எல்லோருக்கும் வணக்கம்பா.. இத்திநி நாலா சும்மா காட்டிலும் வந்து எத்தி பாத்தூணு இருந்தேனா?? அப்போ ஸலொவுல, நாமலே உருப்புடாம தானே இருக்கோம்னு இத ஒப்பின் பண்ணிகீறேன்பா...
எனக்கு எந்த கர்மாந்தரமும் எழுத வராது..
சும்மா இந்த பின்னூட்டம் பின்னூட்டம்னு சொல்றாங்காளே,
அத்த போடுவோம்னு தான் ...
வேற ஒண்ணும் பெரிசா சொல்ல இல்லபா.. ஆனா ஒண்ணு, (யாருப்பா அது ஆவா காட்டி ரெண்டு னு சவுண்ட் வுட்டுனு கீரது )
உங்களுக்கு பின்னூட்டம் போட்டா,,, எனக்கும் போடணும் சொல்லிப்புட்தேன்.. அம்புட்டு தான் வணக்கம்..
சபையில் இருப்போர் அனைவருக்கும் வணக்கம்பா..
Subscribe to:
Post Comments (Atom)
இடைவெளி அவசியமா??
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...
-
வணக்கம் வணக்கம் .. வணக்கம் சொல்லுங்கப்பா.. இவ்ளோ நாள் கழிச்சி வந்துருக்கோம்ல .. ஒரு மாலை மரியாதை.. என்னது போதுமா??? சரி சரி பதிவுக்கு வந்துட...
-
நண்பர்களே... எல்லோருக்கும் வழக்கம் போல வணக்கங்கள்.. ( கும்புடுறேன் சாமி ) இங்க நைஜீரியாவுல நடந்த பதிவர் - வாசகர் சந்திப்பு பற்றி பதிவு போடனு...
-
முன் குறிப்பு : இந்த புகைப்படத்துக்கும் , பதிவுக்கும் சம்பதம் உண்டு .. சரி சரி போட்டோவ பாத்துடீங்க இல்ல .. இப்போ பதிவுக்கு போக...
சபைக்கு தங்கள் வருகை நல்வரவாகுக
ReplyDeleteவாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
please remove the word verification
ReplyDeleteகோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
thank you
ReplyDeletewishing you all the best
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
//கோவை விஜய் said...
ReplyDeleteசபைக்கு தங்கள் வருகை நல்வரவாகுக
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்///
மிக்க நன்றி..
முதல் பின்னூட்டம்.. மிக்க மகிழ்ச்சி தலைவா
/// கோவை விஜய் said...
ReplyDeleteplease remove the word verification///
எடுத்தாச்சு பாஸ்
வணக்கம்ங்க
ReplyDeleteஉங்கள் வரவு நல்வரவாகுக
///அதிஷா said...
ReplyDeleteவணக்கம்ங்க
உங்கள் வரவு நல்வரவாகுக//
மிக்க நன்றி..
மிக்க மகிழ்ச்சி தலைவா!!!!
ஐயோ,தலை சுத்துது.ஒண்ணுமே புரியலங்கோ.இங்க ஒண்ணுமே காணோம்!!!
ReplyDelete///ஹேமா said...
ReplyDeleteஐயோ,தலை சுத்துது.ஒண்ணுமே புரியலங்கோ.இங்க ஒண்ணுமே காணோம்!!!///
ஏனுங்க நான் தான் முன்னமே சொல்லி கீரனே..
எனக்கு எந்த கர்மாந்தரமும் எழுத வராது..
சும்மா இந்த பின்னூட்டம் பின்னூட்டம்னு சொல்றாங்காளே,
அத்த போடுவோம்னு தான் ...
உங்கள் வரவு நல்வரவாகுக... Welcome to Blog World...
ReplyDelete/// ஜி said...
ReplyDeleteஉங்கள் வரவு நல்வரவாகுக... Welcome to Blog World...////
ஐயோ... எவ்ளோ பெரிய ஆளு..
எனக்கு வாழ்த்து சொல்றாரு..
ரொம்ப நன்றி ஸார்....
ஒரு மார்க்கமா கிளம்பியிருக்கிறீங்க...வாங்கோ வந்து ஜோதியில ஐக்கியமாகுங்கோ..
ReplyDelete///மதுவதனன் மௌ. said...
ReplyDeleteஒரு மார்க்கமா கிளம்பியிருக்கிறீங்க...வாங்கோ வந்து ஜோதியில ஐக்கியமாகுங்கோ..///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பாரட்டுக்களுக்கு நன்றி
//எனக்கு எந்த கர்மாந்தரமும் எழுத வராது.. //
ReplyDeleteகவலையே படாதீங்க..முழு தகுதி அடைந்து விட்டீங்க :-))
வாழ்த்துக்கள் வலைப்பதிவிற்கு :-)
http://urpudathathu.blogspot.com/
ReplyDeleteகிரி said...
ReplyDelete//எனக்கு எந்த கர்மாந்தரமும் எழுத வராது.. //
கவலையே படாதீங்க..முழு தகுதி அடைந்து விட்டீங்க :-))
வாழ்த்துக்கள் வலைப்பதிவிற்கு :-)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
)))எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா...;))))
Thanks ANAANII
ReplyDelete"URUPPUDATHATHU"....
ReplyDeleteHA.HAA.HAA...
Nengalum namma Aluthan...
/// sudar said...
ReplyDelete"URUPPUDATHATHU"....
HA.HAA.HAA...
Nengalum namma Aluthan...////
//// sharevivek said...
வணக்கம் ...
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பாரட்டுக்களுக்கு நன்றி
//உங்களுக்கு பின்னூட்டம் போட்டா,,, எனக்கும் போடணும் சொல்லிப்புட்தேன்..//
ReplyDeletebut,இந்த டீல் இனக்கு ரெம்ப புடிச்சிரிக்கு!!!
///hisubash said...
ReplyDelete//உங்களுக்கு பின்னூட்டம் போட்டா,,, எனக்கும் போடணும் சொல்லிப்புட்தேன்..//
but,இந்த டீல் இனக்கு ரெம்ப புடிச்சிரிக்கு!!!///
கவல படாதீங்க, அதுக்கு தான இந்த வலை பக்கம்..
வலைப்பதிவுலகிற்கு வருக வருக! (ஏன் ரெண்டு தடவை வர சொல்லுறேன்னு கேட்கக்கூடாது)
ReplyDeleteமோ. மோகன் குமார்
///# மோகன்
ReplyDeleteAugust 28, 2008 3:17 PM
வலைப்பதிவுலகிற்கு வருக வருக! (ஏன் ரெண்டு தடவை வர சொல்லுறேன்னு கேட்கக்கூடாது)
மோ. மோகன் குமார்////
கேள்வியும் நீங்க... பதிலும் நீங்களேவா ?
என்னங்க இது ???