எனக்கு பதிவு எழுத மேட்டர் புடிச்சு கொடுங்க அப்படின்னு நானும் எல்லோர்கிட்டயும் ஐடியா கேட்டுக்கு இருந்த நேரத்துல, நம்ம அன்பு அண்ணன், திரு மகேஷ் அவர்கள் எனக்கு இந்த கொக்கி போட்டு கூப்பிட்டார். தொடரை தொடர அழைத்ததற்கு மிக்க நன்றி.. ( சொல்ல போனா பதிவு ஒன்னு போட ஐடியா குடுத்ததற்கு )
( சரியான விடைகளை தேடாதீர்கள் , எனக்கும் பரிட்சைக்கும் ஆகவே ஆகாது..விடைகள் சரி இலலை என்றால் பொறுத்தருள்க )
இப்போ கேள்வி பதில் பகுதிக்கு செல்வோமா??

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எனக்கு நினைவு தெரிந்த வயதில் தான் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன் ( எனக்கு எந்த வயசுல நினைவு தெரிந்தது அப்படினெல்லாம் கேக்க கூடாது, சொல்லிபுட்டேன் ) ( இருந்தாலும் முயற்சி பண்ணி பார்த்ததுல அது எப்படியும் ஆறு அல்லது ஏழு வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன் )
நினைவே தெரிந்து கண்ட முதல் சினிமா என்றால், அது வந்து, ஐயோ நியாபகம் வர மாடேங்குதே ?? ஹ் , நியாபகம் வந்துடுச்சி .. ஏதோ நம்ம விசயகாந்து படம்னு ( கரிமேடு கருவாயன் ) நினைக்குறேன்.. பாதி படத்துலே அலுத்து அடம்புடிச்சி வெளியே வந்ததா நியாபகம் ( அப்பவே பாருங்க நம்ம கேப்டன் படாத பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன் )
அந்த வயசுல நான் என்னத்த உணர்றது ? ஒண்ணுமே நினைவில் இல்லை.. அதனால் கேள்வியை நான் வாபஸ் வாங்கிக்கிறேன் ..
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடைசியா நான் அமர்ந்து பாத்த தமிழ் சினிமா சிவாஜி ...
பாத்துட்டு டரியல் ஆனது வேற கதை... (ஸ்ரேயா நெம்ப அழகு ) ( இங்கு நான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை சொல்லி கொள்கிறேன்)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

நேற்று இரவு வெற்றிகரமா நாலாவது தடவையா வால் - இ படம் டி வி டியில் பார்த்தேன்..
வசனமே இல்லாமல், ஒரு அழகான காதல் கதை பார்க்கும் உணர்வு..
ரசித்து , உணர்ந்து பார்த்தது... ( என்னது இது தமிழ் சினிமா இல்லியா???) ( என்ன பண்றது தப்ப பதில் சொல்றது தானே நம்ம பழக்கம்)
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
மிகவும் தாக்கிய அப்படின்னா சந்திரமுகிய சொல்லலாம், என்ன, படம் ரிலீஸ் ஆன மொத நாளில் ( நடு இரவு ) அதி காலையில் 3 மணிக்கு டிக்கெட் வாங்க போய் போலீஸ் மாமாக்கள் தாக்கியது நினைவில் உள்ளது..
சீரியஸா சொல்லனுமா , காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் சீன் மிகவும் தாக்கியது ( பிடிச்சி இருந்ததுன்னும் சொல்லலாம்) அது ஏனோ தெரியல அப்போ நான் விடலை பருவத்தில் இருந்ததனால் கூட இருக்கலாம்..( நம்புங்க நான் சின்ன பையன் தான்)
அப்புறம் மனதை பாதித்த மற்றுமொரு சினிமா சேது . படம் முடிந்து நான் வெளியில் வரும்போது மனதில் மிகப்பெரிய வலி..
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

பாபா படத்திற்கு பாம .க வினர் செய்த அட்டூழியங்கள்.. நான் அப்பொழுது சிதம்பரத்தில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன். அங்கு அவர்கள் செய்த அராஜகங்கள் , படத்தை ஓட விடாமல் செய்தது.. அப்பப்பா இன்னும் நினைவில் இருக்கிறது. ( நான் அதிகமாக பார்த்த படங்களில் பாபாவும் ஒன்று ), சிதம்பரத்தில் மட்டும் 48 தடவை பார்த்தேன். இதில் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரையும் கைகாசில் கூட்டி கொண்டு போய் பார்த்தது ஒரு சாதனை ..( இருந்தும் படம் ஓடவில்லை என்பது வேறு விஷயம்)
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
முதன்முதலில் டி டி எஸ் பற்றி கேள்விபட்டதும் , பிறகு அதை திரை அரங்கினில் பார்த்து உணர்ந்ததும் தான் என்னுடைய தமிழ் சினிமா - தொழில்நுட்ப சம்பவம்..
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
குமுதம்,ஆனந்த விகடன் , சினி பிட்ஸ், வண்ணத்திரை போன்ற சமூக அக்கறையுள்ள புத்தகங்கள் படிப்பேன்.. அதில் வரும் அனைத்து சினிமா பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து வைத்துக்கொண்டு நண்பர்களிடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் சொல்லி கொண்டு திரிவேன்.. இப்போ அதெல்லாம் இல்லை..
7.தமிழ்ச்சினிமா இசை?

ஆல் டைம் பேவரைட் இசைஞானி.. பிறகு ஏ.ஆர் . ரகுமான் மெலோடிக்கள் பிடிக்கும்..
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

வேறு இந்திய மொழி படங்கள் என்றால், ஹிந்தி படங்கள் பார்ப்பேன்.
உலக மொழி படங்கள என்றால் ரஷ்ய மற்றும் கொரியன் படங்களின் டி வி டிக்கள் இங்கு நிறைய கிடைக்கும்.. அப்போ அப்போ நேரம் கிடைக்கும் பொது பார்ப்பேன்.
அதிகம் தாக்கியது என்றால், BLOOD IN DIAMOND, schindler's list , THE TERMINAL, CAST AWAY, இப்படி சொல்லிகிட்டே போகலாம்..
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தொடர்ப்பும் இல்லை.. அதனால் அடுத்த
கேள்விக்கு தாவுகிறேன்..
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எனக்கு நம்ம எதிர்காலமே ஒன்னும் தெரியில இதுல இது வேறயா??
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
என்னை நீங்கள் கீழ்ப்பாகம் மருத்துவமனையில் பார்க்கலாம்.. அது தான் நடக்கும்..
ஏதோ என்னையும் மதித்து அழைத்த திரு மகேஷ் அவர்களுக்கு நன்றிகள்..
என்னால் முடிந்தவரை எனக்கு மனதில் தோன்றியவற்றை மட்டுமே இங்கு பதிந்துள்ளேன்.
இதுவும் தொடரோட்டம் போல தான். அதனால் நான் அழைக்கும் சிலர்..
( ஏதோ கூப்பிடனும்ன்னு எல்லாம் கூப்புடுல, அதனால ஒழுங்கா இந்த கொக்கிய கன்டினியு பண்ணுங்க, பண்ணல வீட்டுக்கு ஆட்டோ வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்)
நான் அழைப்பது இவர்களை தான்.. ( நாங்க எல்லோரும் ஒரு கூட்டணி , புதிதாக வலை பதிய ஆரம்பித்தவர்கள் ) ( கயல்விழி, விஷ்ணு இதில் சேர்த்தி இலலை. அவங்க எல்லாம் பெரிய ஆளுங்க )
1. அன்பு பதிவர் , சேலத்து சிங்கம் மோகன்
2. அன்பு தம்பி, சுபாஷ் ( எவ்ளோ நேரந்தான் நானும் மாட்டுறது, அதனால இப்போ உன் ட்டர்ன்)
3. அருமை கவிஞர் விஷ்ணு
4. எனக்கு பாராட்டு பத்திரம் வழங்கிய கயல்விழி அவர்கள்
5. காஞ்சி தலைவர் இளைய பல்லவன்
எல்லோரும் மறக்காம பதிவ போட்டுடுங்க அப்படின்னு சொல்லிட்டு இந்த பதிவமுடித்து கொள்கிறேன்..
நன்றி வணக்கம்..

என்னடா, இன்னைக்கு எசப் பாட்டு கொறச்சலா இருக்கேன்னு பாத்தேன்...இதான் விசயமா? நல்லா இருக்கு....
ReplyDeleteஅப்படி தப்பிச்சேன்....
ReplyDeleteகேள்வியும் பதிலும் சூப்பர்ங்க
ReplyDelete# பழமைபேசி
ReplyDeleteOctober 15, 2008 2:39 PM
என்னடா, இன்னைக்கு எசப் பாட்டு கொறச்சலா இருக்கேன்னு பாத்தேன்...இதான் விசயமா? நல்லா இருக்கு....
///
என்ன பண்றது ??
பதிவு போட வழி பண்ணி குடுத்துருக்காங்கலே? அதனால தான்..
# கூடுதுறை
ReplyDeleteOctober 15, 2008 2:45 PM
அப்படி தப்பிச்சேன்....
///
உங்களுக்கு பின்னாடி ஆப்பு ரெடி ஆயிக்கிட்டு இருக்கு ( நம்ம பலமைபேசி அண்ணாத்த கொக்கி போடுவாரு பாத்துக்கோங்க)
//( நம்ம பலமைபேசி அண்ணாத்த கொக்கி போடுவாரு பாத்துக்கோங்க)//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எனக்கு சம்பந்தமே இல்லாத விசயம்..
ReplyDeleteக்
என்னது சேலத்து சிங்கமா? என்னை வச்சி காமெடி பண்ணலையே?
ReplyDeleteஎப்படியோ என்னை கோத்து விட்டாச்சி. இந்த கேள்விங்களுக்கு எங்கய்வது பதில் கெடைக்குமான்னு பாக்கறேன்.
ஐந்து பேரை இதுல மறுபடி கொத்து விடணுமா? ரொம்ப கஷ்டம் ஆச்சே? ரிகர்சிவ் கொத்து விடுதல் ஓகே வா?
ReplyDeleteகூடுதுறை
ReplyDelete//( நம்ம பலமைபேசி அண்ணாத்த கொக்கி போடுவாரு பாத்துக்கோங்க)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ////////////
எவ்ளோ தான் சத்தம் போட்டாலும் , தப்பிக்க முடியாது ராசா..
//# கூடுதுறை
ReplyDeleteOctober 15, 2008 3:22 PM
எனக்கு சம்பந்தமே இல்லாத விசயம்..
க்
//
என்னமோ கூடுதுறை தான் எல்லாமே சம்பந்தமாத்தான் பதிவு போடற மாதிரி நெனச்சிக்கிட்டு இருக்காரா?
