என்ன பன்றது விதி அப்படின்னு ஒன்னு இருக்குறத நாம நம்பி தான் ஆகணும் போல இருக்கே..
சும்மா பேச்சுக்கு சொன்னேன் அண்ணே ப்ளாக் ஒன்னு ஆரம்பிங்க அப்படின்னு , அதுக்காக இப்படியா?
உடனே ப்ளாக் ஆரம்பிச்சுட்டாரு இந்த நம்ம ராகவன் அண்ணன்..
உம்.. என்ன பண்றது அவர எழுத வைச்சி நம்ம போஸ்ட் ல பதிவு போடலாம்னு இருந்த நம்ம ஆசையில மண்ண தூவிட்டு அவுரே அவுருக்குன்னு ஒரு பக்கத்த ஆரம்பிச்சிட்டாரே..
இந்த கொடுமைய கேக்க யாருமே இல்லியா??
சரி விடுங்க, நாம என்ன தான் உருண்டு பொரண்டாலும் ஓட்ற மண்ணு தானே ஓட்டும்.. அது போல நான் எவ்ளோ தான் முயற்சி பண்ணி அவுர பதிவுலகம் பக்கம் வர வைக்க வேண்டாம்னு பார்த்தேன்.. என்ன பண்றது, அவுரு என்னோட சதி திட்டத்த புரிஞ்சிக்கிட்டு அவுருக்காகவே ஒரு வலைபக்கத்தை ஓப்பன் பண்ணிட்டாரு..
அண்ணே வாழ்த்துக்கிறேன்..
அப்படியே இந்த பதிவானது ( என்னது இது பதிவா அப்படி எல்லாம் கேக்க கூடாது ) போன பதிவின் ( என்னது? போன ஒன்னும் பதிவா??? அப்படியும் கேக்க கூடாது ) தொடர்ச்சி என்றே சொல்லலாம்.
அதாக பட்டது, நைஜீரியா வாசகர் - பதிவர் சந்திப்பை பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள்.. அங்கு நடந்தவைகளை ராகவன் அண்ணன் எப்படி புட்டு புட்டு ( சாப்பிற புட்டு இல்லீங்க) வைத்ததை , நிழற்படங்களாக உங்கள் முன்...

(அண்ணன் ராகவன் மற்றும் உங்கள் அன்பு( கிளிஞ்சது )அணிமா...
வந்து எம்மாம் நேரம் ஆச்சு, ஒன்னுமே குடுக்க மாட்டேன்கிறாரே??






அதே போல வாசகராக இருந்து பல பதிவர்களுக்கு ஊக்க மருந்தான அண்ணா ராகவன் அவர்களுக்ள்கும் இந்த பதிவுலகம் ஊக்கம் அளிக்கும் என்று நம்பி, உங்கள் சார்பாக அண்ணனை அன்போடு வரவேற்கிறேன்.. வந்து கலக்குங்க அண்ணே...
( இந்த பதிவில் எந்த இடத்தில் க்ளிக்க்கினாலும் அண்ணன் ராகவன் வலைப்பதிவிற்கு செல்லலாம்.. அப்படி இல்லை என்றால் இதோ அவருடைய முகவரி (முக வெறின்னு கூட சொல்லலாம்.. ஹ ஹா ஹி ஹீ ) http://raghavannigeria.blogspot.com/ )
அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம்...
எல்லோருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் முன் அறிவிப்பாக புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அவ்ளோ தான் மேட்டர்..
இப்போதைக்கு வரட்டா...
me the 1st
ReplyDeleteஹைய்யா நான் தான் பஸ்ட்டு :)))
ReplyDelete///PoornimaSaran சொன்னது…
ReplyDeleteme the 1st///
சரி அவார்ட்க்கு ரெடி பண்ணட்டுங்களா ??
///PoornimaSaran சொன்னது…
ReplyDeleteஹைய்யா நான் தான் பஸ்ட்டு :)))///
இப்போ தமிழ்ல வேறயா?? எப்படிங்க இப்படி எல்லாம்??
photo super:))
ReplyDeleteஅனாலும் நீங்க அண்ணனை இப்படி டபாய்க்கக் கூடாது
ReplyDelete//உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDelete///PoornimaSaran சொன்னது…
ஹைய்யா நான் தான் பஸ்ட்டு :)))///
இப்போ தமிழ்ல வேறயா?? எப்படிங்க இப்படி எல்லாம்??
