நான் பெரும்பாலும் எனக்கு வரும் மின்னஞ்சல்களில் இவருக்கு உதவுங்கள்அவருக்கு உதவுங்கள் என்று வரும் போது பெரிதாக அலட்டி கொள்ளமாட்டேன். அப்பொழுது எல்லாம் நான் சில நேரங்களில் பரிதாபபடுவேன், அப்புறம் அதைபத்தி மறந்தும் விடுவேன்..
ஆனால், நேற்று மாலை நான் எனது மெயில் பாக்ஸ் செக் செய்துகொண்டிருந்தபொழுது, அதே போல ஒரு மெயில் கண்ணில் பட்டது. வழக்கம்போல அதே பல்லவி தானே என்று நினைத்துக்கொண்டே திறந்து பார்த்தேன்.
அதை பார்த்தும் அதிர்ந்தேன்..
வாழ்க்கையில் பலருக்கு பல கஷ்டங்கள் வரும். அது போல இந்த பெண்ணுக்கும்பல கஷ்டங்கள்.. ஆனால் அவர் யாரிடமும் எந்த உதவியும் வேண்டாமல்இருக்கின்றார். அப்படிப்பட்ட நல் உள்ளத்தை பாராட்டியே ஆக வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன்.
பிறகு அவருக்கு உதவி செய்தால் என்ன என்று ஒரு எண்ணம் தோன்றியது.. அதன் விளைவே இந்த பதிவாகும்..
நான் சொல்ல போகும் இந்த பெண்மணி மிகுந்த பணக்கஷ்டத்தில் உள்ளார். பணக்கஷ்டம் மட்டும் இல்லை, இவர் வாழ்ந்த நாட்கள் அப்படி.. ஆனால் இன்றோஅவர் உடுத்த சரியான உடை கூட அவரிடம் இல்லை..இவர் பல கஷ்டங்களுக்குஇடையில் வாழ்ந்து வருகிறார். இவர் பலருக்கு பின் சாரி முன் உதாரணமாகஇருந்தார் (உள்ளார்.). இவருக்கு உதவி செய்தே ஆக வேண்டும் என்பதுஎன்னுடைய விருப்பம் ஆகும்.
எனவே எனது பதிவுலக நண்பர்களே, நீங்கள் உண்மையாக யாருக்காவது உதவவேண்டும் என்ற விருப்பம் இருந்தால், பண உதவி செய்ய விருப்பப்பட்டால்உடனே எனது முகவரிக்கு பணத்தை அனுப்ப வேண்டுக்கிறேன்,..
நான் உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுவேன்..
மேலும், நான் உதவ போகும் அந்த பெண்மணியின் புகைப்படம் உங்கள்பார்வைக்கு ..
ஆனால், நேற்று மாலை நான் எனது மெயில் பாக்ஸ் செக் செய்துகொண்டிருந்தபொழுது, அதே போல ஒரு மெயில் கண்ணில் பட்டது. வழக்கம்போல அதே பல்லவி தானே என்று நினைத்துக்கொண்டே திறந்து பார்த்தேன்.
அதை பார்த்தும் அதிர்ந்தேன்..
வாழ்க்கையில் பலருக்கு பல கஷ்டங்கள் வரும். அது போல இந்த பெண்ணுக்கும்பல கஷ்டங்கள்.. ஆனால் அவர் யாரிடமும் எந்த உதவியும் வேண்டாமல்இருக்கின்றார். அப்படிப்பட்ட நல் உள்ளத்தை பாராட்டியே ஆக வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன்.
பிறகு அவருக்கு உதவி செய்தால் என்ன என்று ஒரு எண்ணம் தோன்றியது.. அதன் விளைவே இந்த பதிவாகும்..
நான் சொல்ல போகும் இந்த பெண்மணி மிகுந்த பணக்கஷ்டத்தில் உள்ளார். பணக்கஷ்டம் மட்டும் இல்லை, இவர் வாழ்ந்த நாட்கள் அப்படி.. ஆனால் இன்றோஅவர் உடுத்த சரியான உடை கூட அவரிடம் இல்லை..இவர் பல கஷ்டங்களுக்குஇடையில் வாழ்ந்து வருகிறார். இவர் பலருக்கு பின் சாரி முன் உதாரணமாகஇருந்தார் (உள்ளார்.). இவருக்கு உதவி செய்தே ஆக வேண்டும் என்பதுஎன்னுடைய விருப்பம் ஆகும்.
எனவே எனது பதிவுலக நண்பர்களே, நீங்கள் உண்மையாக யாருக்காவது உதவவேண்டும் என்ற விருப்பம் இருந்தால், பண உதவி செய்ய விருப்பப்பட்டால்உடனே எனது முகவரிக்கு பணத்தை அனுப்ப வேண்டுக்கிறேன்,..
நான் உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுவேன்..
மேலும், நான் உதவ போகும் அந்த பெண்மணியின் புகைப்படம் உங்கள்பார்வைக்கு ..
இங்கிலிபீசு :
I normally don't forward such mails. But this girl seems to have been struck by an awful tragedy, which has landed her in this pitiable state. One look at her picture (pasted below) will convince you of her condition. Anyone willing to support her and provide some help will be doing a great service. Please send your cheques in my name and I will pass on the amount to her.
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^

பின் குறிப்பு :
என்னோட பதிவுல ரொம்ப சீரியஸா உண்மையா இருக்கும் போல அப்படின்னுநினைச்சு வந்து ஏமாந்து போனீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்.. இப்படி தான் மொக்கையா ஏதாவது எழுதுவேன்..
இருந்தாலும், இதனால் யாரவது மன வருந்தினால், அவர்களுக்கு ஆண்களாகஇருப்பின் ஒரு chivas regal புல்லும், பெண்களாக இருப்பின் ஒரு கைகுட்டையும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்..
நன்றி : வேற யாருக்கு.. இத மெயில்ல அனுப்பிய புண்ணியவானுக்கு தான்.
me the first
ReplyDeleteசீ
ReplyDeleteநான் வேண்டுமானால் ஊசியும் நூலும் வாங்கி அனுப்பிவிடவா?
ReplyDeleteveri
ReplyDeleteஆ!
ReplyDeleteஅட போங்கய்யா....
அண்ணாச்சி, ஏற்கனவே உங்களை மலையா நம்பி, மலைக்கோட்டையார்னு சொல்லிகினு இருக்கோம். ஏன் அதுக்கு வேட்டு வெக்கிறீங்க. அடுத்த தடவை இந்த (மொக்கை தான், கொலை வெறி ) சொற்களைத் தவிர்த்துட்டு தமிழ் மணத்துல ஏத்துங்க. அப்பத்தான என்னை மாதிரி முத்தலுக நம்பும்.
ReplyDeleteயோவ் நீ திருந்த மாட்டியா?
ReplyDeleteஎன்னடா இன்னும் பள்ளம் மூடின பதிவை மாதிரி ஒன்னும் வரலையேன்னு நெனச்சேன். வந்துட்டயா நீ?
