முன் குறிப்பு: இந்த புகைப்படத்துக்கும், பதிவுக்கும் சம்பதம் உண்டு ..

சரி சரி போட்டோவ பாத்துடீங்க இல்ல..
இப்போ பதிவுக்கு போகலாம் வாங்க... என்னை என்ன பண்ண சொல்றீங்க?? ரொம்ப நாளா என்னை இந்த பக்கம் காணோம்ன்னு நம்ம நண்பர்கள் ( உண்மைய சொல்லனும்னா எதிரிகள் - நம்மள அடி வாங்க வுட்டு வேடிக்கை பாக்குரவங்க) சிலர் அக்கறையா கேட்டாங்க..
அவீங்களுக்கு எல்லாம் பதில் சொல்றதுக்கு தான் இந்த பதிவு.. பலருக்கு தெரியும் நமக்கு எந்த வேலையும் உருப்புடியா , நிலையா இருக்காது.. எதுனா செஞ்சுட்டு அந்த கம்பெனியே நம்மள பாசமா வெளிய போங்க அப்படின்னு சொல்ற அளவுக்கு நம்ம கடமைய அந்த கம்பனிக்கு காட்டுவோம்..
அப்படி இருக்குற பொது, ஒரு நாள், உனக்கு இந்த தேதியில ஆப்பு ரைசல் அப்படின்னு சொல்லிட்டு போனாங்க.. எனக்கு மனசுக்கள்ள ஒரே குஜால போய்டுது.. எப்படியும் இந்த ஆப்பு ரைசல்ல நல்லா புள்ளையா பேரு வாங்கி, அப்படியே நம்ம இமேஜையும் , ஏத்திக்கிட்டு நம்ம கம்பெனி இமேஜையும் ஏத்தனும் அப்படின்னு முடிவு பண்ணேன்.
நமக்கு ஏத்த அந்த நாளும் வந்துச்சு.. ரொம்ப தெனாவட்டா உள்ள போனேன்.. அங்க நாலு பேரு அவங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ டார்ச்சர் பண்ணாங்க.. நாம தான் எது வந்தாலும் தாங்குற மனசு உள்ளவங்க ஆச்சே.. அதனால நானும் சரா மாரியா அவிங்க கேள்விக்கு எல்லாம் பதிலே சொல்லாம அவங்களையே மொறச்சி மொறச்சி பாத்துக்குட்டு இருந்தேன்.. அவங்களும் இதுக்கு மேல கேக்க முடியாதுன்னு ஒரு லெவெலுக்கு வந்துட்டாங்க.. ( நமக்கும் அது தானே வேணும்னு அப்படியே இருந்தேன்..)
அப்புறமா கடைசியா, இந்த கம்பெனி உங்களுக்கு எதாவது செய்யனும்னு நினைக்குறீங்கலான்னு ஒரு கொக்கி போட்டாங்க.. நமக்கு தான் கொக்கி போட்டா உடனே மாட்டிக்கிற வியாதி இருக்குல்ல?? அதனால நானும் போயி வலிய மாட்டிக்கிட்டேன் .. என்ன அப்படின்னு கேக்குரீங்களா?? எனக்கும் என்ன ஆப்பு அடித்த ஆப்பு ரைசருக்கும் நடந்த பேட்டி சாரி உரையாடல நீங்களும் தான் கேளுங்களேன்....
ஆப்பு ரைசெர் : சொல்லுங்க அணிமா ( உருப்புடாதது.... இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல)) உங்களுடைய தேவைகள் எதுனா இருக்கா..??
நான் ( நான் தான்) : ( மனசுக்குள்... என்ன இப்படி கேக்குறாங்க.. எதுனா பெருசா கேட்டு வைப்போமா???அப்படின்னு நினைச்சுக்க்டே )) இல்ல சார் .. இந்த கம்பெனி எனக்கு எவ்வளோவோ குடுத்துருக்கு.. அப்படி ஒன்னும் பெரிசா இல்ல ...
ஆப்பு ரைசெர் : ச்சே ச்சே என்ன அப்படி சொல்லிட்டீங்க ,, சும்மா சொல்லுங்க .. கண்டிப்பா அதை நாங்க பரிசீலனை பண்ணுவோம்..
நான் ( நான் தான்) : ரெண்டு வருஷமா வேலை பாக்குறேன் .. கொஞ்சம் இந்த சம்பளம் அப்படின்னு சொல்லுவாங்களே அத கொஞ்சம் ஏத்தி கொடுத்தீங்கன்னா சௌகரியமா போகும்..
ஆப்பு ரைசெர் : அப்புறம் வேற எதுனா இருக்கா ??
நான் ( நான் தான்) : அப்படியே நம்ம பதவி உயர்வுக்கு எதுனா பண்ணுங்களேன் ...
ஆப்பு ரைசெர் : அவ்ளோ தான ???
நான் ( நான் தான்) : அவ்ளோ தான் சார்..
ஆப்பு ரைசெர் : ஆமாம் , அணிமா.. வருசத்துக்கு எத்தினி நாள் இருக்கு ??
நான் ( நான் தான்) : 365 சில நேரத்துல்ல 366 ..
ஆப்பு ரைசெர் : சரி.. ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் .. எங்க சொல்லுங்க பார்ப்போம் .
நான் ( நான் தான்) : 24 மணி நேரம் சார் ..
ஆப்பு ரைசெர் : ஒரு.. குட் குட்.. உங்களுடைய வேலை நேரம் என்ன ?? ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் வேலை பாக்குறீங்க ?
நான் ( நான் தான்) : காலையில 8 மணியில இருந்து சாயந்திரம் 4 மணி வரைக்கும் ..
ஆப்பு ரைசெர்: அப்போ ஒரு நாளைக்கு 24 மணி நேரத்துல, எத்தன பகுதி உங்க வேலை நேரம் ??
நான் ( நான் தான்) : ( ரொம்ப பந்தாவா... என்ன இந்த ஆளு இந்த மாதிரி கொக்கு மாக கேக்குறான்.. என்ன இருந்தாலும் நாம தான் கணக்குல கொட்டை எடுத்த புலி ஆச்சே..) மூனுல ஒரு பங்கு சார்.. அதாவது 8/24 அப்படினா 1/3
ஆப்பு ரைசெர் : ஓ.. வெரி குட்.. சரி அப்படியே மூனுல ஒரு பங்குன்னா 366 நாட்கள்ல , எத்தினி நாள் வரும் ??
நான் ( நான் தான்) : 122 நாள் சார் (( 1/3 X ௩௬௬ நாள் = 122 நாள் )
ஆப்பு ரைசெர் : வாவ்.. ரொம்ப வேகமா ஆன்சர் பண்றீங்க.. நீங்க இந்த வார் விடுமுறை நாட்கள்ல வேலைக்கு வருவீங்கல??
நான் ( நான் தான்) : இல்ல சார் .. வர மாட்டேன்.. அந்த நாட்கள்லதான் பிகரு ஓட்ட, சைட் அடிக்க எல்லாம் போவேன் ..
ஆப்பு ரைசெர் : ரொம்ப தம்மாச பேசுறீங்க.. வருசத்துக்கு எத்தனை வார இறுதி நாட்கள் வருது ??
நான் ( நான் தான்) : 52 சனிக்கிழமை , 52 ஞாயிறு கிழமை ,, மொத்தமா 104 நாள். ( எதுக்கு இந்த ஆளு இத்தினி டீட்டைலா கேக்குறான்??)
ஆப்பு ரைசெர் : சரி இப்போ சொல்லுங்க, இந்த 104 நாள்ல அந்த 122 நாள்ல கழிச்சா எத்தன நாட்கள் வருது ?
நான் ( நான் தான்) : 18 நாள் சார் .. ( 122- 104 = 18)
ஆப்பு ரைசெர் : வருஷா வருஷம் சிக் லீவ் அப்படின்னு உங்களுக்கு 14 நாள் லீவ் கொடுக்குறோம்ல அதனால அந்த 14 நாள இதுல இருந்து கலிச்சுடுங்க, இப்போ சொல்லுங்க எத்தினி நாள் வருது ??
நான் ( நான் தான்) : உம்... 4 நாள் வருது ... ( ஆஹா கண்ணா கட்டுதே )
ஆப்பு ரைசெர்: சொல்லுங்க போன வருஷம் குடியரசு நாள் அன்னிக்கு வேலைக்கு வந்தீங்களா ??
நான் ( நான் தான்) : இல்ல சார்.. ( ஒண்ணுமே புரியலையே !!!)
ஆப்பு ரைசெர் : அப்போ எத்தனை நாள் இன்னும் இருக்கு ?
நான் ( நான் தான்) : 3 நாள் சார் ..
ஆப்பு ரைசெர் : அப்புறம் இந்த சுதந்திர தினம் அன்னைக்கு வேலைக்கு வந்தீங்களா??
நான் ( நான் தான்) : இல்ல..
ஆப்பு ரைசெர் : இந்த கிருஸ்துமஸ் அன்னிக்கு ??
நான் ( நான் தான்) : இல்ல.. வரல
ஆப்பு ரைசெர்: இப்போ சொல்லுங்க இன்னும் மீதி எத்தினி நாள் இருக்கு ??
நான் ( நான் தான்) : ஒரு நாள் சார்..
ஆப்பு ரைசெர் : அப்படியா???? புது வருஷம் அன்னிக்கு ???