//
அம்புட்டு அறிவு உங்களுக்கு இல்லைங்கறது இதிலிருந்தே எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்
///PoornimaSaran சொன்னது…
ReplyDeletephoto super:))///
நன்றிங்க..
போட்டோ சூப்பர்னா அப்போ போட்டோல இருக்குறவங்க??
//சும்மா பேச்சுக்கு சொன்னேன் அண்ணே ப்ளாக் ஒன்னு ஆரம்பிங்க அப்படின்னு , அதுக்காக இப்படியா?
ReplyDeleteஉடனே ப்ளாக் ஆரம்பிச்சுட்டாரு இந்த நம்ம ராகவன் அண்ணன்..
//
ஆமா ஆமா
///PoornimaSaran சொன்னது…
ReplyDeleteஅனாலும் நீங்க அண்ணனை இப்படி டபாய்க்கக் கூடாது///
உண்மைய சொன்னா, இப்படி சொல்றீங்களே ?? இது நியாயமா??
//உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDelete///PoornimaSaran சொன்னது…
photo super:))///
நன்றிங்க..
போட்டோ சூப்பர்னா அப்போ போட்டோல இருக்குறவங்க??
//
சொல்ல வேணான்னு பார்த்தேன். ஆனா நீங்க விட மாட்டிங்க போல !
//உம்.. என்ன பண்றது அவர எழுத வைச்சி நம்ம போஸ்ட் ல பதிவு போடலாம்னு இருந்த நம்ம ஆசையில மண்ண தூவிட்டு அவுரே அவுருக்குன்னு ஒரு பக்கத்த ஆரம்பிச்சிட்டாரே..
ReplyDeleteஇந்த கொடுமைய கேக்க யாருமே இல்லியா??
//
நானு நானு நானிருக்கேன்
//சரி விடுங்க, நாம என்ன தான் உருண்டு பொரண்டாலும் ஓட்ற மண்ணு தானே ஓட்டும்.. //
ReplyDeleteஇல்லையே பார்த்த அப்படி தெரியலையே
//அவுரு என்னோட சதி திட்டத்த புரிஞ்சிக்கிட்டு அவுருக்காகவே ஒரு வலைபக்கத்தை ஓப்பன் பண்ணிட்டாரு..
ReplyDelete//
நல்லவங்களுக்கு யார் மனசில என்ன நினைச்சாலும் தெரியுமாம்
//அண்ணே வாழ்த்துக்கிறேன்..//
ReplyDeleteநானும்
வாழ்க வாழ்க
ReplyDeleteஅண்ணன் இராகவனை அழைத்துவந்த எங்கள் தங்கம் தென் குலச்சிங்கம் அணிமா வாழ்க வாழ்க
\உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDelete///PoornimaSaran சொன்னது…
photo super:))///
நன்றிங்க..
போட்டோ சூப்பர்னா அப்போ போட்டோல இருக்குறவங்க??\\
நீங்க கெட்டிகாரர்ன்னு எங்களுக்கு தெரியும்.
\\உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDelete///PoornimaSaran சொன்னது…
ஹைய்யா நான் தான் பஸ்ட்டு :)))///
இப்போ தமிழ்ல வேறயா?? எப்படிங்க இப்படி எல்லாம்??\\
இதுதான் தமிழா ...
\\என்னோட நண்பர்\\
ReplyDeleteபேர் இன்னாங்கோ
\\PoornimaSaran சொன்னது…
ReplyDelete//உம்.. என்ன பண்றது அவர எழுத வைச்சி நம்ம போஸ்ட் ல பதிவு போடலாம்னு இருந்த நம்ம ஆசையில மண்ண தூவிட்டு அவுரே அவுருக்குன்னு ஒரு பக்கத்த ஆரம்பிச்சிட்டாரே..
இந்த கொடுமைய கேக்க யாருமே இல்லியா??
//
நானு நானு நானிருக்கேன்\\
அதானே ...
நாங்க கீறோம்-ba
//அதிரை ஜமால் சொன்னது…
ReplyDelete\\உருப்புடாதது_அணிமா சொன்னது…
///PoornimaSaran சொன்னது…
ஹைய்யா நான் தான் பஸ்ட்டு :)))///
இப்போ தமிழ்ல வேறயா?? எப்படிங்க இப்படி எல்லாம்??\\
இதுதான் தமிழா ...
