
மன்னிச்சுடுங்க.. மறுக்கா சொல்றேன், தயவு செய்து மண்ணிச்சுபுடுங்க....
இப்படி எல்லாம் தலைப்பு போட்டாவது, நீங்க யாராச்சும் இந்த பக்கம் எட்டி பாக்குறீங்கலான்னு பாக்கத்தான், வேற ஒன்னும் இல்ல..
சரி வந்தது தான் வந்துட்டீங்க, அப்படியே இதையும் படிச்சுட்டு போய்டுங்க...
(சும்மா போகாதீங்க , எதுனா கருத்து சொல்லிபுட்டு போங்க மக்களே.. )
கேரளா மக்களின் மிக முக்கியப் பண்டிகையான திரு ஓணம் பண்டிகை இன்று அதாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
கேரள மக்களின் வசந்த கால விழாவாக ஓணம் கொண்டாடப்படுகிறது. மாவேலி சக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளாக ஓணம் கருதப்படுகிறது. அன்றைய தினம் பூக்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும். மாவேலி மன்னனை மக்கள் அன்புடன் வரவேற்று உபசரிக்கும் இந்த விழா கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். அதாவது ஆன்மீக வரலாற்றின் அடிப்படையில் மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் துவக்கம் தான் இந்த திரு ஓணம் தினமாகும். தமிழர்களின் பொங்கல் பண்டிகையைப் போன்று இது ஒரு விளைச்சல் திருவிழா என்றும் கூறலாம்.
ஓணம் பண்டிகையன்று அதிகாலையில் கண் விழித்து புத்தாடை அணிந்து திருவாதிரைக் களி செய்து உண்டு, வீட்டு வாயிலில் பூக்களால் கோலமிட்டு, பெண்கள் நடனமாடுவது சிறப்பானது ஆகும்.
ஓணம் என்பது பாத்து நாட்கள் நடக்கும் விசேஷம் ஆகும்.

முதல் நாள் அத்தம் என்று சொல்வார்கள் .,. இன்று தான் பெண்கள் பூக்கோலம் இடுவார்கள் .. கேரளாவில் இதை அத்தபூ என்றும் சொல்வார்கள் .

சித்திரா : இது இரண்டாம் நாள் பண்டிகை. இன்று வயசு பெண்கள் புது புது பூக்களை முதல் நாள் போட்ட பூகோளத்தில் இடுவார்கள்..




த்ரிகேட்ட : (ஆறாம் நாள் )

மூலம் : ( ஏழாம் நாள்)

பூராடம் : (எட்டாம் நாள் ) -- மாவேலி , மகாபலி
உத்திராடம் : ( ஒன்பதாம் நாள் )
திருவோணம் :( கடைசி நாள்)

எல்லாத்துக்கும் ஓணம் நல் வாழ்த்துக்கள்..
( நாங்களும் நல்ல பதிவு போடுவோம்ல)
(இது நல்ல பதிவான்னு நீங்க யாரும் முடிவு எடுக்க வேணாம், நாங்களே எடுதுடுவோம்ல, !!!.. ஏன்னா, உங்களுக்கு எதுக்கு அந்த கஷ்டம்??)
இது நம்ம மலையாள கரையோர பூக்கள்.. சும்மா ஒரு பொழுது போக்குக்கு தான்..


யோவ், இவ்ளோ நாள் பின்னூட்ட கயமைத்தனம் தான் பண்ணிக்கிட்டு இருந்தீரு. இப்போ பதிவு கயமைத்தனமும் ஆரம்பிச்சீட்டீரா?
ReplyDeleteமோகன்
ஐ யாம் த ஃபர்ஸ்டு.
ReplyDeleteமோகன்
///////pathivu
ReplyDeleteSeptember 12, 2008 4:23 PM
யோவ், இவ்ளோ நாள் பின்னூட்ட கயமைத்தனம் தான் பண்ணிக்கிட்டு இருந்தீரு. இப்போ பதிவு கயமைத்தனமும் ஆரம்பிச்சீட்டீரா?//////'
என்ன சொல்றீங்க??
நானா??
பதிவு கயமைதனமா?/
இது அடுக்குமா??
நண்பரே, இன்னும் நீர் கூகிள் இண்டிக் ட்ரான்ஸ்லேஸனை தமிழுக்கு மாற்றவில்லையே.
ReplyDeleteமோகன்
நைஜீரியாவில் இருப்பதால் தமிழ் குடித்தாங்கியிலால் ஒன்றும் பண்ண முடியாது என்று நினைத்து விட்டீரோ.
