நான் எங்க போய் முட்டிக்க??
எல்லோரும் எனக்கு இத்தன ஹிட்ஸ் அத்தன ஹிட்ஸ் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போது நான் மட்டும் சும்மா ஒக்காந்து கன்னி சாரி கணினி திரையை மட்டும் பாத்துகிட்டு இருக்குனுமா அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது, அப்படியே தற்செயலா என்னோட ஹிட்ஸ் என்னடா அப்படின்னு பார்த்த, 5909 ன்னு இருந்துச்சு.. ஆஹா, இன்னிக்கு எப்படியும் 6000 தொட்டுடும் , அதுக்கும் அப்படியே ஒரு பதிவ போட்டுடலாம் அப்படின்னு இருந்தேன்.. ( பதிவு போட எங்க எங்க, எப்படி எப்படி எல்லாம் மேட்டர் புடிக்க நான் கஷ்ட பட வேண்டியதா இருக்கு )
ஒரு சின்ன இடை சொருகல்..
என்னோட ஹிட்ஸ் 5000 தொடும் போது பதிவு போடணும் அப்படின்னு முடிவு எடுத்து இருந்தேன், ஆனால் பாருங்க சில பல காரணங்களளால் என்னால் அப்பழுது பதிவு போட முடியல.. (என்ன காரணமா?? இது தானே வேண்டாங்கிறது.!! ) வேற என்ன தூங்குறது, எந்திருகிறது மறுபடியும் தூங்குறது.. அப்புறம் இன்னொரு விஷயம் சோம்பேறித்தனம் தான், யாரு கை வலிக்க டைப் பண்ணி அப்புறமா பதிவ போட்டு அப்படின்னு நினைச்சிகிட்டு அப்போ அத பதிவு போடுற ஐடியாவ கோட்ட விட்டுட்டேன்..
சரி இப்போ விஷயம் என்னனா??
விதி வலியது அப்படின்னு சும்மாவா சொன்னாங்க பெருசுங்க .. காலையில ஆபீஸ் வந்து மொத வேலையா , அதாவது நமக்கு மொத வேலையே தமிழ்மணம் தொறந்து பாக்குறது தானே, ஓபன் பண்ணி பார்த்தா, பார்த்தா,,, என்னோட பதிவு சூடான இடுகையில் சும்மா உக்காதுக்கினு இருக்கு.. ஆஹா, இன்னிக்கு நம்ம ஹிட்ஸ் எகிறும் அப்படின்னு மனசுல கூவிக்கிட்டு இருக்கும் போது தான் நான் முன்னாடி சொன்ன நம்ம விதி வேலைய காட்டுச்சு..
சரி நம்ம ஹிட்ஸ் போன மாசம் என்ன சொல்லி இருக்கு , பாக்கலாம் அப்படின்னு போனேன், போனேனா, அங்க தான் நம்ம விதி சார் சும்மா கலக்கலா மானாட மயிலாட பாத்தது போல டான்ஸ் ஆடிகிட்டு இருந்தார், நான் பாட்டுக்கு சும்மா இல்லாம, ஹிட்ஸ் கவுன்ட்டர் ( கவுண்டர் இல்லீங்கோ.. நல்ல படிங்க கவுன்ட்டர் ) கலர் சரியா இல்லியே அப்படின்னு சரி நீல கலர் க்கு மாத்தலாம்ன்னு முடிவு பண்ணி ,, சேன்ஜ் ஹிட்ஸ் கவுன்ட்டர் அப்படின்னு எழுதி இருந்த பட்டன தட்டினேன்..
எல்லாம் முடிஞ்சு அப்புறம் அவங்க குடுத்த கோட் எடுத்து பந்தாவா பேஸ்ட் பண்ணி ஓபன் பண்ண இப்போ மொத்த ஹிட்ஸ் 1928 இவ்ளோ தான்னு காட்டுது..
நீங்களே சொல்லுங்க மக்களே, இப்போ நான் என்ன செய்ய?? எங்க போய் முட்டிக்க... இதுக்கு எல்லாம் காரணம் , திரு ஆற்காட்டார் இங்கு நைஜீரியா வில் இல்லாதது தான் காரணம், அவரு மட்டும் இங்கு இருந்திருந்தா, மின்வெட்டு வந்திருக்கும், நானும் அத மாத்தாம இருந்திருப்பேன்.. அதனால எனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு மின்வெட்டு ஏற்படாது தான் காரணம்..இது முழுக்க முழுக்க மின்வெட்டு செய்த சதி தான் என்று நைஜீரியா போலீஸ் எனக்கு ரிப்போர்ட் அனுப்பி இருக்காங்க..
