வணக்கம் மக்களே,
உங்க எல்லோருக்குமே தெரியும், நான் இங்க வந்து பதிவு போட ஆரம்பிச்சு ஒருமாசம் தான் ஆகுது..
அதுக்குள்ள, யாரு கண்ணு பட்டுச்சோ தெரில ( போதும்டா பில்ட்டப்பு, மேட்டர்க்கு வான்னு நீங்க சொல்லறது என் காதுல கேக்குது ))
திடீர்னு நம்ம பழமைபேசி அண்ணாத்த, தம்பி உனக்கு ஒரு கொக்கிபோட்டுருக்கேன் வந்து நீயே அதுல மாடிக்கோனு சொல்லிட்டாரு..
சரி அப்படி என்ன தான் அந்த கொக்கி, ஒரு கை பாத்துடுலாம்னு நானும் போய்பார்த்தேன்..பாத்தா, அவரு நம்மள அலேக்கா தூக்கி இந்த தொடர் ஓட்டத்துலநீயும் ஓடுடா அப்படின்னு சொல்லிப்புட்டாரு..அதனால் இப்போ நானும் இந்ததொடர்ஓட்டத்துல .....
ஸ்டார்ட் மூஜிக் >>>>>>>
A . Aarampam.com
இங்க தான் நான் எப்பவும் புதுசா வந்த தமிழ் படங்களை பாக்குறதுவழக்கம்... நல்ல தளம்.. என்னை போல ஆப்ரிக்கா நாட்டுல இருந்தா எல்லாமேநல்ல தளம் தான்.
B. Bbc.co.uk./tamil
இங்க அப்போ அப்போ உலக செய்திகளை நம்ம தமிழில் படிகறதுக்காக இங்க வருவேன்.. ( என்னத்த படிச்சி என்னத்த கிழிச்சி??)))
C. Cric.info
எந்த ஊர்ல எந்த நாட்டுல கிரிக்கெட் நடந்தாலும் நமக்கு அப்டேட் ஸ்கோர்பாக்குற இடம் இதுதான்.. என்ன வேணா சொல்லுங்க இத அடிச்சுக்க வேறகிரிக்கெட் சைட் கிடையாது..
D. Download.com
நம்மகிட்ட ஒரு கெட்ட பழக்கம், எந்த சாப்ட்வேர் இலவசமா வந்தாலும்அத தேடி பிடுச்சி டவுன்லோட் பண்ணிடுவேன். அதுக்கு எப்பவும் டவுன்லோட்பண்ண நான் அதிகம் நம்புற ஒரு தளம் இது..
Dhina thanthi
நம்ம உள்ளூர் செய்திகளுக்காக படிக்கும் தளம். நம்ம பக்கத்து வீட்டு நாய்காணாமல் போன செய்திகள் கூட வரும்.. அப்போ எல்லாம் , எனக்கு கண்ணுலதண்ணி வரும் ( நம்புங்கன்னா))
E. E-snips
இங்க நமக்குன்னு ஒரு இடத்தை குடுத்து , கண்ணு இங்க நீ என்ன வேனாலும்பன்னிக்கோன்னு சொல்லி குடுத்துடுவாங்க..
F. flikr
நம்ம எடுத்த (போட்டோவ ) கண்டது போனது எல்லாம் இங்க தான்கொட்டுவேன்..
G. Google Maama
இவரு தான் எனக்கு எல்லாமே, எந்த சந்தேகம் வந்தாலும் இவரு தான் நமக்குதுணை.. கூகிள் ஆண்டவரே துணை ..
H. Hsbc
என்னை மாதிரி வெளிநாட்டுல இருக்குறவங்க ரொம்ப பேரு யூஸ் பண்றவங்கி இது தான்னு நினைக்குறேன்.. நம்ம டாலருக்கு நல்ல மதிப்புகுடுக்குறாங்க.. அதனால எப்பவும் நம்ம அக்கௌண்ட செக் பண்றதுக்கு இங்கதான் போவேன்.
I. Ibnlive
நம்ம இந்தியா செய்திகளை பார்க்க, நான் அதிகம் விரும்பும் ஒரு தளம்.
J. JayaTv
இங்க நைஜீரியாவுல தமிழ் சேனல்ன்னு பாத்தா அது ஜெயா டிவி தான். அதனால்நிகழ்ச்சி நிரல், எப்போ என்ன ப்ரோக்ராம் அப்படின்னு பாக்க இங்க தான்வருவேன். ( என்ன பண்றது நம்ம தலை எழுத்து ஜெயா டிவி எல்லாம் பாக்கவேண்டியதா இருக்கு)
K. Kumudam
இது சின்ன வயசுல இருந்து படிச்சிகிட்டு வர வார இதழ்.. அதனால் எல்லாவாரமும் உள்ள நுழைஞ்சு, குமுதம், ரிப்போர்ட்டர் அப்படின்னு எல்லாத்தையும்படிச்சுடுவேன்.
M.Micfrosoft
எதுனா புதுசா வந்துருக்கா அப்படின்னு தெரிஞ்சுக்க உள்ள போவேன்.. ( அப்புறம் ஒன்னும் இல்லன்னு வெளிய வருவது வேற விஷயம்)
N. Nasa
உண்மையிலே எனக்கு மிகவும் பிடித்த தளம் இது.. புது புது முயற்சிகள், அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் நம்ம சந்தேகளுக்கு கூட பதில்தருகிறார்கள்)
O. Orkut
இதுக்கு முன்னுரை தேவையா.. இன்றைய இளைஞர்களுக்கு இது ஒருவரபிரசாதம் ( நானும் இளைஞன் தான்.. நம்புங்கப்பா
P. Picasa
அழகான தளம்.. இதுவும் நான் எடுத்த, பிடித்த படங்களை ஷேர் பண்ணஅடிக்கடி வரும் தளம் இது.
Q. Quillpad
முன்பு அடிக்கடி பார்க்கும் தளம்.. தமிழில் டைப் அடிக்க இங்கு தான் போவேன். அப்புறம் கூகிள் வந்தேன்,. இப்போ NHM WRITER யூஸ் பண்றேன்.
R. Raaga
நான் எப்பவும் விரும்பி பாடல்கள் கேட்க விரும்பும் தளம் இது.. எல்லாமொழிகள் பாடல்கள், எப்பொழுதும் என்னுடைய பேவரைட்...
S. Scribd.com
நான் விரும்பும் பல இணைய புத்தகங்கள் படிக்கவும், தரை இறக்கவும்உபயோக படத்தப்படும் தளம்.
T. Tubetamil.com
நம்ம தமிழ் சேனல் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் பார்க்கஎன்னுடைய சாய்ஸ் இது தான்.
TamilBridge.com
நம்ம போல வெளிநாட்ல இருக்குற தமிழ் மக்களுக்காக, கொஞ்ச நேரம்சாட் பண்ண விரும்பும் இடம் இது.. அப்போ அப்போ கொஞ்ச நேரம் மொக்கைபோட்டுட்டு இருக்க நான் விரும்பி போவேன்..
W. wikipedia
எது தெரியனுமோ அது நன்றாகவே தெரிஞ்சுக்க இங்குட்டு தான்வருவேன்..
X. Xbox
நமக்கு இந்த x-box கேம்ஸ் விளையாட்டுன்னா ரொம்ப பிடிக்கும். அதுனாலமார்கெட்ல புதுசா எதுனா வந்துருக்கான்னு பாக்க இங்க வருவேன்.