ReplyDeleteமோகன்
ஆஹா ஓணம் களைகட்டுது போங்க !!
ReplyDelete////pathivu
ReplyDeleteSeptember 12, 2008 4:24 PM
ஐ யாம் த ஃபர்ஸ்டு.///////
ஆமாம், நீங்க தான் ...
கலர் கலர் ஆ பாத்து photos போட்டிருக்கீங்க (கோலங்களை சொன்னேன்)
ReplyDelete///pathivu
ReplyDeleteSeptember 12, 2008 4:26 PM
நண்பரே, இன்னும் நீர் கூகிள் இண்டிக் ட்ரான்ஸ்லேஸனை தமிழுக்கு மாற்றவில்லையே.///
நமக்கு நிறைய ஹிந்தி மக்கள் வராங்கல்ல,
அதனால தான் இன்னும் மாத்தல
//நமக்கு நிறைய ஹிந்தி மக்கள் வராங்கல்ல,
ReplyDeleteஅதனால தான் இன்னும் மாத்தல//
ஹாஹா, காமெடி பண்ணாதீங்க
மோகன்
//என்ன சொல்றீங்க??
ReplyDeleteநானா??
பதிவு கயமைதனமா?/
இது அடுக்குமா?? //
கயமைத்தனத்திற்கு அகராதியில் அர்த்தம் என்னவென்றுப்பார்த்தால் நைஜீரியா அணிமா என்று போட்டுள்ளது.
மோகன்
//நைஜீரியாவில் இருப்பதால் தமிழ் குடித்தாங்கியிலால் ஒன்றும் பண்ண முடியாது என்று நினைத்து விட்டீரோ.///
ReplyDeleteகேள்வியும் கேட்டுப்புட்டு பதிலும் சொல்றீரா??
///# Vapurdha
ReplyDeleteSeptember 12, 2008 4:33 PM
ஆஹா ஓணம் களைகட்டுது போங்க !!///
எங்க போக சொல்றீங்க??( தெளிவா சொல்லிபுடுங்க)
//////////# Vapurdha
ReplyDeleteSeptember 12, 2008 4:36 PM
கலர் கலர் ஆ பாத்து photos போட்டிருக்கீங்க (கோலங்களை சொன்னேன்)////////
எது இந்த ஒம்போது மணிக்கு சன் டிவில வருமே அந்த கோலங்கள??
தல, கலக்குறீங்க தல...
ReplyDeleteமலையாளிக்கு கூட இது எல்லாம் முழுசா தெரியுமான்னு சந்தேகம் தான்....
////ஹாஹா, காமெடி பண்ணாதீங்க///
ReplyDeleteஎன்னங்க இது, உண்மைய சொன்னா காமெடின்னு சொல்லிப்புட்டீங்க??
athu!
ReplyDeleteSupernga.... Super o Super
ReplyDeleteபூக்கள் படத்தை போட்டுட்டு, கடைசில ஒரு புயல் படத்தை ஏன்யா போட்டீர்.
ReplyDelete///////கயமைத்தனத்திற்கு அகராதியில் அர்த்தம் என்னவென்றுப்பார்த்தால் நைஜீரியா அணிமா என்று போட்டுள்ளது.
ReplyDeleteமோகன்////
ஒ... அந்த அளவுக்கு போயிடுச்சா..
உசாரா இருந்துக்கனும்
அடடா.... இங்க இப்படி பதிவு..
ReplyDeleteஎனக்கு தெரியாம .... அமுக்கமா ..வாசிக்கப்பட்டிருக்கிறது ...
இப்போ போறேன்...
வருவேன்... ...
கண்டிப்பா வருவேன்...
( யாருப்பா அங்க... ஹார்லிக்ஸ்... பூஸ்ட் ....ஏதாவது கலக்கு ....தெம்பா வருவோம்லே)
/////# சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
ReplyDeleteSeptember 12, 2008 4:55 PM
தல, கலக்குறீங்க தல...
மலையாளிக்கு கூட இது எல்லாம் முழுசா தெரியுமான்னு சந்தேகம் தான்....////////
கருத்துக்கு நன்றி..
மொக்கை போடலாம்னு தான் ஆரம்பிச்சேன்.. அப்புறம் எப்படி இத போட்டேன்னு எனக்கே தெரில.. எல்லாம் கட் காப்பி பேஸ்ட் தான்
//////segar
ReplyDeleteSeptember 12, 2008 4:59 PM
athu!///////
எதுங்க???