////# கூடுதுறை
ReplyDeleteஎனக்கு சம்பந்தமே இல்லாத விசயம்..
க்
////
சம்பந்தம் இல்லாத விசயத்த கூட நீங்க தான் சம்பந்தப்படுத்தி விடுவீர்களே?/
அப்புறம் என்ன??
நல்லாத்தான் இருக்கு,அப்புறம் பாபாவை 48 தடவை தான் பாத்தீங்களா. அதிசயப்பிறவி படத்தையே 100 தடவை பாத்த அதிசயப்பிறவிகள் முன்னாடி நீங்க வேஸ்ட்.
ReplyDeletepathivu
ReplyDeleteஎன்னது சேலத்து சிங்கமா? என்னை வச்சி காமெடி பண்ணலையே?////
உண்மைய சொன்னேன்..
( புள்ள இப்படி பயப்படுது? எதுனா சேலத்துல சிக்கிகிச்சா?)
ஆஹா எதோ கூட்டுச்சதி எனக்கெதிராக இங்கும் நடக்குது போல இருக்கு..
ReplyDelete# pathivu
ReplyDeleteஎப்படியோ என்னை கோத்து விட்டாச்சி. இந்த கேள்விங்களுக்கு எங்கய்வது பதில் கெடைக்குமான்னு பாக்கறேன்.////
கோத்து விடறது தானே நம்ம தொழில்.. அதை கூட சரியா செய்யலனா எப்படி??
வேணுமுன்னா, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல கோனார் உரை கிடைக்குமானு பாருங்க
# pathivu
ReplyDeleteOctober 15, 2008 3:33 PM
ஐந்து பேரை இதுல மறுபடி கொத்து விடணுமா? ரொம்ப கஷ்டம் ஆச்சே? ரிகர்சிவ் கொத்து விடுதல் ஓகே வா?
/////
ஒழுங்கா continue பண்ணு.. இல்ல ஆட்டோ வரும்.. ஜாக்கிரதை..
எல்லாம் நம்ம புதிய பதிவர்கள் நிறைய பேரு இருக்காங்கப்பா..
கவலை வேண்டாம்..
சீக்கிரம் உங்களிடம் இருந்து பதிவை எதிர்பார்க்கிறேன்
//வேணுமுன்னா, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல கோனார் உரை கிடைக்குமானு பாருங்க//
ReplyDeleteசேலத்தில் தேன் தமிழ் உரைதான் கிடைக்கும்
///# pathivu
ReplyDeleteஎன்னமோ கூடுதுறை தான் எல்லாமே சம்பந்தமாத்தான் பதிவு போடற மாதிரி நெனச்சிக்கிட்டு இருக்காரா?/////
அவரு பாட்டுக்கு ஏதோ சொன்னா, அவர ஏன் நீன் வம்படியா சண்டைக்கு இழுக்குற ??
( ஆனாலும், நீ சொல்றதும் கரெக்ட் தான்பா, ஏதோ சம்பந்தமா பதிவு போடுற மாதிரி ??)
//# நசரேயன்
ReplyDeleteகேள்வியும் பதிலும் சூப்பர்ங்க
////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
நீங்க எப்போ பதிவ போட போறீங்க??
///# குடுகுடுப்பை
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு,அப்புறம் பாபாவை 48 தடவை தான் பாத்தீங்களா. அதிசயப்பிறவி படத்தையே 100 தடவை பாத்த அதிசயப்பிறவிகள் முன்னாடி நீங்க வேஸ்ட்.////
நான் எப்பவுமே வேஸ்ட் தாங்க.. அதை மறுபடியும் நியாபக படுத்துனதுக்கு ரெம்ப நன்றி...
என்னங்க பண்றது சிதம்பரத்துல அந்த படம் அவ்ளோ நாள் தான் ஓடுச்சு..
//( ஆனாலும், நீ சொல்றதும் கரெக்ட் தான்பா, ஏதோ சம்பந்தமா பதிவு போடுற மாதிரி ??)//
ReplyDeleteஆமாமம் பதிவு போட விசயமில்லை என்று பதிவு போடும் திறமைசாலிகள் நிறைந்த இடத்தில் எனது பதிவுகள் சம்பந்தமில்லைதான்..
பதிவு போட என்ன சம்பந்தம் வேண்டிகிடக்கு...கல்யாணம் பண்ணத்தான் சம்பந்தம் வேண்டும்
சினிமாவுக்கும் எனக்கும்தான் சம்பந்தமில்லை...
# கூடுதுறை
ReplyDeleteஆஹா எதோ கூட்டுச்சதி எனக்கெதிராக இங்கும் நடக்குது போல இருக்கு..////
ஆமா, பாகிஸ்தான் மேல குண்டு போடுறதுக்கு சதி பண்ணிக்கிட்டு இருக்கோம்..
பெரிசா கண்டுபுடிச்சிடீங்கலே ??
# கூடுதுறை
ReplyDeleteஆமாமம் பதிவு போட விசயமில்லை என்று பதிவு போடும் திறமைசாலிகள் நிறைந்த இடத்தில் எனது பதிவுகள் சம்பந்தமில்லைதான்..
பதிவு போட என்ன சம்பந்தம் வேண்டிகிடக்கு...கல்யாணம் பண்ணத்தான் சம்பந்தம் வேண்டும்/////
தவறாக நினைக்க வேண்டாம்..
மன்னித்துகொள்ளுங்கள்..
ஐயோ எதுக்கு இத்தன டென்ஷன் ??
சும்மா ஒரு காமெடி..
தவறாக பேசி இருந்தால் மன்னிச்சிகோங்க..
# கூடுதுறை
ReplyDeleteஆமாமம் பதிவு போட விசயமில்லை என்று பதிவு போடும் திறமைசாலிகள் நிறைந்த இடத்தில் எனது பதிவுகள் சம்பந்தமில்லைதான்..
பதிவு போட என்ன சம்பந்தம் வேண்டிகிடக்கு...கல்யாணம் பண்ணத்தான் சம்பந்தம் வேண்டும்
சினிமாவுக்கும் எனக்கும்தான் சம்பந்தமில்லை...////
நீங்கள் ஆட்சேபித்தால், அந்த பின்னூட்டத்தை நீக்கி விடுகிறேன்..
நெம்ப நன்றிங்க... இதுக்காக நெம்ப மெனக்கெட்டீங்க போல இருக்குது... அதான் படிச்சு பரிச்ச எளுதி பாஸ் பண்ணியாச்சுல்ல.... கோனார் உரையையெல்லாம் சேலத்து சிஙத்துக்கு குடுத்துடுங்க.... கோத்து விட்டா போதுமா?
ReplyDelete//தவறாக நினைக்க வேண்டாம்..
ReplyDeleteமன்னித்துகொள்ளுங்கள்..//
தப்பேல்லாம் இல்லை சும்மா கடுப்பேத்ததான்...
இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்?
# கூடுதுறை
ReplyDeleteசேலத்தில் தேன் தமிழ் உரைதான் கிடைக்கும்///
தகவலுக்கு நன்றிங்கண்ணா..
ஆமா, அதுல தேன் தடவி குடுப்பாங்களா??
தேனெல்லாம் இல்லை...கோனாரை விட நன்றாக இருக்கும்...
ReplyDeleteஅளவில் சிறுசு... கிழித்து வைத்துக்கொள்ள மிகவும் உபயோகமாக இருக்கும்
//நான் எப்பவுமே வேஸ்ட் தாங்க.. அதை மறுபடியும் நியாபக படுத்துனதுக்கு ரெம்ப நன்றி...
ReplyDeleteஎன்னங்க பண்றது சிதம்பரத்துல அந்த படம் அவ்ளோ நாள் தான் ஓடுச்சு..//
48 நாள் ஓடுச்சா 48 காட்சி ஓடுச்சா விளக்கம் தேவை. எனக்கும் பாபா ஒரு முக்கியமான படம். கல்யாணம் பண்ணி சோடியா பாத்த முத படம்.
அடடா, கூடுதுறையார் சீரியஸா எடுத்துகிட்டார் போல. உங்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.அந்த பின்னூட்டத்தையும் எடுத்துடுங்க.
ReplyDelete# Mahesh
ReplyDeleteOctober 15, 2008 3:56 PM
நெம்ப நன்றிங்க... இதுக்காக நெம்ப மெனக்கெட்டீங்க போல இருக்குது... அதான் படிச்சு பரிச்ச எளுதி பாஸ் பண்ணியாச்சுல்ல.... கோனார் உரையையெல்லாம் சேலத்து சிஙத்துக்கு குடுத்துடுங்க.... கோத்து விட்டா போதுமா?
////
நாம எதுக்கும் மெனகிடறது இல்லீங்க..
கண்டிப்பா அந்த கோனார் உரைய அவங்ககிட்ட பாஸ் பண்ணிடுறேன்..
போதுங்களா..??
# கூடுதுறை
ReplyDelete//தவறாக நினைக்க வேண்டாம்..
மன்னித்துகொள்ளுங்கள்..//
தப்பேல்லாம் இல்லை சும்மா கடுப்பேத்ததான்...
இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்?////
அட இங்க பாருங்கப்பா, நாம சும்மா கேட்டத தலைவரு சீரியஸ் ன்னு நினைசுக்குட்டாரு ??
கடுப்பா?? வுட்டா அடுப்பே ஏத்திடுவீங்க போல இருக்கே ??
//OpenID pathivu கூறியது...
ReplyDeleteஅடடா, கூடுதுறையார் சீரியஸா எடுத்துகிட்டார் போல. உங்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.அந்த பின்னூட்டத்தையும் எடுத்துடுங்க.//
அட... தல... அப்படியேல்லாம் இல்ல... சும்மா இருக்கட்டும்...சீரியஸ் எல்லாம் இல்லங்கண...
# குடுகுடுப்பை
ReplyDelete48 நாள் ஓடுச்சா 48 காட்சி ஓடுச்சா விளக்கம் தேவை. எனக்கும் பாபா ஒரு முக்கியமான படம். கல்யாணம் பண்ணி சோடியா பாத்த முத படம்.////
48 நாளுங்க.. ஒவ்வொரு நாளும் பசங்கள நான் செலவு பண்ணி கூட்டிட்டு போயிருக்கேன்.. அதனால அடிச்சி சொல்றேன் ( உங்கள அடிச்சி இல்லீங்க) ..
எப்படி பாபா அருள் கிடைசுதுங்களா?
# கூடுதுறை
ReplyDeleteதேனெல்லாம் இல்லை...கோனாரை விட நன்றாக இருக்கும்...
அளவில் சிறுசு... கிழித்து வைத்துக்கொள்ள மிகவும் உபயோகமாக இருக்கும்///
ஓஹோ?? அது தான் விஷயமா?
