ஒண்ணுமே புரியில உலகத்துல, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...
என்னடா இவன் பாட்டு பாடிகிட்டு இருக்கானேன்னு பாக்குறீங்களா ??
என்ன பண்றது என் நிலைமை வேற யாருக்கும் வர கூடாது..
என்னால என்னோட பதிவுகளை தமிழ்மணத்துல இணைக்க முடியவில்லை..
அதனால தான் இந்த பாட்டு ...
Subscribe to:
Post Comments (Atom)
இடைவெளி அவசியமா??
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...
-
வணக்கம் வணக்கம் .. வணக்கம் சொல்லுங்கப்பா.. இவ்ளோ நாள் கழிச்சி வந்துருக்கோம்ல .. ஒரு மாலை மரியாதை.. என்னது போதுமா??? சரி சரி பதிவுக்கு வந்துட...
-
நண்பர்களே... எல்லோருக்கும் வழக்கம் போல வணக்கங்கள்.. ( கும்புடுறேன் சாமி ) இங்க நைஜீரியாவுல நடந்த பதிவர் - வாசகர் சந்திப்பு பற்றி பதிவு போடனு...
-
முன் குறிப்பு : இந்த புகைப்படத்துக்கும் , பதிவுக்கும் சம்பதம் உண்டு .. சரி சரி போட்டோவ பாத்துடீங்க இல்ல .. இப்போ பதிவுக்கு போக...
யோவ் உன் பிளாக்கர் rss feedla எதாவது இருக்கா ரிப்பேர் பண்ணுங்க.
ReplyDeleteஹி ஹி...
ReplyDeleteஅன்புக்கு நெம்ப நன்றி..
இப்போ ப்ராப்ளம் சரி ஆயிடுச்சு நன்றி
Wat u Want??
ReplyDelete//இல்ல திட்டிட்டாவது போங்க..//
ReplyDeleteஆ ஊ அவரைக்கா
தாம் தூம் வெண்டைக்கா
கசே முசே கத்திரிக்கா
கசகச ஆவக்கா
//என்ன சொல்றது... சொல்லிக்க அப்படி ஒண்ணும் பெரிசா இல்ல (அப்போ சின்னதா இருக்கானு எல்லாம் கேக்க கூடாது)
ReplyDelete//
பெருசாவும் இல்ல, சின்னதா இருக்கானும் கேக்கக் கூடாது! அப்ப, சொல்லிக்க ஒன்னும் இல்ல! எதுக்கு இந்த சுத்தி? வளைச்சி??
ஒ.. அது தான் ஆளு ஏரியா பக்கம் எல்லாம் வரலையா?
ReplyDeleteயாரோ உங்களை கடத்திட்டு போய்ட்டதாயல்ல நினைச்சு கிட்டு இருந்தோம்
///பெயரில்லா சொன்னது…
ReplyDeleteWat u Want??////
அது தெரியாம தாங்க நானும் இருக்கேன் அனானி அவர்களே ..
////பழமைபேசி சொன்னது…
ReplyDeleteஆ ஊ அவரைக்கா
தாம் தூம் வெண்டைக்கா
கசே முசே கத்திரிக்கா
கசகச ஆவக்கா////
உங்க பதிவுல போட வேண்டிய மேட்டர் இது..
இத போயி இங்க போட்டிருக்கீங்களே தலிவா??
///பழமைபேசி சொன்னது…
ReplyDeleteபெருசாவும் இல்ல, சின்னதா இருக்கானும் கேக்கக் கூடாது! அப்ப, சொல்லிக்க ஒன்னும் இல்ல! எதுக்கு இந்த சுத்தி? வளைச்சி??////
இதுக்கு இப்படி பொதுவா பப்ளிக்கா மானத்த வாங்குறீங்க..
நல்ல ஆராய்ச்சி...
///////நசரேயன் சொன்னது…
ReplyDeleteஒ.. அது தான் ஆளு ஏரியா பக்கம் எல்லாம் வரலையா?
யாரோ உங்களை கடத்திட்டு போய்ட்டதாயல்ல நினைச்சு கிட்டு இருந்தோம்////////
என்னது மறுபடியுமா??
நல்ல நினைப்புங்க உங்களுக்கு...
இப்படி நாலு பேரு இருந்தா போதும்...
நான் விளங்கிடுவேன் ..
//என்னது மறுபடியுமா??
ReplyDeleteநல்ல நினைப்புங்க உங்களுக்கு...
இப்படி நாலு பேரு இருந்தா போதும்...
நான் விளங்கிடுவேன் ..//
அதென்ன நாலு பேரு? எட்டுப் பேராக் கூட இருக்கலாம்.
//நாட்டுக்கொரு நற்செய்தி//
ReplyDeleteஇத நல்ல செய்தின்னு சொன்ன ஆளைச் சொல்ல முடியுமா? சொல்லுங்க, யாருங்க அந்த ஆளு??