//
ஹி ஹி
\\சரி விடுங்க, நாம என்ன தான் உருண்டு பொரண்டாலும் ஓட்ற மண்ணு தானே ஓட்டும்...\\
ReplyDeleteசரிதான் ...
ஆங் - மறுபடி மண்ணே இருக்காதே ...
//அதிரை ஜமால் சொன்னது…
ReplyDelete\\PoornimaSaran சொன்னது…
//உம்.. என்ன பண்றது அவர எழுத வைச்சி நம்ம போஸ்ட் ல பதிவு போடலாம்னு இருந்த நம்ம ஆசையில மண்ண தூவிட்டு அவுரே அவுருக்குன்னு ஒரு பக்கத்த ஆரம்பிச்சிட்டாரே..
இந்த கொடுமைய கேக்க யாருமே இல்லியா??
//
நானு நானு நானிருக்கேன்\\
அதானே ...
நாங்க கீறோம்-ba
//
நீங்க இருக்கீங்க அவரு இருப்பாரா??
\\நீங்க இருக்கீங்க அவரு இருப்பாரா??\\
ReplyDeleteஎதுல ...
//அதிரை ஜமால் சொன்னது…
ReplyDelete\\நீங்க இருக்கீங்க அவரு இருப்பாரா??\\
எதுல
//
நல்ல கேள்வி
பாராட்டுகிறேன்
\\PoornimaSaran சொன்னது…
ReplyDelete//அதிரை ஜமால் சொன்னது…
\\நீங்க இருக்கீங்க அவரு இருப்பாரா??\\
எதுல
//
நல்ல கேள்வி
பாராட்டுகிறேன்\\
அ - நன்றிங்கோ அ - நன்றிங்கோ
இருக்கியளா ...
ReplyDelete////அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம்...
ReplyDeleteஎல்லோருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் முன் அறிவிப்பாக புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ///
உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
ராகவன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்...
{ எப்படி இவ்வளவு பவ்யமாக போஸ் குடுக்க முடிகிறது.....}
அணிமா உண்மைய சொல்லுங்க உங்களுக்கு பொறாமை தானே?பின்ன இந்த வாறு வாரி இருக்கீங்க....
ReplyDeleteஆஹா, என்ன ஒரு பதிவு 2 (தொடர்ச்சின்னு சொன்னீங்களே?)
ReplyDeleteவரவேற்கிறம் வாந்து கலக்கட்டும்
ReplyDelete\\ஏதோ wine தரேன்னு சொன்னாரே?? \\
ReplyDeleteதந்தாங்களா இல்லையா?
உ-அ, ராகவன் ஜூனியர் அழகா இருக்கார் :-)
ReplyDeleteபக்கத்து வீட்டு ஜூனியரும்
ReplyDelete//உம்.. என்ன பண்றது அவர எழுத வைச்சி நம்ம போஸ்ட் ல பதிவு போடலாம்னு இருந்த நம்ம ஆசையில மண்ண தூவிட்டு அவுரே அவுருக்குன்னு ஒரு பக்கத்த ஆரம்பிச்சிட்டாரே..
ReplyDeleteஇந்த கொடுமைய கேக்க யாருமே இல்லியா?? //
மாட்டேன், ப்ளாக் ஆரம்பிக்க மாட்டேன் அப்படின்னு சொன்னேன்..
யாரவது கேட்டாதானே..
இப்போ அவதி படுங்க..
// அதே போல வாசகராக இருந்து பல பதிவர்களுக்கு ஊக்க மருந்தான அண்ணா ராகவன் அவர்களுக்ள்கும் இந்த பதிவுலகம் ஊக்கம் அளிக்கும் என்று நம்பி, உங்கள் சார்பாக அண்ணனை அன்போடு வரவேற்கிறேன்.. வந்து கலக்குங்க அண்ணே... //
ReplyDeleteராகவன் ஊக்க மருந்தா.. பாத்து சொல்லுப்பா.. யாரவது வந்து பிடிச்சுகிட்டு போயிடப்போறாங்க..