///# Tamil Short Film
ReplyDeleteSeptember 12, 2008 5:00 PM
Supernga.... Super o Super////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
///////# குடுகுடுப்பை
ReplyDeleteSeptember 12, 2008 5:01 PM
பூக்கள் படத்தை போட்டுட்டு, கடைசில ஒரு புயல் படத்தை ஏன்யா போட்டீர்.///////
எல்லாம் உங்கள மாதிரி வயசு புள்ளங்களுக்கு க்காகத்தான்..
கோவிச்சுகாதீங்க
///////Vishnu...
ReplyDeleteSeptember 12, 2008 5:05 PM
அடடா.... இங்க இப்படி பதிவு..
எனக்கு தெரியாம .... அமுக்கமா ..வாசிக்கப்பட்டிருக்கிறது ...///////
இன்னிக்கு நம்ம ஜோலி அம்புட்டுதேன்..
///இப்போ போறேன்...
ReplyDeleteவருவேன்... ...
கண்டிப்பா வருவேன்...///
கன்பர்ம்டு... அம்புட்டுதேன்..
முடிஞ்சது...
காப்பாத்த யாரும் வர மாட்டாங்க..
///( யாருப்பா அங்க... ஹார்லிக்ஸ்... பூஸ்ட் ....ஏதாவது கலக்கு ....தெம்பா வருவோம்லே)///
ReplyDeleteஒ.. இதுல இது வேறயா??
வுட்டா நம்மள ரெண்டுல ஒன்னு பாத்துடுவாங்க போல இருக்கே..
மீ த எஸ்கேப்பு
பாஸு .. ஜோள்ளிட்டுப்போங்க-ல போட்ட படத்தை கொஞ்சம் பெருசா போட்டுருக்கலாம் :-D .. உங்க கிட்ட இருந்து நாங்க இன்னும் நெறைய எதிர்பாக்குறோம் ;-)
ReplyDelete///////# யாத்ரீகன்
ReplyDeleteSeptember 12, 2008 5:38 PM
பாஸு .. ஜோள்ளிட்டுப்போங்க-ல போட்ட படத்தை கொஞ்சம் பெருசா போட்டுருக்கலாம் :-D .. உங்க கிட்ட இருந்து நாங்க இன்னும் நெறைய எதிர்பாக்குறோம் ;-)////////
போட்டுடுவோம்//..
கவலையே படாதீங்க
அந்த பதினோராவது கோலம் வித்தியாசமாக இருந்தது.
ReplyDeleteஓணம் குறித்த புது விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. வாழ்த்துக்கள்.
///////# RATHNESH
ReplyDeleteSeptember 12, 2008 6:15 PM
அந்த பதினோராவது கோலம் வித்தியாசமாக இருந்தது.
ஓணம் குறித்த புது விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. வாழ்த்துக்கள்./////////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
எனக்கும் அந்த 11 கோலம் தான் மிகவும் பிடித்து இருந்தது ..
nalla thagaval
ReplyDelete///பெயரில்லா
ReplyDeleteSeptember 12, 2008 7:39 PM
nalla thagaval///
நன்றி
ഓണം വാല്തുക്കള് ..
ReplyDelete///////malayalathaan
ReplyDeleteSeptember 12, 2008 8:53 PM
ഓണം വാല്തുക്കള് ..//////
எனனவோ சொல்றீங்க..
சொன்னதுக்கு தேங்க்ஸ்
"மறைக்கப்பட்ட" உண்மைகளா? ஏதோ உள் குத்து இருக்கா மாதிரி தெரியுதே!
ReplyDeleteஉண்மையா சொல்லுங்க, நீங்க "உண்மை"ன்னு எதை சொல்றீங்க??
//////# அது சரி
ReplyDeleteSeptember 12, 2008 9:11 PM
"மறைக்கப்பட்ட" உண்மைகளா? ஏதோ உள் குத்து இருக்கா மாதிரி தெரியுதே!
உண்மையா சொல்லுங்/க, நீங்க "உண்மை"ன்னு எதை சொல்றீங்க??///
எதுக்கு இப்படி கொளுத்தி போடுறீங்க??
இதுல எந்த உள் குத்தும் இல்லங்க...
எங்கிருந்தாவது யாராவது (தப்புத்தப்பா) எழுதுனதை அப்படியே போட்டுக்கிட்டுப் பண்டிகை கொண்டாடிட்டா ஆச்சு. இல்லீங்க????
ReplyDeleteஇப்ப நடப்பது சிங்க மாசம்தான். அதுவும் சிங்கம் 27க்கு ஓணம் வந்துருக்கு இந்த வருசம். அப்ப எப்படி இது மலையாள வருசப்பிறப்பா இருக்க முடியும்? என்னமோ போங்க.