Y. Youtube
இவங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை... எந்த விடியோவைதேடினாலும், நொடியில் பார்க்க நான் விரும்பும் தளம்.
Z. Zedge.net
நம்ம மொபைலுக்கு எந்த சாஃப்ட்வேர் வேணும்னாலும், வால் பேப்பர்ஸ், தீம்ஸ், etc etc.. என்னுடைய பேவரைட் place இது தான்.
இப்போ நானும் கொக்கி போடுனுமம்ள..
யாருக்கு கொக்கி போடுறது ???
1. Subash - மாட்டிகிட்டியா?? ( ரொம்ப நாளா ஆளையே காணும்))
A for Apple pathivu - subash
2. மோகன் - வாங்க வந்து ஜோதில கலுந்துக்குன்க்
A for Apple pathivu - Mohan
3. விஷ்ணு - என்னங்க இது போதுமா ??
A for Apple pathivu - Vishnu
Rule:The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites
Tag 3 People.
Subscribe to:
Post Comments (Atom)
இடைவெளி அவசியமா??
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...
-
வணக்கம் வணக்கம் .. வணக்கம் சொல்லுங்கப்பா.. இவ்ளோ நாள் கழிச்சி வந்துருக்கோம்ல .. ஒரு மாலை மரியாதை.. என்னது போதுமா??? சரி சரி பதிவுக்கு வந்துட...
-
நண்பர்களே... எல்லோருக்கும் வழக்கம் போல வணக்கங்கள்.. ( கும்புடுறேன் சாமி ) இங்க நைஜீரியாவுல நடந்த பதிவர் - வாசகர் சந்திப்பு பற்றி பதிவு போடனு...
-
முன் குறிப்பு : இந்த புகைப்படத்துக்கும் , பதிவுக்கும் சம்பதம் உண்டு .. சரி சரி போட்டோவ பாத்துடீங்க இல்ல .. இப்போ பதிவுக்கு போக...
நண்பரே, என்னையும் மதித்து (மதித்து தானே?) இத்தொடர் விளையாட்டிற்கு கூப்பிட்டதற்கு நன்றி.
ReplyDeleteமோ. மோகன் குமார்.
http://pathivu.wordpress.com
///pathivu
ReplyDeleteAugust 29, 2008 7:13 PM
நண்பரே, என்னையும் மதித்து (மதித்து தானே?) இத்தொடர் விளையாட்டிற்கு கூப்பிட்டதற்கு நன்றி.///
என்னங்க இப்படி சொல்லிப்புட்டீங்க ...
நாம எல்லாம் அப்படியா பழகி இருக்கோம் ...
உண்மையிலே மிதித்து சாரி மதித்து தாங்க கூப்பிட்டுருக்கேன் ..
எல்லாமே நல்ல சைட். உபயோகமான பதிவு..
ReplyDeleteஅப்புறம், உருப்படாததுன்னு சொல்ல முடியல...
எனக்கும் கொக்கி மாட்டிட்டாங்க...ஆமா..இதோட முதல் பதிவை எங்கே பார்க்கலாம்...இந்த விளையாட்டின் விதிகள் மேற்கூறியவை மட்டும்தானா...
ReplyDeleteமலைக்கோட்டையாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், எனக்குப் பரிச்யம் இல்லாத தளங்களை அறிமுகப்படுத்தி வெச்சதுக்கு நன்றியும்! "ஸ்டார்ட் மூஜிக் >>>>>>>"
ReplyDeleteஇது தூக்கலா, நல்லா இருக்கு.... நகைச்சுவையும் இருக்கு மலைல....
என்னையும் இத்தொடருக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே. கண்டிப்பாக கலந்துகொள்கிறேன். ஆனா பதிலுக்கு யார கொக்கி போடரதுனுதா தெரியல. மறுபடியும் உங்களையே கூப்பிடலாமோ???
ReplyDelete1 வாரமா நோய்காவி காய்ச்சலினால் (Viral fever :) )பீடிக்கப்பட்டு பெரும் பாடாகிவிட்டது.
அது ஏன்னா தொடர்ந்து விண்டோஸ் பத்தி பதிவு போட்டேனா. நெருப்புநரி சாபம் போட்டுதுனு நினைக்கிறேன். சரியாப்போனா 2 மொக்கை போடரதா நேத்திக்கடன்!!!! ம்ம்ம் பார்க்கலாம்.
///# சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
ReplyDeleteAugust 29, 2008 8:02 PM
எல்லாமே நல்ல சைட். உபயோகமான பதிவு..
அப்புறம், உருப்படாததுன்னு சொல்ல முடியல...///
இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டு இருக்கு ???
வருகைக்கு நன்றி சுடர்
//// மதுவதனன் மௌ.
ReplyDeleteAugust 29, 2008 8:03 PM
எனக்கும் கொக்கி மாட்டிட்டாங்க...ஆமா..இதோட முதல் பதிவை எங்கே பார்க்கலாம்...இந்த விளையாட்டின் விதிகள் மேற்கூறியவை மட்டும்தானா...///
யாருக்கு தெரியும்???
நம்மளையும் மதிச்சு கூப்புட்டாங்கன்னு போட்டேன்..விதிகள் அவ்ளோ தான்னு நினைக்குறேன்
கண்டுபுடிச்சடலாம்.
////# பழமைபேசி
ReplyDeleteAugust 29, 2008 8:04 PM
மலைக்கோட்டையாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், எனக்குப் பரிச்யம் இல்லாத தளங்களை அறிமுகப்படுத்தி வெச்சதுக்கு நன்றியும்! "ஸ்டார்ட் மூஜிக் >>>>>>>"
இது தூக்கலா, நல்லா இருக்கு.... நகைச்சுவையும் இருக்கு மலைல....////
அப்படியா ???
உண்மையாதான் சொல்றீங்களா ???
நன்றி..
//// hisubash
ReplyDeleteAugust 29, 2008 8:23 PM
என்னையும் இத்தொடருக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே. கண்டிப்பாக கலந்துகொள்கிறேன். ஆனா பதிலுக்கு யார கொக்கி போடரதுனுதா தெரியல. மறுபடியும் உங்களையே கூப்பிடலாமோ???///
விதிகளை மீற கூடாது நண்பரே...( எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு)
மறுபடியும் என்னை கூப்பிடிங்கனா அப்புறம் நான் அழுதுடுவேன்..
இதுக்கே பாதி தாவு தீர்ந்துபோச்சு..
///hisubash 1 வாரமா நோய்காவி காய்ச்சலினால் (Viral fever :) )பீடிக்கப்பட்டு பெரும் பாடாகிவிட்டது.///
ReplyDeleteமீண்டு மீண்டும் வர பிராத்திக்கிறேன் ...
///அது ஏன்னா தொடர்ந்து விண்டோஸ் பத்தி பதிவு போட்டேனா. நெருப்புநரி சாபம் போட்டுதுனு நினைக்கிறேன். ////
புரிஞ்சா சரி ... ( இப்பவாவது புரிஞ்சுதா ))
////சரியாப்போனா 2 மொக்கை போடரதா நேத்திக்கடன்!!!! ம்ம்ம் பார்க்கலாம்.///
கிளிஞ்சது... அப்போ இப்போதைக்கு திருந்துற மாதிரி இல்லன்னு சொல்லுங்க..