நான் கூட வேற என்னவோ ஏதோன்னு நினைச்சிட்டேன்..
அப்போ பரீட்சைக்கு பலமே நம்ம தேன் தமிழ் உரை தானா??
# pathivu
ReplyDeleteOctober 15, 2008 4:04 PM
அடடா, கூடுதுறையார் சீரியஸா எடுத்துகிட்டார் போல. உங்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.அந்த பின்னூட்டத்தையும் எடுத்துடுங்க.
////
அவரு சீரியஸ் ஆகலையாம்..
அவுரே சொல்லிட்டாரு...
# கூடுதுறை
ReplyDeleteஅட... தல... அப்படியேல்லாம் இல்ல... சும்மா இருக்கட்டும்...சீரியஸ் எல்லாம் இல்லங்கண...///
நீங்களே சொன்னதுக்கு அப்புறம், நான் என்ன சொல்ல..( பெரியவங்க பெரியவங்க தான்.. மன்னிப்பு குடுக்குற அழகே தனி தான்)
( எப்படி உங்கள பெரியவங்க லிஸ்ட் ல சேர்த்தேன் பார்த்தீங்களா) ?
ஆரம்பத்துல நானும் நம்பலை நீங்க ரஜினி ரசிகர்னு, ஆனா பாபா படத்தையும் அத்தனை தடவை பாத்தீங்கன்னு தெரிஞ்சவுடனே.....
ReplyDeleteஒத்துக்கறேன், நீங்க ஒரு ரஜினி ரசிகர்னு ஒத்துக்கறேன். (குசேலன் படம் எத்தனை தடவை பாத்தீங்க அணிமா?)
# நரேஷ்
ReplyDeleteOctober 15, 2008 4:59 PM
ஆரம்பத்துல நானும் நம்பலை நீங்க ரஜினி ரசிகர்னு, ஆனா பாபா படத்தையும் அத்தனை தடவை பாத்தீங்கன்னு தெரிஞ்சவுடனே.....
ஒத்துக்கறேன், நீங்க ஒரு ரஜினி ரசிகர்னு ஒத்துக்கறேன். (குசேலன் படம் எத்தனை தடவை பாத்தீங்க அணிமா?)
////////////
குசேலன் படத்த இணையத்தில் தரவிறக்கம் செய்து இரு முறை பார்த்தேன்.. இந்தியா வரும்போது திரை அரங்கினில் பார்க்க முடிவு செய்துள்ளேன் ..
வணக்கம் ..
ReplyDeleteதலைவரே ..எப்படி இருக்கீங்க ...
என்னத்த சொல்ல யாம் பெற்ற இன்பம் எனது நண்பர்கள் ஐவரும் பெருக ..
சரி சரி ..போட்றேன் ..நீங்க சொன்ன போடாம இருக்க முடியுமா ?..
வந்திட்டோம்லே ..
ReplyDeleteஎன்ன பின்னுட்டம் இனியும் களை கட்டாம ?..
யாருக்குமே கும்ம தெரியலையா ???
என்னைய மாதிரி ..எங்க தலை சுபாஷ் கிட்ட போய் ட்ரைனிங் எடுத்துட்டு வர சொல்லணும் ..
//உருப்புடாதது_அணிமா எனக்கு இந்த கொக்கி போட்டு கூப்பிட்டார். தொடரை தொடர அழைத்ததற்கு மிக்க நன்றி..//
ReplyDeleteவேற வழி ...மாட்டியாச்சு ?..
அப்பறம் நன்றி தான் ..
( நானும் மாட்டிக்கிட்டேனோ ?...)
//உருப்புடாதது_அணிமா ...சரியான விடைகளை தேடாதீர்கள் , எனக்கும் பரிட்சைக்கும் ஆகவே ஆகாது..//
ReplyDeleteஇது என்ன புதுசா ..ஊருக்கே தெரிஞ்ச விசயமாச்சே ..
//உருப்புடாதது_அணிமா ...இப்போ கேள்வி பதில் பகுதிக்கு செல்வோமா?? //
ReplyDeleteஆனந்த விகடனுக்கு பேட்டி கொடுக்கற நெனப்பு ..
கொஞ்சம் ஓவரா தெரியல தல ..
//உருப்புடாதது_அணிமா ..எனக்கு நினைவு தெரிந்த வயதில் தான் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன் ///
ReplyDeleteஅதே உறுதியா தெரியலையா ..என்ன தலை ..
//உருப்புடாதது_அணிமா ..அந்த வயசுல நான் என்னத்த உணர்றது ? ஒண்ணுமே நினைவில் இல்லை.. அதனால் கேள்வியை நான் வாபஸ் வாங்கிக்கிறேன் .. //
ReplyDeleteமேடையில ஒளற மாதிரி எதையாவது சொல்றது ..அப்பறம் வாபஸ்..
நல்லவா இருக்கு ..என்ன அரசியல் தலைவா ????
//உருப்புடாதது_அணிமா கடைசியா நான் அமர்ந்து பாத்த தமிழ் சினிமா சிவாஜி ... //
ReplyDeleteஅப்ப மத்த படமெல்லாம் நின்னுகிட்டே பாத்தீங்களா ?..
என்ன கொடுமை ..கடவுளே ..கடவுளே ..
( ப்ளாக்கிலே ..டிக்கெட் வாங்கி படத்துக்கு போகாதேன்னு சொன்னா கேக்கிறயா தலைவா ?..)
//உருப்புடாதது_அணிமா ...ஸ்ரேயா நெம்ப அழகு //
ReplyDeleteஇந்த வழியறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ..
50....
ReplyDeleteஐம்பது போட்ட அண்ணன் அணிமா வாழ்க ..
//உருப்புடாதது_அணிமா ...என்னது இது தமிழ் சினிமா இல்லியா???) ( என்ன பண்றது தப்ப பதில் சொல்றது தானே நம்ம பழக்கம்)//
ReplyDeleteஇது தான் தெரிஞ்ச விசயமாச்சே ..
ஸ்கூல்லே ... பழனிச்சாமி வாத்தியாருகிட்ட நீ வாங்காத அடியா ?..
கும்மிய அவரு அப்பவே தொடங்கி வச்சிட்டரே தலைவா உனக்கு ..
//உருப்புடாதது_அணிமா ...அதி காலையில் 3 மணிக்கு டிக்கெட் வாங்க போய் போலீஸ் மாமாக்கள் தாக்கியது நினைவில் உள்ளது.. //
ReplyDeleteபகல் மட்டும் தான் நீ தாக்கபடறேன்னு நெனச்சேன் ..
அதிகாலை மூணு மணிக்கு கூடவா..
நல்ல ஸ்டீல் பாடி
எங்க தள பாடி ..
# Vishnu...
ReplyDeleteOctober 15, 2008 7:42 PM
வணக்கம் ..
தலைவரே ..எப்படி இருக்கீங்க ...
என்னத்த சொல்ல யாம் பெற்ற இன்பம் எனது நண்பர்கள் ஐவரும் பெருக ..
சரி சரி ..போட்றேன் ..நீங்க சொன்ன போடாம இருக்க முடியுமா ?..////
இங்க தான் இருக்கீங்களா??
சொல்லவே இல்ல???
# Vishnu...
ReplyDeleteசரி சரி ..போட்றேன் ..நீங்க சொன்ன போடாம இருக்க முடியுமா ?..///
இன்னுமா இந்த ஊருல நம்ம வாய்ஸ் எடுபடுது??
# Vishnu...
ReplyDeleteவந்திட்டோம்லே ..//
வாங்க வாங்க
///என்ன பின்னுட்டம் இனியும் களை கட்டாம ?..//
இதுக்கு முன்னாடி இருந்த பின்னோட்டங்கள் எந்த வகை ??
///யாருக்குமே கும்ம தெரியலையா ???//
ப்போய் சொல்லி குடுங்க
//என்னைய மாதிரி ..எங்க தலை சுபாஷ் கிட்ட போய் ட்ரைனிங் எடுத்துட்டு வர சொல்லணும் ..////
அந்தாளு கிட்டயா?? வேணாம் ராசா நல்ல இருப்ப
//உருப்புடாதது_அணிமா ...சீரியஸா சொல்லனுமா , காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் சீன் மிகவும் தாக்கியது ( பிடிச்சி இருந்ததுன்னும் சொல்லலாம்) அது ஏனோ தெரியல அப்போ நான் விடலை பருவத்தில் இருந்ததனால் கூட இருக்கலாம்..( நம்புங்க நான் சின்ன பையன் தான்)
ReplyDeleteஅப்புறம் மனதை பாதித்த மற்றுமொரு சினிமா சேது . படம் முடிந்து நான் வெளியில் வரும்போது மனதில் மிகப்பெரிய வலி.. //
இது எல்லாமே ..என்னையும் பாதித்த விஷயங்கள்..நண்பரே ..
அப்பப்ப உண்மையும் சொல்வேன் ..அட ..என்னையும் நம்புங்க ..
என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி நண்பரே ! ! !
ReplyDeleteஉடனே பதிவிட்டுவிடுகிறேன்
(நீங்க என்னோட பதிவுல இப்படி கூப்டதுனால அதே மாதிரி எழுதிட்டேன் ;-))
சக்கரவியூகம் படிச்சீங்களா? எப்படியிருக்கு?
இப்போ போறேன் ....அப்பறம் வருவேன்..முடியலை இனி இருக்கு ..
ReplyDelete//
ReplyDeleteமிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
மிகவும் தாக்கிய அப்படின்னா சந்திரமுகிய சொல்லலாம், என்ன, படம் ரிலீஸ் ஆன மொத நாளில் ( நடு இரவு ) அதி காலையில் 3 மணிக்கு டிக்கெட் வாங்க போய் போலீஸ் மாமாக்கள் தாக்கியது நினைவில் உள்ளது..
//
இங்க தமிழ்னாட்டுல தான் அடி வாங்கிறீங்கன்னு பாத்தா, நைஜீரியாவுலயும் அடி வாங்கிட்டீங்களா? :0)
வாழ்க நைஜீரிய போலீஸ் :0)
# Vishnu...
ReplyDeleteவேற வழி ...மாட்டியாச்சு ?..
அப்பறம் நன்றி தான் ..
( நானும் மாட்டிக்கிட்டேனோ ?...)///
இது என்ன கேள்வி.. அது தான் மாட்டி விட்டுடோம்ல ? அப்புறம் என்ன? ஒழுங்கா பதிவு போட்டுடுங்க..
# Vishnu...
ReplyDeleteOctober 15, 2008 7:53 PM
//உருப்புடாதது_அணிமா ...சரியான விடைகளை தேடாதீர்கள் , எனக்கும் பரிட்சைக்கும் ஆகவே ஆகாது..//
இது என்ன புதுசா ..ஊருக்கே தெரிஞ்ச விசயமாச்சே ..