இதுல இன்னொரு கூத்து என்னன்ன, நான் பதிவு எழுத ( சரி சரி கிறுக்க ) வந்து மூணு மாசம் ஆச்சி, இதுல என்னோட சில பதிவுகள் சூடான இடுகையில் இடம் பிடித்து இருந்தது.. அப்போ எல்லாம் நல்ல ஹிட்ஸ் கிடைச்சுது..
ஏதோ இத்தன நாள்களில் ஒரு 5000 பேர் வந்து , நம்ம பக்கத்தை பாத்து இருக்காங்கன்னு நினைச்சிட்டு சந்தோசமா இருந்தா ரீவைன்டு பட்டன் மாதிரி பின்னாடி போய் 1928 க்கு போய் நிக்குது இதுக்கு பேரு என்ன ?
இப்போ என்னடானா, உள்ளதும் போச்சு நொள்ள கண்ணா அப்படிங்குற பழமொழிக்கு ஏற்ப, என்னோட ஹிட்ஸ் எல்லாம் ;போச்சு...
( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
இப்போ சொல்லுங்க நான் எங்க போயி முட்டிக்க..
எதுனா நல்ல இடமா சொல்லுங்க அங்க போய் முட்டிக்கிறேன்..
மனசாட்சி : இது தேவையா, தேவையா, காலையில ஆபீஸ் வந்தோமா, தமிழ்மணம் பார்த்தோமா, பதிவ ஓபன் பண்ணி படிச்சோமா இல்லியான்னு இருக்காம, இத நோண்டுறது, அத நோண்டுறது அப்படின்னு இருந்தா இது தான் நடக்குமாம்..
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.. இல்லைனா ஒரு சின்ன ஸ்மாலுக்கே போதை ஏறி மட்டை ஆன கதை தான்..( என் சோக கதைய கேளு தாய்குலமே...)
டிஸ்கி / பின்குறிப்பு : என்னோட சோகத்துல பங்கேற்க எல்லா குடி மக்கள்களையும் ஊறுகாய் வைத்து கொண்டு அழைக்கிறேன்.. ஏனா, நீங்க தான் பாட்டில் வாங்கி வரணும்..( யோவ் யாருயா அது , நான் எஸ்கேப் அப்படின்னு கத்திகிட்டே ஓடுறது???)
பின்குறிப்புக்கு பின்குறிப்பு : பெருசா பாக்கணும்னா படத்த கிள்ளி பார்த்தோ இல்ல க்ளிக்கி பார்த்தோ பாத்துக்குங்க.. அப்புறம் படம் பெருசா தெரியில அது இதுன்னு சொன்னீங்கன்னா, நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை
பி கு பி கு புக்கு பி குறிப்பு : நான் என்ன தான் சொன்னாலும் எனக்கு 5900 மேல ஹிட்ஸ் வந்துச்சு அப்படின்னு சொன்னாலும் என்னோட நண்பர்கள் சிலர் ( பாதுகாப்பு கருதி அவர்கள் பெயர் வெளியிடவில்லை.. பாதுகாப்பா யாருக்கு/? எனக்கு தான்) நம்பவே மாட்டார்கள். அதனால் இந்த ஸ்க்ரீன் ஷாட்ஸ்.. இல்லைனா நான் எதுக்கு ஸ்க்ரீன் ஷாட்ஸ் போட போறேன்??
பி கு பி க்கு பி க்கு பி க்கு : ( எத்தன?? ) : அப்புறம் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைப்பவர்கள், நினைத்து கொண்டே இருங்கள்.. ஏன் என்றால், தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் உண்டு என்று நான் சொல்லமாட்டேன்.. சம்பந்தம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. என்ன சொல்றது புரிந்து விட்டதா??
வாங்க வந்து என்னோட அழுகையில் கலந்துக் கொள்ளுங்கள்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வந்திட்டோம்லே ...வந்திட்டோம்லே ...
ReplyDeleteபஸ்டு ..நாங்க ..
ReplyDelete//உருப்படாதது ....நான் எங்க போய் முட்டிக்க??//
ReplyDeleteஎலெக்ட்ரிக் போஸ்ட் ஏதாவது தேடுங்க தலைவா
என்ன பண்றது நைஜீரியா பட்டைய போட்டுட்டு தூங்குங்க. அப்பட்யே எதாவது கோல்மால் பண்ணி 10000னு ஆக்கிடுங்க அணிமா அண்ணே
ReplyDelete//உருப்படாதது ..மின்வெட்டு செய்த சதி @ நான் எங்க போய் முட்டிக்க??? //
ReplyDeleteஎன்ன தலிவா ..எப்பிடி இருந்தா ஆளு இப்படி ஆயிட்டீங்க ..
பதிவுக்கும் தலைப்புக்கும் இடிக்கிதே ..