நான் ( நான் தான்) : அன்னைக்கும் வரல சார்..
ஆப்பு ரைசெர் : இப்போ சொல்லுங்க அணிமா.. மீதி எத்தனை நாள் இருக்கு ??
நான் ( நான் தான்) : ஒரு நாளும் இல்லை சார்
ஆப்பு ரைசெர் : ஒரு நாளும் வேலைக்கே வராம நீங்க எப்படி பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கேக்குறீங்க??
அப்படின்னு ஒரு போடு போட்டார் பாருங்க, அந்த நேரத்துல நம்ம மண்டை வெடிச்சி சிதறி.. என்னடா இது.. மதுரைக்கு வந்த சோதனைன்னு நினைச்சுகுட்டே..
நான் ( நான் தான்) : இப்போ புரியுது சார் .. இத்தினி நாளா வேலையே செய்யாம சம்பளம் வாங்கிட்டு இருந்துருக்கேன்.. அப்படின்னு சொல்லிட்டு இந்த வேலையையும் ராஜினாமா செஞ்சுட்டேன்.
ஆகவே மக்களே.. இந்த காரணத்துக்காக தான் நான் சில நாட்களா காணோம்னு சொல்லிகிறேன்.. ( ஆனாலும் இந்த கணக்கு தான் புரியாம குழம்பி போய் கிடக்குறேன்)
நீங்களே சொல்லுங்க.. நான் ஒரு நாள் கூட வேலையே பாக்குலயா??? அப்போ நான் என்ன தான் செஞ்சு கிட்டு இருந்தேன் ??
ஒண்ணுமே புரில போங்க???..
புரிஞ்சவங்க எனக்கு புரிய வெச்சுட்டு போங்க... உண்மையிலே நான் புத்திசாலியா ??
இல்ல என்னை வெச்சு இவங்க எதுனா காமெடி பண்ணாங்கலா..
நீங்க தான் இதுக்கு ஒரு முடிவு சொல்லணும்..
சொல்லுங்க மக்களே சொல்லுங்க.. இந்த தன்மான சிங்கத்துக்கு ( நான் தான்..) ஒரு நல்ல நியாயம் கிடைக்க வழி சொல்லுங்க....
அணிமா, இந்த இடுகையை உடனே அழித்து விடுங்கள். இதை என்னோட ஆப்பு ரைஸர் பார்த்து விட்டால்?
ReplyDeleteமோகன்
அப்பாடா, நாந்தான் ஃபர்ஸ்டு
ReplyDeleteமோகன்
சரியான, மற்றும் நேரத்திற்கு ரிப்ளை வராததால், பின்னூட்ட ஆட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்..
ReplyDeleteமீண்டும் மறு பதில் வந்ததும் வருகிறேன்..
மோகன்
pathivu
ReplyDeleteஎன்னது இது ???
தமிழ் மணத்தில் போடுறதுக்குல்ல இப்படி பின்னூட்டம் போடுறீங்க??
//// pathivu
ReplyDeleteSeptember 08, 2008 4:06 PM
அணிமா, இந்த இடுகையை உடனே அழித்து விடுங்கள். இதை என்னோட ஆப்பு ரைஸர் பார்த்து விட்டால்?
மோகன்/////
அதுக்கு தானே இந்த பதிவு ???
யான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்..
/// pathivu
ReplyDeleteSeptember 08, 2008 4:08 PM
அப்பாடா, நாந்தான் ஃபர்ஸ்டு
மோகன்////
ஆமாம்.. ஆமாம்..
நீங்க தான் பஸ்டு ..
போதுமா..
பிடிங்க இந்த கோப்பைய ..
///////// pathivu
ReplyDeleteSeptember 08, 2008 4:12 PM
சரியான, மற்றும் நேரத்திற்கு ரிப்ளை வராததால், பின்னூட்ட ஆட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்..
மீண்டும் மறு பதில் வந்ததும் வருகிறேன்..
மோகன்///////////
ஆஹா..
என் பிட்ட எனக்கே போடுறாங்கையா..
நல்லா இருக்கே இந்த விளையாட்டு ...
அணிமா ஆரம்பிட்டாருய்யா
ReplyDelete//பிடிங்க இந்த கோப்பைய ..//
ReplyDeleteநான் மது அருந்துவதில்லையே, அப்புறம் எதற்கு கோப்பை?
மோகன
/// குடுகுடுப்பை
ReplyDeleteSeptember 08, 2008 4:39 PM
அணிமா ஆரம்பிட்டாருய்யா//////
அப்படியா ????
சொல்லவே இல்ல??
//////// pathivu
ReplyDeleteSeptember 08, 2008 4:49 PM
//பிடிங்க இந்த கோப்பைய ..//
நான் மது அருந்துவதில்லையே, அப்புறம் எதற்கு கோப்பை?
மோகன/////////
பாருங்கப்பா.. இந்த நல்ல பிள்ளைய....
நீங்க சொன்னா நாங்க நம்பனுமா??
நல்லா இருக்கே இந்த கதை ???
//பாருங்கப்பா.. இந்த நல்ல பிள்ளைய....
ReplyDeleteநீங்க சொன்னா நாங்க நம்பனுமா??
நல்லா இருக்கே இந்த கதை ???//
நா நெசமாவே நல்ல புள்ளதான்.
நம்புங்க பிளீஸ். இது கதையல்ல நிசம்.
மோகன்.
//ஆஹா..
ReplyDeleteஎன் பிட்ட எனக்கே போடுறாங்கையா..
நல்லா இருக்கே இந்த விளையாட்டு ... //
நீங்க ஆரம்பிச்சதுதானே?
மோகன்.
மாப்பு.... வச்சாங்களா ஆப்பு..... இனிமே போட்டுங்கண்ணெ சோப்பு.... அப்ப்றம் நீங்தான் டாப்பு
ReplyDelete//அதுக்கு தானே இந்த பதிவு ???
ReplyDeleteயான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்..
//
அப்படியா, இத்தை உங்க நெக்ஸ்ட் கம்பேனி ஆப்புரைஸர்க்கு ஃபார்வேர்ட் பண்ணப் போறேன்.
மோகன்
மகேஷ், இதை மறந்து விட்டீர்களா?
ReplyDeleteஏ டண்டணக்கா, ஏ டண்டணக்கா
//நம்மள அடி வாங்க வுட்டு வேடிக்கை பாக்குரவங்க) சிலர் அக்கறையா கேட்டாங்க.//
ReplyDeleteசரிசரி இதெல்லா சகஜமப்பு!!!
////
ReplyDeleteஅந்த கம்பெனியே நம்மள பாசமா வெளிய போங்க அப்படின்னு சொல்ற அளவுக்கு நம்ம கடமைய அந்த கம்பனிக்கு காட்டுவோம்..
/////
ஆஹா என்னே ஒரு கடமையுணர்ச்சிஇ
ப்ப்ப்புல்ல்ல்லரிக்க்க்ககுதே!!!!!!!
//அப்படியே நம்ம இமேஜையும் , ஏத்திக்கிட்டு நம்ம கம்பெனி இமேஜையும் ஏத்தனும் அப்படின்னு முடிவு பண்ணேன்.
ReplyDelete//
இதப்பாருடா!!!
நீங்க உங்க இமேஜ ஏத்தினாலே உங்கள துக்கிருவாங்க.
கம்பனிய என்ன பண்ணுவாங்கககக???????
ம்ம்ம்ம்்ம்மம்்
//ரொம்ப தெனாவட்டா உள்ள போனேன்.. //
ReplyDeleteஸ்லோ மோஷன்லயா ???
:)))))))
//நாம தான் எது வந்தாலும் தாங்குற மனசு உள்ளவங்க ஆச்சே.. .//
ReplyDeleteஆஹா! அதுதா நல்லா தெரியுமே!!!
பழைய பதிவ பாத்தாலே தெரியுமே!!!
ஹாஹா
///அவங்களும் இதுக்கு மேல கேக்க முடியாதுன்னு ஒரு லெவெலுக்கு வந்துட்டாங்க.. ///
ReplyDeleteர்ர்ர்ர்ர்ரரொம்ம்ம்ம்பபபப நல்லவருனு நெனச்சிருப்பாங்களோ??????
:)))))
//அப்புறமா கடைசியா, இந்த கம்பெனி உங்களுக்கு எதாவது செய்யனும்னு நினைக்குறீங்கலான்னு ஒரு கொக்கி போட்டாங்க..//
ReplyDeleteஹாஹா
அவங்களே கடைசியா னு கேக்குறாங்க.
அப்பவே அலர்ட் ஆயிருக்கணும்.
நீங்க அப்பாவியா சம்பளத்த ஏத்தணும்ணு சொல்லிருக்கீங்க !!!!!
//ஆப்பு ரைசெர் : ச்சே ச்சே என்ன அப்படி சொல்லிட்டீங்க ,, சும்மா சொல்லுங்க .. கண்டிப்பா அதை நாங்க பரிசீலனை பண்ணுவோம்..
ReplyDelete//
அவிங்க ஒரு முடிவோடதா உங்கள கூப்பிட்டிருக்காங்க!!!!
//ஆப்பு ரைசெர் : அவ்ளோ தான ???
ReplyDelete//
பெரிசா ஏதாச்சும் எதிர்பாத்திருப்பாங்களோ???