///PoornimaSaran சொன்னது…
ReplyDeleteஅம்புட்டு அறிவு உங்களுக்கு இல்லைங்கறது இதிலிருந்தே எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்///
இன்னும் உங்களுக்கு தெரியாதா?? நீங்க தான் ரொம்ப லேட்..
//////////PoornimaSaran சொன்னது…
ReplyDelete//சும்மா பேச்சுக்கு சொன்னேன் அண்ணே ப்ளாக் ஒன்னு ஆரம்பிங்க அப்படின்னு , அதுக்காக இப்படியா?
உடனே ப்ளாக் ஆரம்பிச்சுட்டாரு இந்த நம்ம ராகவன் அண்ணன்..
//
ஆமா ஆமா//////
என்ன பண்றது .., அதுதான் முன்னாடியே சொல்லிட்டேனே, விதி வலியது
////PoornimaSaran சொன்னது…
ReplyDeleteசொல்ல வேணான்னு பார்த்தேன். ஆனா நீங்க விட மாட்டிங்க போல !///
எப்படியும் ரொம்ப அழகா இருக்கீங்கன்னு தானே சொல்ல போறீங்க?? அப்புறம் என்ன??
////PoornimaSaran சொன்னது…
ReplyDelete//உம்.. என்ன பண்றது அவர எழுத வைச்சி நம்ம போஸ்ட் ல பதிவு போடலாம்னு இருந்த நம்ம ஆசையில மண்ண தூவிட்டு அவுரே அவுருக்குன்னு ஒரு பக்கத்த ஆரம்பிச்சிட்டாரே..
இந்த கொடுமைய கேக்க யாருமே இல்லியா??
//
நானு நானு நானிருக்கேன்////
ஏதோ நீங்க இருக்குற தைரியத்துல தான் நான் சும்மா இருக்கேன்...
நல்ல போட்டோஸ், பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteராகவன் சாருக்கு கேரக்டர் ரோல் ரெடியா இருக்கு தமிழ் சினிமாவில்.உங்களுக்கு ஹீரோ ரோலும் ரெடி
ReplyDeleteஅண்ணனுக்கு தனி சோபா குடுத்து மரியாதை கொடுக்காத ராகவனை கண்டிக்கிறேன்
ReplyDeleteஆமா நீங்க ஏன் சிரிக்கவேயில்லை
ReplyDeleteசிரிப்புல ஜூனியர் ராகவன் கிட்ட நானே தோத்து போயிடுவேன் போல
ReplyDeleteநீங்கள் என்னா மாதிரி டயட்டுல இருக்கீங்க, எங்களுக்கும் சொல்லிப்போடுங்க
ReplyDeleteநீலவண்ண உடையில்
ReplyDeleteநீதிவழுவா மன்னனாய்
நீக்கமற இடம்பெற்ற
நீவிர் வாழ்க மலைக்கோட்டையார்!
டாலஸ் டெக்ஸாஸ்ல இருக்கிற என்னோட வாசகர் தனிப்பதிவு எழுத ஆரம்பிட்டா என் கடைய மூட வேண்டியதுதான் என்ன நான் சொல்றது புரியுதா
ReplyDeleteமுக்கொம்புல அடிவாங்கினப்ப நீங்க வேற மாதிரி இருந்தீங்க... இப்ப வேற மாதிரி இருக்கீங்க....
ReplyDeleteமணி பதினொன்னவது இப்பதான் முழிச்சேன், காபி குடிச்சிட்டு பல்லு வெளக்கனும் அப்புறமா வர்ரேன் கும்மிக்கு
ReplyDeleteஇதெல்லாம் எப்ப நடந்தது
ReplyDeleteஅண்ணே படம் எடுக்கும் போது வில்லனுக்கு பஞ்சம் வருமோன்னு நினைச்சேன்
ReplyDeleteஉங்க படத்தை பார்த்ததில் இருந்து கவலை போச்சி
ReplyDeleteநீங்களும் நானும் ஒரு கலர், என்ன நான் கொஞ்சம் அட்டு கருப்பு
ReplyDeleteராகவன் அண்ணன்/ஐயா ரகுவரன் மாதிரி யல்லா இருக்காவ
ReplyDeleteஅடிச்ச சரக்குல மிச்சம் மீதி ஏதும் இருக்கா?