இதான் இப்ப ஸ்டைலா ஆ ..
இல்லை ஏதோ லூஸ் ஆகும்னு சொல்லுவாங்களே அதுவா ???
# Vishnu...
ReplyDeleteவந்திட்டோம்லே ...வந்திட்டோம்லே ...
///
பதிவு போட்டு ரெண்டு நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ளேவா ??
//குடுகுடுப்பை
ReplyDeleteஎன்ன பண்றது நைஜீரியா பட்டைய போட்டுட்டு தூங்குங்க. அப்பட்யே எதாவது கோல்மால் பண்ணி 10000னு ஆக்கிடுங்க அணிமா அண்ணே //
இப்படி கவுத்தீட்ங்களே ..
குடுகுடுப்பை அண்ணா
இப்படியா தலைவரோடே ..ரகசியத்தை எல்லாம் டமால்ன்னு ஒடைக்கறது ..
:-)))))))))))))))))))
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteநான் மட்டும் சும்மா ஒக்காந்து கன்னி சாரி //
சாரி எல்லாம் எதுக்கு ..விடுங்க விடுங்க ..ச்சே ..பாருங்க பாருங்க ..
:))))))))))
ReplyDeleteஇபடியெல்லாம் வேற நடக்குதா?
# Vishnu...
ReplyDeleteபஸ்டு ..நாங்க ..///
பஸ்டும் நீங்கதான் பாஸ்ட்ம் நீங்க தான்
# Vishnu...
ReplyDeleteலெக்ட்ரிக் போஸ்ட் ஏதாவது தேடுங்க தலைவா////
நான் அதுல முட்டி , மின்வெட்டுக்கு காரணம் ஆயிட கூடாதுல்ல.. அதனால தான் முட்டிக்காம இருக்கேன்
//உருப்புடாதது_அணிமா .. ஒரு சின்ன இடை சொருகல்..//
ReplyDeleteஇது தான் சிறுசா ???
//உருப்புடாதது_அணிமா என்னோட ஹிட்ஸ் 5000 தொடும் போது பதிவு போடணும் அப்படின்னு முடிவு எடுத்து இருந்தேன்//
ReplyDeleteஆமா ஆமா ..மேட்டர் நெறையா கையில வச்சிக்கிட்டு ..5000 ஹிட்ஸ்..வெயிட் பண்ணுணீங்களா ..
ஊதரது கொஞ்சம் சிறுசா ஊதுங்க ....வெடிச்சிட போகுது ...
# குடுகுடுப்பை
ReplyDeleteஎன்ன பண்றது நைஜீரியா பட்டைய போட்டுட்டு தூங்குங்க. அப்பட்யே எதாவது கோல்மால் பண்ணி 10000னு ஆக்கிடுங்க அணிமா அண்ணே///
என்னோட சோக கதைய சொன்னா?? நீங்க அதுக்கு வருத்தம் சொல்லுவீங்கன்னு பார்த்தா?? அட்வைஸ் பண்றீங்களா??
# குடுகுடுப்பை
ReplyDeleteஅப்பட்யே எதாவது கோல்மால் பண்ணி 10000னு ஆக்கிடுங்க அணிமா அண்ணே///
கோல் மாலா?? அப்படின்னா என்னங்கன்னா??
சரி அந்த 10000 வாறதுக்கு நான் என்ன பண்ணனும்??
..டிரிங் டிரிங்
ReplyDeleteஹலோ ..
அப்படியா மோகன் ..
நீங்க கும்மனுமா ???
வாங்க வாங்க ..தலைவர் ரெடி ..
நான் இப்ப எடத்த காலி பண்றேன் ..
நீங்க வந்து கவனிங்க ..
நோ ப்ரோப்ளம் ..
நான் அப்பறம் கவனிச்சுக்கிறேன் ..
# Vishnu...
ReplyDeleteஎன்ன தலிவா ..எப்பிடி இருந்தா ஆளு இப்படி ஆயிட்டீங்க ..
பதிவுக்கும் தலைப்புக்கும் இடிக்கிதே ..
இதான் இப்ப ஸ்டைலா ஆ ..
இல்லை ஏதோ லூஸ் ஆகும்னு சொல்லுவாங்களே அதுவா ???////
அதுக்கு தான் இன்னொரு டிஸ்கி போட்டுடோம்ல..
இனி இப்படி எல்லாம் கேக்க கூடாது...
அப்புறம் நான் லூசு அப்படின்னு நீங்க சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன்..
நானே தான் சொல்லுவேன்..