(நாம எல்லாம் என்னைக்கு திருந்தி???)))
இன்னும் 2 மொக்கையா?? இது போதுமா???
இப்பதிவின் மூலம் இங்கே ...
ReplyDeletehttp://microblog.ravidreams.net/a-for-apple/
வணக்கம்,
ReplyDeleteநீங்கள் அனைவரும் நலமா,
பயண் உள்ள பதிவுகள்,நன்றி
*உங்க குறும்புத்தனத்துக்கு அலவே இல்லையா....
கிகிகி....
நமீதா: "நமீ"ன்னா தன்னடக்கம். நமீதான்னா அடங்கிப் போறவள்னு அர்த்தம். அடக்குறவன் யாரு? அது நீங்களா?
ReplyDeleteஅட பாவமோ,
ReplyDeleteபழமைபேசி, உங்களுக்கு பேராசை தான்,
அவர் தன் பாட்டுக்கு கிறிக்கீட்டு இருக்கார்,ஏன் திடிரேன இப்படி ஒரு ஆசை, கற்பனை உங்களுக்கு!!
****எனது எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும்!!
தமிழ் எழுத ஆர்வம்,ஆனால் எழுத்துப்பிழையின்றி எழுதுவது மிக கடினம் எனக்கு**
//இனியவள்
ReplyDeleteAugust 29, 2008 9:15 PM
அட பாவமோ,
பழமைபேசி, உங்களுக்கு பேராசை தான்,
அவர் தன் பாட்டுக்கு கிறிக்கீட்டு இருக்கார்,ஏன் திடிரேன இப்படி ஒரு ஆசை, கற்பனை உங்களுக்கு!!
****எனது எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும்!!
தமிழ் எழுத ஆர்வம்,ஆனால் எழுத்துப்பிழையின்றி எழுதுவது மிக கடினம் எனக்கு**
//
அவர்தாங்க என்னோட பக்கத்துக்கு வந்து "ந மீ தா", இதுக்கு அர்த்தம் கேட்டு சொல்லுங்கன்னு பதிய வெச்சுட்டுப் வந்தாரு......
நுங்கு நோண்டினது ஒருத்தன்.... விரல் சூப்பினது ஒருத்தனாம்! என்னத்தச் சொல்ல??
மலைக்கோட்டைக்கு கேள்விகளை கேட்டு வெப்போம்..... அப்பவாவது கொஞ்ச நேரம் சும்மா இருப்பாரா பாப்போம்...
ReplyDeleteமாணிக்கக் கல்லை மிதிக்க மாட்டா? அது யாரு??
அம்மா புடவைய மடிக்க மாட்டா? அது யாரு??
அப்பா பணத்தை எண்ண முடியாது? அது என்ன??
பிரார்த்தனைக்கு நெஞ்ஞ்ஞ்ஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே.
ReplyDeleteஃஃஇன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டு இருக்கு ???ஃஃஃ
ஹிஹிஹிஹிஹி.
சொல்ல மறந்துட்டேன்.
ReplyDeleteடெம்ப்லேட் ஜீப்பரு!!!!
நமீத்த்த்தா வேற!!!!
:))))
me the 20th :))))
ReplyDeleteஎனக்கு ஒன்னுமே புறியல....
ReplyDeleteம்ம் அது நல்லதுக்கு இனி...:-)
இனியவள்
ReplyDeleteAugust 29, 2008 8:51 PM
///வணக்கம்,
நீங்கள் அனைவரும் நலமா,
பயண் உள்ள பதிவுகள்,நன்றி
*உங்க குறும்புத்தனத்துக்கு அலவே இல்லையா....
கிகிகி....///
வருகைக்கு நன்றி...
குறும்புதனமா ?? எதை சொல்றீங்க??
எனக்கும் தான் புரில... எதை சொல்றீங்கன்னு சொல்லிட்டு போங்க..
நானும் தெரிஞ்சுக்குறேன்.
//// பழமைபேசி
ReplyDeleteAugust 29, 2008 9:04 PM
நமீதா: "நமீ"ன்னா தன்னடக்கம். நமீதான்னா அடங்கிப் போறவள்னு அர்த்தம். அடக்குறவன் யாரு? அது நீங்களா?///
விளக்கத்திற்கு மிக்க நன்றிங்கன்னா...
நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே இருந்தேன்...
என்னை எதுக்கு இப்படி மாட்டி விடுறீங்க ??
///இனியவள் said, அட பாவமோ,
ReplyDeleteபழமைபேசி, உங்களுக்கு பேராசை தான்,
அவர் தன் பாட்டுக்கு கிறிக்கீட்டு இருக்கார்,ஏன் திடிரேன இப்படி ஒரு ஆசை, கற்பனை உங்களுக்கு!!///
என்னை நல்லவன்னு சொல்றீங்களா >???
ரொம்ப நன்றிங்க...
எல்லோரும் கேட்டுகங்கப்பா..
நான் நல்லவன்.. நல்லவன் தான்..
மலைக்கோட்டையார்! சும்மா, ஆசுவாசப்படுத்திக்குங்க.... :-)
ReplyDeleteஉங்களைப்போய் நான் விட்டுட முடியுமா?
எதுக்கும் எனக்கு நேரமாச்சு.... நாளைக்கு சந்திப்போம். நன்றி!
///பழமைபேசி said,அவர்தாங்க என்னோட பக்கத்துக்கு வந்து "ந மீ தா", இதுக்கு அர்த்தம் கேட்டு சொல்லுங்கன்னு பதிய வெச்சுட்டுப் வந்தாரு......
ReplyDeleteநுங்கு நோண்டினது ஒருத்தன்.... விரல் சூப்பினது ஒருத்தனாம்! என்னத்தச் சொல்ல??///
ஏங்க அதுக்கு அங்க பதில சொல்ல வேண்டியது த்தான..
உம்ம இப்போ தாங்க புரியுது இது எதிர் கட்சிகளின் திட்டமிட்ட சதி..
என் பெயருக்கு களங்கம் கற்பிக்க நினைக்கும் எதிர்கட்சிகள்ளுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள ஆசை படுகிறேன் ( சோடா குடுங்கப்பா...இதுக்கே கண்ணு கட்டுது மூச்சு முட்டுது))
ஆனாலும் நுங்கு மேட்டர் சூப்பெருங்கன்னா
////# பழமைபேசி
ReplyDeleteAugust 29, 2008 9:24 PM
மலைக்கோட்டைக்கு கேள்விகளை கேட்டு வெப்போம்..... அப்பவாவது கொஞ்ச நேரம் சும்மா இருப்பாரா பாப்போம்...
மாணிக்கக் கல்லை மிதிக்க மாட்டா? அது யாரு??
அம்மா புடவைய மடிக்க மாட்டா? அது யாரு??
அப்பா பணத்தை எண்ண முடியாது? அது என்ன??///
எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..
வேணாம் விட்டுடுங்க...
ஒத்துக்குறேன்..
நீங்க பெரிய ஆளு தான் ஒத்துக்குறேன்
///# hisubash
ReplyDeleteAugust 29, 2008 9:29 PM
சொல்ல மறந்துட்டேன்.
டெம்ப்லேட் ஜீப்பரு!!!!
நமீத்த்த்தா வேற!!!!
:))))////
நன்றிங்கன்னா...
ஜூப்பரா???