//(((இப்போ நைஜீரியா ))), //
ReplyDeleteஇது சரி அல்ல!
மேல சொன்ன அத்துனையும் என்னோட கருத்து அல்ல.
ReplyDelete/////பழமைபேசி சொன்னது…
ReplyDeleteஅதென்ன நாலு பேரு? எட்டுப் பேராக் கூட இருக்கலாம்.////
ஏன் ஒவ்வொருதுரம் இன்ன்னொரு ஆளை கூட்டிகிட்டு வருவீங்களா??
அப்போ நான் அவ்ளோ தானா??
ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது ??
///பழமைபேசி சொன்னது…
ReplyDeleteஇத நல்ல செய்தின்னு சொன்ன ஆளைச் சொல்ல முடியுமா? சொல்லுங்க, யாருங்க அந்த ஆளு??////
ஹி ஹி...
அப்படின்னா இது நற்செய்தி இல்லியா??
கெட்ட செய்தியா??
நல்லா இருங்க..
நல்லாவே இருங்க..
( அத சொன்ன ""நல்ல மனுஷன்"" இங்க தான் இருக்காரு.. கண்டுபிடிங்கோ )
///பழமைபேசி சொன்னது…
ReplyDelete//(((இப்போ நைஜீரியா ))), //
இது சரி அல்ல!////
நாங்க தப்ப ரைட்டவும் சொல்லுவோம்..
ரைட்ட தப்பாவும் சொல்லுவோம்/...
நாங்க அப்படிதான்
////பழமைபேசி சொன்னது…
ReplyDeleteமேல சொன்ன அத்துனையும் என்னோட கருத்து அல்ல.///
இதோ பாருங்கப்பா..
இன்னொரு அண்டபுளுகு ஆகாச புளுகு...
( நீங்க இல்லனா அப்போ போலி பழமைபேசியா?? )
//இன்னொரு அண்டபுளுகு ஆகாச புளுகு...//
ReplyDeleteஅப்ப அந்த இன்னொரு யாரு?
பழமைபேசி சொன்னது…
ReplyDelete//இன்னொரு அண்டபுளுகு ஆகாச புளுகு...//
அப்ப அந்த இன்னொரு யாரு?/////
ஆமா, அது யாரு?? சும்மா நீங்களே சொல்லிடுங்க....
எனக்கு கேள்வி மட்டும் தான் கேக்க தெரியும்??
//ஆமா, அது யாரு?? //
ReplyDeleteயாரைப் பத்தி கேக்குறிங்க.... ஒன்னும் புரியல...
ட்ரை பண்ணிப் பாத்தா "புச்சா ஒண்ணியுமே இல்லியே"ன்னுதுபா..... எனுக்கு இது இன்னாமோ பாகிஸ்தான் சதின்னு தோணுது... இன்னா சொல்ற?
ReplyDeleteபழமைபேசி சொன்னது…
ReplyDelete//ஆமா, அது யாரு?? //
யாரைப் பத்தி கேக்குறிங்க.... ஒன்னும் புரியல.../////
உங்களுக்கே புரியாத போது எனக்கு மட்டும் எப்படி நைனா புரியும்??
நான் ரொம்ப சின்ன பையன்...
////Mahesh சொன்னது…
ReplyDeleteட்ரை பண்ணிப் பாத்தா "புச்சா ஒண்ணியுமே இல்லியே"ன்னுதுபா..... எனுக்கு இது இன்னாமோ பாகிஸ்தான் சதின்னு தோணுது... இன்னா சொல்ற?////
நீங்க சொன்ன கரிக்டா தான் இருக்கும்..
எதுக்கும் நம்ம RAW கிட்ட கேட்டு பாக்குறேன்..
ஆனால் இப்போ எல்லாம் சரியா பூடுச்சு ...
ஊர்மாறி
ReplyDeleteஊர்மாறி
ஊர்மாறி
ஊர்மாறி
என்ன தலைவா ..சிக்கல் சரியாகி விட்டதா ?.. மிக்க மகிழ்ச்சி ...
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDelete///////நசரேயன் சொன்னது…
ஒ.. அது தான் ஆளு ஏரியா பக்கம் எல்லாம் வரலையா?
யாரோ உங்களை கடத்திட்டு போய்ட்டதாயல்ல நினைச்சு கிட்டு இருந்தோம்////////
என்னது மறுபடியுமா??
நல்ல நினைப்புங்க உங்களுக்கு...
இப்படி நாலு பேரு இருந்தா போதும்...
நான் விளங்கிடுவேன் ..//
ஏன் நான் ஒருத்தன் பத்தாதா???
// உருப்புடாதது_அணிமா சொன்னது… ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது ?? //
ReplyDeleteகையை வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும் ...