ReplyDeleteராகவன் : சந்திப்புக்கு வந்தவன் வெறுங்கையோடு வந்தே ன்னு பார்த்தா
ReplyDeleteஅணிமா : புல் ல்லா தான் வந்து இருக்கேன்
ராகவன் : புல்லா எங்க..எங்க
அணிமா : நான் அருகம் புல்லை சொன்னேன்..நீங்க அந்த புல் ன்னு நினைச்சா நான் என்ன செய்ய
ஜூனியர் ராகவன் நீங்களும் கவலை பட வேண்டாம் உங்களுக்கும் நடிக்க வாய்ப்பு இருக்கு
ReplyDeleteஅடுத்த சந்திப்புக்கு சொல்லி அனுப்புங்க கட்ட வண்டியிலே வாரோம்
ReplyDeleteகும்மியை மறுபடியும் வந்து தொடர்வேன்
ReplyDeleteஆமா அணிமா !!! ராகவன் அண்ணன் பதிவு
ReplyDeleteஆரம்பிச்சது ஒரே சந்தோஷம்தான்
ஆனாலும் உங்க எண்ணம் ஜெயிக்கலையே
சரி சரி என்னா ரொம்ப முறைக்கிறீங்க ??
//
ReplyDeleteநசரேயன் சொன்னது…
ராகவன் : சந்திப்புக்கு வந்தவன் வெறுங்கையோடு வந்தே ன்னு பார்த்தா
அணிமா : புல் ல்லா தான் வந்து இருக்கேன்
ராகவன் : புல்லா எங்க..எங்க
அணிமா : நான் அருகம் புல்லை சொன்னேன்..நீங்க அந்த புல் ன்னு நினைச்சா நான் என்ன செய்ய
//
ரொம்ப அவசியம்
கூட்டத்திலே என்னா பேசினாங்க
என்னா தீர்மானம் போட்டாங்க
அதெல்லாம் கேக்கவேணாம
எப்ப பார்த்தாலும் புல் புல்தான்
அட ஆண்டவா,
இவங்களை காப்பத்துங்களேன்
அணிமா!!
ReplyDeleteராகவன் அண்ணன் மற்றும்
ஜூனியர் ராகவன்
ரெண்டு பேரையும்
தங்கச்சிக்கு காட்டினதுக்கு
ரொம்ப நன்றி
//உம்.. என்ன பண்றது அவர எழுத வைச்சி நம்ம போஸ்ட் ல பதிவு போடலாம்னு இருந்த நம்ம ஆசையில மண்ண தூவிட்டு அவுரே அவுருக்குன்னு ஒரு பக்கத்த ஆரம்பிச்சிட்டாரே..
ReplyDeleteஇந்த கொடுமைய கேக்க யாருமே இல்லியா??
//
நானும் தான் நினைச்சேன்
என்னா பண்ணறது
விதி வலியது
எவ்வளவு பேரு இதுக்கு
அலையறாங்க அட பாவமே!!
//சரி விடுங்க, நாம என்ன தான் உருண்டு பொரண்டாலும் ஓட்ற மண்ணு தானே ஓட்டும்..
ReplyDelete//
நீங்க உருண்டு பெரன்டீங்களா
உண்மையை சொல்லுங்க
ஏன் அந்த அழகை படம்
பிடிக்கலை?
//
ReplyDelete(அண்ணன் ராகவன் மற்றும் உங்கள் அன்பு( கிளிஞ்சது )அணிமா...
வந்து எம்மாம் நேரம் ஆச்சு, ஒன்னுமே குடுக்க மாட்டேன்கிறாரே??
//
அலைச்சல் அலைச்சல்
காத்திருந்தா என்னாவாம்
குடுக்கரதுகுள்ளே என்னா
அவசரம் ????????????????
//
ReplyDelete(ஜூனியர் ராகவன் அண்ட் பக்கத்து வீட்டு ஜூனியர்)
//
ஜுனியர்ஸ் இரண்டு பெரும் சூப்பர்
//
ReplyDelete(ஐயா போட்டோ க்கு போஸ் குடுங்க )
//
சூப்பர் போஸ் போங்க
பின்னிட்டீங்க அணிமா
//
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா சொன்னது…
///PoornimaSaran சொன்னது…
photo super:))///
நன்றிங்க..
போட்டோ சூப்பர்னா அப்போ போட்டோல இருக்குறவங்க??