ReplyDeleteஇருந்தாலும் நம்ம அணிமா இந்த மாதிரி பதிவுல பட்டய கெலப்படிராரு
ReplyDeleteஅடப் போங்கப்பா... கேமராவ ஒரு யூ டர்ன் போட்டு ரெண்டு அடி மேல காட்டக் கூடாது
ReplyDeleteஅணிமா தொடருக உமது பதிவுலக கலைச்சேவையை!
ReplyDeleteசீ (ஒரெழுத்து பின்னூட்டம்)
ReplyDeleteஓட்டை உடைசல் அடைக்க காசு தேவை படுதா?
ReplyDeleteபாவம் பாப்பா எவ்வளவு கஷ்டத்துல இருக்கு
super.....
ReplyDeleteசிரிப்ப அடக்க முடியல அப்புறமா வர்ரேன்
ReplyDelete/////பார்சா குமாரன் சொன்னது…
ReplyDeleteme the first///////
Ya ofcourse u r the first
/////பார்சா குமாரன் சொன்னது…
ReplyDeleteசீ////
பாக்குறத எல்லாம் பார்த்துபுட்டு சி ன்னு கமெண்ட் வேற
ari சொன்னது…
ReplyDeleteveri
//////
வெறி ???
என்னது கொலை வெறியா ??
///பார்சா குமாரன் சொன்னது…
ReplyDeleteநான் வேண்டுமானால் ஊசியும் நூலும் வாங்கி அனுப்பிவிடவா?//////
சாரி, செக் மற்றும் மணி ஆர்டர் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்
///பழமைபேசி சொன்னது…
ReplyDeleteஅண்ணாச்சி, ஏற்கனவே உங்களை மலையா நம்பி, மலைக்கோட்டையார்னு சொல்லிகினு இருக்கோம். ஏன் அதுக்கு வேட்டு வெக்கிறீங்க. அடுத்த தடவை இந்த (மொக்கை தான், கொலை வெறி ) சொற்களைத் தவிர்த்துட்டு தமிழ் மணத்துல ஏத்துங்க. அப்பத்தான என்னை மாதிரி முத்தலுக நம்பும்.///////
இன்னுமாயா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டு இருக்கு ?/
சரி சரி நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடுவோம்..
வந்ததுக்கு நன்றிங்கன்ன
//////சுடர்மணி சொன்னது…
ReplyDeleteஆ!
அட போங்கய்யா....///////
எ எ
எங்க போறதுன்னு அப்படியே சொல்லிட்டீங்கன்னா இன்னும் வசதியா இருக்கும்
//////pathivu சொன்னது…
ReplyDeleteயோவ் நீ திருந்த மாட்டியா?////////
அது எப்படி நீங்க எனக்கிட்ட எதிர்பார்க்கலாம்??
நானாவது திருந்துறதாவது ??
///pathivu சொன்னது…
ReplyDeleteஎன்னடா இன்னும் பள்ளம் மூடின பதிவை மாதிரி ஒன்னும் வரலையேன்னு நெனச்சேன். வந்துட்டயா நீ?////
பள்ளம் மூடுறது நமக்கு தொழில் ஐயா..
அத எப்படி நான் மறக்க முடியும் ???
வருவேன்.. மீண்டும் மீண்டு வருவேன்
////pathivu சொன்னது…
ReplyDeleteஇருந்தாலும் நம்ம அணிமா இந்த மாதிரி பதிவுல பட்டய கெலப்படிராரு///////
நெசமா தான் சொல்றியா ராசா??
நெம்ப நன்றி ...
///பெயரில்லா சொன்னது…
ReplyDeleteஅடப் போங்கப்பா... கேமராவ ஒரு யூ டர்ன் போட்டு ரெண்டு அடி மேல காட்டக் கூடாது//////
இருந்தாலும் நம்ம அனானிக்கு ரொம்பவும் தான் ஆசை ....
பேரை சொல்லி பின்னூட்டம் போடுங்கப்பு
//pathivu சொன்னது…
ReplyDeleteஅணிமா தொடருக உமது பதிவுலக கலைச்சேவையை!///
யோவ் இதுல எதுனா உள்க்குத்து இருக்கா??
யாரையுமே நம்ப முடில
///பார்சா குமாரன் சொன்னது…
ReplyDeleteசீ (ஒரெழுத்து பின்னூட்டம்)////
வருகைக்கு நன்றி...
பின்னூட்டம் நச்
//////நசரேயன் சொன்னது…
ReplyDeleteஓட்டை உடைசல் அடைக்க காசு தேவை படுதா?
பாவம் பாப்பா எவ்வளவு கஷ்டத்துல இருக்கு/////
ஆமாங்க.. ரொம்ப காசு தேவை படுத்து..
கொஞ்சம் அனுப்பி வைங்க .. நான் கொண்டு பொய் பத்திரமா குடுத்துடுறேன்
///குடுகுடுப்பை சொன்னது…
ReplyDeleteசிரிப்ப அடக்க முடியல அப்புறமா வர்ரேன்வாங்க ///
வாங்க உங்கள சிரிக்க வைக்க தாங்க இந்த பதிவு
பின்னூட்டத்திற்கே பின்னூட்டமா?
ReplyDeleteநெத்தியடி
பதிவு எல்லாம் போடாதப்பா.. ஏற்கனவே எல்லோரும் நைஜிரியா அப்படின்னா ஒரு மாதிரி நினைக்கிறாங்க... இதுல இதை மொக்கை (தவறுதல முதல்ல மொட்டை அப்படின்னு படிச்சுப்புட்டேன்) பதிவு அப்படின்னு பெருமை வேறு. அப்பா பழைமைபேசி இவருக்காக காளமேக புலவரிடம் கேட்டு ஒரு பாட்டு போடுப்பா. இராகவன், நைஜிரியா
ReplyDeleteபின் குறிப்பு : அணிமாவுக்கு கணக்கு வழக்கு எல்லாம் பார்க்க தெரியாததால், பணம், செக், மணி ட்ரான்ஸ்பர் எல்லாவற்றையும் எனக்கு அனுப்புவும். இதற்கு அணிமா எனக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
யப்பா அணிமா... நைஜிரியாவில் இருந்து கொண்டு.. காசு கொடு, செக் கொடு அப்படின்னு மெயில், பதிவு எல்லாம் போடாதப்பா.. ஏற்கனவே எல்லோரும் நைஜிரியா அப்படின்னா ஒரு மாதிரி நினைக்கிறாங்க... இதுல இதை மொக்கை (தவறுதல முதல்ல மொட்டை அப்படின்னு படிச்சுப்புட்டேன்) பதிவு அப்படின்னு பெருமை வேறு. அப்பா பழைமைபேசி இவருக்காக காளமேக புலவரிடம் கேட்டு ஒரு பாட்டு போடுப்பா. இராகவன், நைஜிரியா
ReplyDeleteபின் குறிப்பு : அணிமாவுக்கு கணக்கு வழக்கு எல்லாம் பார்க்க தெரியாததால், பணம், செக், மணி ட்ரான்ஸ்பர் எல்லாவற்றையும் எனக்கு அனுப்புவும். இதற்கு அணிமா எனக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
நல்லா சொன்னிங்கண்ணா
ReplyDeleteபொண்ணுக்காக இப்பிடி உருகுறீங்க...பாவம், அந்த ஏழைக்கு நீங்களே வாழ்க்கை குடுக்கலாமே? :0)
ReplyDeleteஉண்டியலக் காட்டவே இல்லையே>>>>>>
ReplyDelete:-) :-)
ReplyDeleteநான் உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய கி(வ)ழிசல் படங்கள் எதிர்பார்க்கிறேன்.
அர்த்தத்தோடதான் பேரு வச்சிருக்கீங்க...வாழ்த்துக்கள்
இது ஒரு படம், இதுக்கு இத்தனை பின்னூட்டங்கள், இதுக்குனே அலைவாய்ங்களோ! (பின்னூட்டம் போடுறதுக்கு)
ReplyDeleteஅட ஆமாங்க... என்ன சொன்னாலும் திருந்த மாட்டாய்ங்க....
ReplyDeleteபெயரில்லா சொன்னது…
ReplyDeleteஇது ஒரு படம், இதுக்கு இத்தனை பின்னூட்டங்கள், இதுக்குனே அலைவாய்ங்களோ! (பின்னூட்டம் போடுறதுக்கு)
//
பெயரோட வந்து அலையுங்க நீங்க
//
//////பார்சா குமாரன் சொன்னது…
ReplyDeleteபின்னூட்டத்திற்கே பின்னூட்டமா?
நெத்தியடி//////
ஆமாம் அண்ணா ... உங்களுக்கும் எனக்கும் மட்டுமே புரியும்னு நினைக்குறேன்
//////பதிவு எல்லாம் போடாதப்பா.. ஏற்கனவே எல்லோரும் நைஜிரியா அப்படின்னா ஒரு மாதிரி நினைக்கிறாங்க... இதுல இதை மொக்கை (தவறுதல முதல்ல மொட்டை அப்படின்னு படிச்சுப்புட்டேன்) பதிவு அப்படின்னு பெருமை வேறு. அப்பா பழைமைபேசி இவருக்காக காளமேக புலவரிடம் கேட்டு ஒரு பாட்டு போடுப்பா.
ReplyDeleteபின் குறிப்பு : அணிமாவுக்கு கணக்கு வழக்கு எல்லாம் பார்க்க தெரியாததால், பணம், செக், மணி ட்ரான்ஸ்பர் எல்லாவற்றையும் எனக்கு அனுப்புவும். இதற்கு அணிமா எனக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.///////
அண்ணே அவுரு ஏற்கனவே நமக்கு ஒரு பாட்ட போட்டு நம்ம (சரி சரி ) என்னோட மானத்த ஏத்தி விட்டுட்டாரு..
உங்களுக்கு அனுப்புனுமா ?
நல்லா இருக்கே இந்த கதை ??
அப்புறம் மாங்கு மாங்குன்னு பதிவு போட்டது எதுக்குண்ணா??
வெல்லம் சாபிடுறது ஒருத்தன், விரல சூப்புறது இன்னொருத்தனா??
////கவின் சொன்னது…
ReplyDeleteநல்லா சொன்னிங்கண்ணா///
யார சொல்றீங்க?? ராகவன் சொன்னத சொல்றீங்களா?? இல்ல நான் சொன்னதா???
///அது சரி சொன்னது…
ReplyDeleteபொண்ணுக்காக இப்பிடி உருகுறீங்க...பாவம், அந்த ஏழைக்கு நீங்களே வாழ்க்கை குடுக்கலாமே? :0)///
எதுக்கு இந்த ஐடியா??
நாங்க எல்லாம் சந்தோஷ பறவையா வானத்துல சிறகடிச்சு பறக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா?
இருந்தாலும் ஐடியா நல்லா தான் இருக்கு..
ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
//இருந்தாலும், இதனால் யாரவது மன வருந்தினால், அவர்களுக்கு ஆண்களாகஇருப்பின் ஒரு chivas regal புல்லும்,//
ReplyDeleteஇந்த மாதிரி படத்தை போட்டு என் மனதை வருந்த செய்தமைக்காக வாக்கு கொடுத்தபடி ஒரு chivas regal புல் வாங்கி அனுப்பவும்.....
////ஆட்காட்டி சொன்னது…
ReplyDeleteஉண்டியலக் காட்டவே இல்லையே>>>>>>///
உண்டியலா?? அப்படின்னா என்னங்கண்ணா??
///நான் ஆதவன் சொன்னது…
ReplyDeleteஇந்த மாதிரி படத்தை போட்டு என் மனதை வருந்த செய்தமைக்காக வாக்கு கொடுத்தபடி ஒரு chivas regal புல் வாங்கி அனுப்பவும்.....///
வாங்க ஆதவன் வருகைக்கு நன்றி
Chivas regal அனுப்ப நான் ரெடி.. செக்க அனுப்ப நீங்க ரெடி யா ??
////தமிழ்ப்பறவை சொன்னது…
ReplyDelete:-) :-)
நான் உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய கி(வ)ழிசல் படங்கள் எதிர்பார்க்கிறேன்.
அர்த்தத்தோடதான் பேரு வச்சிருக்கீங்க...வாழ்த்துக்கள்///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..
உங்கள் விருப்பம் அடிக்கடி விரைவில் நிறைவேற்றப்படும்
///பெயரில்லா சொன்னது…
ReplyDeleteஇது ஒரு படம், இதுக்கு இத்தனை பின்னூட்டங்கள், இதுக்குனே அலைவாய்ங்களோ! (பின்னூட்டம் போடுறதுக்கு)////
அண்ணே உங்களுக்கு எதுக்கு இந்த காண்டு ??
மொதல்ல பேர சொல்லுங்க அப்புறமா காண்டு ஆகலாம்.
///தமிழ்ப்பறவை சொன்னது…
ReplyDeleteஅட ஆமாங்க... என்ன சொன்னாலும் திருந்த மாட்டாய்ங்க....///
என்னது நீங்களுமா??
போன பின்னூட்டம் யார் கை வரிசை ??
சந்தேகமாவே இருக்கே
அண்ணா.....! எவ்வளவூ கிழிச்சுட்டோம், இன்னும் கொஞ்சம் கிழிச்சு போட மாட்டிங்களா...? :(
ReplyDeleteஅய்யோ பாவம்... யாரு பெத்த பிள்ளையோ இப்படி அலையுதே....
ReplyDeleteநண்பா எனக்கும் சேர்த்து நீயே உதவி அளித்து விடு ;)
உருப்படாது....சரியான பேர்தான்!!!!!!!
ReplyDeleteரசித்தேன்.!