//அந்த நேரத்துல நம்ம மண்டை வெடிச்சி சிதறி.. என்னடா இது.. மதுரைக்கு வந்த சோதனைன்னு நினைச்சுகுட்டே..//
ReplyDeleteஎன்னடா இது.. நைஜீரியாவுக்கு வந்த சோதனை!!!
ஹையோ ஹையோ!!!!
ReplyDeleteலீவா வர்ர 122 நாளும் ஏற்களவே லீவா இருக்கற ( 365 - 122) 234 நாளுக்குள்ள வருது வலைவானு சொல்லி ஆப்பு ரைசருக்கே ஒரு ஆஆஆஆஆஆப்படிச்சிருக்கலாமே!!!!!!
//இல்ல என்னை வெச்சு இவங்க எதுனா காமெடி பண்ணாங்கலா..
ReplyDelete//
அதுக்கெதுக்கு அவங்க?
இப்ப நாங்க இல்லியா?
நாம என்ன அப்படியா பழகறோம்?
//யான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்.. //
ReplyDeleteஅவங்க பண்ணதில தப்பேயில்ல
:))))))))
//முன் குறிப்பு: இந்த புகைப்படத்துக்கும், பதிவுக்கும் சம்பதம் உண்டு ..
ReplyDelete//
ஆனாலும் உங்கள இப்படி சின்ன புள்ள ரேஞ்சுக்கு போட்டது கொஞ்சம் ஓவரா இல்ல???
:))))
//மாப்பு.... வச்சாங்களா ஆப்பு..... இனிமே போட்டுங்கண்ணெ சோப்பு.... அப்ப்றம் நீங்தான் டாப்பு//
ReplyDeleteஇனிமே போட்டுங்கண்ணெ சோப்பு....
ஹிஹி
இதுக்கு பழைய புட்போல் வேலையே தேவல!!!!
ஹாஹா
///சரியான, மற்றும் நேரத்திற்கு ரிப்ளை வராததால், பின்னூட்ட ஆட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்..
ReplyDeleteமீண்டும் மறு பதில் வந்ததும் வருகிறேன்..
மோகன்///////////
ஆனைக்கொரு காலம் வந்தா புனைக்குமெரு காலம் வரும் !!!
ஹாஹா
சரியான, மற்றும் நேரத்திற்கு ரிப்ளை வராததால், பின்னூட்ட ஆட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்..
ReplyDeleteமீண்டும் மறு பதில் வந்ததும் வருகிறேன்..
எப்படி??
நாங்களும் சொல்லுவோமில்ல!!!
( நீங்க ஒன்லைன்ல இல்லாத டைம்பாத்து இத போடணும்னு நிறைய நாளுக்கு முதல்லயே யோச்சிருந்தேன். மோகன் ஞாபகப்படுத்திட்டாரு)
////// குடுகுடுப்பை
ReplyDeleteSeptember 08, 2008 4:39 PM
அணிமா ஆரம்பிட்டாருய்யா///////
ஆமாம்..
ஆரம்பிச்சுட்டேன்..
அதுக்கு இப்போ என்னங்குறீங்க ???
///////// pathivu
ReplyDeleteSeptember 08, 2008 4:58 PM
நா நெசமாவே நல்ல புள்ளதான்.
நம்புங்க பிளீஸ். இது கதையல்ல நிசம்.
மோகன்.////////
இதுக்கா இந்த பில்ட் அப்பு????
////// pathivu
ReplyDeleteSeptember 08, 2008 4:59 PM
நல்லா இருக்கே இந்த விளையாட்டு ... //
நீங்க ஆரம்பிச்சதுதானே?
மோகன்.//////
அதுக்காக எனக்கே நீங்க இந்த ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே போடனுமா என்ன ??
////// Mahesh
ReplyDeleteSeptember 08, 2008 5:03 PM
மாப்பு.... வச்சாங்களா ஆப்பு..... இனிமே போட்டுங்கண்ணெ சோப்பு.... அப்ப்றம் நீங்தான் டாப்பு//////
என்னது இது ???
ஆனாலும் நீங்க தான்னா டாப்பு !!!!!!!
/////// pathivu
ReplyDeleteSeptember 08, 2008 5:05 PM
அப்படியா, இத்தை உங்க நெக்ஸ்ட் கம்பேனி ஆப்புரைஸர்க்கு ஃபார்வேர்ட் பண்ணப் போறேன்.
மோகன்/////////
நல்லா தானே இருந்தீங்க..
எதுக்கு இந்த கொல வெறி..
நாம எல்லாம் நண்பர்கள் ( அப்படின்னு சொல்லிக்குவோம் )
/// pathivu
ReplyDeleteSeptember 08, 2008 5:06 PM
மகேஷ், இதை மறந்து விட்டீர்களா?
ஏ டண்டணக்கா, ஏ டண்டணக்கா///
ஐயோ ஐயோ...
நானும் ஏ டண்டணக்கா, ஏ டண்டணக்கா
//////// hisubash
ReplyDeleteSeptember 08, 2008 7:30 PM
//நம்மள அடி வாங்க வுட்டு வேடிக்கை பாக்குரவங்க) சிலர் அக்கறையா கேட்டாங்க.//
சரிசரி இதெல்லா சகஜமப்பு!!!///////
இந்த லொள்ளு தானே வேணாங்கிறது ???
(((ஆமாம் கம்பனி ரகசியம் எப்படி உங்களுக்கு தெரிஞ்சது ???))
///////////# hisubash
ReplyDeleteSeptember 08, 2008 7:33 PM
ஆஹா என்னே ஒரு கடமையுணர்ச்சிஇ
ப்ப்ப்புல்ல்ல்லரிக்க்க்ககுதே!!!!!!!////////////
உம்.. உங்களுக்கு தெரியுது.. ஆனா அவிங்களுக்கு தெரியலையே..
//////// hisubash
ReplyDeleteSeptember 08, 2008 7:37 PM
இதப்பாருடா!!!
நீங்க உங்க இமேஜ ஏத்தினாலே உங்கள துக்கிருவாங்க.
கம்பனிய என்ன பண்ணுவாங்கககக???????
ம்ம்ம்ம்்ம்மம்்
/////////
உன்னை சொல்லி குற்றமில்லை...
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த குற்றம் சுபாஷ்..
காலம் செய்த குற்றம்
///# hisubash
ReplyDeleteSeptember 08, 2008 7:38 PM
/
ஸ்லோ மோஷன்லயா ???
:)))))))//////
:-))))))))))))))
ஹி
ஹி
ஹி
.. ஆமாம்..
அப்படி தான் உள்ளே போனேன்
////// hisubash
ReplyDeleteSeptember 08, 2008 7:41 PM
ஆஹா! அதுதா நல்லா தெரியுமே!!!
பழைய பதிவ பாத்தாலே தெரியுமே!!!
ஹாஹா////////
அது எல்லாம் பதிவு இல்ல நண்பரே..
உண்மை கதை..
அது ஒரு கருப்பு சரித்திரம்
////// hisubash
ReplyDeleteSeptember 08, 2008 7:44 PM
ர்ர்ர்ர்ர்ரரொம்ம்ம்ம்பபபப நல்லவருனு நெனச்சிருப்பாங்களோ??????
:)))))/////////
அத அவிங்க கிட்ட தான் கேக்கணும் ..
என்ன நான் சொல்றது ??
///////// hisubash
ReplyDeleteSeptember 08, 2008 7:49 PM
ஹாஹா
அவங்களே கடைசியா னு கேக்குறாங்க.
அப்பவே அலர்ட் ஆயிருக்கணும்.
நீங்க அப்பாவியா சம்பளத்த ஏத்தணும்ணு சொல்லிருக்கீங்க !!!!!/////
என்ன பண்றது..??????
இப்போவாவது தெரிஞ்சிகோங்க..
நான் ஒரு அப்பாவி தான்
/////# hisubash
ReplyDeleteSeptember 08, 2008 7:57 PM
//
அவிங்க ஒரு முடிவோடதா உங்கள கூப்பிட்டிருக்காங்க!!!!////////
உங்களுக்கு தெரிஞ்சி இருக்கு..
பாழ போனா இந்த நல்லவனுக்கு தெரியாம போய்டுச்சே
//////////hisubash
ReplyDeleteSeptember 08, 2008 7:59 PM
//ஆப்பு ரைசெர் : அவ்ளோ தான ???
//
பெரிசா ஏதாச்சும் எதிர்பாத்திருப்பாங்களோ???/////////
எவ்ளோ பெருசு ??
சும்மா சொல்லிட்டு போங்க சார் ??
///////// hisubash
ReplyDeleteSeptember 08, 2008 8:05 PM
என்னடா இது.. நைஜீரியாவுக்கு வந்த சோதனை!!////////
ஹி ஹி இஸ்பெல்லிங் மிஸ்டேக் ..
மன்னிச்சுகோங்க
////////// hisubash
ReplyDeleteSeptember 08, 2008 8:11 PM
ஹையோ ஹையோ!!!!
லீவா வர்ர 122 நாளும் ஏற்களவே லீவா இருக்கற ( 365 - 122) 234 நாளுக்குள்ள வருது வலைவானு சொல்லி ஆப்பு ரைசருக்கே ஒரு ஆஆஆஆஆஆப்படிச்சிருக்கலாமே!!!!!!//////////
இத இந்த பதிவு எழுதுறதுக்கு முன்னாடி சொல்லி இருந்தீங்கன்னா, நான் தப்பிச்சு இருந்திருப்பேன்
என்னது மகாத்ம காந்திய சுட்டுட்டாய்ங்களா?