//
எல்லாரும் ஸுப்பாரா கீராங்கப்பா
//
ReplyDeleteஅதே போல வாசகராக இருந்து பல பதிவர்களுக்கு ஊக்க மருந்தான அண்ணா ராகவன் அவர்களுக்ள்கும் இந்த பதிவுலகம் ஊக்கம் அளிக்கும் என்று நம்பி, உங்கள் சார்பாக அண்ணனை அன்போடு வரவேற்கிறேன்.. வந்து கலக்குங்க அண்ணே...
//
நானும் இதை கண்ணா பின்னாவென்று
வழிமொழிகிறேன்
என்னா யாருமே இல்லையா
ReplyDeleteதனியா உக்காந்து டி ஆத்தறேன்
சரிப்பா இப்போ போய்
அப்புறமா வாரேன்!!!!
///RAMYA சொன்னது…
ReplyDeleteஎன்னா யாருமே இல்லையா
தனியா உக்காந்து டி ஆத்தறேன்
சரிப்பா இப்போ போய்/
அப்புறமா வாரேன்!!!!////
யாருமே இல்லாத கடைக்கு யாருக்காக நீங்க டீ ஆத்துறீங்க ??
RAMYA சொன்னது…
ReplyDeleteநானும் இதை கண்ணா பின்னாவென்று
வழிமொழிகிறேன்///
அப்படியா.. மிக்க மகிழ்ச்சி
//RAMYA சொன்னது…
ReplyDeleteஎல்லாரும் ஸுப்பாரா கீராங்கப்பா///
பாருங்க நானும் அழகாதான் இருக்கேன் அழகாதான் இருக்கேன்..
ரம்யா அவர்கள் தான் சாட்சி
//RAMYA சொன்னது…
ReplyDeleteசூப்பர் போஸ் போங்க
பின்னிட்டீங்க அணிமா///
என்னத்த பின்னோம்?? கொஞ்சம் சொல்லுங்க
RAMYA சொன்னது…
ReplyDeleteஜுனியர்ஸ் இரண்டு பெரும் சூப்பர்///
ரொம்ப நன்றிங்க/... அவ்ளோ அழகு ரெண்டு பெரும்
//RAMYA சொன்னது…
ReplyDeleteஅலைச்சல் அலைச்சல்
காத்திருந்தா என்னாவாம்
குடுக்கரதுகுள்ளே என்னா
அவசரம் ????????????????///
ஆஹா என்ன சப்போர்ட் வேண்டி கிடக்கு??
நீங்க மட்டும் ஒரே
கரைச்சல் கரைச்சல் ...
வீட்டுக்கு வந்ததும் அதெல்லாம் குடுக்குனும்..
///RAMYA சொன்னது…
ReplyDelete/நீங்க உருண்டு பெரன்டீங்களா
உண்மையை சொல்லுங்க
ஏன் அந்த அழகை படம்
பிடிக்கலை?///
உங்களுக்கே தெரியும் எனக்கு தான் விளம்பரம் எல்லாம் பிடிக்காதே..
//RAMYA சொன்னது…
ReplyDeleteநானும் தான் நினைச்சேன்
என்னா பண்ணறது
விதி வலியது
எவ்வளவு பேரு இதுக்கு
அலையறாங்க அட பாவமே!!///
வாட் ப்ளட் சேம் ப்ளட்
//RAMYA சொன்னது…
ReplyDeleteஅணிமா!!
ராகவன் அண்ணன் மற்றும்
ஜூனியர் ராகவன்
ரெண்டு பேரையும்
தங்கச்சிக்கு காட்டினதுக்கு
ரொம்ப நன்றி////
என்னது தங்கச்சியா??
என்னாச்சு உங்களுக்கு ??
//RAMYA சொன்னது…
ReplyDeleteரொம்ப அவசியம்
கூட்டத்திலே என்னா பேசினாங்க
என்னா தீர்மானம் போட்டாங்க
அதெல்லாம் கேக்கவேணாம
எப்ப பார்த்தாலும் புல் புல்தான்
அட ஆண்டவா,
இவங்களை காப்பத்துங்களேன்////
நாங்க மீட் பண்றதே அதுக்கு தானே?? நாங்க எல்லாம் காரியத்துல கண்ணா இருப்போம்
///RAMYA சொன்னது…
ReplyDeleteஆமா அணிமா !!! ராகவன் அண்ணன் பதிவு
ஆரம்பிச்சது ஒரே சந்தோஷம்தான்
ஆனாலும் உங்க எண்ணம் ஜெயிக்கலையே
சரி சரி என்னா ரொம்ப முறைக்கிறீங்க ??///
என்னங்க பண்றது ?? நாம ஒன்னு நினைக்க தெய்வம் ஒன்னு நினைசிடுசி ..