இன்னும் வளரும் சாரி வரும்னு சொல்ல வந்தேன்
///# hisubash
ReplyDeleteAugust 29, 2008 9:30 PM
me the 20th :))))///
இருந்துட்டு போங்க...
நான் என்ன வேணாம்னா சொல்றேன்
////# பழமைபேசி
ReplyDeleteAugust 29, 2008 9:53 PM
மலைக்கோட்டையார்! சும்மா, ஆசுவாசப்படுத்திக்குங்க.... :-)
உங்களைப்போய் நான் விட்டுட முடியுமா?
எதுக்கும் எனக்கு நேரமாச்சு.... நாளைக்கு சந்திப்போம். நன்றி!////
என்னது நாளைக்குமா ???
யாரவது என்னை காப்பாத்துங்களேன்
உருப்புடாதது_அணிமா
ReplyDeleteAugust 29, 2008 9:52 PM
///இனியவள் said, அட பாவமோ,
பழமைபேசி, உங்களுக்கு பேராசை தான்,
அவர் தன் பாட்டுக்கு கிறிக்கீட்டு இருக்கார்,ஏன் திடிரேன இப்படி ஒரு ஆசை, கற்பனை உங்களுக்கு!!///
என்னை நல்லவன்னு சொல்றீங்களா >???
ரொம்ப நன்றிங்க...
எல்லோரும் கேட்டுகங்கப்பா..
நான் நல்லவன்.. நல்லவன் தான்
அணிமா,
அதுக்காக ஒரு வார்தை கேக்க ஒரு வருடம் காத்திருந்தேன் என்று பாடகூடது...!!
///# இனியவள்
ReplyDeleteAugust 29, 2008 11:28 PM
அணிமா,
அதுக்காக ஒரு வார்தை கேக்க ஒரு வருடம் காத்திருந்தேன் என்று பாடகூடது...!!///
ஆஹா..
இப்படி வாறுறீங்களே..
இது எல்லாம் நல்லதுக்கு இல்ல..
ஆமாம் சொல்லிப்புட்டேன்..
அய்யா உருப்பட்டவரே... தொடர தொடர்ந்ததுக்கு நன்றி..
ReplyDelete//மலைக்கோட்டைக்கு கேள்விகளை கேட்டு வெப்போம்..... அப்பவாவது கொஞ்ச நேரம் சும்மா இருப்பாரா பாப்போம்...
மாணிக்கக் கல்லை மிதிக்க மாட்டா? அது யாரு??
அம்மா புடவைய மடிக்க மாட்டா? அது யாரு??
அப்பா பணத்தை எண்ண முடியாது? அது என்ன??
//
@ பழமைபெசி : கொக்கி போடச் சொன்னா பாவம் இந்த அப்பாவிக்கு ஆப்பு வெக்கறிங்களே?
////# Mahesh
ReplyDeleteAugust 30, 2008 11:46 AM
அய்யா உருப்பட்டவரே... தொடர தொடர்ந்ததுக்கு நன்றி..///
உருபுட்டவரே ???
ஹலோ இந்த நக்கல் தானே வேணாங்கிறது..
நான் என்றுமே உருப்புடாதவன் ( என்ன ஒரு தன்னடக்கம்... ச்சோ ச்சோ )
///@ பழமைபெசி : கொக்கி போடச் சொன்னா பாவம் இந்த அப்பாவிக்கு ஆப்பு வெக்கறிங்களே?///
பாருங்க உங்களுக்கு தெரியுது ...
அவருக்கு தெரியலையே ??
ஆமாம் உங்களுக்காவது பதில் தெரியுமா ??
தெரிஞ்சா சொல்லிட்டு போங்கன்னா
பரவாயில்லை நைஜீரியாவில் இருந்து கொண்டு இந்த அளவு செய்வது பெரிய விசயம்தான்...
ReplyDeleteஅங்கெ அகலப்பட்டை இணைப்பு உள்ளதா?
///# கூடுதுறை
ReplyDeleteAugust 30, 2008 12:25 PM
பரவாயில்லை நைஜீரியாவில் இருந்து கொண்டு இந்த அளவு செய்வது பெரிய விசயம்தான்...
அங்கெ அகலப்பட்டை இணைப்பு உள்ளதா?///
என்னங்க இப்படி கேட்டுப்புட்டீங்க..
வெளியில தான் எல்லோரும் நைஜீரியான்னு சொன்ன பயப்படுறாங்க..
பட் இங்க எல்லாமே சூப்பர் தாங்க..
நம்ம மக்கள் பல பேர் பத்து, இருபது வருடங்கள் இங்கியே இருகிறார்கள்..
அகலப்பட்டை இருக்கிறது நண்பா...
///# கூடுதுறை
ReplyDeleteAugust 30, 2008 12:25 PM
பரவாயில்லை நைஜீரியாவில் இருந்து கொண்டு இந்த அளவு செய்வது பெரிய விசயம்தான்...
அங்கெ அகலப்பட்டை இணைப்பு உள்ளதா?///
என்னங்க இப்படி கேட்டுப்புட்டீங்க..
வெளியில தான் எல்லோரும் நைஜீரியான்னு சொன்ன பயப்படுறாங்க..
பட் இங்க எல்லாமே சூப்பர் தாங்க..
நம்ம மக்கள் பல பேர் பத்து, இருபது வருடங்கள் இங்கியே இருகிறார்கள்..
அகலப்பட்டை இருக்கிறது நண்பா...
///@ பழமைபெசி : கொக்கி போடச் சொன்னா பாவம் இந்த அப்பாவிக்கு ஆப்பு வெக்கறிங்களே?///
ReplyDeleteவணக்கம்! ச்சும்மா..... சுவாராசியம் கூட்டத்தான்....
மாணிக்கக் கல்லை மிதிக்க மாட்டா? அது யாரு??
செருப்பு
அம்மா, புடவைய மடிக்க மாட்டா? அது யாரு??
வானம்
அப்பா பணத்தை எண்ண முடியாது? அது என்ன??
விண்மீன்
///////# பழமைபேசி
ReplyDeleteAugust 30, 2008 2:23 PM
///@ பழமைபெசி : கொக்கி போடச் சொன்னா பாவம் இந்த அப்பாவிக்கு ஆப்பு வெக்கறிங்களே?///
வணக்கம்! ச்சும்மா..... சுவாராசியம் கூட்டத்தான்....
மாணிக்கக் கல்லை மிதிக்க மாட்டா? அது யாரு??
செருப்பு
அம்மா, புடவைய மடிக்க மாட்டா? அது யாரு??
வானம்
அப்பா பணத்தை எண்ண முடியாது? அது என்ன??
விண்மீன்///////////
இந்த பதில் தான் எனக்கு ஏற்கனவே தெரியுமே..
உங்களுக்கு தெரியுமான்னு டெஸ்ட் பண்ணேன்..
பரவால்ல உங்களுக்கும் தெரிஞ்சுருக்கு..
(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு!!!!!!!!!!!)
ரெண்டு நாளு ...ஊர்லே இல்ல...அதுக்குள்ளே ...நம்பல கொக்கி போட்டு புடிசிட்டேங்களே நண்பா ...( என்ன மதிச்செல்லாம் கூப்பிடல...கொக்கி போடுனும்னு...
ReplyDeleteமாட்டி விட்டிருக்காருங்கோ... )
என்ன தான் சொன்னாலும் சரி ..உருப்படியான ..தளமா..அவரே சொல்லிட்டாரு...