ReplyDelete//////hisubash
ReplyDeleteSeptember 08, 2008 8:13 PM
/
அதுக்கெதுக்கு அவங்க?
இப்ப நாங்க இல்லியா?
நாம என்ன அப்படியா பழகறோம்?////////
உன்மைய ஒத்து கொண்ட நண்பருக்கு நன்றி
( நற
நற..
பல்லை கடித்து கொண்டே )))
////////# hisubash
ReplyDeleteSeptember 08, 2008 8:16 PM
அவங்க பண்ணதில தப்பேயில்ல
:))))))))
/////
மிக்க நன்றி ...
நண்பர்கள் என்றால் இப்படி தான் இருக்குனும்
///////hisubash
ReplyDeleteSeptember 08, 2008 8:19 PM
ஆனாலும் உங்கள இப்படி சின்ன புள்ள ரேஞ்சுக்கு போட்டது கொஞ்சம் ஓவரா இல்ல???///////
இதுல என்ன ஓவரு ??
உன்மைய சொன்னா நம்பனும் ..
ஆராய கூடாது
///////// hisubash
ReplyDeleteSeptember 08, 2008 8:21 PM
//மாப்பு.... வச்சாங்களா ஆப்பு..... இனிமே போட்டுங்கண்ணெ சோப்பு.... அப்ப்றம் நீங்தான் டாப்பு//
இனிமே போட்டுங்கண்ணெ சோப்பு....
ஹிஹி
இதுக்கு பழைய புட்போல் வேலையே தேவல!!!!
ஹாஹா////////
சொல்ல மறந்துட்டேன்...
இந்த ஆப்பு ரைசலே அந்த வேலைக்கு தான் நண்பரே
///////// hisubash
ReplyDeleteSeptember 08, 2008 8:23 PM
ஆனைக்கொரு காலம் வந்தா புனைக்குமெரு காலம் வரும் !!!
ஹாஹா/////////
என்னை ஆணை என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்
(ஆமாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுசுச்சு??)
///////# hisubash
ReplyDeleteSeptember 08, 2008 8:25 PM
சரியான, மற்றும் நேரத்திற்கு ரிப்ளை வராததால், பின்னூட்ட ஆட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்..
மீண்டும் மறு பதில் வந்ததும் வருகிறேன்..
எப்படி??
நாங்களும் சொல்லுவோமில்ல!!!
( நீங்க ஒன்லைன்ல இல்லாத டைம்பாத்து இத போடணும்னு நிறைய நாளுக்கு முதல்லயே யோச்சிருந்தேன். மோகன் ஞாபகப்படுத்திட்டாரு)///////
இது பினூட்டகயமதனம் என்று சொல்லி கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்
///////பெயரில்லா
ReplyDeleteSeptember 09, 2008 12:43 AM
என்னது மகாத்ம காந்திய சுட்டுட்டாய்ங்களா?///////
என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சா??
//முன் குறிப்பு: இந்த புகைப்படத்துக்கும், பதிவுக்கும் சம்பதம் உண்டு .. //
ReplyDeleteயாருயா கேட்டா..சம்பந்தம் இருக்கா இல்லையான்னு ?..
சும்மா தேவை இல்லாம ஒரு பிட்டா ???????????
//( உண்மைய சொல்லனும்னா எதிரிகள் - நம்மள அடி வாங்க வுட்டு வேடிக்கை பாக்குரவங்க) //
ReplyDeleteபோட்டு குடுக்கிறதே உங்க வேலையா போச்சு ...
இதை எல்லாம பப்ளிக்கா சொல்றது.... என்ன தல நீங்க ..
//அந்த கம்பெனியே நம்மள பாசமா வெளிய போங்க அப்படின்னு சொல்ற அளவுக்கு நம்ம கடமைய அந்த கம்பனிக்கு காட்டுவோம்.. //
ReplyDeleteஎவ்வளோ பெரிய மனசு ...எங்க ராசாவுக்கு
//ஒரு நாள், உனக்கு இந்த தேதியில ஆப்பு ரைசல் அப்படின்னு சொல்லிட்டு போனாங்க.. எனக்கு மனசுக்கள்ள ஒரே குஜால போய்டுது.. //
ReplyDeleteஎது எதுக்கு குஜலாகிறதுன்னு ... வெவஸ்தயே இல்லையா ...
அடடா....இப்பதான் பார்த்தேன் ....லேட்டா வந்ததுல கவனிக்கல
ReplyDelete..இவ்வள பேரு கடிச்சிட்டாங்களா..தல.. ..பரவா இல்லை விடுங்க ..இதெல்லாம் சகஜம் தானே உங்களுக்கு ...
//ரொம்ப தெனாவட்டா உள்ள போனேன்.. //
ReplyDelete(அன்னைக்கு மட்டும் ..தெனவெட்டா போனமாதிரி... )
எப்பவுமே .. அப்படி தானே போறீங்க ...
//நாம தான் எது வந்தாலும் தாங்குற மனசு உள்ளவங்க ஆச்சே//
ReplyDeleteமொத மொதலா உண்மைய ஸொல்லீருக்காருங்கோகோகோ ..........
தல ..இவ்வள தான் இப்பதைக்கு படிச்சேன் ..
ReplyDeleteபாக்கிய... படிச்சிட்டு வந்து பதி(கடி)க்கிறேன் ...
//அப்படியே இதுக்கும் எதுனா சொல்லிட்டு போங்கப்பு ..//
ReplyDeleteஇந்த புகைப்படத்துக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா ?..
ஏதாவது சொல்ல சொன்னீங்க ....சொல்லிட்டேன் ...
//////// Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 11:16 AM
//முன் குறிப்பு: இந்த புகைப்படத்துக்கும், பதிவுக்கும் சம்பதம் உண்டு .. //
யாருயா கேட்டா..சம்பந்தம் இருக்கா இல்லையான்னு ?..
சும்மா தேவை இல்லாம ஒரு பிட்டா ???????????//////
பின் குறிப்புன்னு போட்ட ஒருத்துரும் படிக்குது இல்ல..
அதனால தான் இப்படி முன் குறிப்பு
மிக மிக நன்று ஸார்.. நல்ல காமெடி கலந்த புதுமையான சிந்தனை..
ReplyDeleteசில சமயங்களில் இது போன்ற பதிவுகள்தான் பதிவுலகம் போரடிக்காமல் இருக்க உதவுகின்றன.
நன்றிகள்..
////# Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 11:19 AM
போட்டு குடுக்கிறதே உங்க வேலையா போச்சு ...
இதை எல்லாம பப்ளிக்கா சொல்றது.... என்ன தல நீங்க ..///////
அப்படியே பப்ளிக்கா சொன்னாலும், மாத்திகிரீங்களா, இல்லியே,.. அப்பவும் அதே மாதிரி போட்டு குடுத்து ரண களம் பண்றதே உங்களுக்கு வேலையா போயிடுச்சு..
//அப்படியே பப்ளிக்கா சொன்னாலும், மாத்திகிரீங்களா, இல்லியே,.. அப்பவும் அதே மாதிரி போட்டு குடுத்து ரண களம் பண்றதே உங்களுக்கு வேலையா போயிடுச்சு.. //
ReplyDeleteபிறவி குணம் ..எப்படி மாத்த தல ....
/////Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 11:21 AM
எவ்வளோ பெரிய மனசு ...எங்க ராசாவுக்கு///////
அப்படியே ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணி, நமீதாவ விட்டு ஒரு ஆட்டம் போட செய்யுங்கள் நண்பரே...
//அப்படியே ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணி, நமீதாவ விட்டு ஒரு ஆட்டம் போட செய்யுங்கள் நண்பரே... //
ReplyDeleteபாராட்டு விழா ..அது ஓகே ...அது யாரு..நமீ ...அது என்ன ஆட்டம்...
இந்த ஆசை வேற இருக்கா????//
வாங்கி கட்டுனதெல்லாம் பத்தலை ... என்ன செய்ய ...????????????
/// Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 11:24 AM
எது எதுக்கு குஜலாகிறதுன்னு ... வெவஸ்தயே இல்லையா ...///////
விவஸ்தையா??
அப்படினா என்னங்கன்னா ??
அது எல்லாம் எனக்கு இருக்குன்னு இன்னும் நம்புரீங்கள??
ஐயோ உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசு
//////# Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 11:27 AM
அடடா....இப்பதான் பார்த்தேன் ....லேட்டா வந்ததுல கவனிக்கல
..இவ்வள பேரு கடிச்சிட்டாங்களா..தல.. ..பரவா இல்லை விடுங்க ..இதெல்லாம் சகஜம் தானே உங்களுக்கு ...////////
அடுத்த கடிக்கு நீங்களும் ரெடி ஆயிடீங்க போல??
வாங்க வந்து நல்லா கடிச்சுட்டு போங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/////# Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 11:30 AM
//ரொம்ப தெனாவட்டா உள்ள போனேன்.. //
(அன்னைக்கு மட்டும் ..தெனவெட்டா போனமாதிரி... )
எப்பவுமே .. அப்படி தானே போறீங்க ...///
ஹி ஹ ...
( வழக்கம் போல் தலயை சொரிந்து கொண்டே )
////# Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 11:34 AM
மொத மொதலா உண்மைய ஸொல்லீருக்காருங்கோகோகோ ........../////////
என்னது இது ??
