நான் என்னங்க பண்றது ??
நான் பாட்டுக்கு அமைதியா , ஒரு ஓரமா தான் நடந்துபோய்குட்டு இருந்தேன்..
அப்போ தாங்க அத பார்த்தேன்.
பார்த்தும் உண்மையிலேதிகைச்சி போய்டேன்..
எப்படி இது??
யாருமே பார்க்கலயா?
இல்ல பாத்தும்பாக்காத மாதிரி போறாங்கள?? ஏன் எல்லோரும் இப்படி மனித நேயமே இல்லாமஇருக்காங்க..
யாருக்கும் அதை பாத்து அட்லீஸ்ட் ஒரு பரிதாபம், இல்ல கருணை.. ச்சே என்னமனிதர்கள் இவர்கள்..
ஆண்கள் மட்டும் தான் சிலபேர் கவணித்து இருந்தீர்பார்கள்என்று நம்புகிறேன்.. பெண்கள் பற்றி... சொல்லவே வேண்டாம் ..
இருந்தாலும்.. இப்படி ஒரு நிகழ்வு , அதும் பல பேர் வந்து செல்லும் சாலையில், சாலை ஓரத்தில் நடக்கும் போது.. ,,
நான் என்ன செய்யுறது ... சாலையில், அதுவும் சாலை ஓரத்தில் இருந்த மிக பெரிய பள்ளத்தை ஏன் யாரும்பாத்தும் பாக்காத மாதிரி போகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை..
அப்பொழுது தான் அதை கவணித்தேன்.. அந்த பள்ளத்தை.. அதை யாரும்பார்க்காத போது அதை மூடி விடலாம் என்று நினைத்தேன்..
இதில் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை..
மெதுவாக அருகில் சென்று மூடிவிடலாம் என்று கையை...
பிறகு..... என்ன பாக்குறீங்க...
^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^

இப்போ நான் மருத்துவ மனையில் இருக்கேன்... இன்னும் ஒரு மாசத்துக்கு எனக்கு லீவ்... நமக்கு சமூக ஆர்வம் இருத்தல் அது தப்பா..??
நீங்களே பாருங்கள், நான் மூட கைய வெச்ச பள்ளத்த..
^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^

இதுக்கு போய் என்னை காட்டு அடி அடிச்ச எல்லோரும் நல்ல இருங்கடா...
டிஸ்கி 1: இதுல தப்பு கண்டு பிடிக்க கூடாது... ஏனா நான் ரொம்ப நல்லவன்.. டிஸ்கி : இதை நகைச்சுவையாக மட்டும் பார்க்க வேண்டும்..
இதுக்கு பேரு தான் பின்னூட்ட கேப்மாறி தனம்
ReplyDeleteமீ த செகண்டு
ReplyDelete:))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))
:)))))))))))))))))))))))))))):)))))))))))))))))))))))))))):))))))))))))))))))))))))))))
ஹார்லிக்ஸ் போன்வீட்டாக்கு பதில் இதை வைத்துக்கொள்ளவும்
ம்ம்ம்ம் என்னடா ஆள் கொஞசம் கைலண்டா இருந்தாரேனு பாத்தா இதா விஷயமா??????
:))))))))))
வணக்கம் உருப்படாத(வன்)து.உடம்பு சுகமா?இன்னும் அங்கங்க உடம்பில சின்னனா இடம் இருக்கே.எதுக்கும் இப்பிடியா சமூக நலன்!இத்தோட விட்டாங்களே பிழைச்சுப் போங்கன்னு!!!
ReplyDeleteஎப்படிங்க உங்களால மட்டும் இப்பிடி யோசிக்க முடியுது
ReplyDeleteவருகைக்கு நன்றி சுபாஷ்
ReplyDeleteஉங்க அன்புக்கு என்ன கைம்மாறு செய்ய போறேன்..#
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வாங்க ஹேமா ..
ReplyDeleteஎன்மேல தான் உங்களுக்கு எவ்ளோ அக்கறை??
உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லியா??
அந்த முகமூடி போட்டு அன்னிக்கு என்னை அடிச்சது நீங்க தான்னு நினைக்குறேன்.
ஆசுபத்திரில இருக்கும் போது வந்தது தான்.. என்ன பண்றது இப்படி எல்லாம் எதாவது பண்ண தான நீங்க எட்டி பாக்குறீங்க?