///////////////
ஊருக்கு தெரிந்த விஷத்தை உலகத்துக்கு தெரியபடுத்வே இந்த மாதிரி கூவுறோம்..
# Vishnu...
ReplyDeleteஆனந்த விகடனுக்கு பேட்டி கொடுக்கற நெனப்பு ..
கொஞ்சம் ஓவரா தெரியல தல ..
////
வாடி வா.. நீங்களும் பதிவு போட தானே போறீங்க.. அங்க இருக்குது வாண வேடிக்கை..
# Vishnu...
ReplyDelete//உருப்புடாதது_அணிமா ..எனக்கு நினைவு தெரிந்த வயதில் தான் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன் ///
அதே உறுதியா தெரியலையா ..என்ன தலை ..///
அது தெரிஞ்சா நான் எதுக்கு இப்படி ஜகா வாங்க போறேன்.. எல்லாம் என் நேரம்..
# Vishnu...
ReplyDeleteO
மேடையில ஒளற மாதிரி எதையாவது சொல்றது ..அப்பறம் வாபஸ்..
நல்லவா இருக்கு ..என்ன அரசியல் தலைவா ????///
அரசியல இதே எல்லாம் ரொம்ப சாதரனம்ப்பா..
இதுக்கெல்லாம் ஆராய்ச்சி பண்ண கூடாது
//
ReplyDeleteமன்னிச்சிகோங்க.. மேல போட்ட நாலு பின்னூட்டமும் உங்க மூணு பேர்த்துக்கும் சேர்த்து போட்டுட்டேன் , போதையில தெரியாம நடந்த தவருங்கோ.. யாருக்கு எது வேணுமோ அவங் அவங்க அத தெரிவு செஞ்சுக்கோங்க..
( அந்த மூணு பேர், முரண்தொடை, குடுகுடுப்பை, மற்றும் பழமைபேசி..)
i am வெரி வெரி சாரி )
//
இது நல்லா இருக்கு.... ஒரே பலகாரம், எல்லா ஊட்டுக்குமா? இது அநியாயம்.
ஆஹா
ReplyDeleteமாட்டிட்டீங்களா? நல்லாதா சொல்லிருக்கிங்க.
வாழ்த்துக்கள் அணிமா
கண்டிப்பாக கலந்து கொள்கிறேன்.
இப்போதைக்கு எஸ்கேப்பு. அப்பாலிக்கா கும்மாங்குத்து
//# நசரேயன்
ReplyDeleteகேள்வியும் பதிலும் சூப்பர்ங்க
////
/*
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
நீங்க எப்போ பதிவ போட போறீங்க??*/
ரெண்டு பதிவு போட்டாச்சுங்க
Hey same sweet..!! :)) Cast away-ku..!! ;)) Padhivu nallaairukku..!! :))
ReplyDeleteரசிக்கும்படியா இருந்துச்சு. அந்த படாத எப்படி 48 தடவை பார்த்திங்க. என்னால ஒரு தடவையே பார்க்க முடியல.
ReplyDeleteபிரபாகரன்
//சிதம்பரத்தில் மட்டும் 48 தடவை பார்த்தேன். இதில் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரையும் கைகாசில் கூட்டி கொண்டு போய் பார்த்தது ஒரு சாதனை ..( இருந்தும் படம் ஓடவில்லை என்பது வேறு விஷயம்//
ReplyDelete:))))))) Y this murder veri?? ;))
# Vishnu...
ReplyDeleteஅப்ப மத்த படமெல்லாம் நின்னுகிட்டே பாத்தீங்களா ?..
என்ன கொடுமை ..கடவுளே ..கடவுளே ..
( ப்ளாக்கிலே ..டிக்கெட் வாங்கி படத்துக்கு போகாதேன்னு சொன்னா கேக்கிறயா தலைவா ?..////
இந்த கோயம்புத்தூர் குசும்பு தானே வநாகிறது ??)
//உருப்புடாதது_அணிமா ...நண்பர்களிடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் சொல்லி கொண்டு திரிவேன்.. ..//
ReplyDeleteஇப்ப மட்டும் என்னவாம் ?...
நைஜீரியா வந்து பார்த்தா தானே தெரியும் ..உண்மை என்னன்னு ..
//உருப்புடாதது_அணிமா ..
ReplyDeleteஆல் டைம் பேவரைட் இசைஞானி.. பிறகு ஏ.ஆர் . ரகுமான் மெலோடிக்கள் பிடிக்கும்.. //
இந்த விசயத்துல ..நாம ரெண்டு பேரும் சேம் சேம் ..தலிவா ..
//உருப்புடாதது_அணிமா ..இப்படி சொல்லிகிட்டே போகலாம்....//
ReplyDeleteபோதும் போதும்
ரெம்ப படம் காட்ட கூடாதுதல ..
(தலையை மெரட்டிய சந்தோசத்தில் ..தலயில் குட்டு வாங்க தயாராக ...)...
//உருப்புடாதது_அணிமா ..எனக்கு நம்ம எதிர்காலமே ஒன்னும் தெரியில இதுல இது வேறயா?? //
ReplyDeleteஅட என்ன தல இப்படி சொல்லிட்ட ..
அடுத்த தேர்தல்ளுல உனக்கு ஒரு சீட் வாங்கி தரலாம்னு இருக்கேன் ..
எது ...ஆசுபத்திரிக்கு போக சீட்டான்னு எல்லாம் கேட்க கூடாது சரியா ..
//உருப்புடாதது_அணிமா ..என்னை நீங்கள் கீழ்ப்பாகம் மருத்துவமனையில் பார்க்கலாம்.. //
ReplyDeleteஎவ்வளவு நாளா அங்க ?????
//அது தான் நடக்கும்.. //
எது கீழ் பாக்கம் மருத்துவ மனையா ????
என்னாச்சு உங்களுக்கு தல...இப்படி எல்லாம் சொல்றீங்க ????
//குசேலன் படத்த இணையத்தில் தரவிறக்கம் செய்து இரு முறை பார்த்தேன்.. இந்தியா வரும்போது திரை அரங்கினில் பார்க்க முடிவு செய்துள்ளேன் ..//
ReplyDeleteம்க்கூம், இன்னும் கொஞ்ச நாள்ல சன் டிவியிலியே போட்டுடுவாங்க...
நீங்க எப்ப வருவீங்களோ, ஆனா எப்ப வந்தாலும் தியேட்டர்ல ஓட வாய்ப்பே இல்லை!!
# Vishnu...
ReplyDelete//உருப்புடாதது_அணிமா ...ஸ்ரேயா நெம்ப அழகு //
இந்த வழியறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ..///
எதுக்கு இப்படி? உண்மையிலே அந்த பொண்ணு நெம்ப அழகா இருந்துச்சு அந்த படத்துல்ல..
அழக ரசிக்க கத்துக்கோப்பா.
# நரேஷ்
ReplyDeleteம்க்கூம், இன்னும் கொஞ்ச நாள்ல சன் டிவியிலியே போட்டுடுவாங்க...
நீங்க எப்ப வருவீங்களோ, ஆனா எப்ப வந்தாலும் தியேட்டர்ல ஓட வாய்ப்பே இல்லை!!///
இன்னும் இரண்டு மாதத்தில் வந்து விடுவேன்.. உலகின் எந்த மூலைக்கு சென்றாவது அந்த படத்தை திரையரங்கினில் பார்த்து விடுவேன்..
என்ன பண்றது?? தல விசிறி... படம் சரி இல்லை என்றாலும் பார்த்து தானே ஆகா வேண்டும் ..
# Vishnu...
ReplyDeleteஅட என்ன தல இப்படி சொல்லிட்ட ..
அடுத்த தேர்தல்ளுல உனக்கு ஒரு சீட் வாங்கி தரலாம்னு இருக்கேன் ..
எது ...ஆசுபத்திரிக்கு போக சீட்டான்னு எல்லாம் கேட்க கூடாது சரியா ../////
அங்க ஜெயிச்சு சட்டசபைக்கு போறதும், கிழ்பாக்கம் போறதும் ஒன்னு தான் நைனா...
# Vishnu...
ReplyDelete50....
ஐம்பது போட்ட அண்ணன் அணிமா வாழ்க ..
//////////
அம்பது போட வைத்த அனைத்து நண்பர்களும் வாழ்க .
# ஸ்ரீமதி
ReplyDeleteOctober 16, 2008 6:37 AM
Hey same sweet..!! :)) Cast away-ku..!! ;)) Padhivu nallaairukku..!! :))
////
ஹி ஹி.. அப்போ ஸ்வீட் என்னிக்கு எனக்கு தர போறீங்க ??
# Vishnu...
ReplyDeleteபோதும் போதும்
ரெம்ப படம் காட்ட கூடாதுதல ..
(தலையை மெரட்டிய சந்தோசத்தில் ..தலயில் குட்டு வாங்க தயாராக ...)...///
யோவ்.. சினிமா பதிவுல படம் காட்ட கூடாதுன்னு எப்படி சொல்லலாம்..
இருந்தாலும் இந்த வாங்கிக்கோ ஒரு குட்டு (நங் என்று தலையில் )
# Vishnu...
ReplyDeleteஇந்த விசயத்துல ..நாம ரெண்டு பேரும் சேம் சேம் ..தலிவா ..
/////
இந்த விசயத்துல, நிறைய பேருக்கும் இவங்கள இதே காரணத்துக்காக பிடிக்கும்
# Subash
ReplyDeleteஆஹா
மாட்டிட்டீங்களா? நல்லாதா சொல்லிருக்கிங்க.
வாழ்த்துக்கள் அணிமா
கண்டிப்பாக கலந்து கொள்கிறேன்.
இப்போதைக்கு எஸ்கேப்பு. அப்பாலிக்கா கும்மாங்குத்து/////
எங்க தம்பி ரொம்ப நாளா , ஆளையே காணும்??
எங்க போய்ட்டீங்க??
வரும் போது நல்ல மொக்க பிளேடு ஒண்ணு வாங்கிட்டு வா..
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteOctober 16, 2008 1:27 PM
# ஸ்ரீமதி
October 16, 2008 6:37 AM
Hey same sweet..!! :)) Cast away-ku..!! ;)) Padhivu nallaairukku..!! :))
////
ஹி ஹி.. அப்போ ஸ்வீட் என்னிக்கு எனக்கு தர போறீங்க ??//
Hello naan dhaane ketrukken.. So neenga dhaan enakku tharanum..!! :))
# ஸ்ரீமதி
ReplyDeleteஹி ஹி.. அப்போ ஸ்வீட் என்னிக்கு எனக்கு தர போறீங்க ??//
Hello naan dhaane ketrukken.. So neenga dhaan enakku tharanum..!! :))
////
இது என்ன அநியாயமா இருக்கு??