நான் அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிர்த்த வீட்டுக்காரன்..
உண்மை என் உயிர் மூச்சு ...
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteஐயோ உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசு //
சுவத்துல அடிச்சு ..பந்து கணக்கா ....நமக்கே திரும்பி வருதே...
//உருப்புடாதது_அணிமா...அடுத்த கடிக்கு நீங்களும் ரெடி ஆயிடீங்க போல??
ReplyDeleteவாங்க வந்து நல்லா கடிச்சுட்டு போங்க...//
அப்பா என்னைய என்னன்னு சொல்ல வரீங்க ...
வவ் வாவ் ...சிந்தனையுடன் ..யோசித்துக்கொண்டே ..
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteஹி ஹ ...
( வழக்கம் போல் தலயை சொரிந்து கொண்டே )//
உங்கள எப்படி தான் திருத்துவதோ தெரியவில்லை ..நண்பரே ..
வழக்கம்போல் ..(கையில் ..குச்சியுடன் ...)
////// Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 11:37 AM
தல ..இவ்வள தான் இப்பதைக்கு படிச்சேன் ..
பாக்கிய... படிச்சிட்டு வந்து பதி(கடி)க்கிறேன் .../////
இதுக்கு மேல வேற வந்து கடிக்கனுமா???
இது உங்களுக்கே கொஞ்சம் ( ரொம்ப) ஓவரா தெரில???
நான் பாவம் இல்லியா???
/////// Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 11:41 AM
இந்த புகைப்படத்துக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா ?..
ஏதாவது சொல்ல சொன்னீங்க ....சொல்லிட்டேன் ...////////
சம்மந்தம் இல்லினாலும், சம்மந்தப்படுத்தி பாக்குரதே உங்களுக்கு வேலையா போயிடுச்சா???
எதுனா சொல்ல சொன்னா, இப்படி குண்ட தூக்கி போடுறீங்களே ....
நல்லா இருங்க.. நல்லாவே இருந்துட்டு போங்க
///// உண்மைத் தமிழன்(15270788164745573644)
ReplyDeleteSeptember 09, 2008 11:47 AM
மிக மிக நன்று ஸார்.. நல்ல காமெடி கலந்த புதுமையான சிந்தனை..
சில சமயங்களில் இது போன்ற பதிவுகள்தான் பதிவுலகம் போரடிக்காமல் இருக்க உதவுகின்றன.
நன்றிகள்..///////
தங்களின் வருகைக்கும்,
கருத்துக்கும் நன்றிகள் பல..
தங்களை போன்றவர்களால் தான் என்னை போன்ற சிறிய பதிவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது..
/// Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 11:53 AM
//
பிறவி குணம் ..எப்படி மாத்த தல ..../////
இந்த தல தலன்னு நீங்க சொல்றது கேட்டா,
(தறு)தலை அப்படின்னு சொல்ற மாதிரியே
இருக்கு உங்க டோனு...
//////// Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 11:57 AM
பாராட்டு விழா ..அது ஓகே ...அது யாரு..நமீ ...அது என்ன ஆட்டம்...
இந்த ஆசை வேற இருக்கா????//
வாங்கி கட்டுனதெல்லாம் பத்தலை ... என்ன செய்ய ...????????????
/////////
அந்த ஆட்டத்தின் பெயர் குத்தாட்டம் ( சரியாக
படிக்கவும்.. தவறாக நினைத்தால் அதற்க்கு நான்
பொறுப்பு ஆக மாட்டேன்..)
பத்தாது..
எனக்கு பத்தாது..
இன்னும் வேணும்...
///////// Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 12:26 PM
//உருப்புடாதது_அணிமா
ஐயோ உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசு //
சுவத்துல அடிச்சு ..பந்து கணக்கா ....நமக்கே திரும்பி வருதே...//////////
என்ன பண்றது... உலகம் உருண்டையாம்..
யாரோ சொல்லிட்டு போனாங்க..
//// Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 12:33 PM
அப்பா என்னைய என்னன்னு சொல்ல வரீங்க ...
வவ் வாவ் ...சிந்தனையுடன் ..யோசித்துக்கொண்டே ..///////
இப்படி எதுக்கு லொள் லொள் ன்னு சத்தம் .போடுறீங்க
உங்களை நான் ஒன்றும் சொல்ல வில்லை ( மனதுக்குள் சிரித்து கொண்டே..)
////////# Vishnu...
ReplyDeleteSeptember 09, 2008 12:38 PM
உங்கள எப்படி தான் திருத்துவதோ தெரியவில்லை ..நண்பரே ..
வழக்கம்போல் ..(கையில் ..குச்சியுடன் ...)//////
திருத்துவதற்கு நான் என்ன ஆன்செர் சீட்டா ??
( வழக்கம் போல்... அணிமா எப்படிடா இது எல்லாம்.. தானா வருதா ??))
இன்னும் நிறைய எதிர் பார்கிறேன்
ReplyDelete//////பெயரில்லா
ReplyDeleteSeptember 09, 2008 2:43 PM
இன்னும் நிறைய எதிர் பார்கிறேன்///////
எதுக்கு?? அடுத்த வேலையும் போறதுக்கா??
I have know this joke thru forwarded mail one month earlier. You are tooooooooo late
ReplyDelete//தங்களை போன்றவர்களால் தான் என்னை போன்ற சிறிய பதிவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது.. //
ReplyDeleteஇதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. நீங்கள் சிறிய பதிவர் அல்ல.
//I have know this joke thru forwarded mail one month earlier. You are tooooooooo late//
ReplyDeleteஎப்போ மெயில் வந்ததுங்கறது முக்கியம் இல்லை. எப்போ பதிவு போட்டதுங்கறது தான் முக்கியம்.
Indic Transliteration டப்பாவில் ஹிந்தி வருகிறது (by default). இதை நான் தமிழ் குடி தாங்கி அய்யா & கோ விடம் முறையிட போகிறேன்.
ReplyDeleteMohan.
//இந்த தல தலன்னு நீங்க சொல்றது கேட்டா,
ReplyDelete(தறு)தலை அப்படின்னு சொல்ற மாதிரியே
இருக்கு உங்க டோனு... //
அப்படியா தல?
விஷ்ணு மற்றும் ஹாய்சுபாஷ் அவர்களை ஓவர் டேக் செய்ய முடியாது போல இருக்கே
ReplyDelete//இதுக்கா இந்த பில்ட் அப்பு????//
ReplyDeleteபின்ன வேற எதுக்கு குடுக்கணுமாம்?
////என்னை ஆணை என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்
ReplyDelete(ஆமாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுசுச்சு??)//
//
அப்போது பொண்ணு என்று சொல்ல வேண்டுமா?
அட இன்னும் ஒன்னு பாக்கி இருக்கா?
ReplyDelete////பெயரில்லா
ReplyDeleteSeptember 09, 2008 3:16 PM
I have know this joke thru forwarded mail one month earlier. You are tooooooooo late///////
அப்படியா?? அப்படினா நீங்க அப்பவே பதிவ போட்டு இருக்கலாமே??
ஹையா, செஞ்சுரி அடிச்சாச்சி.
ReplyDeleteவேலை முடிஞ்சது.
ஹையா, செஞ்சுரி அடிச்சாச்சி.
ReplyDeleteவேலை முடிஞ்சது.
/////// pathivu
ReplyDeleteSeptember 09, 2008 3:21 PM
/
இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. நீங்கள் சிறிய பதிவர் அல்ல.///////
எப்படி நான் பதிவரே இல்லன்னு சொல்ல வறீங்களா??
/////// pathivu
ReplyDeleteSeptember 09, 2008 3:22 PM
//I have know this joke thru forwarded mail one month earlier. You are tooooooooo late//
எப்போ மெயில் வந்ததுங்கறது முக்கியம் இல்லை. எப்போ பதிவு போட்டதுங்கறது தான் முக்கியம்.//////
வழிமொழிகிறேன்....
//////// pathivu
ReplyDeleteSeptember 09, 2008 3:24 PM
Indic Transliteration டப்பாவில் ஹிந்தி வருகிறது (by default). இதை நான் தமிழ் குடி தாங்கி அய்யா & கோ விடம் முறையிட போகிறேன்.
Mohan.////////
என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை ???
நான் இப்பவே சரேண்டர்
////////# pathivu
ReplyDeleteSeptember 09, 2008 3:26 PM
//இந்த தல தலன்னு நீங்க சொல்றது கேட்டா,
(தறு)தலை அப்படின்னு சொல்ற மாதிரியே
இருக்கு உங்க டோனு... //
அப்படியா தல?/////////
அப்போ இது கண்பார்ம் தான்..
நான் தறுதல தானே???
//////# pathivu
ReplyDeleteSeptember 09, 2008 3:28 PM
விஷ்ணு மற்றும் ஹாய்சுபாஷ் அவர்களை ஓவர் டேக் செய்ய முடியாது போல இருக்கே//////
எல்லோரும் ஒரு முடிவோட தான்யா இருக்கீங்க...
இப்போ நீங்களும் அவங்க கூட கூட்டு வைத்து கொண்டீர்களா ???
///////# pathivu
ReplyDeleteSeptember 09, 2008 3:31 PM
//இதுக்கா இந்த பில்ட் அப்பு????//
பின்ன வேற எதுக்கு குடுக்கணுமாம்?/////
ஐயா.. நீங்க எதுக்கு வேணும்னாலும் குடுங்க.. நான் இனி கேக்க மாட்டேன் .