ReplyDeleteவாங்க பாரிஸ் தியா சார் ,ஆசுபத்திரில இருக்கும் போது வந்தது தான்.. என்ன பண்றது இப்படி எல்லாம் எதாவது பண்ண தான நீங்க எட்டி பாக்குறீங்க?
ReplyDeleteஎட்டிப்பாக்கணுங்கறதுக்காகவே அடி வாங்கற தைரியம் உங்களத்தவிர வேற யாருக்கும் வராதுங்கோ!!!!
ReplyDelete:))))))))))))))))))
பின்ன எப்படி உங்களை அடிக்காமல் இருப்பாங்க கட்டம் கட்டமாக கட்டடம் கட்டி ரெண்டு ரிப்பன் கட்டினா மட்டும் போதுமா அதை வெட்டி திறப்பு விழா வைக்க வேண்டாமா?
ReplyDelete///// hisubash said...
ReplyDeleteஎட்டிப்பாக்கணுங்கறதுக்காகவே அடி வாங்கற தைரியம் உங்களத்தவிர வேற யாருக்கும் வராதுங்கோ!!!!
:))))))))))))))))))
//////
நானும் எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்குது ??
உங்களுக்கு எல்லாம் நக்கலா இருக்கா??
//// நசரேயன் said...
ReplyDeleteபின்ன எப்படி உங்களை அடிக்காமல் இருப்பாங்க கட்டம் கட்டமாக கட்டடம் கட்டி ரெண்டு ரிப்பன் கட்டினா மட்டும் போதுமா அதை வெட்டி திறப்பு விழா வைக்க வேண்டாமா?////
முதல் வருகைக்கு நன்றி ..
உங்களுக்கு நான் அடி வாங்கி கெடுகுறத பார்த்தா சிரிப்பா இருக்குதா..
இருங்க அடிச்சவங்கள உங்க வீட்டுக்கும் அனுப்பி வைய்குரேன்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆமா? பள்ளத்தை மூடிட்டீங்ளா?
ReplyDeleteபடம் சும்மா சூப்பரா இருக்கு :)
அத மூடறதுக்குள்ள தான் நம்மள இப்படி தொவச்சு போட்டுடாங்களே..
ReplyDelete//படம் சும்மா சூப்பரா இருக்கு :)///
ReplyDeleteஅதுக்குதான் இந்த நிலைமை
testing....
ReplyDeleteநம்ம நண்பர்கள் பல பேர் கமெண்ட் போட முடிலன்னு சொல்றாங்க..
ReplyDeleteஅதனால இந்த கடைசி டெஸ்டிங்
seekiram kunam adaiya prathikiren
ReplyDeleteஎன்ன நண்பா சொன்ன மாதிரியே ..
ReplyDeleteஉடனே செஞ்சு ..
மாட்டிகிட்டீங்களா?...???????????????????????????????
( நான் சொன்னது ..உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு ...நெனைக்கிறேன் ...)
அன்புடன்
என்றும் இனிய தோழன் ...
விஷ்ணு
Vishnu...
ReplyDeleteAugust 28, 2008 2:28 PM
///என்ன நண்பா சொன்ன மாதிரியே ..
உடனே செஞ்சு ..
மாட்டிகிட்டீங்களா?...???????????????????????????????
( நான் சொன்னது ..உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு ...நெனைக்கிறேன் ...) ///
புரியுது புரியுது...
இதை எல்லாம் பப்ளிக்கா சொல்ல கூடாது நண்பரே
///Vishnu...
ReplyDeleteAugust 28, 2008 2:36 PM
அய்யயோ ...
நண்பர்களே ..தப்பா..எடுக்காதீங்க ..
அவர் என்கிட்டே சொல்லிட்டெல்லாம் பள்ளத்த அடைக்க போகல ...////
என்ன ஒரு தன்னிலை விளக்கம்..??
விடுங்க விடுங்க.. யாரும் நம்ப போறதில்ல
அய்யயோ ...
ReplyDeleteநண்பர்களே ..தப்பா..எடுக்காதீங்க ..
அவர் என்கிட்டே சொல்லிட்டெல்லாம் பள்ளத்த அடைக்க போகல ...
இது வேற ...
கமன்ட் போட முடியலைன்னு ..கம்ப்ளைன்ட் பண்ணிருந்தேன் ...அத உடனே ..சரி பண்ணி என்கிட்ட மாட்டிகிட்டார்ன்னு சொல்ல வந்தேன் ...
அது ..என்னமோ ..கமன்ட் போட்டதுக்கு பின்னால்தான்..யோசிச்சேன் ..அவர் பள்ளத்த அடைக்க போய் மாட்டிக்கிட்ட விசயத்த...
அதான்...இப்படி ஒரு விளக்கம் ....
ஹி.... ஹி ...
கண்டிப்பா...எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கோ...
ReplyDeleteவிட்டா.. ..ஹாஸ்பிடள்ளே படுத்திருந்தப்ப ..
நான் தான் டெய்லி
டீயும் பன்னும் வாங்கிதந்தேன்னு
சொன்னாலும் சொல்லுவாரு ... ..
நம்பாதீங்க ...
///Vishnu... விட்டா.. ..ஹாஸ்பிடள்ளே படுத்திருந்தப்ப ..
ReplyDeleteநான் தான் டெய்லி
டீயும் பன்னும் வாங்கிதந்தேன்னு
சொன்னாலும் சொல்லுவாரு ... ..///
அப்போ அந்த டீயும் பண்ணும் நீங்க வாங்கிட்டு வரலியா??
அப்போ அதை வாங்கிட்டு வந்து தந்த புண்ணியவான் யாருப்பா ???
உண்மைய சொன்ன
ReplyDeleteஉடனே ..
அடுத்த ஆள தேட ஆரம்பிசிட்டருங்கோ...
வர்றவுங்க ஜாக்ரதையா வாங்கோ !!!!!!..
ஏற்கனவே அங்க ஒன்னு இங்க ஒண்ணுனு வராங்க..
ReplyDeleteஅவுங்களையும் கெடுத்துடுவீங்க போல இருக்கே..
//உருப்புடாதது_அணிமா..
ReplyDeleteஏற்கனவே அங்க ஒன்னு இங்க ஒண்ணுனு வராங்க..
அவுங்களையும் கெடுத்துடுவீங்க போல இருக்கே..//
மாட்டிகிட்டீங்களா ...
ஹ ஹ ஹா ...
///Vishnu... மாட்டிகிட்டீங்களா ...
ReplyDeleteஹ ஹ ஹா ...///
என்ன ஒரு வில்லத்தனம் ???
நல்லாவே இருங்க
:))))))))))
ReplyDeleteநண்பர்களே ...
ReplyDeleteதப்பா எடுக்காதீங்க ...அவரு நல்லவரு ..வல்லவரு...
உங்களை ஒன்னும் பண்ண மாட்டாரு ...தைரியமா ..வாங்க..
என்ன நண்பா ..போதுமா ?...
சிபாரிசு ...???????
நண்பா .
ReplyDeleteஉங்க கிட்ட பேசிட்டு இருந்ததுல ..
உண்மைய சொல்ல மறந்திட்டேன்...
உங்கள் எழுத்து நடை சூப்பர் ...
ரெம்ப நேரம்
சிரித்துக்கொண்டு இருந்தேன்
உங்கள் இந்த பதிவை
படித்துவிட்டு...
அன்புடன்
என்றும் இனிய தோழன்
விஷ்ணு ....
உங்கள் அடுத்த பதிவை எதிர்நோக்கி ....
///# Sen22
ReplyDeleteAugust 28, 2008 3:08 PM
:))))))))))
////
முதல் வருகைக்கு நன்றி.... :00000)))))))
////# Vishnu...
ReplyDeleteAugust 28, 2008 3:10 PM
நண்பர்களே ...
தப்பா எடுக்காதீங்க ...அவரு நல்லவரு ..வல்லவரு...
உங்களை ஒன்னும் பண்ண மாட்டாரு ...தைரியமா ..வாங்க..
என்ன நண்பா ..போதுமா ?...
சிபாரிசு ...???????/////
இதுல ஏதும் உள்குத்து இல்லியே??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
////Vishnu...
ReplyDeleteAugust 28, 2008 3:18 PM
நண்பா .
உங்க கிட்ட பேசிட்டு இருந்ததுல ..
உண்மைய சொல்ல மறந்திட்டேன்...
உங்கள் எழுத்து நடை சூப்பர் ...
ரெம்ப நேரம்
சிரித்துக்கொண்டு இருந்தேன்
உங்கள் இந்த பதிவை
படித்துவிட்டு...////
ரொம்போ நன்றிங்க...
மொக்கை தான் நம்ம சொத்து...
நண்பர்களே.. அவரு சொன்னத நம்பிடுங்கோ..
குதூகலமா இருக்க வேண்டுமென்று நினைத்து உடம்பு இப்படி ரணகளமாயிடுச்சே?