முதல்ல same same சொன்னது நீங்க வேணா இருக்கலாம்.
ஆனா ஸ்வீட் ,மொதல்ல கேட்டது நான் தான்..
அதனால் நீங்க தான் வாங்கி தரனும்..
இல்ல எங்க அப்பச்சிகிட்ட சொல்லிடுவேன்.. அப்படியும் நீங்க தரலைனா, அப்புறம் அழுதுடுவேன் ..
# நசரேயன்
ReplyDeleteரெண்டு பதிவு போட்டாச்சுங்க///
சினிமா பதிவு எப்போ போட போறீங்க??
உங்களுக்கும் கொக்கி மாட்டிட்டாங்கல அப்புறம் என்ன?
பதிவு போட வேண்டியது தானே ??
# பிரபாகரன்
ReplyDeleteOctober 16, 2008 8:54 AM
ரசிக்கும்படியா இருந்துச்சு. அந்த படாத எப்படி 48 தடவை பார்த்திங்க. என்னால ஒரு தடவையே பார்க்க முடியல.
பிரபாகரன்
///
அந்த படத்தில் சில குறைகள் உள்ளது , அதை நான் ஒத்துக்கிறேன் ...
இருந்தாலும் எனக்கு என்னவோ அந்த படம் மிகவும் பிடித்து இருந்தது,, ( குருட்டு தனமான ரஜினி விசிறிங்க நானு )
# பழமைபேசி
ReplyDeleteஇது நல்லா இருக்கு.... ஒரே பலகாரம், எல்லா ஊட்டுக்குமா? இது அநியாயம்.///
ஏங்க அது நேத்து நான் மப்புல இருந்தபோது தெரியாம போட்டுட்டேன்..
அதுக்கு தான் நேத்தே தார்மீக பொறுப்பு ஏற்று இன்னொரு குவாட்டர் அடிசிட்டேன்ல..
அப்புறம் இன்னும் என்ன விளக்கம் வேணும் உங்களுக்கு??
# Vishnu...
ReplyDeleteஇது தான் தெரிஞ்ச விசயமாச்சே ..
ஸ்கூல்லே ... பழனிச்சாமி வாத்தியாருகிட்ட நீ வாங்காத அடியா ?..
கும்மிய அவரு அப்பவே தொடங்கி வச்சிட்டரே தலைவா உனக்கு ..///
அப்புறம் அவருக்கு நான் ஆப்பு வைச்ச கதை தான் ஊரு ஒலகுதுக்கே தெரியுமே..
ஆமா அவரு பேரு உங்களுக்கு எப்படி தெரியும் ??
# Vishnu...
ReplyDeleteபகல் மட்டும் தான் நீ தாக்கபடறேன்னு நெனச்சேன் ..
அதிகாலை மூணு மணிக்கு கூடவா..
நல்ல ஸ்டீல் பாடி
எங்க தள பாடி ..////
நமக்கு நேரம் காலம் எதுவும் கிடையாது ராசா..
எல்லா நேரமும் அடி வாங்க நான் ரெடி.. அடி குடுக்க நீ ரெடி யா??
( ஸ்டீல் பாடி--இப்படி சொல்லி சொல்லி தான் ... விடுங்க விடுங்க )
# அது சரி
ReplyDeleteஇங்க தமிழ்னாட்டுல தான் அடி வாங்கிறீங்கன்னு பாத்தா, நைஜீரியாவுலயும் அடி வாங்கிட்டீங்களா? :0)
வாழ்க நைஜீரிய போலீஸ் :0)////
அந்த அடி வாங்குனது தமிழ்நாட்ல இல்லீங்க, நைஜீரியாவும் கிடையாது..
அது நடந்தது பெங்களூர்ல..
பெங்களூர்ல படம் ரிலீஸ் ஆகும் போது நடந்த அடி தடி தான் அது
# ஸ்ரீமதி
ReplyDelete:))))))) Y this murder veri?? ;))///
என்னங்க பண்றது ?? அவ்ளோ தூரம் நான் அவுரோட விசிறி, லைட், காத்தாடி, fan எப்படி வேணும்னாலும் வைச்சுக்கலாம்..
மர்டர் வெறி எல்லாம் இல்லீங்க.. அது ஒரு சுகமான சுமைகள் ..
# இளைய பல்லவன்
ReplyDeleteஉடனே பதிவிட்டுவிடுகிறேன்
(நீங்க என்னோட பதிவுல இப்படி கூப்டதுனால அதே மாதிரி எழுதிட்டேன் ;-))
சக்கரவியூகம் படிச்சீங்களா? எப்படியிருக்கு?///
அழைப்பை ஏற்று கொண்டதற்கு மிக்க நன்றி..
சின்ன வயசுல இருந்தே நமக்கும் இந்த வரலாறுக்கும் ஆகவே ஆகாதுங்க..
இருந்தாலும் உங்களின் சக்கர வியூகத்தை படித்தேன்..
விரிவான விமர்சனம் மிக விரைவில் வரும்
# Vishnu...
ReplyDeleteஇப்போ போறேன் ....அப்பறம் வருவேன்..முடியலை இனி இருக்கு ..///
என்னிக்கு தான் இது முடியுமோ?
அது அந்த விஷ்னுவுக்கே வெளிச்சம்..
யோவ் வருங்கால முதல்வராக ஆசை இல்லயா? இருந்தா இமெயில் அனுப்புங்க.
ReplyDelete# வருங்கால முதல்வர்
ReplyDeleteOctober 16, 2008 5:00 PM
யோவ் வருங்கால முதல்வராக ஆசை இல்லயா? இருந்தா இமெயில் அனுப்புங்க.
///
மிகவும் மரியாதையுடன் அழைத்தமையால்..
இதோ நானும் முதல்வராக ரெடி
இங்கு நான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை சொல்லி கொள்கிறேன்)
ReplyDelete//
அப்படி வாங்க வழிக்கு.
100-வது நான்.
ReplyDeleteசிதம்பரத்தில் மட்டும் 48 தடவை பார்த்தேன். இதில் நண்பர்கள்இ தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரையும் கைகாசில் கூட்டி கொண்டு போய் பார்த்தது ஒரு சாதனை ..( இருந்தும் படம் ஓடவில்லை என்பது வேறு விஷயம்)
ReplyDelete//
படம் ஓடாததற்கு இதுவும் காரணமோ?
# கடையம் ஆனந்த்
ReplyDeleteOctober 16, 2008 6:33 PM
இங்கு நான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை சொல்லி கொள்கிறேன்)
//
அப்படி வாங்க வழிக்கு.///////
இதுல என்னங்க ரகசியம் வேண்டி கிடக்கு ??
நான் எப்பொழுதுமே ரசிகன் தாங்க
# கடையம் ஆனந்த்
ReplyDeleteOctober 16, 2008 6:35 PM
100-வது நான்.
//////////
வாழ்த்துக்கள்..
மற்றும் நன்றிகள் பல.. ( அனைவருக்கும் )
# கடையம் ஆனந்த்
ReplyDeleteOctober 16, 2008 6:38 PM
சிதம்பரத்தில் மட்டும் 48 தடவை பார்த்தேன். இதில் நண்பர்கள்இ தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரையும் கைகாசில் கூட்டி கொண்டு போய் பார்த்தது ஒரு சாதனை ..( இருந்தும் படம் ஓடவில்லை என்பது வேறு விஷயம்)
//
படம் ஓடாததற்கு இதுவும் காரணமோ?
////
அவ்ளோ நாள் அந்த படம் அங்க ஓடுனதுக்கு நானும் ஒரு காரணமுங்கோ..
இருந்தாலும் தலைவர்னா அது என்னிக்கும் சூப்பர் ஸ்டார் தான்
யோவ் வருங்கால முதல்வராக ஆசை இல்லயா? இருந்தா இமெயில் அனுப்புங்க.
ReplyDelete///
மிகவும் மரியாதையுடன் அழைத்தமையால்..
இதோ நானும் முதல்வராக ரெடி//
முதல்வராக ரெடி// முதல்வராக முடியாது ஆனால்
வருங்கால முதல்வராகலாம். நீங்க பாட்டுக்கு என்ன முதல்வர் ஆக்குங்கன்னு கேக்கப்படாது
வந்துட்டோம்ல
ReplyDeleteவந்துட்டோம்ல
வந்துட்டோம்ல
ஃஃ
ReplyDeleteசரியான விடைகளை தேடாதீர்கள் , எனக்கும் பரிட்சைக்கும் ஆகவே ஆகாது..விடைகள் சரி இலலை என்றால் பொறுத்தருள்க ஃஃ
இதுக்கலெ்லாம் ஆன்ஸ்சர் ஷீட் ரிலீஸ் ஆகாதானு வெயிட் பண்ணியிருப்பீங்களோ???
யோ பாவமே!!!
ஃஃஏதோ நம்ம விசயகாந்து படம்னு ( கரிமேடு கருவாயன் ) நினைக்குறேன்..ஃஃ
ReplyDeleteமுத படமேவா?????????????????
ம்ம்ம் விதி அந்த வயசிலேயே விளையாடியிருக்கு!!!
ஃஃபாத்துட்டு டரியல் ஆனது வேற கதை... (ஸ்ரேயா நெம்ப அழகு ) ஃஃ
ReplyDeleteடரியல் ஆகியதை சமாளிக்கதா்தானுங்க ஸ்ரேயா!!!
ஹையோ ஹையோ
ஃஃநேற்று இரவு வெற்றிகரமா நாலாவது தடவையா வால் - இ படம் டி வி டியில் பார்த்தேன்..
ReplyDeleteவசனமே இல்லாமல், ஒரு அழகான காதல் கதை பார்க்கும் உணர்வு..ஃஃ
உண்மைதான்
இப்பல்லாம் மனுஷன்க பண்ற கூத்த விட ரோபோ பண்ட ஜாலி விளையாட்டுக்கள குடும்பமா உக்காந்து பாத்து ரசிக்கலாம்.
ஃஃமிகவும் தாக்கிய அப்படின்னா சந்திரமுகிய சொல்லலாம், ஃஃ
ReplyDeleteஎனக்கும் சந்திரமுகிதான்
எப்படினு பதிவுல சொல்றேன்
ஃஃநான் அதிகமாக பார்த்த படங்களில் பாபாவும் ஒன்று ), சிதம்பரத்தில் மட்டும் 48 தடவை பார்த்தேன். ஃஃ
ReplyDeleteஹா!!!!!!!!
பேசாம படம் பாத்து நொந்து போனதுக்கு நட்ட ஈட தர சொல்லி தலைவருக்கு லெட்டர் பொடலாமே!!!