ஹி ஹி மண்டையில நெட் ஒன்னு கழண்டு போச்சு
You think that there is no powercut in Nigeria. Here is worst power situation. In so many places it is more than 20 hours. The power flectuations are also very high. Every 15days I have to change the Tubelight. Raghavan, Nigeria
ReplyDelete//கோல் மாலா?? அப்படின்னா என்னங்கன்னா??
ReplyDeleteசரி அந்த 10000 வாறதுக்கு நான் என்ன பண்ணனும்??
//
அது தெரிஞ்சா என் பதிவுல இந்நேரம் 25000 ம்னுல இருக்கும். இட்லி வடையை நடத்துவது யார்? அப்படின்னு உலகத்தரத்தில் ஒரு பதிவு போட்டேன் அன்னக்கி அஞ்சரக்குள்ள வண்டி முத காட்சி மாதிரி கூட்டம். அதுக்கப்புறம் ஈ ஒட்டிட்டுதான் இருக்கேன்
# Vishnu...
ReplyDeleteஇப்படி கவுத்தீட்ங்களே ..
குடுகுடுப்பை அண்ணா
இப்படியா தலைவரோடே ..ரகசியத்தை எல்லாம் டமால்ன்னு ஒடைக்கறது ..
:-)))))))))))))))))))////
யோவ் என்னை நம்புங்கையா?? உண்மையிலே 5900 இருந்தா ஹிட்ஸ் இப்போ 2000 ஆயிடுச்சு..
இப்படி எல்லாம் கூட நடக்குமா??
# தமிழ் பிரியன்
ReplyDelete:))))))))))
இபடியெல்லாம் வேற நடக்குதா?
///
மொதல்ல, வருகைக்கு நன்றி ..
எனக்கு ஏன் இப்படி ஆச்சு?? 5900 இருந்து எப்படி 2000 வந்துச்சுன்னு யாரவது சொன்னால் தேவலாம்
# Vishnu...
ReplyDeleteசாரி எல்லாம் எதுக்கு ..விடுங்க விடுங்க ..ச்சே ..பாருங்க பாருங்க ..///
அத பாக்க முடியாம தானே இப்படி சொல்லிக்கிட்டு திரியிறேன்
# Vishnu...
ReplyDelete//உருப்புடாதது_அணிமா .. ஒரு சின்ன இடை சொருகல்..//
இது தான் சிறுசா ???////
நல்ல வேளை இது தான் சொருகலா, அப்படின்னு கேக்கல... நன்றி
# Vishnu...
ReplyDeleteஆமா ஆமா ..மேட்டர் நெறையா கையில வச்சிக்கிட்டு ..5000 ஹிட்ஸ்..வெயிட் பண்ணுணீங்களா ..
ஊதரது கொஞ்சம் சிறுசா ஊதுங்க ....வெடிச்சிட போகுது ...////
இப்படி பப்ளிக் ப்லேஸ் ல எல்லாம் என் மானத்த வாங்க கூடாது.. உண்மையிலே 5900 காட்டுன அந்த ஹிட்ஸ் எங்கையா போச்சு?? கண்டுபுடுச்சி தாங்க
# Vishnu...
ReplyDelete..டிரிங் டிரிங்
ஹலோ ..
அப்படியா மோகன் ..
நீங்க கும்மனுமா ???
வாங்க வாங்க ..தலைவர் ரெடி ..///
இப்படி அப்பாய்ன்மெண்ட் வாங்கி வந்து கும்முனா நல்லாவா இருக்கு..
அவர விட்டுடுங்க அவரு பாவம் ( என்னோட மனசாட்சி தான்)
//இத நோண்டுறது, அத நோண்டுறது அப்படின்னு இருந்தா இது தான் நடக்குமாம்..//
ReplyDeleteநோண்டக் கூடாததை நோண்டிட்டு இப்படி போய் கெடக்கிறீங்களே தல
:-(
//இத நோண்டுறது, அத நோண்டுறது அப்படின்னு இருந்தா இது தான் நடக்குமாம்..//
ReplyDeleteநோண்டக் கூடாததை நோண்டிட்டு இப்படி நொந்துபோய் கெடக்கிறீங்களே தல !
:-(
# Vishnu...
ReplyDeleteநான் இப்ப எடத்த காலி பண்றேன் ..
நீங்க வந்து கவனிங்க ..
நோ ப்ரோப்ளம் ..
நான் அப்பறம் கவனிச்சுக்கிறேன் ..////
அப்பாடா... ஒரு தல ( வழி ) போயிடுச்சு..
ஆஹா, இன்னொரு தல ( வலி) வரும் போல இருக்கே..