யாரு சொன்னது உருப்படாததுன்னு ....
ரெண்டு நாளு ஊர்லே இல்ல அதுக்குள்ளே என்ன கொக்கி போட்டு புடிச்சிட்டிங்களே .....நண்பரே ..( என்னை
ReplyDeleteமதிச்செல்லாம் கூப்பிடலே...மாட்டி விடனும்ம்னே ...செஞ்சிருக்காருங்கோ.......... )
...யாரு சொன்னது உருப்படாததுன்னு...
செலக்ட் பண்ணி
எழுதி வச்சிருக்கற சைட்டேல்லாம் பாருங்க..
உருப்படாதது ஏதாவது இருக்கான்னு...
நல்ல தேர்வுகள் நண்பா...வாழ்த்துக்களுடன்
//இன்னும் வளரும் சாரி வரும்னு சொல்ல வந்தேன் //
ReplyDeleteஎத சொல்றீங்க?
டெம்ப்ளேட்டா? நமீதாவா?
///...( என்ன மதிச்செல்லாம் கூப்பிடல...கொக்கி போடுனும்னு...
ReplyDeleteமாட்டி விட்டிருக்காருங்கோ... )//
என்னங்க இப்படி பொசுக்குனு சொல்லிபுட்டீங்க??
மாட்டி விடுனும்னுமுடிவு பண்ணிட்டேனா என் பேச்ச நானே கேக்கமாட்டேன் ..
////Vishnu...
ReplyDeleteAugust 30, 2008 7:45 PM
...யாரு சொன்னது உருப்படாததுன்னு...
செலக்ட் பண்ணி
எழுதி வச்சிருக்கற சைட்டேல்லாம் பாருங்க..
உருப்படாதது ஏதாவது இருக்கான்னு...///
என்னங்க இது ?? யாருமே நம்ப மாட்டேன்கிறீங்க??
நம்புங்க... நம்பிடுங்க..
நான் என்னைக்குமே உருப்புடாதவன் தாங்க..
((( அழுதுடுவேன் .... முடில... )))
hisubash
ReplyDeleteAugust 30, 2008 8:04 PM
//இன்னும் வளரும் சாரி வரும்னு சொல்ல வந்தேன் //
எத சொல்றீங்க?
டெம்ப்ளேட்டா? நமீதாவா?
என்னது இது சிறு புள்ள தனமான கேள்வி..
இது கூட தெரியாத??
ஐயோஅயோ...
திருந்த நினைச்சாலும் நம்மல திருந்த விடமாட்டாங்க போல இருக்கே
//உருப்புடாதது_அணிமா ...
ReplyDeleteவிஷ்ணு - என்னங்க இது போதுமா ??//
செய்யறதையும் செஞ்சிட்டு கேள்வி பாருங்கப்பு ...இது போதுமான்னு ...
Vishnu...
ReplyDeleteAugust 30, 2008 8:49 PM
//உருப்புடாதது_அணிமா ...
விஷ்ணு - என்னங்க இது போதுமா ??//
செய்யறதையும் செஞ்சிட்டு கேள்வி பாருங்கப்பு ...இது போதுமான்னு ...
ஒ.. அப்போ இன்னும், இதுக்கு மேல பெரிய ஆப்பா வேணும்னு சொல்றீங்கள??
வெச்சுட்டா போச்சு...
நான் ஒன்னும் முடிவு பண்ணல நீங்க தான் சும்மா கிடந்த சிங்கத்த சீண்டி விட்டுடீங்க
நண்பரே நல்ல பதிவு....
ReplyDeleteஎன்னை இதில் பங்குபெற சொன்னதற்கு ...நன்றிகள் ...
அன்புடன்
விஷ்ணு ..
////Vishnu...
ReplyDeleteAugust 30, 2008 9:05 PM
நண்பரே நல்ல பதிவு....
என்னை இதில் பங்குபெற சொன்னதற்கு ...நன்றிகள் ////
மிக்க நன்றி ( நல்ல பதிவு என்று சொல்லியதற்கு )
மொதல்ல சீக்கிரமா பதிவ போடுங்க பாசு
பதிவு ரெடி.
ReplyDeleteநீங்க சொன்னவங்களோட இன்னும் 2 பேர் வேணுமே!!!!
அப்பாடி.
ReplyDeleteபதிவு போட்டாச்சுங்கோ!!!!!
http://hisubash.wordpress.com/2008/08/31/a-for-apple-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/
எப்படியிருக்குனு சொல்லுங்களேன்.
அனேகமாக போர் அடிக்கும். !!!!!
//N for Nasa//
ReplyDeleteரியலி? :)
நண்பரே, உபயோகமான தளங்களைப் பற்றி பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteஅன்புத்தலை உருப்படாதவரே ...
ReplyDeleteசொன்ன வேலையை முடிச்சிட்டு இப்பதான்...
வந்து நிக்கிறேன் கையை கட்டிட்டு...
சும்மா நிக்கறேனேனு..
அடுத்த வேலை ரெடி பண்ணிறாதீங்க ...
அங்க வந்து பார்த்திட்டு
லொட்டு லொடுக்கு சொல்லாம ..
பாராட்டிட்டு போங்க ...
நண்பரே, என்னுடைய A for Apply பதிவைப் பார்க்க: http://pathivu.wordpress.com/2008/09/01/apple
ReplyDeleteமோ. மோகன் குமார்
///# hisubash
ReplyDeleteAugust 30, 2008 9:43 PM
பதிவு ரெடி.
நீங்க சொன்னவங்களோட இன்னும் 2 பேர் வேணுமே!!!!///
விட்டா என்னையே பதிவு எழுத சொல்லிவிடுவீங்க போல இருக்கே??
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ( சென்னைல இருக்குமே அந்த அடையாறு தான்)
////அப்பாடி.
ReplyDeleteபதிவு போட்டாச்சுங்கோ!!!!!
எப்படியிருக்குனு சொல்லுங்களேன்.
அனேகமாக போர் அடிக்கும். !!!!!////
மிக்க நன்றி நண்பரே..
அங்கு வந்து நம்ம கருத்துக்களை சொல்றேன்..
//// SurveySan
ReplyDeleteAugust 31, 2008 12:29 AM
//N for Nasa//
ரியலி? :)////
இந்த குறும்பு தானே வேணாங்கிறது??
பதிவ படிச்சா மறந்துடனும்.. ஆராயக்கூடாது
///# pathivu
ReplyDeleteAugust 31, 2008 12:18 PM
நண்பரே, உபயோகமான தளங்களைப் பற்றி பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி.////
அப்படியா??
உண்மையாதான் சொல்றீங்களா??
////# Vishnu...
ReplyDeleteAugust 31, 2008 9:33 PM
அன்புத்தலை உருப்படாதவரே ...
சொன்ன வேலையை முடிச்சிட்டு இப்பதான்...
வந்து நிக்கிறேன் கையை கட்டிட்டு...
சும்மா நிக்கறேனேனு..
அடுத்த வேலை ரெடி பண்ணிறாதீங்க ...
அங்க வந்து பார்த்திட்டு
லொட்டு லொடுக்கு சொல்லாம /..
பாராட்டிட்டு போங்க .../////
லொட்டு லொசுக்கா??
அப்படின்னா என்ன???