சிங்கமாசம் வரும் திருவோண நட்சத்திரம்தான் திருஓணப் பண்டிகை நாள். அதுக்கு முந்தி வரும் 10 நாட்களும், ஹஸ்த நட்சத்திரம் துடங்கி திருவோணம்வரை இந்தப் பண்டிகைக்கான காலம்.
இப்ப இந்தப் பத்து நாள் கொண்டாட்டம் ரொம்பச் சுருங்கிப்போச்சு.
நம்மூர் ஆவணிமாசம்தான் இந்த சிங்கமாசம்.
எங்க ஊர்லே இன்னிக்குக் கொண்டாட்டம் இருக்கு. வந்து சேருங்க. 18 வகையான கறிகளுடன், மூணு கூட்டம் பாயஸம் உண்டு.
எல்லாவர்க்கும் மங்களம் நேரிடுன்னு.
//உருப்புடாதது_அணிமா ...மன்னிச்சுடுங்க.. மறுக்கா சொல்றேன், தயவு செய்து மண்ணிச்சுபுடுங்க....//
ReplyDeleteஎதையாவது ஏடாகூடமா பண்றது ..அப்புறம் மன்னிப்பா ?????????
//உருப்புடாதது_அணிமா ...(சும்மா போகாதீங்க , எதுனா கருத்து சொல்லிபுட்டு போங்க மக்களே.. )//
ReplyDeleteஅதுக்கு தான் வந்திருக்கோம்லே ...நண்பரே ..
புலனாய்வு பத்திரிக்கைகளை முந்திவிட்டது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்! இதே மாதிரி இன்னும் நிறைய உண்மைகளை எடுத்து விடுங்கள்.
ReplyDeleteமோகன்
//////எங்கிருந்தாவது யாராவது (தப்புத்தப்பா) எழுதுனதை அப்படியே போட்டுக்கிட்டுப் பண்டிகை கொண்டாடிட்டா ஆச்சு. இல்லீங்க????//
ReplyDeleteமன்னிச்சுடுங்க..
தப்பாக இருந்தால் ...
எனக்கு அவ்ளோ தாங்க தெரியும் ...
தங்களின் மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி..
( மீண்டும் தவறாக இருந்தால் மன்னித்துகொள்ளுங்கள்))
வந்துட்டம்ல!!!!
ReplyDelete//இப்படி எல்லாம் தலைப்பு போட்டாவது, நீங்க யாராச்சும் இந்த பக்கம் எட்டி பாக்குறீங்கலான்னு பாக்கத்தான், வேற ஒன்னும் இல்ல..
ReplyDeleteசரி வந்தது தான் வந்துட்டீங்க, அப்படியே இதையும் படிச்சுட்டு போய்டுங்க...
(சும்மா போகாதீங்க , எதுனா கருத்து சொல்லிபுட்டு போங்க மக்களே.. )//
அஹா இதுதா நம்ம வேலையே
////////எங்க ஊர்லே இன்னிக்குக் கொண்டாட்டம் இருக்கு. வந்து சேருங்க. 18 வகையான கறிகளுடன், மூணு கூட்டம் பாயஸம் உண்டு.///
ReplyDeleteஇதோ இப்பவே அடுத்த ப்ளைட்ட புடுச்சி வந்துட மாட்டேனா??
அப்படி இல்லனா கொஞ்சூண்டு பார்சல்ல அனுப்புங்க டேஸ்ட் மட்டும் பண்ணிக்குறேன்.
///எதையாவது ஏடாகூடமா பண்றது ..அப்புறம் மன்னிப்பா ?????????///
ReplyDeleteஇது எல்லாம், என்னோட அகராதியில ரொம்ப சாதாரனம்ப்பு
நீங்க டாக்டர்,வக்கீலுனு படிக்காம அரசியலுக்கு வரலாமே?
ReplyDeleteகைய மேல துக்கி கும்பிட்டமாதிரி அப்படியே ஆளுயர கண்ணாடிய பாருங்க!!!
ச்சும்மா அதிரும்!!!
மீ த 50டிடிடிடிடிடிடிடிடி
ReplyDeleteஃஃகேரளா மக்களின் மிக முக்கியப் பண்டிகையான திரு ஓணம் பண்டிகை இன்று அதாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
ReplyDeleteஃஃஃஃ
எல்லாருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்
///அதுக்கு தான் வந்திருக்கோம்லே ...நண்பரே ..///
ReplyDeleteவந்தீங்கல்ல..