ReplyDeleteநான் பொதுவாக இந்த மாதிரி பதிவுகள் என்றால் உடனே படித்துவிடுவேன். ஆனா இப்போ தான் தெரியுது இது உருப்படாததுன்னு - ம்ம் - பரவா இல்ல - எனக்கு நைஜீரியா ரிசர்வ் பேங்க் கவர்னர் கிட்டே இருந்தோ ( செண்ட்ரல் பேங்க் கவர்னர் கிட்டே இருதோ) ஒரு மடல் வந்திச்சி - எவ்வள்வோ டாலர் ( பில்லியன் லாம் சொன்னான்) லாட்ரிலே வந்திச்சாம் - அனுப்பறானாம். - அதெ வாங்கி பாவம் இந்தப் பொண்ணுக்கோ - இதே மதிரி வேற பொன்னுக்கொ ( படம் போடணும் - புரூப் )கொடுத்திடுப்பா - எனக்கி அதென்ன சிவாரிகலோ என்னவோ சொன்னியே அத மட்டும் அனுப்புப்பா
ReplyDeleteபாவம்பா அந்தப் பொண்ணு - குளிர்காலம் இல்லையா -
இதத்தான் குளிர், டவுசரக் கிழிக்குதுங்கிறாய்ங்களா...?
ReplyDelete///Nam-Tamil சொன்னது…
ReplyDeleteஅண்ணா.....! எவ்வளவூ கிழிச்சுட்டோம், இன்னும் கொஞ்சம் கிழிச்சு போட மாட்டிங்களா...? :(/////
அண்ணே அந்த கிளிசல வேணா அடைக்குறேன் ... இன்னும் கிழிக்க சொல்றது எல்லாம் டூ மச்
///நாகை சிவா சொன்னது…
ReplyDeleteஅய்யோ பாவம்... யாரு பெத்த பிள்ளையோ இப்படி அலையுதே....
நண்பா எனக்கும் சேர்த்து நீயே உதவி அளித்து விடு ;)////
நண்பா நீயும் நானும் பக்கத்து பக்கத்து நாட்ல தான் இருக்கோம், அதனால சீக்கிரமா பணத்த அனுப்புடா..
பாப்பா பாவம்
//நானானி சொன்னது…
ReplyDeleteஉருப்படாது....சரியான பேர்தான்!!!!!!!////
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...
பேரு என்னவோ நல்ல பேரு தான்
///தாமிரா சொன்னது…
ReplyDeleteரசித்தேன்.!///
வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி தாமிரா அவர்களே
///cheena (சீனா) சொன்னது
ReplyDeleteநான் பொதுவாக இந்த மாதிரி பதிவுகள் என்றால் உடனே படித்துவிடுவேன். ஆனா இப்போ தான் தெரியுது இது உருப்படாததுன்னு - ம்ம் - பரவா இல்ல - எனக்கு நைஜீரியா ரிசர்வ் பேங்க் கவர்னர் கிட்டே இருந்தோ ( செண்ட்ரல் பேங்க் கவர்னர் கிட்டே இருதோ) ஒரு மடல் வந்திச்சி - எவ்வள்வோ டாலர் ( பில்லியன் லாம் சொன்னான்) லாட்ரிலே வந்திச்சாம் - அனுப்பறானாம். - அதெ வாங்கி பாவம் இந்தப் பொண்ணுக்கோ - இதே மதிரி வேற பொன்னுக்கொ ( படம் போடணும் - புரூப் )கொடுத்திடுப்பா - எனக்கி அதென்ன சிவாரிகலோ என்னவோ சொன்னியே அத மட்டும் அனுப்புப்பா
பாவம்பா அந்தப் பொண்ணு - குளிர்காலம் இல்லையா -///
அண்ணே நீங்க இவ்ளோ தூரம் சொன்னதுக்கு அப்புறம் நான் வேற என்னத்த சொல்ல போறது?
அப்புறம் அந்த ஏதோ பில்லியன் டாலர் ன்னு சொன்னீங்களே, அதையும் சேர்த்து எனக்கே அனுப்பிடுங்கன்னா .. நான் மத்த பார்த்துக்குறேன்..
கவலையே படாதீங்க உங்களுக்கு தான் இந்த Chivas Regal
ஆமாம் பொண்ணு ரொம்ப பாவம்.. சீக்கிரமா அந்த டாலர் அன்னுபிடுங்க
///தமிழ்ப்பறவை சொன்னது…
ReplyDeleteஇதத்தான் குளிர், டவுசரக் கிழிக்குதுங்கிறாய்ங்களா...?///
அப்படியா??
புது தகவலா இருக்கே ?
டவுசர் கிழியுதுன்னு சொல்றது கூட இத பார்த்து தானோ என்னவோ ??
அண்ணே,
ReplyDeleteதமிழ் மணத்துல பதிவ இணைக்கிறதுல எனக்கும் கொஞ்சம் பிரச்சினை இருக்குண்ணே, உதவி செய்வீங்களா?
///R.Benjamin Ponnaih சொன்னது…
ReplyDeleteஅண்ணே,
தமிழ் மணத்துல பதிவ இணைக்கிறதுல எனக்கும் கொஞ்சம் பிரச்சினை இருக்குண்ணே, உதவி செய்வீங்களா?////
கண்டிப்பாக உதவுக்கிறேன் நண்பரே ..
உங்களின் பிரச்சனை என்ன வென்று தனியாக எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள் .. சரி செய்து விடுவோம் ..
கவலை வேண்டாம்..
yogbal.v@gmail.com
பொண்ணு காத்தோட்டமா இருக்கட்டும்னு இருந்தா ஏம்பாஇப்படி எல்லாம் கொழம்புறீங்க?
ReplyDeleteபொண்ணு காத்தோட்டமா இருக்கட்டும்னு இருந்தா ஏம்பாஇப்படி எல்லாம் கொழம்புறீங்க?/
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் காத்தோட்டமா இருந்தா நல்லா இருக்குமேன்னுதான்.
நெசமா சொல்றேன் நெனச்சி,நெனச்சி சிரிப்பு தாங்க முடியலங்க, உங்க பேர சொன்னாலே என் பொண்ணு பயங்கரமா சிரிக்கிரா. வாரம் ஒரு பதிவு போடுங்க
ReplyDeleteஏன் இந்தக் கொலவெறி.
ReplyDeleteஎதுனா சொல்லிட்டு போங்க..
ReplyDeleteஇல்ல திட்டிட்டாவது போங்க..
நீங்களே சொல்லிட்டீங்க திட்ட சொல்லி அதனால நான் உங்கள திட்டறேன்.
ச்சே உருப்புடாதது..... அணிமா.
உருப்படாத(வன்)து அணிமா,சுகம்தானே!வணக்கம்.உங்கள் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட என்னவோ என் கணணி மறுக்கிறது.உங்கள்"ஏழைப் பெண்ணுக்கு உதவுங்கள்"பதிவு பார்த்து ....!அப்பனே,இப்படியெல்லாம் யோசிக்க எப்படி முடிகிறது உங்களால்.நான் என்னவோ உண்மையாகவே யாருக்கோ உதவி செய்யக் கேட்கிறீர்கள் என்றுதான் பதிவை வாசிக்க ஆரம்பித்தேன்.அடக்...கடவுளே என்று அடக்கமுடியாமல் சிரித்தேவிட்டேன்.
ReplyDeleteநட்போடு ஹேமா
///வெத்து வேட்டு சொன்னது…
ReplyDeleteபொண்ணு காத்தோட்டமா இருக்கட்டும்னு இருந்தா ஏம்பாஇப்படி எல்லாம் கொழம்புறீங்க?//////
நல்லா இருக்கே...
அந்த புள்ள ரொம்ப கஷ்டத்துல இருக்கு நைனா..
ஒழுங்கு மருவாதியா பணத்த அனுப்பி வைச்சுடு
///வருங்கால முதல்வர் சொன்னது…
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் காத்தோட்டமா இருந்தா நல்லா இருக்குமேன்னுதான்.///
வாங்க தலைவரே..
எப்படி இருக்கீங்க??
இன்னும் காத்து வேணுமா?
முதல்வரா வர போற நீங்க இப்படி பேசலாமா??
நான் வெளிநடப்பு செய்க்கிறேன்
///குடுகுடுப்பை சொன்னது…
ReplyDeleteநெசமா சொல்றேன் நெனச்சி,நெனச்சி சிரிப்பு தாங்க முடியலங்க, உங்க பேர சொன்னாலே என் பொண்ணு பயங்கரமா சிரிக்கிரா. வாரம் ஒரு பதிவு போடுங்க////
என்னங்க இப்படி பெரிய அனுகுண்ட தூக்கி போடுறீங்க??
பேர சொன்னாலே வா சிரிக்கிறாங்க? ?
அவ்வ்வ்வ்வ்வ்
என் பேருக்கு என்னங்க கொறைச்சல்..??
உருப்புடாம போனதுக்கு இந்த பாராட்டா.?? இருந்தாலும் பாராட்டுக்கு நன்றி.. பாப்பாவுக்கும் தான் ..
வாரத்துக்கு ஒரு பதிவா?
இங்க ஏற்கனவே நமக்கு தாவே தீருது ?? இதுல இது வேறயா??
///அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…
ReplyDeleteஏன் இந்தக் கொலவெறி.////
வருகைக்கு நன்றி அம்மா ...
கொலைவெறியா??
அதுக்கு தான் நானும் காரணம் தேடிக்கிட்டு இருக்கேன் ..
///அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…
ReplyDeleteநீங்களே சொல்லிட்டீங்க திட்ட சொல்லி அதனால நான் உங்கள திட்டறேன்.
ச்சே உருப்புடாதது..... அணிமா.//
உங்களின் திட்டை கூட பாராட்டாக தான் எடுத்து கொள்வேன்..
ஹி ஹி எப்படி நம்ம சமாளிப்பிக்கேசன்
///நட்போடு ஹேமா சொன்னது…
ReplyDeleteஉருப்படாத(வன்)து அணிமா,சுகம்தானே!வணக்கம்.உங்கள் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட என்னவோ என் கணணி மறுக்கிறது.உங்கள்"ஏழைப் பெண்ணுக்கு உதவுங்கள்"பதிவு பார்த்து ....!அப்பனே,இப்படியெல்லாம் யோசிக்க எப்படி முடிகிறது உங்களால்.நான் என்னவோ உண்மையாகவே யாருக்கோ உதவி செய்யக் கேட்கிறீர்கள் என்றுதான் பதிவை வாசிக்க ஆரம்பித்தேன்.அடக்...கடவுளே என்று அடக்கமுடியாமல் சிரித்தேவிட்டேன்.////////
சிரிப்பு உங்கள் சாய்ஸ்..
சிரிக்க வைக்க மேலும் முயற்சி செய்வேன்..
நன்றி.. கருத்துக்கும் வருகைக்கும் ஹேமா
அந்த பொண்ணு போட்டோ பார்த்து
ReplyDeleteகண்ணு கலங்கிதான் போச்சு! ச்சே!
இவ்ளோ வறுமையா?
///ஜீவன் சொன்னது…
ReplyDeleteஅந்த பொண்ணு போட்டோ பார்த்து
கண்ணு கலங்கிதான் போச்சு! ச்சே!
இவ்ளோ வறுமையா?////
கலங்கி போனா மட்டும் பத்தாது நண்பரே..
பணம் எதுனா அனுப்பி வைங்க.. புண்ணியமா போகும் ( எனக்கு தான்)
வருகைக்கு நன்றி ஜீவன்
Lol...
ReplyDelete/////Sriram சொன்னது…
ReplyDeleteLol.../////
வருகைக்கு நன்றி Sriram
நொம்ப மனசொடிஞ்சி போயிட்டேன்....
ReplyDeleteஒன்னெல்லாம் கட்டுபடி ஆகாதுங்க....
ஏதோ பாத்து செய்ங்க...உங்களால முடியாதது என்ன இருக்கு?
///கும்க்கி சொன்னது…
ReplyDeleteநொம்ப மனசொடிஞ்சி போயிட்டேன்....
ஒன்னெல்லாம் கட்டுபடி ஆகாதுங்க....
ஏதோ பாத்து செய்ங்க...உங்களால முடியாதது என்ன இருக்கு?////
பட்ஜெட் அதுக்கு மேல தாங்காதுங்க..
Chivas regal ஒன்னே கொஞ்சம் அதிகம் தான்.. ஏனா அதுக்கே 58 பேரு லைன்ல நிக்குறாங்க.
நீங்க மட்டும் எங்களை ஏமத்தலாமா:)))
ReplyDelete///////விலெகா சொன்னது…
ReplyDeleteநீங்க மட்டும் எங்களை ஏமத்தலாமா:)))//////
நான் எப்பங்க உங்க ஏமாத்த வேணாம்னு சொன்னேன்.. கொஞ்சம் தலைப்ப பார்த்து வைங்க அப்படி தானே சொன்னேன்.. அது தப்பா??
நான் 85 வது
ReplyDeleteஅணிமா...உக்காந்து யோசிப்பீங்களோ....
ReplyDelete///நசரேயன் சொன்னது…
ReplyDeleteநான் 85 வது/////
உங்க வயச யாருங்க இப்போ கேட்டது க???
பாருங்க இப்போ உங்க வயசு எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சு ??
///Sriram சொன்னது…
ReplyDeleteஅணிமா...உக்காந்து யோசிப்பீங்களோ....///
இல்லங்க சில நேரத்துல்ல நின்னுட்டு கூட யோசிக்கறது உண்டு ..
அவ்வ
உங்களை மாதிரி நல்ல உள்ளங்களை (அவ்வ்வ்வ்) திட்ட மனம் வருமா - அணிமா.
ReplyDelete///அதிரை ஜமால் சொன்னது…
ReplyDeleteஉங்களை மாதிரி நல்ல உள்ளங்களை (அவ்வ்வ்வ்) திட்ட மனம் வருமா - அணிமா.///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..
நீங்க கூட இவ்ளோ நல்லவரா..
திட்டாம போனதுக்கு மிக்க நன்றி ...
இப்போ அந்த பொண்ணு எங்க இருக்கு??
ReplyDeleteகண்ணுல காட்டுங்க
என்ன இது ? முதலில் மிகவும் பாவப்பட்டு, கடைசியில் வந்தால்.....
ReplyDeleteரொம்ப பாவபடறின்க. அய்யோ பாவம். பரிதாபப்பட ஒரு அளவே இல்லையா?
கண்டிப்பாக திரு. ராகவனிடம் கூறி உங்க வீட்டுக்கு வரசொல்லவேண்டியதுதான்,
ரம்யா
அணிமா நண்பரே , 50 வது பதிவு போட்டுள்ளேன். வந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
ReplyDelete///பெயரில்லா சொன்னது…
ReplyDeleteஇப்போ அந்த பொண்ணு எங்க இருக்கு??
கண்ணுல காட்டுங்க////
ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல இருக்கே ??
மொதல்ல பேர சொல்லுங்க பிரதர்..
இப்படி அனானியா ஏன் வரணும் ??
///Ramya சொன்னது…
ReplyDeleteஎன்ன இது ? முதலில் மிகவும் பாவப்பட்டு, கடைசியில் வந்தால்.....
ரொம்ப பாவபடறின்க. அய்யோ பாவம். பரிதாபப்பட ஒரு அளவே இல்லையா?
கண்டிப்பாக திரு. ராகவனிடம் கூறி உங்க வீட்டுக்கு வரசொல்லவேண்டியதுதான்,/////////
வாங்க ரம்யா..
முதல் வருக்கைக்கு மிக்க நன்றி..
அப்புறம் உண்மையயுலே எனக்கு ரொம்ப பாவப்பட்ட மனசுங்க.. அதனால தான் இப்படி பல சமூக சேவைகள் செய்சிகிட்டு இருக்கேன்..
ஆமா எதுக்கு இப்போ ராகவன வம்புக்கு இழுக்குறீங்க??
///pathivu சொன்னது…
ReplyDeleteஅணிமா நண்பரே , 50 வது பதிவு போட்டுள்ளேன். வந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.///
இதோ அங்க தான் வந்துகிட்டு இருக்கேன் நண்பரே..
ஒரு கை பார்த்துடலாம் .
நான் 97 வது
ReplyDeleteநான் 98 வது
ReplyDelete//நசரேயன் சொன்னது…
ReplyDeleteநான் 97 வது நான் 98 வது///
ஏனுங்கண்ணா, இப்படி நூறு போடாம போனா என்னங்கன்னா அர்த்தம்??
me the 100
ReplyDeleteme the 101!!!
ReplyDelete///கபீஷ் சொன்னது…
ReplyDeleteme the 100///
ஆஹா .. எங்கப்பா அந்த சோடா ? அண்ணன் கபீஷுக்கு குடுங்க //
வருகைக்கு நன்றி
கபீஷ் சொன்னது…
ReplyDeleteme the 101!!!////////
ஒத்துக்குறேன்.. நீங்க தான் 101ம் ..
போதுங்களா??
I deleted my blogger account...Pls contact me in englishkaran.wordpress.com... I transfered all my posts to wordpress now...
ReplyDeleteஉ.அ நோ நியூ போஸ்ட்? யூ பிஸி?
ReplyDelete//இவர் பல கஷ்டங்களுக்குஇடையில் வாழ்ந்து வருகிறார்
ReplyDeleteஇடை-௮ பாத்த கஷ்டமா இருக்கற மாதிரி இல்லையே ?
அணிமா ஐயா ..வணக்கம் ....
ReplyDeleteஎப்பிடி இருக்கீக ???
பதிவு பார்த்தேன் ...
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு ......
பொறுத்தது போதும் பொங்கி எழு மகனே ...
ReplyDeleteஅடடா ..எப்பவும் கேக்கிற ..டப்பிங் குரல் பின்னால இருந்து வந்திடுச்சே ....
அணிமா அண்ணாச்சி உங்க கதை ..இனி கந்தல் ..அந்த படத்துல இருக்கற பொண்ணோட டிரஸ் மாதிரி ...
டப்பிங் குடுத்த மகராசா ..நீயே மூஜிக்
ஸ்டார்ட் பண்ணு ...ரெடி 1 ...2..... 3 ...
//உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteநான் சில நேரங்களில் பரிதாபபடுவேன், அப்புறம் அதைபத்தி மறந்தும் விடுவேன்..//
இதையும் மறக்க வேண்டியது தானே ...
கிழிஞ்சத பார்த்த உடனே மனசு இளகிடுச்சோ ???
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteஆனால், நேற்று மாலை நான் எனது மெயில் பாக்ஸ் செக் செய்துகொண்டிருந்தபொழுது ///
மத்தவங்க எல்லாம் அர்த்த ராத்திரியா செக் பண்ணுவாங்க ...என்ன தலைவா இப்படி எல்லாம் ....சின்ன புள்ள தனமா தெரியலை ...
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteஅதே போல ஒரு மெயில் கண்ணில் பட்டது ///
வேறு எதுவுமே கண்ணுக்கு தெரியலையோ ...
ம்ம் ....
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteஅதை பார்த்தும் அதிர்ந்தேன்..
///
பாதி படம் தானே இருக்குன்னா அதிர்ந்தீங்க ...
இருந்தாலும் தலைவா ...
உங்களுக்கு ரொம்ப இளகின மனசு ...
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteவாழ்க்கையில் பலருக்கு பல கஷ்டங்கள் வரும் ///
தலைவா
என்னை சிஷ்யனா சேர்த்ததுக்கு பின்னால
உங்களுக்கு வந்துச்சே அது போலையா ???
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteஅவர் யாரிடமும் எந்த உதவியும் வேண்டாமல்இருக்கின்றார் ///
அப்பறம் எதுக்கு தலைவா ..உனக்கு இந்த வேலை ?????
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteஅப்படிப்பட்ட நல் உள்ளத்தை பாராட்டியே ஆக வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன்.
///
உண்மைய சொல்லுங்க தலைவா ...
துண்டு ஏந்தி கலக்க்ஷன் ஆரம்பிக்கலாம்னு தானே முதல்ல நெனசீங்க ????
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteபிறகு அவருக்கு உதவி செய்தால் என்ன என்று ஒரு எண்ணம் தோன்றியது.. அதன் விளைவே இந்த பதிவாகும்...
///
அதான் இப்ப மாட்டிட்டு முழி முழின்னு முழிக்கிறீங்களா ???
ஒன்னைய திருத்தவே முடியாது ...தலைவா ...
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteநான் சொல்ல போகும் இந்த பெண்மணி மிகுந்த பணக்கஷ்டத்தில் உள்ளார். பணக்கஷ்டம் மட்டும் இல்லை, இவர் வாழ்ந்த நாட்கள் அப்படி..
///
போன வாரம் வரைக்கும் கூடவே இருந்து பார்த்த மாதிரி சொல்றாரு பாருங்கையா ...
:-)
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteஇவருக்கு உதவி செய்தே ஆக வேண்டும் என்பதுஎன்னுடைய விருப்பம் ஆகும்.///
போன தடவ குழி அடைக்க நீங்க விருப்பப்பட்டு ..
உங்கள ஜாமீன்லே எடுக்க (ஆனா செலவே) எனக்கு கண்ணாமுழி திருகி போச்சு ..
இப்ப இந்த ஆசை வேறயா தலைவா ...
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteஎனவே எனது பதிவுலக நண்பர்களே, நீங்கள் உண்மையாக யாருக்காவது உதவவேண்டும் என்ற விருப்பம் இருந்தால்.///
பழத்துல ஊசிய ... நுளைக்கற மாதிரி ... விசயத்துக்கு வராருங்கோ ...மக்களே ..ஜாக்கிரதை ...
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteபண உதவி செய்ய விருப்பப்பட்டால்உடனே எனது முகவரிக்கு பணத்தை அனுப்ப வேண்டுக்கிறேன்,..
நான் உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுவேன்..
.///
ஆமா போன தடவை இதே மாதிரி ..மெயில் போட்டு பிரிசீங்களே ...
அந்த பணம் என்னாச்சு ???
ஓ ...அரசியல்லே ...இதெல்லாம் சகஜமா ???
:-)))
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteமேலும், நான் உதவ போகும் அந்த பெண்மணியின் புகைப்படம் உங்கள்பார்வைக்கு ..
.///
என்ன தலைவா ..புல் ஆ படத்தை போடாம ..ஏமாத்தீட்டீங்களே ...
ஹி ஹி ...
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteஎன்னோட பதிவுல ரொம்ப சீரியஸா உண்மையா இருக்கும் போல அப்படின்னுநினைச்சு வந்து ஏமாந்து போனீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்....
.///
ஆகா எப்பிடி அழகா ஜாமீன் வாங்குறாரு ..பாத்தீங்களா ..
தலைவர்னா ..தலைவர் தான்
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteஇப்படி தான் மொக்கையா ஏதாவது எழுதுவேன்..
....
.///
தெரிஞ்ச விசயமாச்சே ...
// உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDeleteஇருந்தாலும், இதனால் யாரவது மன வருந்தினால், அவர்களுக்கு ஆண்களாகஇருப்பின் ஒரு chivas regal புல்லும்.///
எனக்கு ரொம்ப வருத்தம் தலைவா ..
ஆமா எப்ப அனுப்பி வைப்பீங்க ???
இப்ப போறேன் ..வருவேன் இனியும் ...
ReplyDeleteபாக்கி இருக்கு ....
///Sriram சொன்னது…
ReplyDeleteI deleted my blogger account...Pls contact me in englishkaran.wordpress.com... I transfered all my posts to wordpress now...///
Dats great friend...
All the best...
//கபீஷ் சொன்னது…
ReplyDeleteஉ.அ நோ நியூ போஸ்ட்? யூ பிஸி?///
பிஸி எல்லாம் இல்லீங்கோ..
பதிவு எழுத ஒரு மேட்டர்ம கிடைக்கல அதனால தான்
//suttapalam சொன்னது…
ReplyDelete//இவர் பல கஷ்டங்களுக்குஇடையில் வாழ்ந்து வருகிறார்
இடை-௮ பாத்த கஷ்டமா இருக்கற மாதிரி இல்லையே ?///
உங்கள யாருங்க இடைய பாக்க சொன்னது ?
சந்துள்ள சிந்து பாடுற குரூப் தானே நீங்க??
//Vishnu... சொன்னது…
ReplyDeleteஅணிமா ஐயா ..வணக்கம் ....
எப்பிடி இருக்கீக ???///
நல்லா இருக்கேன்..
என்ன ரொம்ப நாளா ஆளையே பாக்க முடியல??
///Vishnu... சொன்னது…
ReplyDelete//பொறுத்தது போதும் பொங்கி எழு மகனே ...///
இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல
/.//அடடா ..எப்பவும் கேக்கிற ..டப்பிங் குரல் பின்னால இருந்து வந்திடுச்சே ....///
சொந்தமா பேசுறது கூட இல்லியா? இதுக்கும் வேற டப்பிங்க??
///அணிமா அண்ணாச்சி உங்க கதை ..இனி கந்தல் ..அந்த படத்துல இருக்கற பொண்ணோட டிரஸ் மாதிரி ...
டப்பிங் குடுத்த மகராசா ..நீயே மூஜிக்
ஸ்டார்ட் பண்ணு ...ரெடி 1 ...2..... 3 ...///
எதுக்கு இந்த ஆரம்பம்ன்னு தெரியிலியே??
///Vishnu... சொன்னது…
ReplyDeleteஇதையும் மறக்க வேண்டியது தானே ...
கிழிஞ்சத பார்த்த உடனே மனசு இளகிடுச்சோ ???////
என்னங்க பண்றது, நான் பேசிக்காவே ரொம்ப நல்லவன்..
//Vishnu... சொன்னது…
ReplyDeleteவேறு எதுவுமே கண்ணுக்கு தெரியலையோ ...
ம்ம் ....///
அது எப்படி தெரியும் .... எல்லாம் வயசு கோளாறு ..
//Vishnu... சொன்னது…
ReplyDeleteமத்தவங்க எல்லாம் அர்த்த ராத்திரியா செக் பண்ணுவாங்க ...என்ன தலைவா இப்படி எல்லாம் ....சின்ன புள்ள தனமா தெரியலை ...///
ஹலோ.. நாங்க எல்லாம் எந்த நேரத்துல வேணும் நாளும் செக் பண்ணுவோம் .. நீங்க கேக்குறது தான் சின்ன புள்ள தனமா இருக்கு
///Vishnu... சொன்னது…
ReplyDeleteபாதி படம் தானே இருக்குன்னா அதிர்ந்தீங்க ...
இருந்தாலும் தலைவா ...
உங்களுக்கு ரொம்ப இளகின மனசு ...////
மறுக்கா சொல்றேன்.. இப்படி எல்லாம் என் மானத்த பப்ளிக்கா விலை பேசாதீங்க..
எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் .
//Vishnu... சொன்னது…
ReplyDeleteதலைவா
என்னை சிஷ்யனா சேர்த்ததுக்கு பின்னால
உங்களுக்கு வந்துச்சே அது போலையா ???///
எல்லாம் உங்களுக்கே தெரியுது.. ரொம்ப நல்லவனா இருப்பீங்களோ??
என்ன குரு- சிஷ்யன் ??
////Vishnu... சொன்னது…
ReplyDelete// உருப்புடாதது_அணிமா சொன்னது…
அவர் யாரிடமும் எந்த உதவியும் வேண்டாமல்இருக்கின்றார் ///
அப்பறம் எதுக்கு தலைவா ..உனக்கு இந்த வேலை ?????////
அப்புறம் எப்படி தான் நானும் வேலை செய்யுறது ???
///Vishnu... சொன்னது…
ReplyDeleteஉண்மைய சொல்லுங்க தலைவா ...
துண்டு ஏந்தி கலக்க்ஷன் ஆரம்பிக்கலாம்னு தானே முதல்ல நெனசீங்க ????///
இதோ பாருங்க, நான் மனசுல நினைச்சத எல்லாம் இப்படி புப்ளிக்கா சொல்லாதீங்க...
அப்புறம் நம்ம ஸ்டாடுஸ் STATUS என்னத்துக்கு ஆகுறது ??
///Vishnu... சொன்னது…
ReplyDeleteதான் இப்ப மாட்டிட்டு முழி முழின்னு முழிக்கிறீங்களா ???
ஒன்னைய திருத்தவே முடியாது ...தலைவா ...///
ஹி ஹி.. என்ன பண்றது, நாம திருந்த நினைச்சாலும் இந்த உலகம் திருந்த விடுவது இல்லை..
///Vishnu... சொன்னது…
ReplyDelete// உருப்புடாதது_அணிமா சொன்னது…
நான் சொல்ல போகும் இந்த பெண்மணி மிகுந்த பணக்கஷ்டத்தில் உள்ளார். பணக்கஷ்டம் மட்டும் இல்லை, இவர் வாழ்ந்த நாட்கள் அப்படி..
///
போன வாரம் வரைக்கும் கூடவே இருந்து பார்த்த மாதிரி சொல்றாரு பாருங்கையா ...///
ஒரு மாசமா கூட தாங்க இருந்தேன்..
ஹி ஹி.. தப்பா நினைக்காதீங்க..
///Vishnu... சொன்னது…
ReplyDeleteபோன தடவ குழி அடைக்க நீங்க விருப்பப்பட்டு ..
உங்கள ஜாமீன்லே எடுக்க (ஆனா செலவே) எனக்கு கண்ணாமுழி திருகி போச்சு ..
இப்ப இந்த ஆசை வேறயா தலைவா ...///
ஆசை நூறு வகை, வாழ்வில் நூறு சுவை வா..
என்ன பண்றது அது தான் நீங்க ஜாமீன்ல எடுக்க இருக்கீங்களே .. அதனால நோ கவலை..
//Vishnu... சொன்னது…
ReplyDeleteழத்துல ஊசிய ... நுளைக்கற மாதிரி ... விசயத்துக்கு வராருங்கோ ...மக்களே ..ஜாக்கிரதை ...///
அது எல்லாம் இங்க நடக்காது... ஒழுங்கா இரு...
///Vishnu... சொன்னது…
ReplyDeleteஆமா போன தடவை இதே மாதிரி ..மெயில் போட்டு பிரிசீங்களே ...
அந்த பணம் என்னாச்சு ???
ஓ ...அரசியல்லே ...இதெல்லாம் சகஜமா ???
:-)))////
கேள்வியும் கேட்டு பதிலும் நீயேவா?? சரி இல்லப்பா..
//Vishnu... சொன்னது…
ReplyDelete/என்ன தலைவா ..புல் ஆ படத்தை போடாம ..ஏமாத்தீட்டீங்களே ...
ஹி ஹி ...//
ஹி ஹி எனக்கும் பாதி படம் தான் வந்துச்சு.. என்ன பண்றது என் ராசி அப்படி..
புல் படம் இருந்தா இன்னும் நல்லா இருந்திரிக்கும்
///////Vishnu... சொன்னது…
ReplyDeleteஆகா எப்பிடி அழகா ஜாமீன் வாங்குறாரு ..பாத்தீங்களா ..
தலைவர்னா ..தலைவர் தான்/////////
ஜாமீன் குடுக்க நீங்க ரெடி, ஜாமீன் வாங்க நானும் ரெடி.. அப்புறம் என்ன??
தலைவரா?? நானா ??
///Vishnu... சொன்னது…
ReplyDelete// உருப்புடாதது_அணிமா சொன்னது…
இப்படி தான் மொக்கையா ஏதாவது எழுதுவேன்..
....
.///
தெரிஞ்ச விசயமாச்சே ...///
இன்னும் தெரிஞ்சிக்கோங்க..
///Vishnu... சொன்னது…
ReplyDeleteஇப்ப போறேன் ..வருவேன் இனியும் ...
பாக்கி இருக்கு ....///
எத்தன அடி வாங்குனாலும், தாங்குவோம்ல..
ஸ்டீல் பாடி ..
விலாசுங்கா..
பார்த்துக்கலாம்.
///Vishnu... சொன்னது…
ReplyDeleteஎனக்கு ரொம்ப வருத்தம் தலைவா ..
/
ஆமா எப்ப அனுப்பி வைப்பீங்க ???///
சீகிரமே அனுப்பி வைக்கிறேன் .. கூட ஆட்டோ சேர்ந்து வரும் பரவாலியா??
Testtttttt
ReplyDeleteஅழகான எழுத்து நடை. நான் கூட தலைப்பை பார்த்த போது தலைவர் பொது நலனில் அக்கறை காட்ட ஆரம்பித்து விட்டார் என்று நினைத்தேன்.
ReplyDeleteஆனால் உண்மையிலே இது பெரிய தொண்டு தான். அந்த பெண்ணுக்கு உதவி தான் ஆகனும். ஹி...ஹி...ஹி.
ஆ... மீ த 150-வது. சும்மா அதிருதில்ல.
ReplyDeleteஅந்த பெண்மணிக்கு நான் உதவ மிகவும் 'தாயாரா'க இருக்கிறேன். என் டவுசருக்கு அவங்க டவுசர் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள நான் ரெடி அவிங்க ரெடியா???
ReplyDeleteநா வேணும்னா இந்த பொண்ணுக்கு வாழ்வு குடுக்கலலாம்னு இருக்கேன் !!!! :)
ReplyDeleteஉங்க மெயில் கிடைச்சதுண்ணா. அன்பிற்க மிக்க நன்றிகள். கணனியில்லாமல் இங்க சரியா கஷ“டப்பட்டேன் ( பொழுத போக்கத்தான் !!! ) இப்ப எல்லா ஓகே!
விரைவில் கும்மியில் இணைந்துகொள்ளுவேன்
காசு குடுக்கப் போன எடத்துல பத்திகிச்சு போல?
ReplyDeleteபாவமாத்தான் இருக்கு
ReplyDeleteஅட்ரஸ் குடுங்க
நானே பணம் அனுப்பி
விடுரேன்.
hmmm
ReplyDeleteரொம்ப ஆட்கள் உதவுகிறார்களேன்னு நினைச்சு உள்ளே வந்தா கிளிஞ்சது டவுசர்.
ReplyDeleteஅண்ணே சீக்கிரம் வாங்கண்ணே
ReplyDelete