எனக்கு கொஞ்சம் சொல்லி தாரீங்களா??
/////# pathivu
ReplyDeleteSeptember 01, 2008 6:33 AM
நண்பரே, என்னுடைய A for Apply பதிவைப் பார்க்க: http://pathivu.wordpress.com/2008/09/01/apple
மோ. மோகன் குமார்////
அங்க தான் வந்துக்கிட்டு இருக்கேன்...
கொஞ்ச நேரத்துக்கு நம்ம ஜாகை அங்கதான்..
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteலொட்டு லொசுக்கா??
அப்படின்னா என்ன???
எனக்கு கொஞ்சம் சொல்லி தாரீங்களா??//
[b]முழு பூசனிக்காய சோத்துல மறைக்கறதுன்னு ...சொல்லி கேட்டிருப்பீங்க ...
இங்க பாருங்கையையா ... ஒருத்தர் செஞ்சு காட்டுறாரு ...[b]
நண்பரே, வாங்க வாங்க. உங்கள் பின்னூட்டங்களை அள்ளித் தருக. (எல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக் பாலிஸி தான் :))
ReplyDeleteE-snips, Zedge.net இவை புதிய மற்றும் உபயோகமானத் தளங்கள்.
ReplyDelete# Vishnu...
ReplyDeleteSeptember 01, 2008 4:45 PM
[b]முழு பூசனிக்காய சோத்துல மறைக்கறதுன்னு ...சொல்லி கேட்டிருப்பீங்க ...
இங்க பாருங்கையையா ... ஒருத்தர் செஞ்சு காட்டுறாரு ...[b]
எதுக்கு இந்த வில்லத்தனம்..
நான் பாட்டுக்கு அமைதியா தான இருக்கேன்..
என்னை எதுக்கு வம்புக்கு இளுக்குறீங்க..
சரி சரி விடுங்க..
போன போகுது... மன்னிப்போம் மறப்போம்..
( நம்மள பத்தி இப்படி ஒபேனா சொல்லதீங்கப்பு.. எப்படி தான் கண்டு பிடிக்குராங்களோ ?)))
///# pathivu
ReplyDeleteSeptember 01, 2008 5:09 PM
நண்பரே, வாங்க வாங்க. உங்கள் பின்னூட்டங்களை அள்ளித் தருக. (எல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக் பாலிஸி தான் :))////
இது எல்லாம் நீங்க சொல்லனுமா நண்பரே???
நான் எதுக்கு இருக்கேன்..
கவலையே படாதீங்க...
பிரிச்சு மேஞ்சிருவோம்..
///# pathivu
ReplyDeleteSeptember 01, 2008 5:13 PM
E-snips, Zedge.net இவை புதிய மற்றும் உபயோகமானத் தளங்கள்.////
அப்படீங்கள??
ரொம்ப நன்றிங்கன்னா....
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் வருகைக்கும்..
//என்னை அதிகமா கடிச்சு குதறியவர்கள்...//
ReplyDeleteபோர்டே ..போட்டு வச்சிருக்கீங்களே ..தல... இது உங்களுக்கே நல்லா இருக்கா?????????????????????
//இது எல்லாம் நீங்க சொல்லனுமா நண்பரே???
ReplyDeleteநான் எதுக்கு இருக்கேன்..
கவலையே படாதீங்க...
பிரிச்சு மேஞ்சிருவோம்..
உண்மையிலேயே பிரிச்சி மேஞ்சிட்டீங்க, மேயறீங்க!
மோ. மோகன் குமார்
//// Vishnu...
ReplyDelete//என்னை அதிகமா கடிச்சு குதறியவர்கள்...//
போர்டே ..போட்டு வச்சிருக்கீங்களே ..தல... இது உங்களுக்கே நல்லா இருக்கா?????????????????????///
உண்மைய சொன்னா கேட்டுக்கணும் ..
ஆராய கூடாது...
என்ன நான் சொல்றது ???
///# pathivu
ReplyDeleteஉண்மையிலேயே பிரிச்சி மேஞ்சிட்டீங்க, மேயறீங்க!
மோ. மோகன் குமார்////
அப்போ என்னை என்னனு சொல்ல வரீங்க??
மாடுன்னா ??
//அப்போ என்னை என்னனு சொல்ல வரீங்க??
ReplyDeleteமாடுன்னா ??//
பதிவ படிச்சா மறந்துடனும்.. ஆராயக்கூடாது
மோகன்
///pathivu
ReplyDeleteSeptember 01, 2008 6:10 PM
//அப்போ என்னை என்னனு சொல்ல வரீங்க??
மாடுன்னா ??//
பதிவ படிச்சா மறந்துடனும்.. ஆராயக்கூடாது///
ஆஹா.. நம்ம பிட்ட நமக்கே போடுறாங்களே...
இனி உசாரா சூதனமா நடந்துக்குனும் போல
//உருப்புடாதது_அணிமா
ReplyDelete//அப்போ என்னை என்னனு சொல்ல வரீங்க??
மாடுன்னா ??//
பதிவ படிச்சா மறந்துடனும்.. ஆராயக்கூடாது
ஆஹா.. நம்ம பிட்ட நமக்கே போடுறாங்களே...
இனி உசாரா சூதனமா நடந்துக்குனும் போல//
அப்படி புரிஞ்சு நடந்துக்கங்க... தலை ...
# Vishnu...
ReplyDeleteSeptember 01, 2008 7:32 PM
//உருப்புடாதது_அணிமா
//அப்போ என்னை என்னனு சொல்ல வரீங்க??
மாடுன்னா ??//
பதிவ படிச்சா மறந்துடனும்.. ஆராயக்கூடாது
ஆஹா.. நம்ம பிட்ட நமக்கே போடுறாங்களே...
இனி உசாரா சூதனமா நடந்துக்குனும் போல//
அப்படி புரிஞ்சு நடந்துக்கங்க... தலை .../////////////
நீங்களே சொன்னதுக்கு அப்புறம் நான் என்னத்த சொல்ல..
//உருப்புடாதது_அணிமா....
ReplyDeleteநீங்களே சொன்னதுக்கு அப்புறம் நான் என்னத்த சொல்ல..//
என்ன தலை..இப்படி ஒரே அடியா பல்ட்டி அடிச்சு ..கவுத்தீட்டிங்களே ...
பாராட்டுக்கு நொம்ப நன்றிங்க.... எனக்கு நொம்ப சந்தோசமா இருக்கு.... உங்க பின்னூட்டம் பாக்கும் போதும்....பாராட்டுற போதும்.......
ReplyDeleteநண்பரே, நேற்று இரவு, இணையத்தொடர்பில் சிக்கல். அதனால் சரியான சமயத்தில் உங்களுடைய பின்னூட்டங்களிற்கு பின்னூட்டங்கள் போட முடியவில்லை. சிரமத்திற்கு வருந்துகிறேன்.
ReplyDeleteமோகன்
//இனி உசாரா சூதனமா நடந்துக்குனும் போல//
ReplyDeleteஓஹோ, இப்போ அப்படி நடந்துக்கறது இல்லையோ?
மோகன்
//b]முழு பூசனிக்காய சோத்துல மறைக்கறதுன்னு ...சொல்லி கேட்டிருப்பீங்க ...
ReplyDeleteஇங்க பாருங்கையையா ... ஒருத்தர் செஞ்சு காட்டுறாரு ...[b]//
;))))))))))))))
வெளிநடப்பு செய்றத தொழிலாவே பண்றீங்களா???