எதுனா கருத்து சொல்லிட்டு போங்கப்பு
ஃஃஇது ஒரு விளைச்சல் திருவிழா என்றும் கூறலாம்.
ReplyDeleteஃஃ
ம்ம்ம்ம் படங்கள பாத்தாலே தெரியுது
ஃஃபெண்கள் நடனமாடுவது சிறப்பானது ஆகும்.
ReplyDeleteஃஃ
அப்ப ஆம்பனப்பிள்ளைங்க என்ன பண்ணுவாங்க??
( இவங்கள பாத்திட்டிருப்பாங்கனு சொல்லக்கூடாது. ஏன்னா அது ஒரு கடமை. )
ஃஃ( நாங்களும் நல்ல பதிவு போடுவோம்ல)ஃஃ
ReplyDeleteசரி அப்ப இந்த நல்ல பதிவு எங்க??????
///புலனாய்வு பத்திரிக்கைகளை முந்திவிட்டது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்! இதே மாதிரி இன்னும் நிறைய உண்மைகளை எடுத்து விடுங்கள்.///
ReplyDeleteஆஹா..
ஆட்டோவ வீட்டுக்குள்ள கொண்டு வரத்துக்கு அடி போடுறாங்களே ??
ஃஃத்ரிகேட்ட : (ஆறாம் நாள் )ஃஃ
ReplyDeleteஇந்த கோலம்தா ரொம்ப புடிச்சுருக்குபா
ஃஃ( நாங்களும் நல்ல பதிவு போடுவோம்ல)ஃஃ
ReplyDeleteசரி அப்ப அந்த நல்ல பதிவு எங்க??????
ஃஃஃ ஏன்னா, உங்களுக்கு எதுக்கு அந்த கஷ்டம்??)ஃஃஃ
ReplyDeleteஆஹா உங்கள மாதிரி எல்லாரும் இருந்தா நாட்டுக்கு எவ்வளவு நல்லது. ஆனா யாருக்கும் புரியமாட்டேங்குதே
சரி. 2ம் படத்தில இருக்கறது தெரியும்.
ReplyDeleteமுத படத்துல யாரு?
/////வந்துட்டம்ல!!!!/////
ReplyDeleteதெரியுது ... தெரியுது
வாங்க
அந்த தோணி படம் நொம்ப புடிச்சிருக்கு.
ReplyDeleteஅப்படி படம் தேடணும்னா என்னனு சொல்லி கூகிள்ட குடுகிறது?
ஃஃஐ யாம் த ஃபர்ஸ்டு.
ReplyDeleteமோகன்ஃஃ
அடிச்சான் ப்ரைஸ்!!!!!!!!11
/////# சுபாஷ்
ReplyDeleteSeptember 13, 2008 11:16 AM
சரி. 2ம் படத்தில இருக்கறது தெரியும்.
முத படத்துல யாரு?//////
அவுக பேரு தான் மஞ்சு வாரியார் ( கிருபானந்த வாரியாருக்கு சொந்தமான்னு எல்லாம் கேக்க கூடாது ))
ஃஃஃநைஜீரியாவில் இருப்பதால் தமிழ் குடித்தாங்கியிலால் ஒன்றும் பண்ண முடியாது என்று நினைத்து விட்டீரோ.
ReplyDeleteமோகன்ஃஃஃ
ஒருவேள கண்டம் விட்டு கண்டம் பாயற ஏவுகண ஏதாச்சும் கைவசம் வச்சிருப்பாரோ?????
ஃஃகலர் கலர் ஆ பாத்து photos போட்டிருக்கீங்க (கோலங்களை சொன்னேன்)ஃஃஃ
ReplyDelete:))))))))
ரொம்ப நல்லவங்களோ???
//அஹா இதுதா நம்ம வேலையே///
ReplyDeleteவேலைய அரம்பிச்சுட்டீங்க போல இருக்கே ??
ஃஃஎங்க போக சொல்றீங்க??( தெளிவா சொல்லிபுடுங்க)ஃஃ
ReplyDeleteஇதுக்கு நீங்க ஹிந்திலயே பதிவெழுதலாம் ஹிஹி
///பாருங்க!!!
ReplyDeleteச்சும்மா அதிரும்!!!///
அதிருமா?? எது ?? என்னோட கையா??
ஃஃ# குடுகுடுப்பை
ReplyDeleteSeptember 12, 2008 5:01 PM
பூக்கள் படத்தை போட்டுட்டு, கடைசில ஒரு புயல் படத்தை ஏன்யா போட்டீர்.