/# pathivu
ReplyDeleteSeptember 09, 2008 3:46 PM
//
அப்போது பொண்ணு என்று சொல்ல வேண்டுமா?//////
ஐயா.. ஆணை என்றால் யானை ஐயா..
எதுக்கு எத முடிச்சி போடுறீங்களே..
இது நியாயமா ??
//////# pathivu
ReplyDeleteSeptember 09, 2008 3:47 PM
அட இன்னும் ஒன்னு பாக்கி இருக்கா?////////
நீங்க மூணு பேரும் சேர்ந்து இப்படி போட்டு தாக்குறீங்களே...
பின்னூட்டம் 100 தொட்டது உங்கள் மூவரால் தான்..
நன்றிகள் நண்பரே
//////# pathivu
ReplyDeleteSeptember 09, 2008 3:48 PM
ஹையா, செஞ்சுரி அடிச்சாச்சி.
வேலை முடிஞ்சது.
///////////
வேலை முடிஞ்சுடுச்சா??
அப்போ சரி போயிட்டு வாங்க...
அட!!!!
ReplyDeleteஒரு தரம் துங்கி எழும்பி வந்தா 50ம் இல்ல 100ம் இல்ல.
ஆஹா!!!! எல்லாரும் ஒரு குறிக்கோளோடதா இருக்காய்ங்க!!!
கொஞ்க நேரத்துல வேல எல்லா முடிச்சி திரும்ப வார்ரேன்.
////////# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 6:36 PM
அட!!!!
ஒரு தரம் துங்கி எழும்பி வந்தா 50ம் இல்ல 100ம் இல்ல.
ஆஹா!!!! எல்லாரும் ஒரு குறிக்கோளோடதா இருக்காய்ங்க!!!
கொஞ்க நேரத்துல வேல எல்லா முடிச்சி திரும்ப வார்ரேன்.////////
என்னது மறுபடியுமா????
ஒருத்தரு விட்டு ஒருத்தர்னு வந்து கும்மி அடிக்குறீங்களே இது நியாயமா? தர்மமா ?
//என்னது மறுபடியுமா????
ReplyDeleteஒருத்தரு விட்டு ஒருத்தர்னு வந்து கும்மி அடிக்குறீங்களே இது நியாயமா? தர்மமா ? //
என்னமோ புடிக்காத மாதிரி பேசுறத பாரு!
//என்னது மகாத்ம காந்திய சுட்டுட்டாய்ங்களா?///////
ReplyDeleteஎன்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சா?? //
:))))))))
//அப்படியே ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணி, நமீதாவ விட்டு ஒரு ஆட்டம் போட செய்யுங்கள் நண்பரே... //
ReplyDeleteஹையா ஜாலி
//பாராட்டு விழா ..அது ஓகே ...அது யாரு..நமீ ...அது என்ன ஆட்டம்...
ReplyDeleteஇந்த ஆசை வேற இருக்கா????//
வாங்கி கட்டுனதெல்லாம் பத்தலை ... என்ன செய்ய ...????????????//
:)))))))))
//இதுக்கு மேல வேற வந்து கடிக்கனுமா???
ReplyDeleteஇது உங்களுக்கே கொஞ்சம் ( ரொம்ப) ஓவரா தெரில???
நான் பாவம் இல்லியா??? //
பின்னுட்டமெல்லா போட்டு முடிஞ்சு இப்ப கடியுட்டமும் ஆரம்பிச்சாச்சு!!!
:))))))
//////////# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 6:55 PM
//என்னது மகாத்ம காந்திய சுட்டுட்டாய்ங்களா?///////
என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சா?? //
:))))))))//////
எதுக்கு இப்போ இந்த ஸ்மைலி ???
//தங்களை போன்றவர்களால் தான் என்னை போன்ற சிறிய பதிவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது.. //
ReplyDeleteஆஹா என்னே ஒரு பவ்வியம்!!!!
ஆஹா என்னே ஒரு அடக்கம்!!!!
:)))))
///////// pathivu
ReplyDeleteSeptember 09, 2008 6:55 PM
என்னமோ புடிக்காத மாதிரி பேசுறத பாரு!'///////
எதுக்குங்க இப்போ சண்டைக்கு வறீங்க??
நாம எல்லாம் அப்படியா பழகி இருக்கோம் ???
இது சும்மா லூ லூ
//இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. நீங்கள் சிறிய பதிவர் அல்ல.//
ReplyDeleteஆஹா எதப்பாத்து இப்படியோரு முடிவுக்கு வந்தீங்க??
:))))))))
///////# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 6:58 PM
ஹையா ஜாலி/////
எதுக்கு ???
சின்ன புள்ளைய எல்லாம் உள்ள விட்றது இல்ல...
////// hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:00 PM
வாங்கி கட்டுனதெல்லாம் பத்தலை ... என்ன செய்ய ...????????????//
:)))))))))///////
இதோ பாருடா..
மறுபடியும் ஸ்மைலி ???
//# pathivu
ReplyDeleteSeptember 09, 2008 3:48 PM
ஹையா, செஞ்சுரி அடிச்சாச்சி.
வேலை முடிஞ்சது.
//
திட்டம் போட்டு வந்திருப்பாங்களோ???ஃ
:))
//////# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:02 PM
//இதுக்கு மேல வேற வந்து கடிக்கனுமா???
இது உங்களுக்கே கொஞ்சம் ( ரொம்ப) ஓவரா தெரில???
நான் பாவம் இல்லியா??? //
பின்னுட்டமெல்லா போட்டு முடிஞ்சு இப்ப கடியுட்டமும் ஆரம்பிச்சாச்சு!!!
:))))))//////////
எவ்ளோ கடிச்சாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன் அப்படிங்குறது தெரிஞ்சு போச்சோ??
//எப்போ மெயில் வந்ததுங்கறது முக்கியம் இல்லை. எப்போ பதிவு போட்டதுங்கறது தான் முக்கியம்//
ReplyDeleteரிப்பீட்டேய்!!!!!!!!
அதுக்கு பின்/கடி யுட்டமெல்லா எப்படியிறங்குதுங்கறதும்தா!!!
:)))
/////# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:06 PM
//
ஆஹா என்னே ஒரு பவ்வியம்!!!!
ஆஹா என்னே ஒரு அடக்கம்!!!!
:)))))////////
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
அப்புறம் தெரில வுட்டுடுங்க
//எல்லோரும் ஒரு முடிவோட தான்யா இருக்கீங்க...
ReplyDeleteஇப்போ நீங்களும் அவங்க கூட கூட்டு வைத்து கொண்டீர்களா ???//
இதுக்கு ஒரு சங்கமே ஆரம்பிக்கலாம் போலிருக்கே!!!
//////# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:08 PM
//இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. நீங்கள் சிறிய பதிவர் அல்ல.//
ஆஹா எதப்பாத்து இப்படியோரு முடிவுக்கு வந்தீங்க??
:))))))))/////////
இது எல்லாம், நமக்கு நாமளே சொல்லிக்குறது தான்..
வேற என்ன செய்ய சொல்றீங்க???
//என்னது மறுபடியுமா????
ReplyDeleteஒருத்தரு விட்டு ஒருத்தர்னு வந்து கும்மி அடிக்குறீங்களே இது நியாயமா? தர்மமா ? //
வரலாறு ரொம்ப முக்கியம்!!!
நாம நடந்து வந்த பாதைய திரும்பி பாக்கும்போது அங்க ஒரு 50ஓ 100ஓ இருக்கணும்.
# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:14 PM
/
ரிப்பீட்டேய்!!!!!!!!
அதுக்கு பின்/கடி யுட்டமெல்லா எப்படியிறங்குதுங்கறதும்தா!!!
:)))///
சொந்த கதை சோக கதை ...
எங்க போயி சொல்லுவேன்..
யாருகிட்ட சொல்லுவேன்
///# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:16 PM
இதுக்கு ஒரு சங்கமே ஆரம்பிக்கலாம் போலிருக்கே!!!///
கணஃபர்ம்டு... இது ஒரு திட்டமிட்ட கூட்டு சதி
////# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:20 PM
/
வரலாறு ரொம்ப முக்கியம்!!!
நாம நடந்து வந்த பாதைய திரும்பி பாக்கும்போது அங்க ஒரு 50ஓ 100ஓ இருக்கணும்.//////
புதிய தத்துவம்... 3003034902590
////என்னது மகாத்ம காந்திய சுட்டுட்டாய்ங்களா?///////
ReplyDeleteஎன்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சா?? //
:))))))))//////
எதுக்கு இப்போ இந்த ஸ்மைலி ??? //
இல்ல நா இப்பத்தா ராஜராஜ சோளருடன் டின்னர் முடிச்சு வந்தேன்.
//
ReplyDeleteஎதுக்கு ???
சின்ன புள்ளைய எல்லாம் உள்ள விட்றது இல்ல... //
:(((((((((
////////hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:29 PM
இல்ல நா இப்பத்தா ராஜராஜ சோளருடன் டின்னர் முடிச்சு வந்தேன்./////
ஒ.. அப்படியா???
அந்த பெரிய கோவில் கட்டும் பணி எந்த அளவுக்கு இருக்கிறது நண்பரே ...
//# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:31 PM
//
எதுக்கு ???
சின்ன புள்ளைய எல்லாம் உள்ள விட்றது இல்ல... //
:(((((((((////////
நீ என்னதான் அழுது புரண்டாலும் உள்ள விட போறது இல்ல
//இதோ பாருடா..
ReplyDeleteமறுபடியும் ஸ்மைலி ???//
உடம்பு சரில்லங்க.
கடைல சாப்பிர்றதுனாலனு நினைக்கிறேன்
அதா ஸ்மைலியோட நின்னுட்டன்
///# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:34 PM
/
உடம்பு சரில்லங்க.
கடைல சாப்பிர்றதுனாலனு நினைக்கிறேன்
அதா ஸ்மைலியோட நின்னுட்டன்///////
ரொம்ப நேரம் நிக்காதீங்க..
ஒக்காருங்க..
//எவ்ளோ கடிச்சாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன் அப்படிங்குறது தெரிஞ்சு போச்சோ?? //
ReplyDeleteஇது ஊரறிஞ்ச விசயமாச்சே!!!!
//
ReplyDeleteசொந்த கதை சோக கதை ...
எங்க போயி சொல்லுவேன்..
யாருகிட்ட சொல்லுவேன் //
:)))))
//
ReplyDeleteகணஃபர்ம்டு... இது ஒரு திட்டமிட்ட கூட்டு சதி//
ச்சீ ச்சீ
எல்லா ஒரு பொதுநல சேவைதானே!!!
//ஒ.. அப்படியா???
ReplyDeleteஅந்த பெரிய கோவில் கட்டும் பணி எந்த அளவுக்கு இருக்கிறது நண்பரே ... //
பெரிய்ய கல்ல துக்கி நிறுத்த க்கிறேன் வர்ரர வரைக்கும் வெயிட்டிங்!!!!!!
//நீ என்னதான் அழுது புரண்டாலும் உள்ள விட போறது இல்ல//
ReplyDeleteஎனக்கு வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மம
//ரொம்ப நேரம் நிக்காதீங்க..
ReplyDeleteஒக்காருங்க.. //
சரிங்கோ!!
148
ReplyDelete147
ReplyDelete149
ReplyDeleteமீ த 150து!!!!!!
ReplyDeleteடும் டும் டும்
தமிழ் பொட்டில da னாலும் த னு வருது.
ReplyDeleteta னாலும் த னு வருது.
ட வரணும்னா எப்படி அடிக்கணும்?
சூப்பர் தல. ஒங்க கணக்க சால்வ் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன். மண்ட காஞ்சி போச்சி!
ReplyDelete///////////# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:41 PM
//எவ்ளோ கடிச்சாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன் அப்படிங்குறது தெரிஞ்சு போச்சோ?? //
இது ஊரறிஞ்ச விசயமாச்சே!!!!///////////
ஒ.. அந்த அளவுக்கு ஆகி போச்சா..
இனி சூதனமா இருந்துக்கோ அணிமா
///////# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:44 PM
//
கணஃபர்ம்டு... இது ஒரு திட்டமிட்ட கூட்டு சதி//
ச்சீ ச்சீ
எல்லா ஒரு பொதுநல சேவைதானே!!!////////
ஒ... உங்க ஊருல இதுக்கு பேரு தான் பொது நல சேவையோ??
எந்த ஊருங்க உங்களுக்கு ???
எப்பிடி தல இப்பிடியெல்லாம்?
ReplyDeleteரூம் போட்டு யோசிக்கிறீங்களா??
/////////# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:48 PM
//ஒ.. அப்படியா???
அந்த பெரிய கோவில் கட்டும் பணி எந்த அளவுக்கு இருக்கிறது நண்பரே ... //
பெரிய்ய கல்ல துக்கி நிறுத்த க்கிறேன் வர்ரர வரைக்கும் வெயிட்டிங்!!!!!!////////
ஒ.. அந்தளவுக்கு விஞ்ஞானம் முன்னேறிடு்ச்சா???
இப்பவே சொல்லிபுட்டேன், நான் தான் பெரிய கோவில ஓபன் பண்ணுவேன்
/////////# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:50 PM
//நீ என்னதான் அழுது புரண்டாலும் உள்ள விட போறது இல்ல//
எனக்கு வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மம/////////
முடியாது.. முடியவே முடியாது...
இரு உனக்கு குச்சி முட்டாயும், குருவி உருண்டையும் வாங்கி தரேன்...
///# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:54 PM
மீ த 150து!!!!!!
டும் டும் டும்///
அம்பதும் நூறும் முடிலைன்னு நூத்தி அம்பதுக்கு இவ்ளோ பில்அப்பா நண்பரே...
இருந்தாலும் தாங்க்ஸ் நண்பரே..
நானும் தொட்டுட்டேன்... நூத்தி அம்பது..
எல்லாம் உங்களால் தான்...
//////# hisubash
ReplyDeleteSeptember 09, 2008 7:55 PM
தமிழ் பொட்டில da னாலும் த னு வருது.
ta னாலும் த னு வருது.
ட வரணும்னா எப்படி அடிக்கணும்?///////
ஒரு ஹாப்ப உள்ள உட்டுட்டு அடிங்க தான வரும்...
( என்னையா இது கேள்வி???)
////# அது சரி
ReplyDeleteSeptember 09, 2008 8:16 PM
சூப்பர் தல. ஒங்க கணக்க சால்வ் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன். மண்ட காஞ்சி போச்சி!/////
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
விடிய கண்டு புடுச்சிடுவீங்கல்ல ??
உங்கள நம்பி தான் இருக்கேன்.. கவுத்து புடாதீங்க
/////////# அது சரி
ReplyDeleteSeptember 09, 2008 10:35 PM
எப்பிடி தல இப்பிடியெல்லாம்?
ரூம் போட்டு யோசிக்கிறீங்களா??///////
இங்க பீடிக்கே வழி இல்லையாம்.. இதுல ரூம் வேற போட்டு யோசிச்சு??
எங்க இப்படி காமெடி பண்றீங்க??
உங்க பதிவை பார்க்க வந்தேன். எப்படியிருக்கீங்க.... படித்து விட்டு பின்னுட்டம்போடுறேன் சரியா?
ReplyDelete//////////கடையம் ஆனந்த்
ReplyDeleteSeptember 10, 2008 1:31 PM
உங்க பதிவை பார்க்க வந்தேன். எப்படியிருக்கீங்க.... படித்து விட்டு பின்னுட்டம்போடுறேன் சரியா/////////
ஒ... attendance போட வந்தீங்கள ??
சரி மறக்காம படிச்சுட்டு உங்க கருத்துக்கைகளை சொல்லிட்டு போங்க ...
முதல் வருகைக்கும் karuthukkum நன்றி
///இது ஊரறிஞ்ச விசயமாச்சே!!!!///////////
ReplyDeleteஒ.. அந்த அளவுக்கு ஆகி போச்சா..
இனி சூதனமா இருந்துக்கோ அணிமா ////
அலர்ட் ஆஙிட்டாரே!!!!!!!!!!
///ச்சீ ச்சீ
ReplyDeleteஎல்லா ஒரு பொதுநல சேவைதானே!!!////////
ஒ... உங்க ஊருல இதுக்கு பேரு தான் பொது நல சேவையோ??
எந்த ஊருங்க உங்களுக்கு ??? ////
சோசியல் சர்வீஸ் பண்ணா தப்பா!!!!
///ஒ.. அந்தளவுக்கு விஞ்ஞானம் முன்னேறிடு்ச்சா???
ReplyDeleteஇப்பவே சொல்லிபுட்டேன், நான் தான் பெரிய கோவில ஓபன் பண்ணுவேன் ////
பயப்படாதீங்க. அந்த ச்சான்ஸ் உங்களுக்குத்தா
///இரு உனக்கு குச்சி முட்டாயும், குருவி உருண்டையும் வாங்கி தரேன்...////
ReplyDeletehiyaaaa jaaliiiiiiiii
///ஒரு ஹாப்ப உள்ள உட்டுட்டு அடிங்க தான வரும்...
ReplyDelete( என்னையா இது கேள்வி???)///
ச்சும்மா ஒரு டைம் பாசுக்குதா கேட்டேன்!!!!!
:))
//# கடையம் ஆனந்த்
ReplyDeleteSeptember 10, 2008 1:31 PM
உங்க பதிவை பார்க்க வந்தேன். எப்படியிருக்கீங்க.... படித்து விட்டு பின்னுட்டம்போடுறேன் சரியா?
////
ஆளையே காணோம்!!!!!!
படிச்சு மண்ட காஞ்சு போய் ஓஓஓஓஓடிட்டாரோ?????
hisubash
ReplyDelete//கடையம் ஆனந்த்
உங்க பதிவை பார்க்க வந்தேன். எப்படியிருக்கீங்க.... படித்து விட்டு பின்னுட்டம்போடுறேன் சரியா?
////
ஆளையே காணோம்!!!!!!
படிச்சு மண்ட காஞ்சு போய் ஓஓஓஓஓடிட்டாரோ?????
// ஒ.. அந்த அளவுக்கு ஆகி போச்சா..
அலர்ட் !!!!!!!!!!
# hisubash
ReplyDeleteSeptember 10, 2008 6:37 PM
அலர்ட் ஆஙிட்டாரே!!!!!!!!!!//////
நாங்க எல்லாம் யாரு???