//உருப்புடாதது_அணிமா சொன்னது...ஒண்ணுமே புரியில உலகத்துல, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...//
ReplyDeleteதலைவா ...மர்மம்ன்னு சொல்லி ஏமாத்தாதே ..உண்மைய சொல்லு ...
//பழமைபேசி சொன்னது…..இன்னொரு அண்டபுளுகு ஆகாச புளுகு...//
ReplyDeleteஅப்ப அந்த இன்னொரு யாரு?/////
எனக்கு நல்லா தெரியும் ஆனா சொல்ல மாட்டேனே ...
இப்ப போறேன் ..அப்பறமா வருவேன் ...
ReplyDelete///பழமைபேசி சொன்னது…
ReplyDeleteஊர்மாறி
ஊர்மாறி
ஊர்மாறி
ஊர்மாறி////
என்னது இது?? மொள்ளமாறி கணக்கால கூபிடுறீங்க..
///Vishnu... சொன்னது…
ReplyDeleteஎன்ன தலைவா ..சிக்கல் சரியாகி விட்டதா ?.. மிக்க மகிழ்ச்சி ...////
ஆமாங்க எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்.
உங்களின் நண்பர் உதவி செய்தார்...
///Vishnu... சொன்னது…
ReplyDeleteஏன் நான் ஒருத்தன் பத்தாதா???///
ஒ.. அந்த அளவுக்கு விஷயம் ஆகி போச்சா..
உசாரா இருந்துக்கோ அணிமா
///Vishnu... சொன்னது…
ReplyDeleteகையை வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும் ...///
அப்போ மத்தது எல்லாம் வெச்சு என்ன பண்றது ??
Vishnu... சொன்னது…
ReplyDeleteதலைவா ...மர்மம்ன்னு சொல்லி ஏமாத்தாதே ..உண்மைய சொல்லு ...////
உண்மையா??
ஆமாம், கிலோ எத்தன விலை ??
///Vishnu... சொன்னது…
ReplyDelete/
எனக்கு நல்லா தெரியும் ஆனா சொல்ல மாட்டேனே ..////
சொல்லாதீங்க..
சொல்லிடாதீங்க .
Vishnu... சொன்னது…
ReplyDeleteஇப்ப போறேன் ..அப்பறமா வருவேன் ...////
Waiting...
என்னோடதையும்தான் சேர்க்க முடியல.. நான் எங்கிட்டு போய் அழுவுறது..
ReplyDelete///உண்மைத்தமிழன் சொன்னது…
ReplyDeleteஎன்னோடதையும்தான் சேர்க்க முடியல.. நான் எங்கிட்டு போய் அழுவுறது..////
Wat Blood???
Same Blood???
ஆனால், இப்பொழுது என்னால் இணைக்க முடிகின்றது ஐயா...
கொஞ்சம் பிரச்சனை .. அதனால் தான் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை..
இப்பொழுது எல்லாம் சரியாகி விட்டது ..
உங்க கொக்கிக்கு உண்டான பதிவு போட்டுட்டோம்யா.... நல்லாயிருங்க!
ReplyDeleteI commented 'Done' some where else; why is it showing here? Not fair!!
ReplyDeleteவணக்கம் அணிமா அவர்களே! தர்மம் செஞ்ச தர்மவானைக் கொஞ்சம் அறிமுகப் படுத்தறது?இப்பத்தான் வீட்டு ஜன்னல்,கதவெல்லாம் மாற்றி அமைத்தேன்.
ReplyDeleteஅதுசரி.இந்த குடுகுடுப்பை,பழமையெல்லாம் கூட சேர்ந்திட்டுக் கூத்தடிக்கிறதா கேள்வி!! மெய்யாலுமா:)?
(கருத்துரை,முன்னோட்டம்... இது நல்லா இருக்கே!)
////பழமைபேசி சொன்னது…
ReplyDeleteஉங்க கொக்கிக்கு உண்டான பதிவு போட்டுட்டோம்யா.... நல்லாயிருங்க!///
ரொம்ப நன்றிங்க..
///பழமைபேசி சொன்னது…
ReplyDeleteDone!////
Welldone
///பழமைபேசி சொன்னது…
ReplyDeleteI commented 'Done' some where else; why is it showing here? Not fair!!///
this is my blog...
athu appadi thaan...
solra pecha naanga kekka maatomla
///ராஜ நடராஜன் சொன்னது…
ReplyDeleteவணக்கம் அணிமா அவர்களே! தர்மம் செஞ்ச தர்மவானைக் கொஞ்சம் அறிமுகப் படுத்தறது?இப்பத்தான் வீட்டு ஜன்னல்,கதவெல்லாம் மாற்றி அமைத்தேன்.