ஃஃ
இவலு ஹாட்டு கொஞசம் வீக் என நினைக்கிறேன்.
ஹிஹி
ஃஃஇப்போ போறேன்...
ReplyDeleteவருவேன்... ...
கண்டிப்பா வருவேன்... ஃஃ
விஷ்ணு, நீங்க ரஜினி ரசிகரா?
வருவேனு சொல்லிட்டு அப்படியே எஸ்ஸ்யிட்டீங்க??
ஹாஹா
ஃஃ
ReplyDelete( யாருப்பா அங்க... ஹார்லிக்ஸ்... பூஸ்ட் ....ஏதாவது கலக்கு ....தெம்பா வருவோம்லே)ஃஃ
ஹையோ ஹையோ
நாங்க றஷ் ஹவர் 3 பாத்ததிலேர்ந்து இப்ப ரெட்புள்ளுக்கு மாறிட்டோம்.
ஆஹா!!!!
ReplyDeleteஅணிமாவின் தளத்தில் எனது 100+ஆவது பின்னுட்டத்தையிடுவதில் மகிழ்ச்சி.
hisubash(wordpress) - 84
subash (google ID) - 18
எனக்கு ஏதுனாலும் ட்ரீட் வருமென்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் !!!
ஹாஹா
/////ம்ம்ம்ம் படங்கள பாத்தாலே தெரியுது///////
ReplyDeleteஎது விளைச்சலா??
திருந்தவே மாட்டீங்களா??
ஃஃ
ReplyDeleteகன்பர்ம்டு... அம்புட்டுதேன்..
முடிஞ்சது...
காப்பாத்த யாரும் வர மாட்டாங்க.. ஃஃ
:)))))))))))
ஃஃமொக்கை போடலாம்னு தான் ஆரம்பிச்சேன்.. அப்புறம் எப்படி இத போட்டேன்னு எனக்கே தெரில.. எல்லாம் கட் காப்பி பேஸ்ட் தான் ஃஃ
ReplyDeleteஓஓஓ ஐ ஸீ!!!!!!
//வுட்டா நம்மள ரெண்டுல ஒன்னு பாத்துடுவாங்க போல இருக்கே..
ReplyDeleteமீ த எஸ்கேப்பு //
ஏ சித்தப்பு பெரியப்பு
எர்றா அந்த GPS ஐ
கட்ரா வண்டிய !!!!!
( பேக்கரவுண்டில் கில்லி அர்ஜினரு வில்லு பாட்டு தொடங்குகிறது )
//இந்த கோலம்தா ரொம்ப புடிச்சுருக்குபா///
ReplyDeleteபுடிக்கும் புடிக்கும்...
எவ்ளோ அழகான கோலங்கள் எல்லாம் இருக்கு ...
உங்க கிட்ட இருந்து நாங்க இன்னும் நெறைய எதிர்பாக்குறோம் ;-)ஃஃஃஃஃஃ
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இருக்கறதுதாம்பா வரும். நீங்க வேணும்னா ஒரு புபுபுபுபுபுபுதக்கண்ணாடி வச்சு பாருங்க!!!!ஹிஹி
ஃஃபோட்டுடுவோம்//..
ReplyDeleteகவலையே படாதீங்கஃஃ
பார்றா!!!!!!!!!!!!!
ஃஃഓണം വാല്തുക്കള് ..//////
ReplyDeleteஎனனவோ சொல்றீங்க..
சொன்னதுக்கு தேங்க்ஸ்ஃஃ
ஹிஹிஹிஹி
ஃஃmalayalathaan
ReplyDeleteSeptember 12, 2008 8:53 PM
ഓണം വാല്തുക്കള് ..ஃஃ
ரிப்பீட்டேய்!!!!!!!!
ஃஃஉண்மையா சொல்லுங்க, நீங்க "உண்மை"ன்னு எதை சொல்றீங்க??ஃஃ
ReplyDeleteமறஞ்சிருக்கறத தா!!!!
( நீங்கதா கண்டுபிடிக்கணும்)
தகவல சொன்னேள்!!!
///அந்த தோணி படம் நொம்ப புடிச்சிருக்கு.
ReplyDeleteஅப்படி படம் தேடணும்னா என்னனு சொல்லி கூகிள்ட குடுகிறது?/////////
ஒரு குச்சி முட்டாய் கொடுங்க.. அது போதும்..
கேரளா ஓணம்ன்னு குடுங்க
ரொம்ப நன்றி!!!