ReplyDelete2 3 இடத்துல பாத்தேன்.
ஹாஹா
///// Vishnu...
ReplyDeleteSeptember 01, 2008 7:41 PM
//உருப்புடாதது_அணிமா....
நீங்களே சொன்னதுக்கு அப்புறம் நான் என்னத்த சொல்ல..//
என்ன தலை..இப்படி ஒரே அடியா பல்ட்டி அடிச்சு ..கவுத்தீட்டிங்களே .../////////
நாங்க எல்லாம் அந்தர் பல்டி ஆகாச பல்டி அடிப்போம் பாசு ..
தெரிஞ்சுகோங்க
////# பழமைபேசி
ReplyDeleteSeptember 02, 2008 12:29 AM
பாராட்டுக்கு நொம்ப நன்றிங்க.... எனக்கு நொம்ப சந்தோசமா இருக்கு.... உங்க பின்னூட்டம் பாக்கும் போதும்....பாராட்டுற போதும்.....////
மிக்க மகிழ்ச்சி நண்பரே..
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி .
////# pathivu
ReplyDeleteSeptember 02, 2008 7:22 AM
நண்பரே, நேற்று இரவு, இணையத்தொடர்பில் சிக்கல். அதனால் சரியான சமயத்தில் உங்களுடைய பின்னூட்டங்களிற்கு பின்னூட்டங்கள் போட முடியவில்லை. சிரமத்திற்கு வருந்துகிறேன்.
மோகன்
////
என்னங்க இதுக்கு போயி இப்படி பீல் பண்ணிக்கிட்டு ??
சும்மா ப்ரீயா உடுங்க நண்பரே
///# pathivu
ReplyDeleteSeptember 02, 2008 7:24 AM
//இனி உசாரா சூதனமா நடந்துக்குனும் போல//
ஓஹோ, இப்போ அப்படி நடந்துக்கறது இல்லையோ?
மோகன்///
ஹி ஹி ஹி ஹி ஹி ( தலையை சொரிந்து கொண்டே)
///# hisubash
ReplyDeleteSeptember 02, 2008 7:52 AM
வெளிநடப்பு செய்றத தொழிலாவே பண்றீங்களா???
2 3 இடத்துல பாத்தேன்.
ஹாஹா////
நானும் ஹி ஹி ஹி
//ஹி ஹி ஹி ஹி ஹி ( தலையை சொரிந்து கொண்டே)//
ReplyDelete//நானும் ஹி ஹி ஹி//
குமுதம் அரசுக்கும் அப்புறமா ஹிஹிக்கு நீங்கதான் ஃபேமஸோ?
//சும்மா ப்ரீயா உடுங்க நண்பரே//
ReplyDeleteரெம்ப நன்றி, நண்பரே!
இந்த பின்னூட்டத் தொடரில், நானும் பங்கு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! மேலும், இந்த வலையகத்தின் சொந்தக்காரருக்கு "மறுமொழித்திலகம்"
ReplyDeleteஎன்கிற பட்டம் சூட்டுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்!! அத்தோடு, விரைவில் இந்த பின்னூட்டத்தொடர் நூறு கடந்து செல்லவும் வாழ்த்துக்கள்!!!
நீங்கள் கை கொட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே என் உரையை இத்தோடு முடித்துக் கொள்கிறேன். வாய்ப்புக்கு நன்றி!
/////////////# pathivu
ReplyDeleteSeptember 02, 2008 1:33 PM
//ஹி ஹி ஹி ஹி ஹி ( தலையை சொரிந்து கொண்டே)//
//நானும் ஹி ஹி ஹி//
குமுதம் அரசுக்கும் அப்புறமா ஹிஹிக்கு நீங்கதான் ஃபேமஸோ?/////////
ஹி
ஹி
ஹி
/// pathivu
ReplyDeleteSeptember 02, 2008 1:35 PM
//சும்மா ப்ரீயா உடுங்க நண்பரே//
ரெம்ப நன்றி, நண்பரே!///
நன்றிக்கு நன்றி...
////பழமைபேசி
ReplyDeleteSeptember 02, 2008 1:47 PM
இந்த பின்னூட்டத் தொடரில், நானும் பங்கு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! மேலும், இந்த வலையகத்தின் சொந்தக்காரருக்கு "மறுமொழித்திலகம்"
என்கிற பட்டம் சூட்டுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்!! ////
இது என்னங்க புது கதையா இருக்கு ???
நான் எல்லாம் ரொம்ப சிறுசுங்க..
எவ்ளோ பெருசுங்க எல்லாம் இருக்கும் போது ??
( மனதுக்குள்....... என்ன ஒரு தன்னடக்கம் !!!)
///அத்தோடு, விரைவில் இந்த பின்னூட்டத்தொடர் நூறு கடந்து செல்லவும் வாழ்த்துக்கள்!!!////
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றிங்க..
எல்லாம் உங்களால் தாங்க...
////நீங்கள் கை கொட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே என் உரையை இத்தோடு முடித்துக் கொள்கிறேன். வாய்ப்புக்கு நன்றி!////
ReplyDeleteயாருப்பா அங்க??
அண்ணனுக்கு அந்த சோடா குடுங்கப்பா ...
ஃஃஃவெளிநடப்பு செய்றத தொழிலாவே பண்றீங்களா???
ReplyDelete2 3 இடத்துல பாத்தேன்.
ஹாஹா////
நானும் ஹி ஹி ஹிஃஃஃஃ
அட, நா சொன்னதே உங்களத்தானே!!!!
5
ReplyDelete4
ReplyDeleteமீ த 100ட்டு !!!!!!!!!!!!!!
ReplyDelete2
ReplyDelete/////
ReplyDelete# hisubash
September 02, 2008 2:49 PM
ஃஃஃவெளிநடப்பு செய்றத தொழிலாவே பண்றீங்களா???
2 3 இடத்துல பாத்தேன்.
ஹாஹா////
நானும் ஹி ஹி ஹிஃஃஃஃ
அட, நா சொன்னதே உங்களத்தானே!!!!///
ஒ ஹோ... ஓஹோ அப்படியா???
நான் வேற யாரையோ சொல்றீங்கன்னு நினைச்சேன்.
///# hisubash
ReplyDeleteSeptember 02, 2008 2:53 PM
மீ த 100ட்டு !!!!!!!!!!!!!!///
மிக்க மிக்க நன்றி...
ஆமா என்ன இது
விளையாட்டு 5, 4, 3, 2,1 ??
சென்சுரி அடித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅப்பாட! துடுப்பு ஆட்டத்தலதான் நம்மால 100 அடிக்க முடியல... இங்கயாவது 103 அடிக்க முடிஞ்சுதே?! நொம்ப சந்தோசம்!!
ReplyDeleteஅட, அதுக்குள்ள யாரோ இலவச ஓட்டம்.... ஆக இப்ப நான் 106...
ReplyDelete///# pathivu
ReplyDeleteSeptember 02, 2008 3:06 PM
சென்சுரி அடித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்!///
மிக்க மிக்க நன்றி...
///பழமைபேசி
ReplyDeleteSeptember 02, 2008 3:09 PM
அப்பாட! துடுப்பு ஆட்டத்தலதான் நம்மால 100 அடிக்க முடியல... இங்கயாவது 103 அடிக்க முடிஞ்சுதே?! நொம்ப சந்தோசம்///
எனக்கும் தான் நண்பரே..