அதுசரி.இந்த குடுகுடுப்பை,பழமையெல்லாம் கூட சேர்ந்திட்டுக் கூத்தடிக்கிறதா கேள்வி!! மெய்யாலுமா:)?
(கருத்துரை,முன்னோட்டம்... இது நல்லா இருக்கே!)////
நான் நீங்க ஒரு கேள்வி கேட்டாவே பதில் சொல்ல மாட்டேன்..
இதுல இத்தன கேள்வியா??
நான் எதுக்குன்னு பதில சொல்லறது ??
இப்ப கொஞ்ச நாளா இந்த பிரச்சனை எல்லாருக்குமே இருக்கு... So dont worry.. இப்ப இந்த பதிவ தமிழ்மணத்துல பார்த்துத்தான் வந்தேன் அப்பறம் என்ன??
ReplyDeleteAchachoo now everything fine-ah?? Naan romba late-ah?? Ok ok.. :))
ReplyDeleteநல்லாருய்யா மவராசா.... !!!
ReplyDeleteஆயா...
// ஒண்ணுமே புரியில உலகத்துல, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது... // என்னமோ எல்லாருக்கும் எல்லாம் புரிச்ச மாதிரியும், இவருக்கு மட்டும் ஒன்ணுமே புரியாத மாதிரியும் பதிவு போட்டு இருக்காரு.. இங்கேயும் அதே கதைதான். உங்களால முடிஞ்சுது வலைப்பதிவுல போட்டுடீக.. நாங்க எல்லாம் சமத்தா இல்ல.. இப்படி நாலு வரி போட்டதுக்கு 50 மேல பின்னூட்டம் வாங்கிய முதல் ஆள் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நம்புகின்றேன். என்ஜாய்... இராகவன், நைஜிரியா
ReplyDeleteஇந்த பதிவுக்கு நானும், yogbaல் மட்டும் தான் ஓட்டு போட்டு இருக்கின்றோம். பின்னூட்டம் மட்டும் எழுதினால் போதாது, ஒட்டு போடுங்கப்பு... இராகவன், நைஜிரியா
ReplyDeleteஸ்ரீமதி சொன்னது…
ReplyDeleteஇப்ப கொஞ்ச நாளா இந்த பிரச்சனை எல்லாருக்குமே இருக்கு... So dont worry.. இப்ப இந்த பதிவ தமிழ்மணத்துல பார்த்துத்தான் வந்தேன் அப்பறம் என்ன??/////
நீங்களே சொன்னதுக்கு அப்புறம் நான் என்ன சொல்றது??
எப்பா எல்லோரும் dont owrry
///////ஸ்ரீமதி சொன்னது…
ReplyDeleteAchachoo now everything fine-ah?? Naan romba late-ah?? Ok ok.. :))/////////
Yes.....
Everythin Fine...
Yes u r late....
Ok ok???
EKSI??
//புன்னகை தேசம். சொன்னது…
ReplyDeleteநல்லாருய்யா மவராசா.... !!!
ஆயா...///
ஒன்னுமே புரியலையே??
என்ன சொல்ல வரீங்க??
Raghavan, Nigeria சொன்னது…
ReplyDeleteஇப்படி நாலு வரி போட்டதுக்கு 50 மேல பின்னூட்டம் வாங்கிய முதல் ஆள் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நம்புகின்றேன். என்ஜாய்... இராகவன், நைஜிரியா////
ஹி ஹி .. என்னங்க இப்படி நாம ஒரே நாட்டுக்குள்ள இருக்கோம், இப்படி கம்பனி விசயத்த வெளிய சொல்றீங்களே...
ஹாய் நான் ஒன்னும் அப்படி பெரிய ஆளு எல்லாம் இல்லீங்கண்ணா.. ரொம்ப சின்ன பையன்..
///Raghavan, Nigeria சொன்னது…
ReplyDeleteஇந்த பதிவுக்கு நானும், yogbaல் மட்டும் தான் ஓட்டு போட்டு இருக்கின்றோம். பின்னூட்டம் மட்டும் எழுதினால் போதாது, ஒட்டு போடுங்கப்பு... இராகவன், நைஜிரியா///
எல்லோரும் நம்ம அண்ணன் சொல்றத கேளுங்கப்பு..
ஆமாம் சொல்லிபுட்டேன்..
ஒழுங்கா ஒட்டு போடுங்கப்பு
Dear
ReplyDeleteI am in Abuja. My maid Id is cbsr5@yahoo.com.
Please contact me.
Raghavan, Nigeria
///Raghavan, Nigeria சொன்னது…
ReplyDeleteDear
I am in Abuja. My maid Id is cbsr5@yahoo.com.
Please contact me.
Raghavan, Nigeria///
Dear Ragavan,
Your mail id is not valid..
pl send valid mail id..
or just give me ur number i'll call u..