ReplyDelete//////ஒருவேள கண்டம் விட்டு கண்டம் பாயற ஏவுகண ஏதாச்சும் கைவசம் வச்சிருப்பாரோ?????///////
ReplyDeleteயாருக்கு தெரியும்???
இருந்தாலும் இருக்கும்
/////சரி அப்ப இந்த நல்ல பதிவு எங்க??????///
ReplyDeleteஅத தான் நானும் தேடிகுட்டு இருக்கேன்
//////ரொம்ப நல்லவங்களோ???///
ReplyDeleteநானும் அப்படி தான் நினைக்குறேன் ..
///இதுக்கு நீங்க ஹிந்திலயே பதிவெழுதலாம் ஹிஹி////
ReplyDeleteஅச்சா.. பதூத் அச்சா,,
ஃஃஅச்சா.. பதூத் அச்சா,,ஃஃ
ReplyDeleteopsss
:)
//////ஹா!!!!
ReplyDeleteஅணிமாவின் தளத்தில் எனது 100+ஆவது பின்னுட்டத்தையிடுவதில் மகிழ்ச்சி.
hisubash(wordpress) - 84
subash (google ID) - 18
எனக்கு ஏதுனாலும் ட்ரீட் வருமென்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் !!!/////////
ஹாஹா////////
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...
இதோ பிடிஉங்கள் இருபது பின்னூட்டங்கள்
/////நாங்க றஷ் ஹவர் 3 பாத்ததிலேர்ந்து இப்ப ரெட்புள்ளுக்கு மாறிட்டோம்.///////
ReplyDeleteநாங்க எப்பவுமே பட்டை தான்...
ஏ சித்தப்பு பெரியப்பு
ReplyDeleteஎர்றா அந்த GPS ஐ
கட்ரா வண்டிய !!!!!
( பேக்கரவுண்டில் கில்லி அர்ஜினரு வில்லு பாட்டு தொடங்குகிறது )
ஏலே மொக்க ராசு..
வண்டிய பூட்டிட்டியால???
வால நாமளும் கலந்துக்குவோம்
///ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ReplyDeleteஇருக்கறதுதாம்பா வரும். நீங்க வேணும்னா ஒரு புபுபுபுபுபுபுதக்கண்ணாடி வச்சு பாருங்க!!!!ஹிஹி///
அப்படியா??
சொல்லவே இல்ல
//ஏலே மொக்க ராசு..
ReplyDeleteவண்டிய பூட்டிட்டியால???
வால நாமளும் கலந்துக்குவோம்//
அட கொடுமையே!!!
நாங்க வண்டி கட்ரதே உங்கள பிடிக்கத்தானே!!!
ஃஃஅப்படியா??
ReplyDeleteசொல்லவே இல்லஃஃ
சொல்றதுக்கு என்ன?
பாக்கறதுக்கே இருக்கு
ஹிஹி
ஃஃகாத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...
ReplyDeleteஇதோ பிடிஉங்கள் இருபது பின்னூட்டங்கள்ஃஃ
மார் துங்கா சாலா!!!
ஃஃநாங்க எப்பவுமே பட்டை தான்...ஃஃ
ReplyDeleteஆஹா என்ன ஒரு பாசம் அதேடு!!!
98
ReplyDelete//////மறஞ்சிருக்கறத தா!!!!
ReplyDelete( நீங்கதா கண்டுபிடிக்கணும்)
தகவல சொன்னேள்!!!////////
ஆமா என்னது இது ???
எங்க என்ன மறைந்து இருக்கு ??
யாராச்சும் சொல்லுங்கப்பு..?
மீ த செஞசுரி!!!!!!!1
ReplyDeleteஃஃஆமா என்னது இது ???
ReplyDeleteஎங்க என்ன மறைந்து இருக்கு ??
யாராச்சும் சொல்லுங்கப்பு..?ஃஃ
தெரிஞசா நானே சொல்லிருப்பேனில்லையா?
:)
ஏங்கப்பு ... அந்த முதல் படத்துல ..ஒரு கை குறையுதே... நீங்க போகலையா ????????
ReplyDeleteகடைசி ரெண்டு படம் ...ரெம்ப பிடிச்சிருக்கு ..தல ... யாருங்க இவக ...
ReplyDeleteதலை ...
ReplyDeleteநிங்கட ..ஓணம் போடோஸ் நன்னாயிட்டுண்டு ..எவடே நின்னு கிட்டி ..ஈ போடோஸ் ...
காவ்யா சேச்சியும் ...ஜாஸ்மின் சேச்சியும் ..நிங்களுக்கு இஷ்டமானோ ...??????