ஹிஹி
ஃஃஆல் டைம் பேவரைட் இசைஞானி.. பிறகு ஏ.ஆர் . ரகுமான்
ReplyDeleteஃஃஃஃ
ரகுமானை இரண்டாமிடத்திந்கு தள்ளியதையிட்டு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்பிறேன்
ஃஃநேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தொடர்ப்பும் இல்லை.. ஃஃ
ReplyDeleteடிக்கட் எடுத்து படம் பாத்தாலே தொடர்புதாங்க
ஹிஹி
ஃஃஎனக்கு நம்ம எதிர்காலமே ஒன்னும் தெரியில இதுல இது வேறயா?? ஃஃ
ReplyDeleteஇதுதா அணிமா பஞ்ச்சா???
ஃஃஎன்னை நீங்கள் கீழ்ப்பாகம் மருத்துவமனையில் பார்க்கலாம்.. அது தான் நடக்கும்.. ஃஃ
ReplyDeleteவாழ்க தமிழ் சினிமா
அண்ணண் அணிமா அவர்களின் அழைப்பிற்கிணங்க விரைவில் ( ரோபோ ரிலீசாவுறத்துக்கு மன்னாடியாவது ) பதிவு பொடுவேனென உறுதி கூறுகிறென்.
ReplyDeleteபிப்பிரிப்பீபீபீபீபீ
ஃஃ# கூடுதுறை
ReplyDeleteOctober 15, 2008 2:45 PM
அப்படி தப்பிச்சேன்....
///
உங்களுக்கு பின்னாடி ஆப்பு ரெடி ஆயிக்கிட்டு இருக்கு ( நம்ம பலமைபேசி அண்ணாத்த கொக்கி போடுவாரு பாத்துக்கோங்க)ஃஃ
அட
நா இல்ல பிளான் பண்ணியிருந்தேன்!!!!!
ஃகூடுதுறை
ReplyDeleteOctober 15, 2008 3:20 PM
//( நம்ம பலமைபேசி அண்ணாத்த கொக்கி போடுவாரு பாத்துக்கோங்க)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ஃஃ
ஐயோ பாவமே!!!!!!!!!
ஃஃ# pathivu
ReplyDeleteOctober 15, 2008 3:27 PM
என்னது சேலத்து சிங்கமா? என்னை வச்சி காமெடி பண்ணலையே?
எப்படியோ என்னை கோத்து விட்டாச்சி. இந்த கேள்விங்களுக்கு எங்கய்வது பதில் கெடைக்குமான்னு பாக்கறேன்.
ஃஃ
வாழ்த்துக்கள் மோகன்
மின்வெட்டுல ஒன்னுமெ புரியல.
சினிமால வந்த கும்முவோமாக
சீக்கிரம் போடுங்க
3 நாள் லீவு. பொழுத போக்க உங்க எல்லாரையும்தா நம்பியிருக்கேன்
ஃஃ# pathivu
ReplyDeleteOctober 15, 2008 3:33 PM
ஐந்து பேரை இதுல மறுபடி கொத்து விடணுமா? ரொம்ப கஷ்டம் ஆச்சே? ரிகர்சிவ் கொத்து விடுதல் ஓகே வா?
ஃஃ
ஹிஹி
இதுக்கு ஓகேனா நா மறுபடியும் உங்களுக்கும் அணிமா அண்ணணுக்கும் கட்டாயம் போடுவேன்!!!
அப்படியே விஷ்ணுவுக்கும்.
ஃஃ# குடுகுடுப்பை
ReplyDeleteOctober 15, 2008 3:38 PM
நல்லாத்தான் இருக்கு,அப்புறம் பாபாவை 48 தடவை தான் பாத்தீங்களா. அதிசயப்பிறவி படத்தையே 100 தடவை பாத்த அதிசயப்பிறவிகள் முன்னாடி நீங்க வேஸ்ட்.
ஃஃ
அஹா அந்த 10 பேர்ல அண்ணாத்தேயும் ஒருத்டதர் போல!!!
ஃஃpathivu
ReplyDeleteஎன்னது சேலத்து சிங்கமா? என்னை வச்சி காமெடி பண்ணலையே?////
உண்மைய சொன்னேன்..
( புள்ள இப்படி பயப்படுது? எதுனா சேலத்துல சிக்கிகிச்சா?)ஃஃ
ஆஹா போட்டு வாங்கறதுனா இதுதா மோகன்!!!!
ஹிஹி
ஃஃ# கூடுதுறை
ReplyDeleteOctober 15, 2008 3:42 PM
ஆஹா எதோ கூட்டுச்சதி எனக்கெதிராக இங்கும் நடக்குது போல இருக்கு..
ஃஃ
ஹிஹி இங்க வந்து பிரசன்ட் போட்டாலே நாங்க ஒரு சதி துவங்கிருவம்!!!
ஃஃ# குடுகுடுப்பை
ReplyDeleteOctober 15, 2008 4:00 PM
48 நாள் ஓடுச்சா 48 காட்சி ஓடுச்சா விளக்கம் தேவை. எனக்கும் பாபா ஒரு முக்கியமான படம். கல்யாணம் பண்ணி சோடியா பாத்த முத படம்.
ஃஃ
அடக்கடவுளே!!!!
ஃஃ# நரேஷ்
ReplyDeleteஒத்துக்கறேன், நீங்க ஒரு ரஜினி ரசிகர்னு ஒத்துக்கறேன். (குசேலன் படம் எத்தனை தடவை பாத்தீங்க அணிமா?)
ஃஃஃ
நரேஷ்,
வடிவேலு ஸ்டைலில் சொல்லி பாத்தேன்.ஸ
சூப்பரா இருந்திச்சு
ஃஃகுசேலன் படத்த இணையத்தில் தரவிறக்கம் செய்து இரு முறை பார்த்தேன்.. இந்தியா வரும்போது திரை அரங்கினில் பார்க்க முடிவு செய்துள்ளேன் ..ஃஃ
ReplyDeleteசொ.செ.சூ.வை ன்றது இதுதா
ஹிஹிஹி
ஃஃ# Vishnu...
ReplyDeleteOctober 15, 2008 7:42 PM
வணக்கம் ..
தலைவரே ..எப்படி இருக்கீங்க ...
என்னத்த சொல்ல யாம் பெற்ற இன்பம் எனது நண்பர்கள் ஐவரும் பெருக ..
சரி சரி ..போட்றேன் ..நீங்க சொன்ன போடாம இருக்க முடியுமா ?..
ஃஃஃ
வதிவிற்கு வெயிட்டிங் விஷ்னு
ஃ# Vishnu...
ReplyDeleteஎங்க தலை சுபாஷ் கிட்ட போய் ட்ரைனிங் எடுத்துட்டு வர சொல்லணும் ..
ஃஃஃ
எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பப்்பப்ப்ப்ப்ப்்பப
ஃஃ# Vishnu...
ReplyDeleteOctober 15, 2008 7:59 PM
//உருப்புடாதது_அணிமா ...இப்போ கேள்வி பதில் பகுதிக்கு செல்வோமா?? //
ஆனந்த விகடனுக்கு பேட்டி கொடுக்கற நெனப்பு ..
கொஞ்சம் ஓவரா தெரியல தல ..
ஃஃ
சூப்பரு
ஹிஹிஹிஹிஹி
இனி இந்த டயலாக அடிக்கடி காப்பி யேஸ்ட் பண்ணலாம்.
ஃஃ# Vishnu...
ReplyDeleteOctober 15, 2008 8:41 PM
//உருப்புடாதது_அணிமா ...அதி காலையில் 3 மணிக்கு டிக்கெட் வாங்க போய் போலீஸ் மாமாக்கள் தாக்கியது நினைவில் உள்ளது.. //
பகல் மட்டும் தான் நீ தாக்கபடறேன்னு நெனச்சேன் ..
அதிகாலை மூணு மணிக்கு கூடவா..
நல்ல ஸ்டீல் பாடி
எங்க தள பாடி ..
ஃஃஃ
ம்ம்ம் நம்ம உசுப்பேத்துறதுலதா தலயோட வாழ்“வே இருக்கு.
ஐ மீன் பதிவு!!!
ஹிஹி
ஃஃ# Vishnu...
ReplyDeleteOctober 15, 2008 8:58 PM
இப்போ போறேன் ....அப்பறம் வருவேன்..முடியலை இனி இருக்கு ..
ஃஃஃ
தனியாக சமாளித்ததற்கு வாழ்த்துக்கள்
ஃஃஃ# உருப்புடாதது_அணிமா
ReplyDeleteOctober 16, 2008 12:59 AM
# Vishnu...
ஆனந்த விகடனுக்கு பேட்டி கொடுக்கற நெனப்பு ..
கொஞ்சம் ஓவரா தெரியல தல ..
////
வாடி வா.. நீங்களும் பதிவு போட தானே போறீங்க.. அங்க இருக்குது வாண வேடிக்கை..
ஃஃஃஃ
ஹைஐஐஐஐஐ ஜாலி
நல்லவேள நா ஒன்னுமே சொல்லல
ஃஃ# Vishnu...
ReplyDeleteO
மேடையில ஒளற மாதிரி எதையாவது சொல்றது ..அப்பறம் வாபஸ்..
நல்லவா இருக்கு ..என்ன அரசியல் தலைவா ????///
அரசியல இதே எல்லாம் ரொம்ப சாதரனம்ப்பா..
இதுக்கெல்லாம் ஆராய்ச்சி பண்ண கூடாதுஃஃ
அதுதானே.
அராய்ச்சி பண்ணி கேள்வி கேட்டா யாரு பதில் சொல்லுவா???
ஹாஹா
ஃஃஎங்க தம்பி ரொம்ப நாளா , ஆளையே காணும்??
ReplyDeleteஎங்க போய்ட்டீங்க??
வரும் போது நல்ல மொக்க பிளேடு ஒண்ணு வாங்கிட்டு வா..ஃஃஃ
செம மொக்க பிளேடோடதா வந்திருக்கேண்ணா!!!!
ஃஃஅந்த படத்தில் சில குறைகள் உள்ளது , அதை நான் ஒத்துக்கிறேன் ...
ReplyDeleteஇருந்தாலும் எனக்கு என்னவோ அந்த படம் மிகவும் பிடித்து இருந்தது,, ( குருட்டு தனமான ரஜினி விசிறிங்க நானு )ஃஃ
இத விட வேற ஒன்னியும் தேவல!!!
ஹாஹாஹ
ஃஃ
ReplyDeleteஅப்புறம் அவருக்கு நான் ஆப்பு வைச்ச கதை தான் ஊரு ஒலகுதுக்கே தெரியுமே..
ஆமா அவரு பேரு உங்களுக்கு எப்படி தெரியும் ??ஃஃ
ிஹி சும்மா போ்டு வாங்கியிருப்பாரு
ஃஃ
ReplyDeleteஅந்த அடி வாங்குனது தமிழ்நாட்ல இல்லீங்க, நைஜீரியாவும் கிடையாது..
