இன்னொரு பதிவு ....
இதுவும் என்னுடைய நண்பர் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்.. ( எனக்கு மட்டும் ஏன் இப்படி அனுப்புறாங்கன்னு தெரியில??)
நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..,. இனி மேலும் பொது இடத்தில் புகைபிடிக்கும் முன் யோசியுங்கள்..
இதுவும் என்னுடைய நண்பர் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்.. ( எனக்கு மட்டும் ஏன் இப்படி அனுப்புறாங்கன்னு தெரியில??)
நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..,. இனி மேலும் பொது இடத்தில் புகைபிடிக்கும் முன் யோசியுங்கள்..
இரண்டில் எதில் நன்றாக தெரிகிறதோ, அதில் பார்த்து கொள்ளுங்கள்.. இரண்டும் ஒன்று தான்..
பின் குறிப்பு : நம்ம பத்தியும் நல்ல விதமா, நாலு பேரு படிக்கும் விதமா எழுதிய பதிவர் கயல்விழி அவர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்..
இரண்டில் எதில் நன்றாக தெரிகிறதோ, அதில் பார்த்து கொள்ளுங்கள்.. இரண்டும் ஒன்று தான்..
ReplyDelete//
தெரியலீயே நண்பா. தலைப்பை பார்த்தேன். அவசியமான பதிவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஏது இது சிகரட் வாரமா?
ReplyDeleteபுகை புகையா புகையுது
நல்ல நோக்கம், தகவலுக்கு நன்றி
Me the second. I am not able to see the video properly. Pl tell me what to do? My mail id is cbsr5@sify.com
ReplyDeleteஉங்க பச்சை சட்டை ரொம்ப நல்லாருக்கு தல!
ReplyDeleteஎப்பிடிங்க இப்பிடி கலர் கலரா டிரஸ் பண்றீங்க?
சத்தம் பலமா இருக்கு, அப்ப .. த்தம் பலம் போல
ReplyDelete# kadayam ananth
ReplyDeleteOctober 12, 2008 9:09 PM
தெரியலீயே நண்பா. தலைப்பை பார்த்தேன். அவசியமான பதிவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
////////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
கண்டிப்பாக நன்றாக தான் இருக்கும் என்று நானும் நம்புகிறேன்
# நசரேயன்
ReplyDeleteOctober 12, 2008 9:12 PM
ஏது இது சிகரட் வாரமா?
புகை புகையா புகையுது
நல்ல நோக்கம், தகவலுக்கு நன்றி
////////
கண்டிப்பா.. இது புகையும் வாரம் தான் நண்பரே,,. இதில் என்ன சந்தேகம்..
நல்லா இருக்கு தலை....
ReplyDeleteஏதாவது காரியம் ஆகணுமா அன்புமணி அய்யா கிட்ட?
Raghavan
ReplyDeleteOctober 12, 2008 9:15 PM
Me the second. I am not able to see the video properly. Pl tell me what to do? My mail id is cbsr5@sify.com//////////
யு டுப் தளத்தில் சென்றும் பார்க்கலாம்..
http://www.youtube.com/watch?v=hTJL5geK1NM
/////# அது சரி
ReplyDeleteOctober 12, 2008 10:34 PM
உங்க பச்சை சட்டை ரொம்ப நல்லாருக்கு தல!
எப்பிடிங்க இப்பிடி கலர் கலரா டிரஸ் பண்றீங்க?///////
அங்க சிகரட்டே புடிக்குறது தான் நானு??
ஒழுங்கா பாருங்க, என்ன மாலை கண் நோயா?/
# குடுகுடுப்பை
ReplyDeleteOctober 12, 2008 11:51 PM
சத்தம் பலமா இருக்கு, அப்ப .. த்தம் பலம் போல
//////////
அப்படி தான் நானும் நினைக்குறேன் ...
பின்ன அவரு தான் சௌன்ட் பார்ட்டி ஆச்சே ??
# பழமைபேசி
ReplyDeleteOctober 13, 2008 12:34 AM
நல்லா இருக்கு தலை....
ஏதாவது காரியம் ஆகணுமா அன்புமணி அய்யா கிட்ட?
//////////
ஆஹா, கிளம்பிட்டாங்க கிளம்பிட்டாங்கையா..
நான் பாட்டுக்கு என் வேலை உண்டு , நான் உண்டுன்னு இருக்கேன்.. வெடி வெக்காதீங்க ராசா\
உருப்புடாதது_அணிமா said...
ReplyDeleteசீக்கிரம் வந்து பதிவ போடுங்க அண்ணாச்சி...
அன்புக்கு நன்றி
அடுத்த பதிவு விரைவில்
கோவை விஜய்
சூப்பர் பதிலடி....
ReplyDeleteநல்ல ஐடியா... அடுத்து அருகில் புகைபிடிப்பவர்கள் தொலைந்தார்கள்...
இனி போக்கிரியில் வையாபுரிக்கு ஆன கதைதான்
/இனி போக்கிரியில் வையாபுரிக்கு ஆன கதைதான்/
ReplyDeleteகூடுதுறை போக்கிரி படம் பார்த்து உங்களுக்கு எதுவும் ஆகலியே
:))
ReplyDelete# கோவைவிஜய்
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா said...
சீக்கிரம் வந்து பதிவ போடுங்க அண்ணாச்சி...
அன்புக்கு நன்றி
அடுத்த பதிவு விரைவில்
கோவை விஜய்///
வாங்க வந்து சீக்கிரம் போடுங்க..
எவ்ளோ நேரம் தன் நாங்களும் வெயிட் பண்றது..
# கூடுதுறை
ReplyDeleteOctober 13, 2008 6:17 AM
சூப்பர் பதிலடி....
நல்ல ஐடியா... அடுத்து அருகில் புகைபிடிப்பவர்கள் தொலைந்தார்கள்...
இனி போக்கிரியில் வையாபுரிக்கு ஆன கதைதான்
//////////
அட ஆமாம், இத நான் மறந்துட்டனே ??
கருத்துக்கு நன்றி
# குடுகுடுப்பை
ReplyDeleteகூடுதுறை போக்கிரி படம் பார்த்து உங்களுக்கு எதுவும் ஆகலியே
///
அந்த படத்த பாத்துட்டு அவரு மூணு மாசம் மன நோய் மருத்துவமனையில் இருந்தது வரலாறு
# ஸ்ரீமதி
ReplyDeleteOctober 13, 2008 9:15 AM
:))
//
என்ன ஒரு சின்ன ஸ்மைலியோட போய்ட்டிங்க ??
வருக்கைக்கு நன்றி
ஐயா ..வணக்கம் ..
ReplyDeleteஇங்க ஆபிசுல இது சரியா தெரியமாட்டேங்குது ..அதனால
விரிவான பின்னுட்டம் பின்னால வரும்..
இது இப்ப சும்மா ...
எங்க தேடியும் இது கும்மி பதிவு ..கிடையாதுன்னு சொல்லலையே.. அப்ப இது கும்மிக்கா ..
ReplyDeleteகேள்விகளுடன்...
சூடான இடுகை! வாழ்த்துக்கள்!!
ReplyDelete# Vishnu...
ReplyDeleteOctober 13, 2008 11:03 AM
ஐயா ..வணக்கம் ..
இங்க ஆபிசுல இது சரியா தெரியமாட்டேங்குது ..அதனால
விரிவான பின்னுட்டம் பின்னால வரும்..//
டிரையிலரே பலமா இருக்கு??
மெயின் பிக்சர் வந்த தாங்குமோ தாங்காதோ ??
இது இப்ப சும்மா ...
//////////
# Vishnu...
ReplyDeleteOctober 13, 2008 11:04 AM
எங்க தேடியும் இது கும்மி பதிவு ..கிடையாதுன்னு சொல்லலையே.. அப்ப இது கும்மிக்கா ..
கேள்விகளுடன்...
///////////
எங்க கேப் கிடைக்கும் உள்ள பூரலாம்னு இருக்கீங்களா நண்பரே?
பதில்: எனக்கு தெரியாது
# பழமைபேசி
ReplyDeleteOctober 13, 2008 11:26 AM
சூடான இடுகை! வாழ்த்துக்கள்!!
//////
நெம்ப நெம்ப நன்றி..
பாத்தீங்களா இப்படி மொக்கதனமா பதிவு போட்டு தலிப்பு மட்டும் சூடா வெச்சா இப்படி தான் நடக்கும்
//உருப்புடாதது_அணிமா ..எங்க கேப் கிடைக்கும் உள்ள பூரலாம்னு இருக்கீங்களா நண்பரே?
ReplyDeleteசைக்கிள் கேப்பில ஏரோபிளேனே ஓட்டுவம்லே ...எங்களுக்கா சொல்லி தறீங்க ..தலைவா
ஓட்டிருவோம் ......ஸ்டார்ட் என்ஜின் ...
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteடிரையிலரே பலமா இருக்கு??
மெயின் பிக்சர் வந்த தாங்குமோ தாங்காதோ ??//
கவலையே படாதீங்க ...எங்க படைத்தலைவரும் ( சுபாஷ் )..செயலர் அண்ணன் மோகன் அவரும் வரதுக்குள்ள என்னால முடிஞ்சத வரைக்கும் ஓட்டுறேன் படத்தை ...
# Vishnu...
ReplyDeleteOசைக்கிள் கேப்பில ஏரோபிளேனே ஓட்டுவம்லே ...எங்களுக்கா சொல்லி தறீங்க ..தலைவா
ஓட்டிருவோம் ......ஸ்டார்ட் என்ஜின் ...///
வெயிட் பண்ணுங்க அதுக்கு ஒரு பதிவு ரெடி ஆயிட்டு இருக்கு
//உருப்புடாதது_அணிமா ( எனக்கு மட்டும் ஏன் இப்படி அனுப்புறாங்கன்னு தெரியில??) //
ReplyDeleteபோற எடத்துல எல்லாம் மாட்டிகிறீங்களே ...அதான் ..
//இரண்டில் எதில் நன்றாக தெரிகிறதோ, அதில் பார்த்து கொள்ளுங்கள்.. இரண்டும் ஒன்று தான்..//
ReplyDeleteஒ ..இப்படி ஒரு ஐடியா இருக்கா ...
ஒரே மேட்டர ரெண்டு தடவ ..பதியறது ..
உன்னோடே
தலையே..
தல ...
தலைவா ..
//உருப்புடாதது_அணிமா ..அங்க சிகரட்டே புடிக்குறது தான் நானு??
ReplyDeleteஒழுங்கா பாருங்க, என்ன மாலை கண் நோயா?///
அதுல என்ன சந்தேகம் ..
பேந்த பேந்த முழிச்சிட்டு எந்திருச்சு போகும் போது நல்லா தெரியுதே ..நீங்க தான்னு ...
//உருப்புடாதது_அணிமா ...வெயிட் பண்ணுங்க அதுக்கு ஒரு பதிவு ரெடி ஆயிட்டு இருக்கு ///
ReplyDeleteஅப்ப செயற்குழு கூட்டத்தை கூட்டிறேன் ..
(நம்ப சுபாஷ் ..மோகன் ..எங்க சீக்கிரமா வாங்கப்பா ..)
அந்த பச்ச கலர் சட்டை உங்களுக்கு சூப்பர் தலைவா ....
ReplyDelete// குடுகுடுப்பை
ReplyDeleteசத்தம் பலமா இருக்கு, அப்ப .. த்தம் பலம் போல
//////////
உருப்புடாதது_அணிமா ...
அப்படி தான் நானும் நினைக்குறேன் ...
பின்ன அவரு தான் சௌன்ட் பார்ட்டி ஆச்சே ?? //
தற்புகழ்ச்சி ..எங்க தலைவனுக்கு பிடிக்கவே பிடிக்காது ..
எப்பிடி நழுவுராரு பாருங்கப்பு ..
இப்போ போறேன் ..கொஞ்சம் பொறுத்து வருவேன் ...
ReplyDelete//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteOctober 13, 2008 10:22 AM
# ஸ்ரீமதி
October 13, 2008 9:15 AM
:))
//
என்ன ஒரு சின்ன ஸ்மைலியோட போய்ட்டிங்க ??//
இரும்படிக்கற இடத்துல ஈக்கென்ன வேல?? அதான்...:)) மத்தபடி ஆப்பிஸ் சிஸ்டம்ல வீடியோ தெரியாது சோ ஒன்னும் சொல்ல முடியல..!! :))
# Vishnu...
ReplyDeleteகவலையே படாதீங்க ...எங்க படைத்தலைவரும் ( சுபாஷ் )..செயலர் அண்ணன் மோகன் அவரும் வரதுக்குள்ள என்னால முடிஞ்சத வரைக்கும் ஓட்டுறேன் படத்தை ...///
பாத்து ஓட்டுங்க.. பய புள்ள பயந்துட போறேன்
# Vishnu...
ReplyDeleteபோற எடத்துல எல்லாம் மாட்டிகிறீங்களே ...அதான் ..///
என்ன பண்றது நம்ம தலைவிதி அப்படி தான் இருக்கும் ன்னு நினைக்குறேன்..
# Vishnu...
ReplyDeleteஒ ..இப்படி ஒரு ஐடியா இருக்கா ...
ஒரே மேட்டர ரெண்டு தடவ ..பதியறது ..
உன்னோடே
தலையே..
தல ...///
தறுதலை அப்படிங்கிறத எவ்ளோ டீஸண்ட்டா சொல்றீங்க ??
தலைவா ..
# Vishnu...
ReplyDeleteஅதுல என்ன சந்தேகம் ..
பேந்த பேந்த முழிச்சிட்டு எந்திருச்சு போகும் போது நல்லா தெரியுதே ..நீங்க தான்னு ...//
நான் அவ்ளோ அழகாவெல்லாம் இருக்க மாட்டேன் நண்பரே
# Vishnu...
ReplyDeleteஅப்ப செயற்குழு கூட்டத்தை கூட்டிறேன் ..
(நம்ப சுபாஷ் ..மோகன் ..எங்க சீக்கிரமா வாங்கப்பா ..)///
ஆஹா, சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிட்டேனே
# Vishnu...
ReplyDeleteஅந்த பச்ச கலர் சட்டை உங்களுக்கு சூப்பர் தலைவா ....///
யோவ் மறுக்கா சொல்றேன்.. அது நான் இல்ல
# Vishnu...
ReplyDeleteபின்ன அவரு தான் சௌன்ட் பார்ட்டி ஆச்சே ?? //
தற்புகழ்ச்சி ..எங்க தலைவனுக்கு பிடிக்கவே பிடிக்காது ..
எப்பிடி நழுவுராரு பாருங்கப்பு ..////
நாங்க நழுவுற மீன்ல கழுவுற மீனு
# Vishnu...
ReplyDeleteஇப்போ போறேன் ..கொஞ்சம் பொறுத்து வருவேன் ...
///
வராதீங்க.. வராதீங்க...
கதறலுடன்
# ஸ்ரீமதி
ReplyDeleteஇரும்படிக்கற இடத்துல ஈக்கென்ன வேல?? அதான்...:)) மத்தபடி ஆப்பிஸ் சிஸ்டம்ல வீடியோ தெரியாது சோ ஒன்னும் சொல்ல முடியல..!! :))
////
பாருங்கையா இந்த அநியாயத்த??
அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்..
நீங்க வந்ததே பெரிய விஷயம் தான்..
நன்றி
good Videos...
ReplyDeletebut sound is not good
பகிர்தலுக்கு நன்றி..
ReplyDeleteகேவலம்... எப்படி உங்களுக்கு கிடைக்குது ??
ReplyDeleteRaghavan
ReplyDeleteOctober 13, 2008 9:52 PM
good Videos...
but sound is not good////
அதுல வரதே ஒரு சௌன்ட் தாங்கன்னா..
இது கொஞ்சம் ஓவருங்கோ
பெயரில்லா
ReplyDeleteOctober 13, 2008 9:57 PM
பகிர்தலுக்கு நன்றி..////
பேரு போடாம பின்னூட்டம் போட்டதுக்கும் நன்றிங்கன்னா
varunapagavaan
ReplyDeleteOctober 13, 2008 10:03 PM
கேவலம்... எப்படி உங்களுக்கு கிடைக்குது ??///
எத கேவலம்னு சொல்றீங்க??
பதிவா? இல்ல பதிவில் உள்ள கருத்தா??
ஆஹா
ReplyDelete4 நாள் வேலைல இருந்தா இங்க பதிவு பதிவா இறங்கியிருக்கே!!!
இது என்ன அன்டி புகை பிடிப்பு வாரமா???
பயமுறுத்துறீங்களே சாமி
ReplyDelete////
ReplyDelete# நாநா சொன்னது…
பயமுறுத்துறீங்களே சாமி////
வருகைக்கு நன்றி நா நா