ReplyDeleteமோ. மோகன் குமார்
///# மோகன்
ReplyDeleteAugust 28, 2008 3:35 PM
குதூகலமா இருக்க வேண்டுமென்று நினைத்து உடம்பு இப்படி ரணகளமாயிடுச்சே?
மோ. மோகன் குமார்///
ஏனுங்க .. இதுக்கு பேரு குதுகலம் இல்லைங்க..
சமூக சேவை செய்ய தான் போனேன்..
நம்புங்க..
நம்பிடுங்கோ..
நான் ரொம்ப நல்லவன் தாங்க..
நம்புங்க...
அழுதுடுவேன்..
உங்க சமூக சேவைக்குக் கிடைத்த நோ பல் பரிசுக்கு
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உங்க சமூக சேவைக்குக் கிடைத்த நோ பல் பரிசுக்கு
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உங்கள மாதிரி சமூக அக்கறை இருக்கறவருக்கு இந்த நெலயா? சேச்சேச்சே... பாக்கவே கஷ்டமா இருக்கு.... என்ன கொடும சார் இது? நல்லதுக்கு காலமே இல்ல....
ReplyDeleteஉங்க சமூக அக்கரை பாராட்டதக்கது உங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கு வருந்தினாலும் உங்கள் ஆசையை நான் நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறேன் அந்த பள்ளத்தை சேதாரமில்லாம நானே மூடிடறேன்
ReplyDelete:)))))))))))))))))
/// வடகரை வேலன்
ReplyDeleteAugust 28, 2008 5:52 PM
உங்க சமூக சேவைக்குக் கிடைத்த நோ பல் பரிசுக்கு
வாழ்த்துக்கள்.///
முதல் வருகைக்கு நன்றி..
///உங்க சமூக சேவைக்குக் கிடைத்த நோ பல் பரிசுக்கு
ReplyDeleteவாழ்த்துக்கள்.///
ஏங்க அது நோபெல் பரிசா இல்ல நோ பல் பரிசா??
தெளிவா சொல்லிபுடுங்க .
/// Mahesh
ReplyDeleteAugust 28, 2008 6:00 PM
உங்கள மாதிரி சமூக அக்கறை இருக்கறவருக்கு இந்த நெலயா? சேச்சேச்சே... பாக்கவே கஷ்டமா இருக்கு.... என்ன கொடும சார் இது? நல்லதுக்கு காலமே இல்ல....///
ஏங்க வருத்தப்பட்டது போதும்..
அப்படியே ஹார்லிக்ஸ் வாங்கிகிட்டு வந்துருக்கலாம்ல
# மங்களூர் சிவா
ReplyDeleteAugust 28, 2008 6:12 PM
///உங்க சமூக அக்கரை பாராட்டதக்கது உங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கு வருந்தினாலும் உங்கள் ஆசையை நான் நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறேன் அந்த பள்ளத்தை சேதாரமில்லாம நானே மூடிடறேன்
:)))))))))))))))))///
வாங்க சார்.. வருகைக்கு நன்றி...
அப்படியே என் பக்கத்துல பெட் ஒன்னு உங்களுக்கு ரிசர்வ் பண்ணி வெச்சுடுறேன்..
அட , நானும் பாவம் இப்படி அடிபட்டு இருக்கே என்று பாவப்பட்டது வீனா பேச்சு!!
ReplyDeleteஉங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டு இருக்கேன். உடனே நம்ம பக்கத்துக்கு வாங்களேன்!!
ReplyDelete////இனியவள்
ReplyDeleteAugust 28, 2008 7:20 PM
அட , நானும் பாவம் இப்படி அடிபட்டு இருக்கே என்று பாவப்பட்டது வீனா பேச்சு!!////
வீனா போச்சா??? ஏன் சொல்ல மாடீங்க ??
நல்லா இருங்க...
///# பழமைபேசி
ReplyDeleteAugust 29, 2008 12:41 AM
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டு இருக்கேன். உடனே நம்ம பக்கத்துக்கு வாங்களேன்!!///
வந்துட்டா போச்சு...
ஆனாலும் இது ரொம்ப ஓவருங்கண்ணா ..
5o th பின்னூட்டம்.. எனக்கு நானே போட்டுகிட்டேன்..
ReplyDeleteஇதுக்கு பேரு பிண்னூட்ட முடிச்சவுக்கிதனம்..