ReplyDeleteநான் போயிட்டு பின்ன வராம்..எனிக்கு கொறச்சு கார்யங்கள்.. பறையனும் ..நிங்களோடு ..
ReplyDeleteகண்ணுக்கு குளிர்ச்சியான பதிவு(அட கோலத்தை சொல்றேன்பா)
ReplyDeleteநான் நூத்தி எட்டா ..
ஆஹா நான் நூத்தி எட்டு
ReplyDelete..மங்களகரமான நம்பர்
கருத்துக்கள் மற்றும் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஒரு முக்கியமான விஷயத்தை எழுத உட்டுடீங்களே அணிமா...என் மகன் பிறந்தது திரு ஓண தினத்தில்தான்....ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..நீங்க மறைச்ச உண்மைகளில் இதுவும் ஒன்று..சரியா??? ஹி..ஹி..ஹி..ஹி..ஹி
ReplyDeleteசிந்து நதியின் மிசை நிலவினிலே
ReplyDeleteசேர நன்னாட்டிளம் பெண்களுடனே...
ஹ்ம்ம்... பாரதிக்கே புடிக்கும்போது...
நான் மட்டும் என்ன?
சேச்சிகள் சூப்பர்!!!
என்னாச்சு உங்களுக்கு?
ReplyDeleteநல்லா இருக்கீங்களா?
உடம்புக்கு ஏதாவதா?
இல்ல நெஜமாவே பிசியா?
தலை என்னாச்சு ..உங்களுக்கு ...
ReplyDeleteஉடம்பு முடியலையா ?... எப்படி இருக்கீங்க ?..
உங்க போன் நம்பர் குடுங்க ...எனக்கு மெயில் போடுங்க ...
pksvichu@gmail.com
( ஒண்ணுமே புரிய மாட்டேங்குது ..தலை எங்கயாவது பள்ளத்த அடைக்கிறேன் ..குழி மூடுறேன்னு போய் பழையபடி மாட்டிக்கிட்டாறா.....யோசனையுடன் ... ...)
ஐயா நல்லவங்களே.. உண்மையிலே கொஞ்சம் பிஸியோ பிஸி தான்..
ReplyDeleteஅந்த பிசியில இருந்து வர ஒரு வாரம் ஆகும்னு நினைக்கிறேன்.
எவ்ளோ பாசம்???
ReplyDeleteஇது உங்களுக்கே நல்லாவா இருக்கு நண்பரே..
வந்துடுறேன்..
ஃஃ( ஒண்ணுமே புரிய மாட்டேங்குது ..தலை எங்கயாவது பள்ளத்த அடைக்கிறேன் ..குழி மூடுறேன்னு போய் பழையபடி மாட்டிக்கிட்டாறா.....யோசனையுடன் ... ...)ஃஃ
ReplyDeleteஹிஹிஹிஹிஹி
நண்பரே உங்கள் பதிவுகள் மிக பிடித்துவிட்டதால்.. எனது வலை தளத்தில் உங்கள் வலைத்தளமுகவரியை இணைத்துள்ளேன் ..
ReplyDeletewww.vishnu-vichu.blogspot.com
அன்புடன்
விஷ்ணு
///////////Vishnu...
ReplyDeleteSeptember 21, 2008 8:11 AM
நண்பரே உங்கள் பதிவுகள் மிக பிடித்துவிட்டதால்.. எனது வலை தளத்தில் உங்கள் வலைத்தளமுகவரியை இணைத்துள்ளேன் ..///////////
நன்றிகள் பல நண்பரே...
மிக்க மகிழ்ச்சி..
(என்னது என்னோட பதிவும் புடிச்சுருக்கா?? என்னாச்சு உங்களுக்கு??)
இன்னாபா உடம்பு எப்டி கீது?
ReplyDeleteஇன்னாத்த பிஸியோ நம்பற மாதிரி இல்லியே?
மோகன்
செய்தி: தென் ஆப்ரிக்க அதிபர் எம்பேகி ராஜினாமா!
ReplyDeleteதல, இதுக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
மோகன்
//செய்தி: தென் ஆப்ரிக்க அதிபர் எம்பேகி ராஜினாமா!
ReplyDeleteதல, இதுக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
//
அட இதனாலதா பிசியா???
ம்ம்ம் ஆபிரிக்கா உருப்பட்டமாதிரித்தான்!!!
யோவ்... நான் இல்லனாலும் என்ன விட மாட்டீங்களா??
ReplyDeleteஅ ஆப்பிரிகாவா? அது எங்க இருக்கு??
அவ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteவந்துட்டீங்களா????????????????????