இருந்தாலும் முயற்சிகள் தொடரும்.. இல்லனா அவுரு எப்படி நைஜீரியா வுல இருக்குறார்ன்னு பார்துடுறேன்
//நசரேயன் சொன்னது…
ReplyDeleteகும்மியை மறுபடியும் வந்து தொடர்வேன்///
இது உங்க இடம்.. எப்போ வேணாலும் வாங்க ...
//நசரேயன் சொன்னது…
ReplyDeleteஅடுத்த சந்திப்புக்கு சொல்லி அனுப்புங்க கட்ட வண்டியிலே வாரோம்////
எலேய் .. வண்டிய பூட்ரா.. ஒரு நடை எட்டி பார்த்துட்டு வந்துடலாம் ..
டுர் டுர்
///நசரேயன் சொன்னது…
ReplyDeleteஜூனியர் ராகவன் நீங்களும் கவலை பட வேண்டாம் உங்களுக்கும் நடிக்க வாய்ப்பு இருக்கு///
அண்ணன் நசரேயன் வாழ்க வாழ்க
///நசரேயன் சொன்னது…
ReplyDeleteராகவன் : சந்திப்புக்கு வந்தவன் வெறுங்கையோடு வந்தே ன்னு பார்த்தா
அணிமா : புல் ல்லா தான் வந்து இருக்கேன்
ராகவன் : புல்லா எங்க..எங்க
அணிமா : நான் அருகம் புல்லை சொன்னேன்..நீங்க அந்த புல் ன்னு நினைச்சா நான் என்ன செய்ய////
உங்களுக்கும் அந்த மேட்டர் தெரிஞ்சி போச்சா??
நசரேயன் சொன்னது…
ReplyDeleteஅடிச்ச சரக்குல மிச்சம் மீதி ஏதும் இருக்கா?///
எப்படி இருக்கும்?? நாங்க தான் ஒரு தடவை பாட்டில தூக்கிடா அது தீருகிற வரைக்கும் கீழ வைக்க மாட்டோம்
// நசரேயன் சொன்னது…
ReplyDeleteராகவன் அண்ணன்/ஐயா ரகுவரன் மாதிரி யல்லா இருக்காவ //
அப்படியா...
அணிமா சினிமாவில வாய்ப்பு இருக்கா பாரு.. நீதான் என் மேனேஜர்.. சரியா
/*
ReplyDelete// நசரேயன் சொன்னது…
ராகவன் அண்ணன்/ஐயா ரகுவரன் மாதிரி யல்லா இருக்காவ //
அப்படியா...
அணிமா சினிமாவில வாய்ப்பு இருக்கா பாரு.. நீதான் என் மேனேஜர்.. சரியா
*/
உங்க உத்தரவுக்கு தான் காத்து இருந்தேன், இனி பொட்டியை கட்டிட்டு போகிறேன்
அன்புள்ள தம்பி..
ReplyDeleteதங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுக்கப்பட்டுள்ளது..
http://raghavannigeria.blogspot.com/2008/12/blog-post_27.html
பெற்றுக் கொள்ளவும்.
//PoornimaSaran சொன்னது…
ReplyDeleteநல்லவங்களுக்கு யார் மனசில என்ன நினைச்சாலும் தெரியுமாம்///
என்னை எதுக்கு இப்படி புகழ்ந்து பேசுறீங்க??
///அதிரை ஜமால் சொன்னது…
ReplyDeleteவாழ்க வாழ்க
அண்ணன் இராகவனை அழைத்துவந்த எங்கள் தங்கம் தென் குலச்சிங்கம் அணிமா வாழ்க வாழ்க///
போதும்
போதும்
போதும்
(கூச்சமா இருக்கு )
//அதிரை ஜமால் சொன்னது…
ReplyDeleteநீங்க கெட்டிகாரர்ன்னு எங்களுக்கு தெரியும்.