அது நடந்தது பெங்களூர்ல..
பெங்களூர்ல படம் ரிலீஸ் ஆகும் போது நடந்த அடி தடி தான் அதுஃஃஃ
ஒத்துக்கிறேன்
விதி வலியதுங்கறத நா இப்ப ஒத்துக்கிறேன்
ஃஃ
ReplyDeleteமிகவும் மரியாதையுடன் அழைத்தமையால்..
இதோ நானும் முதல்வராக ரெடிஃஃ
உருப்பட்டாமாதிரித்தான்!!!!!!!1
சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )
ReplyDeleteஅப்ப்ரைசல் இருப்பதால், எல்லா
பின்னூட்டங்களுக்கும் , ரிப்ளை ஞாயிறு
அல்லது திங்கள் அன்று போடுகிறேன்...
மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்..
பொருத்துகொள்ளுங்கள்..
( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க
போடலாம் )
//( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க
ReplyDeleteபோடலாம் ) //
அப்படியா?
//
ReplyDeleteசனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )
அப்ப்ரைசல் இருப்பதால், எல்லா
பின்னூட்டங்களுக்கும் , ரிப்ளை ஞாயிறு
அல்லது திங்கள் அன்று போடுகிறேன்...
//
கடமையுணர்ச்சியப் பாராட்டுறோம்!
//# உருப்புடாதது_அணிமா ..
ReplyDeleteவாடி வா.. நீங்களும் பதிவு போட தானே போறீங்க.. அங்க இருக்குது வாண வேடிக்கை..//
# Vishnu...
ஆனந்த விகடனுக்கு பேட்டி கொடுக்கற நெனப்பு ..
கொஞ்சம் ஓவரா தெரியல தல ..
////
//Subash
ஹைஐஐஐஐஐ ஜாலி
நல்லவேள நா ஒன்னுமே சொல்லல//
இந்த சுபாஷ் தலைய நம்பி..வாய குடுத்து மாட்டிக்கிட்டேனே,...
இதுக்கு பேரு தான் ..வேலிலே இருந்த பாம்ப ...
//Subash.. வாழ்த்துக்கள் மோகன்
ReplyDeleteமின்வெட்டுல ஒன்னுமெ புரியல.
சினிமால வந்த கும்முவோமாக
சீக்கிரம் போடுங்க
3 நாள் லீவு. பொழுத போக்க உங்க எல்லாரையும்தா நம்பியிருக்கேன்//
எனக்கும் இத தான் சொல்லணும் உங்ககிட்ட சுபாஷ் ..சீக்கிரமா பதிவ போடுங்க ..
மீதிய நானும் தலையும் பாத்துக்கிறோம் ..
//Subash
ReplyDeleteஃஃகுசேலன் படத்த இணையத்தில் தரவிறக்கம் செய்து இரு முறை பார்த்தேன்.. இந்தியா வரும்போது திரை அரங்கினில் பார்க்க முடிவு செய்துள்ளேன் ..ஃஃ
சொ.செ.சூ.வை ன்றது இதுதா
ஹிஹிஹி //
சூப்பரு ..ஹி ஹி ஹி
// Subash ...
ReplyDeleteதனியாக சமாளித்ததற்கு வாழ்த்துக்கள்...//
வேற வழி ..நீங்களும் வரல...
தனி ஆளா ..சமாளிச்சது எனக்கு தானே தெரியும் ..
ஏங்க சுபாஷ் அந்த வாழ்த்துக்கு பதிலா .. ரெண்டு பாட்டிலு ஹார்லிக்ஸ் ..ஏற்பாடு பண்ண முடியுமா ..(தலையை சொரிந்து கொண்டே ..முதுகு வலியுடன் ...)
//Subash ..ம்ம்ம் நம்ம உசுப்பேத்துறதுலதா தலயோட வாழ்“வே இருக்கு.
ReplyDeleteஐ மீன் பதிவு!!!
ஹிஹி //
உங்களுக்கும் எனக்கும் தெரியுது ... நம்ப தலைவர்க்கு புரிய மாட்டேங்குதே ..
ஹி ஹி ..
//உருப்புடாதது_அணிமா ..( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க
ReplyDeleteபோடலாம் ) //
கவலையே படாதீங்க ...நாங்க எதுக்கு இருக்கோம் ..
//Subash
ReplyDeleteஃஃ
அந்த அடி வாங்குனது தமிழ்நாட்ல இல்லீங்க, நைஜீரியாவும் கிடையாது..
அது நடந்தது பெங்களூர்ல..
பெங்களூர்ல படம் ரிலீஸ் ஆகும் போது நடந்த அடி தடி தான் அதுஃஃஃ
ஒத்துக்கிறேன்
விதி வலியதுங்கறத நா இப்ப ஒத்துக்கிறேன் //
ஹி ஹி ஹி ...
150 ....
ReplyDeleteநானே தான் ...
ஆகா எங்க தலை 150 .. போட்டிட்டாரு ...
//உருப்புடாதது_அணிமா ..( கயல்விழி, விஷ்ணு இதில் சேர்த்தி இலலை. அவங்க எல்லாம் பெரிய ஆளுங்க ) //
ReplyDeleteதலைவா ..திரு கயல்விழி அவங்கள சொன்னீங்க அது சரி ..அவங்க பெரியவங்க ..
நானெல்லாம் தர டிக்கெட் தலைவா ..என்னை எல்லாம் பெரியவங்க லிஸ்டிலே சேக்காதீங்க ..
//உருப்புடாதது_அணிமா ..இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்..
ReplyDeleteபொருத்துகொள்ளுங்கள்..
( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க
போடலாம் ) //
இப்போ போறேன் ..அப்பறம் வாரேன்...
மக்களே யாருக்கெல்லாம் ஆசை இருக்கோ அவங்க எல்லாம் ஓடி வாங்க ...
ரெண்டு நாளு எதிர்ப்பே இல்லாம கும்மலாம் ..ஜாலியா ...
ஹி ஹி ...
நன்றி அணிமா, கொஞ்சம் வேலை குறைந்ததும் நாளைக்கு எழுதறேன். :) மீண்டும் நன்றி.
ReplyDeleteஅதென்னது சனிக்கிழமை அப்ரைசல்? நன்றாக செய்ய/பேச வாழ்த்துகள்.
ReplyDelete//மக்களே யாருக்கெல்லாம் ஆசை இருக்கோ அவங்க எல்லாம் ஓடி வாங்க ...
ReplyDeleteரெண்டு நாளு எதிர்ப்பே இல்லாம கும்மலாம் ..ஜாலியா ...//
அணிமா இருந்தாலும் எதிர்ப்பு காமிக்க மாட்டாரு, என்னா அவர் ரெம்ப நல்லவர்
//மக்களே யாருக்கெல்லாம் ஆசை இருக்கோ அவங்க எல்லாம் ஓடி வாங்க ...
ReplyDeleteரெண்டு நாளு எதிர்ப்பே இல்லாம கும்மலாம் ..ஜாலியா ...//
அணிமா இருந்தாலும் எதிர்ப்பு காமிக்க மாட்டாரு, என்னா அவர் ரெம்ப நல்லவர்
//இந்த சுபாஷ் தலைய நம்பி..வாய குடுத்து மாட்டிக்கிட்டேனே,...
ReplyDeleteஇதுக்கு பேரு தான் ..வேலிலே இருந்த பாம்ப ...//
ஓஃ விஷ்னு. நீங்க பாம்பையா இப்படி பண்ணுவீங்க?
நாங்க ஓனானோட நிறுத்திக்குவோம் ஹிஹி
ஃஃ
ReplyDeleteஎனக்கும் இத தான் சொல்லணும் உங்ககிட்ட சுபாஷ் ..சீக்கிரமா பதிவ போடுங்க ..
மீதிய நானும் தலையும் பாத்துக்கிறோம் ..ஃஃ
ஆஹா!!!!
நம்ம கேங்கு ரெடியாதா இருக்காங்க
சீக்கிரமே பொட்ரவேண்டியததா!!!
ஃஃஏங்க சுபாஷ் அந்த வாழ்த்துக்கு பதிலா .. ரெண்டு பாட்டிலு ஹார்லிக்ஸ் ..ஏற்பாடு பண்ண முடியுமா ..(தலையை சொரிந்து கொண்டே ..முதுகு வலியுடன் ...)ஃஃ
ReplyDeleteஆஹா கண்டிப்பாக விஷ்னு.
ஹார்லிக்ஸ்சுடன் குளுகோசை மிக்ஸ் பண்ணி அதுல கொஞ்சம் பொன் வீட்டா கலந்து ஒரு கசாயம் பண்ணி அனுப்பவா?
எப்படி பண்றதுனு தெரியலனா கவலையே இல்ல.
ஒரு சமையல் பதிவ பொட்ரவேண்டியதுதா!!!!
ஃஃமக்களே யாருக்கெல்லாம் ஆசை இருக்கோ அவங்க எல்லாம் ஓடி வாங்க ...
ReplyDeleteரெண்டு நாளு எதிர்ப்பே இல்லாம கும்மலாம் ..ஜாலியா ...
ஹி ஹி ...ஃஃ
ஹை......... ஜாலி
ஃஃ# pathivu
ReplyDeleteOctober 17, 2008 5:28 AM
அதென்னது சனிக்கிழமை அப்ரைசல்? நன்றாக செய்ய/பேச வாழ்த்துகள்.
ஃஃ
ஹாய் மோகன்.
அதுதா வீக்கென்ட் ஸ்பெசல்!!
ஹாஹா
ஆப்புரைசலில் ஆப்பு அடிச்சாச்சா இல்லயா?
ReplyDeleteஅணிமா, என்ன ஆச்சி? அப்பரைஸல்ல நல்ல ரேட்டிங் கொடுத்து ஸ்விட்ஸர்லாந்துக்கு இன்பசுற்றுலாவுக்கு அனுப்பிச்சுட்டாங்களா?
ReplyDeleteஅணிமாவை காணவில்லைன்னு பதிவு ஒரு பதிவு போடரதுக்குள்ள வந்துருங்க
ReplyDeleteஅணிமாவை காணவில்லை!
ReplyDeleteஅணிமாவை காணவில்லை!!
அணிமாவை காணவில்லை!!!
அணிமாவை காணவில்லை!!!
nalla irukku நல்லா இருக்கு
ReplyDelete//பழமைபேசி
ReplyDeleteOctober 23, 2008 12:32 AM
அணிமாவை காணவில்லை!
அணிமாவை காணவில்லை!!
அணிமாவை காணவில்லை!!!
