இல்ல ??????? அப்புறம் ??

    ReplyDelete
  151. எங்கே நம் கும்மி கூட்டம் ?
    யாரையும் காணோம் ?

    ReplyDelete
  152. //RAMYA சொன்னது…

    hahahahahahahahahaha
    /////


    சிரிச்சி பலகுறீங்களா?
    கொஞ்சம் பார்த்து சிரிங்க..
    பய புள்ளங்க பயந்துட போறாங்க..
    நான் என்னைய சொன்னேன்..

    ReplyDelete
  153. Huiiiiiiiiii
    me 175th

    ReplyDelete
  154. //
    உருப்புடாதது_அணிமா சொன்னது…


    //RAMYA சொன்னது…

    hahahahahahahahahaha
    /////


    சிரிச்சி பலகுறீங்களா?
    கொஞ்சம் பார்த்து சிரிங்க..
    பய புள்ளங்க பயந்துட போறாங்க..
    நான் என்னைய சொன்னேன்..
    //

    பயபடட்டுமே
    டாக்டரிடம்
    அழைத்து செல்லலாம்

    ReplyDelete
  155. R//AMYA சொன்னது…


    எங்கே நம் கும்மி கூட்டம் ?
    யாரையும் காணோம் ?///


    அவங்க நேத்தே வந்து கும்மி அடிச்சிட்டு போயிட்டாங்க...

    ReplyDelete
  156. ///RAMYA சொன்னது…


    Huiiiiiiiiii
    me 175th////


    வாழ்த்துக்கள் தோழி...
    அவ்ளோ தானே சொல்லணும்..

    ReplyDelete
  157. //RAMYA சொன்னது…


    பயபடட்டுமே
    டாக்டரிடம்
    அழைத்து செல்லலாம்///


    பயந்த எதுக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகணும்??
    ஒன்னும் புரியலையே ??
    ஏன் இப்படி சம்பதம் சம்பந்தம் இல்லாம சொல்றீங்க??

    ReplyDelete
  158. அப்போ நானு லேட் ஆ ??????

    ReplyDelete
  159. //RAMYA சொன்னது…


    அப்போ நானு லேட் ஆ ??????///

    நானே லேட் தான்.. இன்னும் நேத்து போட்ட கும்மிக்கு பதிலே சொல்லல..

    ReplyDelete
  160. //
    உருப்புடாதது_அணிமா சொன்னது…


    ///RAMYA சொன்னது…


    Huiiiiiiiiii
    me 175th////


    வாழ்த்துக்கள் தோழி...
    அவ்ளோ தானே சொல்லணும்..
    //

    Thanks

    ReplyDelete
  161. ///RAMYA சொன்னது…

    179 181,

    ///


    என்னது மறுபடியும் கணக்கா?
    என்ன விட்டுடுங்க

    ReplyDelete
  162. //
    உருப்புடாதது_அணிமா சொன்னது…


    //RAMYA சொன்னது…


    பயபடட்டுமே
    டாக்டரிடம்
    அழைத்து செல்லலாம்///


    பயந்த எதுக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகணும்??
    ஒன்னும் புரியலையே ??
    ஏன் இப்படி சம்பதம் சம்பந்தம் இல்லாம சொல்றீங்க??
    //

    நாங்க அப்படித்தான் பேசுவோம்
    டாக்டரிடம் போனா பயணத்திற்கு
    மருந்து கொடுப்பார்
    உங்களிடம் வந்தா
    வேறே கொடுத்துட்டு
    சோடான்னு சொல்லுவீங்க
    அதனாலே தான் டாக்டரிடம்...........

    ReplyDelete
  163. ////குடுகுடுப்பை சொன்னது…


    அ : கவலைய விடுங்க.. அபுஜா நமக்கு தண்ணி பட்ட பாடு.. எல்லா வழியும் நமக்கு அத்துபடி .. எப்படியாவது வந்துவிடுகின்றோம்.

    தண்ணி அடிச்சா எப்படியாவது தான் போய் சேரமுடியும்////


    ஆஹா, என்ன ஒரு கண்டுபிடிப்பு..
    அண்ணே நீங்க இங்க இருக்க வேண்டியவரே இல்லா..

    ReplyDelete
  164. //குடுகுடுப்பை சொன்னது…


    பட்டை சாராயம்தான் அண்ணன் சாப்புடுவாரு, கூட மதுரைக்காரு வெற///

    நம்ம சரக்கும் இதே பிராண்ட் தானே ??
    என்ன சொல்றீங்க

    ReplyDelete
  165. //
    உருப்புடாதது_அணிமா சொன்னது…


    ///RAMYA சொன்னது…

    179 181,

    ///


    என்னது மறுபடியும் கணக்கா?
    என்ன விட்டுடுங்க

    December 18, 2008 1:10 PM //


    சரியா எண்ணுங்க
    தப்பு தப்பு
    நீங்க தான்

    ReplyDelete
  166. நசரேயன் சொன்னது…


    ஆடுவது ரம்மி
    போடுவது கும்மி
    அடிச்சது ரம்மா
    கெடைக்குமா தம்மு

    /////


    ஆஹா, அண்ணன் எங்கியோ TERROR TR படம் பாத்துட்டு வந்திருக்கார் போல.

    ReplyDelete
  167. ////நசரேயன் சொன்னது…


    கால் சத்தம் அடிக்கணும்///

    அடிங்க அடிங்க.. நல்லா அடிங்க

    ReplyDelete
  168. //நசரேயன் சொன்னது…
    செய்முறை விளக்கம் கொடுத்தவரு குடுகுடுப்பை///

    அண்ணே கைய குடுங்க..
    எப்படி இப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க ??

    ReplyDelete
  169. //பழமைபேசி சொன்னது…


    இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.///

    இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுங்கோ..
    நம்புங்கோ ...

    ReplyDelete
  170. //பழமைபேசி சொன்னது…


    வாழ்த்துகள்!///

    ரொம்ப நன்றிங்கோ ...

    ReplyDelete
  171. சரி RAMYA நீங்க 200 போடுங்க.

    நான் வெயிட் பண்றேன்..

    ReplyDelete
  172. ///பழமைபேசி சொன்னது…


    மலைக்கோட்டைச் சிங்கம், ஆப்பிரிக்க மாப்பிள்ளை அணிமா வாழ்க!///

    ஆமாம், எதுக்கு இத்தன பில் அப்பு?? எதுனா என்னை பலி குடுக்குற ஐடியா இருக்கா??

    ReplyDelete
  173. பழமைபேசி சொன்னது…


    Dear Mr.Rockfort,

    Could you please simplify your blog? Browser is taking lot of resources it seems....pls minimize the java script functions...

    --Peter பிர்ணண்டேஸ்///


    ஆம்மாம், என்னவோ இங்க்ளிபீசுல சொல்றீங்களே, அதெல்லாம் என்ன??
    நம்மக்கு அத பத்தி எல்லாம் ஒன்னு தெரியாதுங்கன்ன, வேணா நீங்க எனக்கு எப்படி பண்றதுன்னு ஹெல்ப் பண்ணுங்க..

    ReplyDelete

இடைவெளி அவசியமா??

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...