முயற்சியை கைவிடாதீர்கள். என்றாவது ஒருநாள் வேறு படுக்கை கிடைக்க வாய்ப்பு இருக்கு
ReplyDeleteஎப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க......
ReplyDelete:-)))
கடைசிபக்கம்
///# குடுகுடுப்பை
ReplyDeleteAugust 29, 2008 5:03 PM
முயற்சியை கைவிடாதீர்கள். என்றாவது ஒருநாள் வேறு படுக்கை கிடைக்க வாய்ப்பு இருக்கு///
புரியுது புரியுது..
இனி அடக்கமா இருக்கேன். போதுங்களா .. ??
உருப்புடாதது ஓகே, அதென்ன அணிமா? (ஹ்ஹ்.. படம் ஜூப்பர்ங்க..)
ReplyDelete///கடைசி பக்கம்
ReplyDeleteAugust 29, 2008 5:13 PM
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க......
:-)))///
நான் எங்கங்க யோசிச்சேன்..
இது ஒரு உண்மை சம்பவம் ( இது ஒரு கருப்பு சரித்திரம் ரேண்ஜுல படிங்க ))
///# தாமிரா
ReplyDeleteAugust 29, 2008 5:36 PM
உருப்புடாதது ஓகே, அதென்ன அணிமா? (ஹ்ஹ்.. படம் ஜூப்பர்ங்க..)///
எல்லாம் ஒரு பேருக்கு தான்...
ஜூப்பருக்கு நன்றிங்கண்ணா ..
வருகைக்கு நன்றி
//ஏனுங்க .. இதுக்கு பேரு குதுகலம் இல்லைங்க..
ReplyDelete//சமூக சேவை செய்ய தான் போனேன்..
//நம்புங்க..
//நம்பிடுங்கோ..
//நான் ரொம்ப நல்லவன் தாங்க..
//நம்புங்க...
//அழுதுடுவேன்..
ஆமா நீங்க நல்லவன்னு நாலு பேரு சொன்னாங்க (அவங்க எல்லாரும் உங்களை அடிச்சவங்க தான்)
மோ. மோகன் குமார்
///# தாமிரா
ReplyDeleteAugust 29, 2008 5:36 PM
உருப்புடாதது ஓகே, அதென்ன அணிமா? (ஹ்ஹ்.. படம் ஜூப்பர்ங்க..)///
எல்லாம் ஒரு பேருக்கு தான்...
ஜூப்பருக்கு நன்றிங்கண்ணா ..
வருகைக்கு நன்றி
//ஆமா நீங்க நல்லவன்னு நாலு பேரு சொன்னாங்க (அவங்க எல்லாரும் உங்களை அடிச்சவங்க தான்)
ReplyDeleteமோ. மோகன் குமார்///
ஆமா அதுல நீங்களும் ஒருத்துரா??
உருப்பட்டாப்பில தான்
ReplyDelete///# முரளிகண்ணன்
ReplyDeleteAugust 30, 2008 6:42 AM
உருப்பட்டாப்பில தான்///
தங்கள் வருகைக்கு நன்றி..
பாராட்டுக்கும் சேர்த்து தான்
உங்க நல்ல சேவையை புரிஞ்சிக்க தெரியாதவங்க ...... . விடுங்க பாஸ்.
ReplyDeleteஆனாலும் மனம் தளராமல், தோள் துவளாமல், கால் கடுக்காமல் பல்லாண்டு பல்லாண்டு சேவை செய்ய வாழ்த்துகிறேன்.
ஸ்....... அடுத்த கும்பல் வந்து மொத்தரதுக்குள்ள இடத்தை காலிபண்ணி விடுகிறேன்.
///# kunthavai
ReplyDeleteSeptember 04, 2008 8:50 AM
உங்க நல்ல சேவையை புரிஞ்சிக்க தெரியாதவங்க ...... . விடுங்க பாஸ்.
ஆனாலும் மனம் தளராமல், தோள் துவளாமல், கால் கடுக்காமல் பல்லாண்டு பல்லாண்டு சேவை செய்ய வாழ்த்துகிறேன்.
ஸ்....... அடுத்த கும்பல் வந்து மொத்தரதுக்குள்ள இடத்தை காலிபண்ணி விடுகிறேன்.///
முதல் வருகைக்கு நன்றிகள் பல ...
ஆனா இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரு தாங்க
மாத்து நல்லா விழுந்தது போல
ReplyDeleteஅடங்கொக்க மக்கா
ReplyDelete