எல்லாம் உங்களை போன்ற நண்பர்களால் தான்
///# பழமைபேசி
ReplyDeleteSeptember 02, 2008 3:12 PM
அட, அதுக்குள்ள யாரோ இலவச ஓட்டம்.... ஆக இப்ப நான் 106...////
டமாசு டமாசு
ஃஃ
ReplyDeleteஆமா என்ன இது
விளையாட்டு 5, 4, 3, 2,1 ?? ஃஃஃ
கவுண்டவுண்.
சுபாஷ் கவுண்டவுண் !! ( பாபா மாதிரி)
ஃஃஃஃ
ReplyDeleteஅட, நா சொன்னதே உங்களத்தானே!!!!///
ஒ ஹோ... ஓஹோ அப்படியா???
நான் வேற யாரையோ சொல்றீங்கன்னு நினைச்சேன். ஃஃஃஃ
ரொம்ம்ம்ம்ம்ப அப்பாவியாயாயா இருக்கீங்க !!!
:)
///////# hisubash
ReplyDeleteSeptember 02, 2008 3:25 PM
ஃஃ
ஆமா என்ன இது
விளையாட்டு 5, 4, 3, 2,1 ?? ஃஃஃ
கவுண்டவுண்.
சுபாஷ் கவுண்டவுண் !! ( பாபா மாதிரி)////////
ஒ .. அந்த அளவுக்கு முத்தி போச்சா??
/////////# hisubash
ReplyDeleteSeptember 02, 2008 3:27 PM
ஃஃஃஃ
அட, நா சொன்னதே உங்களத்தானே!!!!///
ஒ ஹோ... ஓஹோ அப்படியா???
நான் வேற யாரையோ சொல்றீங்கன்னு நினைச்சேன். ஃஃஃஃ
ரொம்ம்ம்ம்ம்ப அப்பாவியாயாயா இருக்கீங்க !!!
:)
///////
உங்களுக்கு தெரியுது...
//உங்களுக்கு தெரியுது...//
ReplyDelete:) :) :) :)
///# hisubash
ReplyDeleteSeptember 02, 2008 4:35 PM
//உங்களுக்கு தெரியுது...//
:) :) :) :)////
எதுக்கு இந்த சிரிப்பு..??
கொலைவெறியா??
//எதுக்கு இந்த சிரிப்பு..??
ReplyDeleteகொலைவெறியா??//
அதல்லாதியும் சால்லுவோமா?
டக்கனு சிரிப்பு வர அத அப்படியே போட்டுட்டேன்
///////# hisubash
ReplyDeleteSeptember 02, 2008 7:49 PM
//எதுக்கு இந்த சிரிப்பு..??
கொலைவெறியா??//
அதல்லாதியும் சால்லுவோமா?
டக்கனு சிரிப்பு வர அத அப்படியே போட்டுட்டேன்////////
ஒ.. அது தான் விசயமா??
பரவால்ல.. சிரிச்சுட்டு போங்க
நண்பரே
ReplyDeleteஎனது நண்பர்
எனது வேண்டுகோளுக்கிணங்க ...
A for Apple....
பதிவு இட்டிருக்கிறார்...
மறக்காமல் சென்று
நலம் விசாரித்து வரவும் ..
அன்புடன்
விஷ்ணு ..
http://anpudan-thikalmillr.blogspot.com/
118 comments போயாச்சு இனிமேல் நா என்னத்த சொல்ல ..
ReplyDeleteசரி நம்ம தொடர் பதிவ போட்டாச்சு வந்து பாத்துட்டு போங்க .. http://vapurdhaa.blogspot.com/2008/09/for-apple.html
////# Vapurdha
ReplyDeleteSeptember 03, 2008 3:48 PM
118 comments போயாச்சு இனிமேல் நா என்னத்த சொல்ல ..
சரி நம்ம தொடர் பதிவ போட்டாச்சு வந்து பாத்துட்டு போங்க .. http://vapurdhaa.blogspot.com/2008/09/for-apple.html///
கவலையே படாதீங்க ...
அங்கயும் ஒரு கை பாத்துடலாம்..
//Vapurdha
ReplyDeleteSeptember 03, 2008 3:48 PM
118 comments போயாச்சு இனிமேல் நா என்னத்த சொல்ல ..//
இப்ப 119ஆவதா இத நீங்க சொல்லலியா??
அதுமாதிரித்தா.
//கவலையே படாதீங்க ...
ReplyDeleteஅங்கயும் ஒரு கை பாத்துடலாம்..//
அங்க போய் பாத்தபுறம்தப தெரியுது.
கோடு போட கூப்பிட்டா,
ரோடில்ல, ஹைவேயே போட்டிருக்கீங்க.
ஆஹா பெரிய மனசுதா!!!
கர்ணணுக்கு பிறகு கொடை வள்ளல்னா நீங்கதா!!!
நண்பரே, பின்னூட்டம் போட்டது போதும், எதாவது புதுசா இடுகை ஒண்ணு போடுங்க!
ReplyDeleteமோகன்
தலை..உங்ககிட்ட பேசாம...கை என்னமோ..பற பறன்னு...இருக்கு...
ReplyDeleteசீக்கிரமா ஒரு பதிவப்போடு ...
ஹாஹா,
ReplyDeleteஅடுத்த பதிவுல எங்க எதில மாட்டிட்டு வாங்கப்போறாருன்னு நெனச்சா பட படனுது.‘!!!!!
:))))
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteநன்றி நண்பரே
superb
ReplyDeletesuprp
ReplyDelete////////# pathivu
ReplyDeleteSeptember 04, 2008 2:14 PM
நண்பரே, பின்னூட்டம் போட்டது போதும், எதாவது புதுசா இடுகை ஒண்ணு போடுங்க!
தலை..உங்ககிட்ட பேசாம...கை என்னமோ..பற பறன்னு...இருக்கு...
சீக்கிரமா ஒரு பதிவப்போடு ...//////////
போட்டுடுவோம்...
கண்டிப்பா
///////# hisubash
ReplyDeleteSeptember 04, 2008 4:24 PM
ஹாஹா,
அடுத்த பதிவுல எங்க எதில மாட்டிட்டு வாங்கப்போறாருன்னு நெனச்சா பட படனுது.‘!!!!!
:))))///////////
என்ன சந்தோசம் பாருங்க???
///# திகழ்மிளிர்
ReplyDeleteSeptember 05, 2008 4:21 PM
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி நண்பரே////
நன்றிகள் பல....
///# அப்புச்சி
ReplyDeleteSeptember 06, 2008 11:26 PM
suprp
////
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி நண்பரே
கோவிச்சுகாதிங்க, ஒடம்புக்கு ஆவாது... :-)
ReplyDeleteஉங்கள் வலைத்தளம் காணக்கிடைத்தது.அமர்க்களமாய்த்தான் இருக்கிறது தொடருங்கள்.
ReplyDeleteதங்கராசா ஜீவராஜ்
இலங்கை.
தங்கராசா ஜீவராஜ்
ReplyDeleteOctober 03, 2008 1:43 PM
உங்கள் வலைத்தளம் காணக்கிடைத்தது.அமர்க்களமாய்த்தான் இருக்கிறது தொடருங்கள்.//////
மிக்க மகிழ்ச்சி..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ..