எல்லோருக்கும் வணக்கம்பா.. இத்திநி நாலா சும்மா காட்டிலும் வந்து எத்தி பாத்தூணு இருந்தேனா?? அப்போ ஸலொவுல, நாமலே உருப்புடாம தானே இருக்கோம்னு இத ஒப்பின் பண்ணிகீறேன்பா...
எனக்கு எந்த கர்மாந்தரமும் எழுத வராது..
சும்மா இந்த பின்னூட்டம் பின்னூட்டம்னு சொல்றாங்காளே,
அத்த போடுவோம்னு தான் ...
வேற ஒண்ணும் பெரிசா சொல்ல இல்லபா.. ஆனா ஒண்ணு, (யாருப்பா அது ஆவா காட்டி ரெண்டு னு சவுண்ட் வுட்டுனு கீரது )
உங்களுக்கு பின்னூட்டம் போட்டா,,, எனக்கும் போடணும் சொல்லிப்புட்தேன்.. அம்புட்டு தான் வணக்கம்..
சபையில் இருப்போர் அனைவருக்கும் வணக்கம்பா..
Thursday, July 31, 2008
Subscribe to:
Comments (Atom)
இடைவெளி அவசியமா??
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...
-
எனக்கு பதிவு எழுத மேட்டர் புடிச்சு கொடுங்க அப்படின்னு நானும் எல்லோர்கிட்டயும் ஐடியா கேட்டுக்கு இருந்த நேரத்துல, நம்ம அன்பு அண்ணன், திரு மகே...
-
நான் பெரும்பாலும் எனக்கு வரும் மின்னஞ்சல்களில் இவருக்கு உதவுங்கள் அவருக்கு உதவுங்கள் என்று வரும் போது பெரிதாக அலட்டி கொள்ளமாட்...
-
வணக்கம் மக்களே , உங்க எல்லோருக்குமே தெரியும் , நான் இங்க வந்து பதிவு போட ஆரம்பிச்சு ஒரு மாசம் தான் ஆகுது .. அதுக்குள்ள , யாரு கண...