///
உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா??
//அதிரை ஜமால் சொன்னது…
ReplyDeleteஇப்போ தமிழ்ல வேறயா?? எப்படிங்க இப்படி எல்லாம்??\\
இதுதான் தமிழா ...///
நான் தெலுகோன்னு நினைச்சேன்
//அதிரை ஜமால் சொன்னது…
ReplyDelete\\என்னோட நண்பர்\\
பேர் இன்னாங்கோ///
அது தான் சொன்னம்லா..
நண்பர்
//அதிரை ஜமால் சொன்னது…
ReplyDeleteநானு நானு நானிருக்கேன்\\
அதானே ...
நாங்க கீறோம்-ப///
நன்றிகள் பல..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அதிரை ஜமால் சொன்னது…
ReplyDelete\\சரி விடுங்க, நாம என்ன தான் உருண்டு பொரண்டாலும் ஓட்ற மண்ணு தானே ஓட்டும்...\\
சரிதான் ...
ஆங் - மறுபடி மண்ணே இருக்காதே ...///
அப்படியா?? நான் சரியா பார்க்கல
///தங்கராசா ஜீவராஜ் சொன்னது…
ReplyDeleteஉங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
ராகவன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்...
{ எப்படி இவ்வளவு பவ்யமாக போஸ் குடுக்க முடிகிறது.....}///
யார சொல்றீங்க??
என்னை சொல்லலியே ???
//pathivu சொன்னது…
ReplyDeleteஆஹா, என்ன ஒரு பதிவு 2 (தொடர்ச்சின்னு சொன்னீங்களே?)///
பின்ன, இது தொடர்ச்சி இல்லீங்களா??
///கவின் சொன்னது…
ReplyDeleteவரவேற்கிறம் வாந்து கலக்கட்டும்///
மிக்க நன்றிகள்
///coolzkarthi சொன்னது…
ReplyDeleteஅணிமா உண்மைய சொல்லுங்க உங்களுக்கு பொறாமை தானே?பின்ன இந்த வாறு வாரி இருக்கீங்க....////
என்னங்க பண்றது, ? பொறாமை இல்லீங்க, கொஞ்சமா வருத்தம் தான்..
நம்புங்க
//கவின் சொன்னது…
ReplyDelete\\ஏதோ wine தரேன்னு சொன்னாரே?? \\
தந்தாங்களா இல்லையா?///
ஹி ஹி தந்தாரு தந்தாரு
//கபீஷ் சொன்னது…
ReplyDeleteஉ-அ, ராகவன் ஜூனியர் அழகா இருக்கார் :-)
////
அப்போ ராகவன் ??
///இராகவன் நைஜிரியா சொன்னது…
ReplyDeleteமாட்டேன், ப்ளாக் ஆரம்பிக்க மாட்டேன் அப்படின்னு சொன்னேன்..
யாரவது கேட்டாதானே..
இப்போ அவதி படுங்க..///
நல்லா படுறோம்.. விதி வலியது
///குடுகுடுப்பை சொன்னது…
ReplyDeleteநல்ல போட்டோஸ், பகிர்ந்தமைக்கு நன்றி///
இதுல எதுனா உள் குத்து irukkaa??
///குடுகுடுப்பை சொன்னது…
ReplyDeleteராகவன் சாருக்கு கேரக்டர் ரோல் ரெடியா இருக்கு தமிழ் சினிமாவில்.உங்களுக்கு ஹீரோ ரோலும் ரெடி////
\
நானா?? ஹீரோ வா?? ரொம்ப நன்றி
//குடுகுடுப்பை சொன்னது…
ReplyDeleteஅண்ணனுக்கு தனி சோபா குடுத்து மரியாதை கொடுக்காத ராகவனை கண்டிக்கிறேன்///
கண்டிங்க கண்டிங்க..
அப்போவாச்சும் மரியாதை தராரான்னு பாக்கலாம்
//பழமைபேசி சொன்னது…
ReplyDeleteநீலவண்ண உடையில்
நீதிவழுவா மன்னனாய்
நீக்கமற இடம்பெற்ற
நீவிர் வாழ்க மலைக்கோட்டையார்!///
வாங்க வாங்க..
வரும் போதே பாடலோடு வருகிறீர்..