அலெர்ட் அலெர்ட் அலெர்ட்..
# hisubash
ReplyDeleteSeptember 10, 2008 6:42 PM
சோசியல் சர்வீஸ் பண்ணா தப்பா!!!!///////
இதுக்கு பேரு தான் சோசியல் சர்வீஸா ? ??
என்னங்கடா இது நியாயம்??
# hisubash
ReplyDeleteSeptember 10, 2008 6:46 PM
பயப்படாதீங்க. அந்த ச்சான்ஸ் உங்களுக்குத்தா///
எப்படி நன்றி சொல்றதுன்னே தெரில...
நமீதா டான்ஸ் உண்டா??
///# hisubash
ReplyDeleteSeptember 10, 2008 6:49 PM
hiyaaaa jaaliiiiiiiii
////
சின்ன புள்ளன்றது சரியா தான் இருக்கு...
# hisubash
ReplyDeleteSeptember 10, 2008 6:51 PM
///ஒரு ஹாப்ப உள்ள உட்டுட்டு அடிங்க தான வரும்...
( என்னையா இது கேள்வி???)///
ச்சும்மா ஒரு டைம் பாசுக்குதா கேட்டேன்!!!!!
:))
////////
நாங்களும் டைம் பாசுக்கு தான் சொன்னோம்
///# hisubash
ReplyDeleteSeptember 10, 2008 6:53 PM
ஆளையே காணோம்!!!!!!
படிச்சு மண்ட காஞ்சு போய் ஓஓஓஓஓடிட்டாரோ?????////
இப்போ எதுக்கு அவர இழுக்குற..
காஞ்சி போய்ட்டாரா??
அந்த அளவுக்கா கொடுமையா இருக்கு ..
அவ்வ்வ்வ்வ்வ்வ்
# கடையம் ஆனந்த்
ReplyDeleteSeptember 10, 2008 7:37 PM
hisubash
//கடையம் ஆனந்த்
உங்க பதிவை பார்க்க வந்தேன். எப்படியிருக்கீங்க.... படித்து விட்டு பின்னுட்டம்போடுறேன் சரியா?
////
ஆளையே காணோம்!!!!!!
படிச்சு மண்ட காஞ்சு போய் ஓஓஓஓஓடிட்டாரோ?????
// ஒ.. அந்த அளவுக்கு ஆகி போச்சா..
அலர்ட் !!!!!!!!!!////
ஆஹா.. இவரையும் அலெர்ட் பண்ணிட்டாங்களே..
இனி புதுசா நான் யார புடிப்பேன் ??
//// இந்த தன்மான சிங்கத்துக்கு ( நான் தான்..) ஒரு நல்ல நியாயம் கிடைக்க வழி சொல்லுங்க....///
ReplyDeletethanmaana singama??
ethukkuya poi slreenga??
//////பெயரில்லா
ReplyDeleteSeptember 10, 2008 8:30 PM
//// இந்த தன்மான சிங்கத்துக்கு ( நான் தான்..) ஒரு நல்ல நியாயம் கிடைக்க வழி சொல்லுங்க....///
thanmaana singama??
/
ethukkuya poi slreenga??////////
அட் லீஸ்ட் நாங்க பேரையாவது சொல்றோம்ல..
நீங்க உங்க பேர கூட சொல்லாம இப்படி சொல்றீங்களே ???
//உருப்புடாதது_அணிமா ...இந்த தல தலன்னு நீங்க சொல்றது கேட்டா,
ReplyDelete(தறு)தலை அப்படின்னு சொல்ற மாதிரியே
இருக்கு உங்க டோனு... //
ஆமா...உண்மைய சொன்ன ஒத்துக்கணும் .. வேற மாதிரி எல்லாம் அர்த்தம் எடுத்தா அது என் தப்பு கிடையாது ...தல
ரெண்டு நாலு ஊர்லே இல்லை ..நம்பல ஓவர் டேக் பண்ணிட்டாங்க போல இருக்கே ...
ReplyDelete//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteபத்தாது..
எனக்கு பத்தாது..
இன்னும் வேணும்...//
நான் எங்க போய் என் தலைய முட்டறதுன்னு தெரியலையே ...
அப்பா ...கண்ண.....
//உருப்புடாதது_அணிமா ...திருத்துவதற்கு நான் என்ன ஆன்செர் சீட்டா ??//
ReplyDeleteயாருங்க ..இங்க ஆன்செர் சீட் திருத்த குச்சி வச்சிட்டு நிக்கிறது ...
//உருப்புடாதது_அணிமா இப்படி எதுக்கு லொள் லொள் ன்னு சத்தம் .போடுறீங்க
ReplyDeleteஉங்களை நான் ஒன்றும் சொல்ல வில்லை ( மனதுக்குள் சிரித்து கொண்டே..) //
சிரி சிரி ...நல்லா சிரி ...
ஐயா சாமி ....இங்க யாரும் இல்லையா ..இந்த அநியாயத்த பாக்க...
//உருப்புடாதது_அணிமா.. எப்படி நான் பதிவரே இல்லன்னு சொல்ல வறீங்களா??//
ReplyDeleteஇதை எல்லாம் அவரு பப்ளிக்காவா சொல்லுவாரு...
ஜாட மாடையா சொன்ன புரிஞ்சுக்கணும் ... திருப்பி திருப்பி எல்லாம் கேட்க கூடாது .. (சிரிப்புடன் ...)
//உருப்புடாதது_அணிமா ...விஷ்ணு மற்றும் ஹாய்சுபாஷ் அவர்களை ஓவர் டேக் செய்ய முடியாது போல இருக்கே//////
ReplyDeleteஎல்லோரும் ஒரு முடிவோட தான்யா இருக்கீங்க...
இப்போ நீங்களும் அவங்க கூட கூட்டு வைத்து கொண்டீர்களா ???//
pathivu
அவர்களை எங்கள் கூட்டணியில் இணைத்துகொள்வதில் பெருமை அடைகிறோம் ..அவருக்கு தகுந்த பதவியை எங்கள் தலைவர் சுபாஷ் அவர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ..
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteஎன்னது மறுபடியுமா????
ஒருத்தரு விட்டு ஒருத்தர்னு வந்து கும்மி அடிக்குறீங்களே இது நியாயமா? தர்மமா ? //
நான் வந்திட்டேன் ...
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteஒ.. அந்த அளவுக்கு ஆகி போச்சா..
இனி சூதனமா இருந்துக்கோ அணிமா //
ஆமா...சொல்லிட்டேன்.... சூதானமா இல்லன்னா ..பட்டி மன்றமே ..ஏற்பாடு பண்ணீறுவேன்... சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில்...
தலைப்பு... அடி வாங்குவதில்... வீரரா எங்கள்..தல...
இல்லை கடி வாங்குவதில்..வீரரா எங்கள் தல..
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteஒ.. அந்த அளவுக்கு ஆகி போச்சா..
இனி சூதனமா இருந்துக்கோ அணிமா //
ஆமா...சொல்லிட்டேன்.... சூதானமா இல்லன்னா ..பட்டி மன்றமே ..ஏற்பாடு பண்ணீறுவேன்... சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில்...
தலைப்பு... அடி வாங்குவதில்... வீரரா எங்கள்..தல...
இல்லை கடி வாங்குவதில்..வீரரா எங்கள் தல..
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteஒ.. அந்த அளவுக்கு ஆகி போச்சா..
இனி சூதனமா இருந்துக்கோ அணிமா //
ஆமா...சொல்லிட்டேன்.... சூதானமா இல்லன்னா ..பட்டி மன்றமே ..ஏற்பாடு பண்ணீறுவேன்... சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில்...
தலைப்பு... அடி வாங்குவதில்... வீரரா எங்கள்..தல...
இல்லை கடி வாங்குவதில்..வீரரா எங்கள் தல..
என்ன சொன்னாலும் சரி ...பதிவு அருமை நண்பரே ...
ReplyDeleteஅடுத்த பதிவு ..எப்போ ...
ReplyDeleteகாத்திருக்கிறேன் ....ப(க)டிக்க..
எனது பாராட்டுக்கள் ...
ReplyDeleteஅப்ப அடுத்த பதிவுக்கு ..மேட்டர் ரெடி ஆ ????
ReplyDeleteஎங்க போய்ட்டீங்க ....என்ன ஆச்சு ....எங்கயாவது மாட்டீட்டிங்களா????...
ReplyDeleteசொன்னா கேட்க மாட்டீங்க ....உங்கள சொல்லி பிரயோசனம் இல்லை ..
ReplyDeleteஉங்க ஜாதகம் அப்படி ...
எப்படியாவது தப்பிச்சு வந்து அடுத்த பதிவுக்கு ஏற்பாடு பண்ணுங்க ...
நண்பரே ...உண்மையில் ..உங்கள் பதிவும்..பின்னூட்டமும் மிக அருமை
ReplyDeleteவித்யாசமா சிந்தித்து ..வித்யாசமாக பதிவிடும் ...உங்களுக்கு வாழ்த்துக்கள் ...
ReplyDeleteவிரைவில் எதிர்பார்க்கிறோம் ..உங்கள் அடுத்த பதிவை ..
ReplyDeleteஹாய் ..200 !!!!
ReplyDeleteவாழ்த்துக்களுடன் தற்சமயம் விடை பெறுகிறேன் நண்பரே..
மீண்டும்..வருவேன் ...