( இது எல்லாம் சும்மா ஒரு காமடிக்கு தான் கோபிக்க கூடாது )
//என்னோட சோகத்துல பங்கேற்க எல்லா குடி மக்கள்களையும் ஊறுகாய் வைத்து கொண்டு அழைக்கிறேன்.. ஏனா, நீங்க தான் பாட்டில் வாங்கி வரணும்//
ReplyDeleteநான் பெப்சி வாங்கிட்டு வரேன்,என்னையும் ஆட்டையிலே சேத்துக்கிறீயளா?
Raghavan
ReplyDeleteOctober 13, 2008 5:27 PM
You think that there is no powercut in Nigeria. Here is worst power situation. In so many places it is more than 20 hours. The power flectuations are also very high. Every 15days I have to change the Tubelight. Raghavan, Nigeria////
i know raagavan, here in nigeria the NEPA( power) is worst than tamilnadu..This one is just for fun.
But my next topic is to write the real figures and real story of power supply in nigeria..
hope that time u will not mind.
so, wher r u in NIgeria. ( i'm in KANO)
ஐயோ பாவம். இன்னும் ரெண்டு கும்மி பதிவு போட்டு 1 வாரத்தில சரி பண்ணிடமாட்டீங்க?
ReplyDelete# குடுகுடுப்பை
ReplyDeleteஅது தெரிஞ்சா என் பதிவுல இந்நேரம் 25000 ம்னுல இருக்கும். இட்லி வடையை நடத்துவது யார்? அப்படின்னு உலகத்தரத்தில் ஒரு பதிவு போட்டேன் அன்னக்கி அஞ்சரக்குள்ள வண்டி முத காட்சி மாதிரி கூட்டம். அதுக்கப்புறம் ஈ ஒட்டிட்டுதான் இருக்கேன்////////
ஐயா, நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி 5900 காட்டிட்டு இருந்த ஹிட்ஸ் இப்போ 2000 இப்படி குறைஞ்சு போச்சே.. திரும்பவும் பழைய நிலைமைக்கு வாறதுக்கு நான் என்ன பண்ண போறேன்னு தெரியில?? இன்னும் எத்தன வருஷம் காத்துகிட்டு இருக்கனும்ன்னும் தெரியில..
ஈ ஓட்டிகிட்டு இருக்கன்னு சொல்லி சொல்லியே ungalukku 6837 இருக்கு.. அது அப்படியே ரிட்டர்ன் ஆயி 2286 ன்னு வந்தா எப்படி இருக்கும் , நீங்களே சொல்லுங்க..
# குடுகுடுப்பை
ReplyDelete. இட்லி வடையை நடத்துவது யார்? அப்படின்னு உலகத்தரத்தில் ஒரு பதிவு போட்டேன் அன்னக்கி அஞ்சரக்குள்ள வண்டி முத காட்சி மாதிரி கூட்டம். ///
ஆமா, அது என்ன படம் ஐயா?
ரொம்ப நல்ல படமோ ??
வேணுமுன்னா அத , அந்த படத்த பத்தி பதிவு போடுங்க, ஹிட்ஸ் இன்னும் பிச்சிக்கும்
( ஆஹா, எல்லா காட்சியும் கண்ணுல வந்து நிக்குதே ))
# இளைய கரிகாலன்
ReplyDeleteநோண்டக் கூடாததை நோண்டிட்டு இப்படி போய் கெடக்கிறீங்களே தல
:-(
///
என்னங்க பண்றது... ஒரு சந்தோசத்துல்ல போயிட்டு இப்போ வருத்த பட்டுகிட்டு இருக்கேன்
# இளைய கரிகாலன்
ReplyDeleteநான் பெப்சி வாங்கிட்டு வரேன்,என்னையும் ஆட்டையிலே சேத்துக்கிறீயளா?///
உங்கள நாங்க ஆட்டையில சேர்த்துக்க முடியாது..
சரக்கு வாங்கிட்டு வர சொன்னால், நீங்க பூச்சி மருந்து வாங்கிட்டு வந்துள்ளீர்கள்.மேலும் நாங்கள் சரக்கு அடிக்க தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவோம்.. . ஆதாலால், நீங்கள் இந்த மிக பெரிய ஜோதியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழக்கின்றீர்கள்
# கயல்விழி
ReplyDeleteOctober 13, 2008 5:56 PM
ஐயோ பாவம். இன்னும் ரெண்டு கும்மி பதிவு போட்டு 1 வாரத்தில சரி பண்ணிடமாட்டீங்க?
//////
கும்மி பதிவா? மொக்கை பதிவா?? தெளிவாக சொல்லவும்..
மேலும் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க மிக்க நன்றி
Vishnu (100)
ReplyDeleteநூறு பின்னோட்டங்கள் போட்டு என்னை வாழ வைத்து கொண்டிருக்கும் அண்ணன் விஷ்ணு வாழ்க வளர்க்க..