அணிமாவை காணவில்லை!!!//
மக்களே ..அணிமா அவர்கள் வந்து விட்டார் ..கவலை வேண்டாம் ..
தீபாவளி பட்டாசு வெடித்ததில் கொஞ்சம் சிக்கல் ...வெடி பக்கத்து வீட்டு வேலிக்குள் விழுந்து பிரச்சனை ...
நேரடியாக நைஜீரிய காவல் துறையின் கண்காணிப்பில் இப்போது அவர் நலமே விரைவில் பதிவோடு உங்களை சந்திப்பார் ..
தகவல் : நம்பத்தகுந்த வட்டாரங்கள் ..
நமது தலைவர் சுபாஷ் அவர்களையும் அண்ணன் மோகன் அவர்களையும் இது குறித்து விசாரித்து உண்மையை வெளி உலகுக்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகிறேன் ...
நாங்களும் வந்திட்டோம்லே ...
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் ..நண்பரே ...
நண்பரே ....நம்ப நண்பர் என்னோடே வேண்டுகோளுக்கிணங்க பதிவை போட்டிருக்கிறார் ..நேரம் கிடைக்கையில் ஒரு நடை போய் வர வேண்டுகிறேன் ..
ReplyDeletehttp://geevanathy.blogspot.com/2008/10/blog-post_21.html#comment-form
ennathu ?
ReplyDeleteவந்துட்டீங்களா ?????
ReplyDeleteவாங்க வாங்க
தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!
தங்களின் அனுமதியில்லாமல் கணனி சம்பந்தமான தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
நேரமிருந்தால் சில தகவல்களை எங்களோடும் பகிர்ந்து கொள்ளலாமே!!!
மேலதிக தகலவ்களுக்கு
http://hisubash.wordpress.com
மிக்க நன்றி.
சுபாஷ்.
அடுத்த பதிவு
ReplyDeleteதீபாவளி - வெடிக்கப்படாத உண்மைகளா ????
ஹிஹிஹிஹி
///Subash
ReplyDeleteஅடுத்த பதிவு
தீபாவளி - வெடிக்கப்படாத உண்மைகளா ????////
ஹிஹிஹிஹி
யாருக்கு தெரியும் ??
அண்ணனோட வலைப்பூ மெருகு கூடி இருக்குதுடோய்......
ReplyDeleteஆகா ...நல்லா இருக்கே ...
ReplyDeleteஎன்ன தீபாவளி ஸ்பெஷல் ஆ தலைவா ???
///பழமைபேசி
ReplyDeleteஅண்ணனோட வலைப்பூ மெருகு கூடி இருக்குதுடோய்......///
இத்தினி நாள் என்ன பண்ணிகிட்டு இருந்த அப்படின்னு யாரும் கேக்க கூடாது பாருங்க.. அதனால தான்..
///Vishnu...
ReplyDeleteஆகா ...நல்லா இருக்கே ...
என்ன தீபாவளி ஸ்பெஷல் ஆ தலைவா ???////
அப்படியும் சொல்லலாம்..
நல்லா இருக்கா??
உண்மைய சொல்லுங்க
Subash
ReplyDeleteவந்துட்டீங்களா ?????
வாங்க வாங்க
தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!
தங்களின் அனுமதியில்லாமல் கணனி சம்பந்தமான தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
நேரமிருந்தால் சில தகவல்களை எங்களோடும் பகிர்ந்து கொள்ளலாமே!!!
மேலதிக தகலவ்களுக்கு
http://hisubash.wordpress.com
மிக்க நன்றி.
சுபாஷ்./////
நான் நல்லா இருந்தா புடிக்காதே உங்களுக்கு..
இப்போதைக்கு நேரம் இல்லை..
எப்படியும் ஒரு வாரத்தில் பதிவிட்டுடுகிறேன்
///நண்பரே ....நம்ப நண்பர் என்னோடே வேண்டுகோளுக்கிணங்க பதிவை போட்டிருக்கிறார் ..நேரம் கிடைக்கையில் ஒரு நடை போய் வர வேண்டுகிறேன் ..
ReplyDelete////
அவரு இந்த வார நட்சத்திரம் ஆயிட்டாரு..
நீங்க எப்போ??
///குடுகுடுப்பை
ReplyDeleteஅணிமாவை காணவில்லைன்னு பதிவு ஒரு பதிவு போடரதுக்குள்ள வந்துருங்க///
வந்தாச்சு வந்தாச்சு..
நம்ம மேல தான் என்ன பாசம்
//////பழமைபேசி
ReplyDeleteஅணிமாவை காணவில்லை!
அணிமாவை காணவில்லை!!
அணிமாவை காணவில்லை!!!
அணிமாவை காணவில்லை!!!/////////
வந்தாச்சு வந்தாச்சு..
நம்ம மேல தான் என்ன பாசம்
போஸ்டர் எல்லாம் அடிக்கலையா ?
//குடுகுடுப்பை
ReplyDeleteஆப்புரைசலில் ஆப்பு அடிச்சாச்சா இல்லயா?////
அத பத்தி விரைவில் ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்..
Subash
ReplyDeleteஉண்மைதான்
இப்பல்லாம் மனுஷன்க பண்ற கூத்த விட ரோபோ பண்ட ஜாலி விளையாட்டுக்கள குடும்பமா உக்காந்து பாத்து ரசிக்கலாம்.///
உண்மை தான் நண்பரே
Vishnu...
ReplyDelete/ணிமாவை காணவில்லை!!!//
மக்களே ..அணிமா அவர்கள் வந்து விட்டார் ..கவலை வேண்டாம் ..///
எதுக்கு??
வந்து கும்முறதுக்கா?
இல்ல அடி குடுக்கவா??
Subash
ReplyDeleteஅஹா அந்த 10 பேர்ல அண்ணாத்தேயும் ஒருத்டதர் போல!!!///
ஹி ஹி...
நானும் அதுல ஒருத்தன் தான்..
Subash
ReplyDeleteஃமுத படமேவா?????????????????
ம்ம்ம் விதி அந்த வயசிலேயே விளையாடியிருக்கு!!!///
என்ன பண்றது?? நமக்கு வாய்குறது எல்லாமே இப்படி தான் ஆரம்பிக்குது..
///pathivu
ReplyDeleteஅணிமா, என்ன ஆச்சி? அப்பரைஸல்ல நல்ல ரேட்டிங் கொடுத்து ஸ்விட்ஸர்லாந்துக்கு இன்பசுற்றுலாவுக்கு அனுப்பிச்சுட்டாங்களா?///
அது ஒன்னு தான் நமக்கு கொறைச்சல்..
நீங்க வேற...
Subash
ReplyDeleteஹாய் மோகன்.
அதுதா வீக்கென்ட் ஸ்பெசல்!!
ஹாஹா///
நான் நல்லா இருந்தா உனக்கு பிடிக்கவே பிடிக்காதா ராசா??
Subash
ReplyDeleteஉருப்பட்டாமாதிரித்தான்!!!!!!!1///
எது தமிழகமா?>
இல்ல நானா ??
எத சொல்ல வரீங்க??
pathivu
ReplyDelete//மக்களே யாருக்கெல்லாம் ஆசை இருக்கோ அவங்க எல்லாம் ஓடி வாங்க ...
ரெண்டு நாளு எதிர்ப்பே இல்லாம கும்மலாம் ..ஜாலியா ...///////
உம்... எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க??
பழமைபேசி
ReplyDelete//
கடமையுணர்ச்சியப் பாராட்டுறோம்!///
எனக்கு கடமை என்னுடைய இரண்டு காது சாரி கண்ணு மாதிரி
Subash
ReplyDeleteஃஃஏங்க சுபாஷ் அந்த வாழ்த்துக்கு பதிலா .. ரெண்டு பாட்டிலு ஹார்லிக்ஸ் ..ஏற்பாடு பண்ண முடியுமா ..(தலையை சொரிந்து கொண்டே ..முதுகு வலியுடன் ...)ஃஃ///////////
ஐயோ பாவம்..
சீக்கிரமா அனுப்பி வைய் சுபாஷ்..
நல்ல மனுஷன் ..
Subash
ReplyDeleteஆமா அவரு பேரு உங்களுக்கு எப்படி தெரியும் ??ஃஃ
ிஹி சும்மா போ்டு வாங்கியிருப்பாரு//
ஒ.. இப்படி தான் போட்டு வாங்கனுமா??
இவ்ளோ நாளா தெரியாம போச்சே ??
Subash
ReplyDeleteஃஃஎன்னை நீங்கள் கீழ்ப்பாகம் மருத்துவமனையில் பார்க்கலாம்.. அது தான் நடக்கும்.. ஃஃ
வாழ்க தமிழ் சினிமா///////////
நல்லா இரு.. நல்லாவே இரு..
என்ன ஒரு வில்லத்தனம்??
Subash
ReplyDeleteஹிஹி இங்க வந்து பிரசன்ட் போட்டாலே நாங்க ஒரு சதி துவங்கிருவம்!!!///
கம்பெனி ரகசியத்த வெளிய சொல்லாதப்பா
Subash
ReplyDeleteஃ
ஹிஹி
இதுக்கு ஓகேனா நா மறுபடியும் உங்களுக்கும் அணிமா அண்ணணுக்கும் கட்டாயம் போடுவேன்!!!
அப்படியே விஷ்ணுவுக்கும்.////
என்பா, நாம என்ன அப்படியா பழகி இருக்கோம்??
Subash
ReplyDeleteஃ
ஹிஹி
இதுக்கு ஓகேனா நா மறுபடியும் உங்களுக்கும் அணிமா அண்ணணுக்கும் கட்டாயம் போடுவேன்!!!
அப்படியே விஷ்ணுவுக்கும்.////
என்பா, நாம என்ன அப்படியா பழகி இருக்கோம்??
Subash
ReplyDeleteஃஃமக்களே யாருக்கெல்லாம் ஆசை இருக்கோ அவங்க எல்லாம் ஓடி வாங்க ...
ரெண்டு நாளு எதிர்ப்பே இல்லாம கும்மலாம் ..ஜாலியா ...
ஹி ஹி ...ஃஃ
ஹை......... ஜாலி////
எல்லாரும் ஒரு குரூப்பாந்தான்யா திரிஞ்சிகிட்டு இருக்கீங்க..
வந்துட்டாயா நீ, எப்படி கீறே? எங்கே பூட்ட இம்புட்டு நாளா? உன்ன பாக்காம நம்ப தொஸ்துங்களுக்கு எம்புட்டு பேஜாரா போய்டிச்சி தெரியுமா உன்க்கு? அப்புறம் இன்னா தீவாளிக்கு வீட்டை புச்சா பெயிண்ட் அடிச்சி விட்டியா?
ReplyDelete200 அடிச்ச களைப்பு, நான் தூங்க போறேன்.
ReplyDelete