தம்பி சுபாசுக்கும் நன்றி
பகிர்தலுக்கு நன்றி..
ReplyDeleteபெயரில்லா
ReplyDeleteOctober 13, 2008 9:56 PM
பகிர்தலுக்கு நன்றி..///
நல்ல பாராட்டு தானே... அப்புறம் ஏன் அனானியா வந்து கமெண்ட் இடனும்??
ஆற்க்காட்டரை அடுத்த விமானம் ஏறி நைஜீரியா வாராரு பதிவு பத்திரம் :)
ReplyDeleteஇம்புட்டு தான் மேட்டரா? எங்க ஒடன்பொறப்பு யாரையாவது மந்திரி ஆக்கிட்டா, மேட்டரு ஓவரு...
ReplyDeleteவேணும்னா அனுப்பி வைக்கட்டுங்களா?
கவலைப் படாதீங்க நிச்சயம் உங்க பிரெண்ட்ஸ் Hitlist 6000க்கு கொண்டுவந்துடுவாங்க அப்பறம் நீங்க நிச்சயம் பதிவு போடலாம்..!! :))
ReplyDeleteச்சும்மா ஒரு வரி.... வாங்க, வந்து பந்தியில கலந்துகுகுஙகன்னு தலைப்பு மட்டும் வெசசி பதிவு போட்டாப் போதும் உங்க வீட்டாண்ட வந்துட்டுப் போறோம்.... எதுக்கு இப்படி மெனெக் கெட்டு படம் எல்லாம் போட்டு?
ReplyDeleteநாங்க எல்லாம் இருக்கோம்.... அப்படி எல்லாம் விட்டுப்பிட்டு போயிட மாட்டோம்.....
ReplyDeleteபப்பரப்பான்னு ஒரு ஆடு கொல்லிமலை ஏற,
ReplyDeleteபதனாறு ஆடு கூடவே வந்துச்சாம்!!
# நசரேயன்
ReplyDeleteஆற்க்காட்டரை அடுத்த விமானம் ஏறி நைஜீரியா வாராரு பதிவு பத்திரம் :)////
தகவல்லுக்கு மிக்க நன்றி...
அவரு இங்க வந்தா.. அவுரு டவுசர் கிழிஞ்சிடும்...
ஆப்பிரிக்கத் தளபதி அண்ணன் அணிமா வாழ்க!
ReplyDeleteபின்னூட்டச் சிங்கம் அண்ணன் அணிமா வாழ்க!!
மாசறு மறுமொழியர் மலைக்கோட்டையார் வாழ்க!!!
பட்சியை மறந்த பதிவு பரமசிவம் அணிமா வாழ்க!!!!
# அது சரி
ReplyDeleteOctober 14, 2008 12:07 AM
இம்புட்டு தான் மேட்டரா? எங்க ஒடன்பொறப்பு யாரையாவது மந்திரி ஆக்கிட்டா, மேட்டரு ஓவரு...
வேணும்னா அனுப்பி வைக்கட்டுங்களா?
////
ஏற்கனவே ஒருத்தர் ப்ளைட் புடிச்சி வந்துகிட்டு இருக்காராம் ..
இதுல இன்னொருத்தரா?? ??
நைஜீரியா தாங்காதுப்பா
# ஸ்ரீமதி
ReplyDeleteOctober 14, 2008 6:17 AM
கவலைப் படாதீங்க நிச்சயம் உங்க பிரெண்ட்ஸ் Hitlist 6000க்கு கொண்டுவந்துடுவாங்க அப்பறம் நீங்க நிச்சயம் பதிவு போடலாம்..!! :))
//////
அப்போ அது வரைக்கும் பதிவு எழுதாத அப்படின்னு சொல்ல வரீங்கள??
நல்லா இருங்க...
# பழமைபேசி
ReplyDeleteOctober 14, 2008 12:11 PM
ச்சும்மா ஒரு வரி.... வாங்க, வந்து பந்தியில கலந்துகுகுஙகன்னு தலைப்பு மட்டும் வெசசி பதிவு போட்டாப் போதும் உங்க வீட்டாண்ட வந்துட்டுப் போறோம்.... எதுக்கு இப்படி மெனெக் கெட்டு படம் எல்லாம் போட்டு?
///////
அந்த அளவுக்கு நான் பாவம் பன்னிருக்கனா??
என் மேல தான் ஈவ்ளோ பாசம்??
அவ்வவ்
# பழமைபேசி
ReplyDeleteOctober 14, 2008 12:13 PM
நாங்க எல்லாம் இருக்கோம்.... அப்படி எல்லாம் விட்டுப்பிட்டு போயிட மாட்டோம்.....
.///////////
அத நினைச்சா தாங்க எனக்கு பயமே ??
# பழமைபேசி
ReplyDeleteOctober 14, 2008 12:15 PM
பப்பரப்பான்னு ஒரு ஆடு கொல்லிமலை ஏற,
பதனாறு ஆடு கூடவே வந்துச்சாம்!!
///////
எதுக்கு??கூடவே வந்துச்சாம??
கவிகாளமேகம் அவர்க்கிட்ட தான் கேக்கணும்
வணக்கம் தல. சும்மா பின்னியெடுக்குறிங்க, அப்புறம் எதுக்கு கவுண்ட்டவுன் கவலை..
ReplyDelete# பழமைபேசி
ReplyDeleteOctober 14, 2008 12:22 PM
ஆப்பிரிக்கத் தளபதி அண்ணன் அணிமா வாழ்க!
பின்னூட்டச் சிங்கம் அண்ணன் அணிமா வாழ்க!!
மாசறு மறுமொழியர் மலைக்கோட்டையார் வாழ்க!!!
பட்சியை மறந்த பதிவு பரமசிவம் அணிமா வாழ்க!!!!
/////////
ஆமா, எதுக்கு இதன பில்ட் அப்பு?/
எதுனா தேர்தல்ல நிக்க போறியளா??
சொல்லுங்கப்பு..
இல்ல வேற எதுனா ஆப்பு ரெடி ஆயிட்டு இருக்கா??
பின் குறிப்பையே ஒரு பக்கம் எழுதிய தாங்களுக்கு பாராட்டுவிழா வைக்கோனும்,, :)
ReplyDeleteஒரு வேளை இந்தபதிவும் சூடான இடுகைக்கா?
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteOctober 14, 2008 12:36 PM
# ஸ்ரீமதி
October 14, 2008 6:17 AM
கவலைப் படாதீங்க நிச்சயம் உங்க பிரெண்ட்ஸ் Hitlist 6000க்கு கொண்டுவந்துடுவாங்க அப்பறம் நீங்க நிச்சயம் பதிவு போடலாம்..!! :))
//////
அப்போ அது வரைக்கும் பதிவு எழுதாத அப்படின்னு சொல்ல வரீங்கள??
நல்லா இருங்க...//
அச்சச்சோ நான் அப்படி சொல்லல..!! :((
என்ன பன்றதுன்றதுக்கு கீழே இருக்கும் லிங்கில் பார்க்கவும்.
ReplyDeletehttp://ilayapallavan.blogspot.com/2008/09/f5.html
நான் ஆளை வச்சு டெய்லி ஒரு ஆயிரம் க்ளிக் வர்ர மாதிரி செய்றேன்.....என்ன கொஞ்சம் செலவாகும் ஓகேவா...
ReplyDeleteஅடடா... உங்க ஊர்ல ஒரு குட்டிச்சுவர் கூடவா இல்ல?
ReplyDeleteஉங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டிருக்கேன். வந்து பாருங்க.
# சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
ReplyDeleteOctober 14, 2008 1:11 PM
வணக்கம் தல. சும்மா பின்னியெடுக்குறிங்க, அப்புறம் எதுக்கு கவுண்ட்டவுன் கவலை..
///
ஐயோ நான் அதுக்கு எல்லாம் கவலை படலீங்க..
ஏதோ அது பாட்டுக்கு 5900காடுசு.. அது பாட்டுக்கு சட்டுன்னு 1900 வந்துடுச்சா..
அதையே பதிவாக போட்டுடலாம்னு தான்..
# சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
ReplyDeleteபின் குறிப்பையே ஒரு பக்கம் எழுதிய தாங்களுக்கு பாராட்டுவிழா வைக்கோனும்,, :)
ஒரு வேளை இந்தபதிவும் சூடான இடுகைக்கா?///
இருக்குற சூட்டுக்கு சூடான இடுகையா..
போங்க பாசு வேற எதுனா சொல்லுங்க
# ஸ்ரீமதி
ReplyDeleteஅப்போ அது வரைக்கும் பதிவு எழுதாத அப்படின்னு சொல்ல வரீங்கள??
நல்லா இருங்க...//
அச்சச்சோ நான் அப்படி சொல்லல..!! :((////
நீங்க சொல்லலனாலும் நாங்க புரிஞ்சுக்குவோம்..( சும்மா தமாசு)
# இளைய பல்லவன்
ReplyDeleteOctober 14, 2008 1:28 PM
என்ன பன்றதுன்றதுக்கு கீழே இருக்கும் லிங்கில் பார்க்கவும்.
http://ilayapallavan.blogspot.com/2008/09/f5.html
/////
நீங்க சொல்ற மாதிரியே பண்ணிட்டா போச்சு..
ஐடியா கொடுத்ததுக்கு ரெம்ப நன்றிங்கன்னா
# நான் ஆதவன்
ReplyDeleteOctober 14, 2008 3:12 PM
நான் ஆளை வச்சு டெய்லி ஒரு ஆயிரம் க்ளிக் வர்ர மாதிரி செய்றேன்.....என்ன கொஞ்சம் செலவாகும் ஓகேவா...
///
எம்புட்டு செலவு ஆனாலும் பரவாயில்லை..
அனுப்புங்க அந்த ஆளை.. ஒரு கை பாத்துடலாம்
# Mahesh
ReplyDeleteOctober 14, 2008 5:55 PM
அடடா... உங்க ஊர்ல ஒரு குட்டிச்சுவர் கூடவா இல்ல?
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டிருக்கேன். வந்து பாருங்க.////
அது எல்லாம் நிறைய இருக்குதுங்கண்ணா ..
ஆமா அது எதுக்கு ??
எதுக்கு இப்படி என்னை மாட்டி விட்டுருக்கீங்க..
என்ன ஊட்ல எல்லாம் நல்ல சொகந்தானுங்ளே? என்ன, இன்னைக்கு யாருமே இந்த ஊட்டுத் திண்ணயில காணோம்?
ReplyDelete# பழமைபேசி
ReplyDeleteOctober 15, 2008 1:14 PM
என்ன ஊட்ல எல்லாம் நல்ல சொகந்தானுங்ளே? என்ன, இன்னைக்கு யாருமே இந்த ஊட்டுத் திண்ணயில காணோம்?
////////
எல்லாரும் ஊருக்கு போய்ட்டாங்கன்னு நினைக்குறேன்
இதோ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்
ReplyDeleteசே, கவுண்ட் ஒரு பிரச்சனையா? நீங்க அந்த கவுன்ட்டர் செட் பண்ணும் போது ஸ்டார்டிங் நம்பர் செட் பண்ணலாமே?
ReplyDeleteஉங்கிட்டே இருந்துதாம்பா கத்துக்கணும் எப்படி பதிவு போடனும்னு
ReplyDeleteஉங்கிட்டே இருந்துதாம்பா கத்துக்கணும் எப்படி பதிவு போடனும்னு
ReplyDeleteஉங்கிட்டே இருந்துதாம்பா கத்துக்கணும் எப்படி பதிவு போடனும்னு
ReplyDeleteஎன்ன ஆச்சி யாருமே சரியா கும்மலை?
ReplyDelete75 போட்டாச்சி, அப்புறமா வரட்டா?
ReplyDelete//பாராட்டு பத்திரம்
ReplyDeleteகோடைகாலத்தில் மின்வெட்டினால் அவதிப்படும் போது எப்போதாவது வரும் மெல்லிய தென்றல் போல அணிமா போன்ற மனிதர்கள் ஆறுதல் அளிக்கிறார்கள். அணிமாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்
(நன்றி : கயல்விழி )//
என்னது பாராட்டு பத்திரமா, ஹ்ம்ம், என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
# pathivu
ReplyDeleteOctober 15, 2008 3:17 PM
இதோ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்
///
லேட் ஆ வந்ததும் இல்லாம சௌன்ட் வேற
# pathivu
ReplyDeleteOctober 15, 2008 3:19 PM
சே, கவுண்ட் ஒரு பிரச்சனையா? நீங்க அந்த கவுன்ட்டர் செட் பண்ணும் போது ஸ்டார்டிங் நம்பர் செட் பண்ணலாமே?
///
இது அது இல்லபா, ஜஸ்ட் counter டிசைன் தான் change பண்ணேன். அதுக்குள்ளே என்னோட எல்லா பழைய ஹிட்ஸ் எல்லாம் போய்டுச்சு
# pathivu
ReplyDeleteOctober 15, 2008 3:20 PM
உங்கிட்டே இருந்துதாம்பா கத்துக்கணும் எப்படி பதிவு போடனும்னு
///
அதுக்கு செலவு ரெம்ப ஆகும் பரவால்லியா? ??
# pathivu
ReplyDeleteOctober 15, 2008 3:21 PM
என்ன ஆச்சி யாருமே சரியா கும்மலை?
///
சில நேரங்களில் சில நல்லவங்களும் இருக்காங்க,,
ஐயஹோ உன்ன கொடுமை சார் இது???
ReplyDeletehttp://statcounter.com
ReplyDeleteஇங்க ஒரு அக்கவுண்ட ஓபண் பண்ணுங்க தல
///Subash
ReplyDeletehttp://statcounter.com
இங்க ஒரு அக்கவுண்ட ஓபண் பண்ணுங்க தல////
#
பண்ணிட்டா போச்சு
wats this??
ReplyDelete