வணக்கம் வணக்கம் ..
வணக்கம் சொல்லுங்கப்பா..
இவ்ளோ நாள் கழிச்சி வந்துருக்கோம்ல ..
ஒரு மாலை மரியாதை..
என்னது போதுமா???
சரி சரி பதிவுக்கு வந்துடுறேன்..
போய்டாதீங்க..
இத்தன நாளா எங்க போய்ட்டீங்க அப்படின்னு பல இடத்தில் இருந்து ஒரே போன் கால், மெயில், எப்படி இருக்கீங்கன்னு அப்படின்னு பல பக்கத்தில் இருந்தும் கேட்டார்கள்..
எல்லோருக்கும் ஒரு நன்றி...,, இல்லை இல்லை பல கோடானு கோடி நன்றிகள் ( உன்மையா தானுங்க, சொன்னா நம்புங்க .. என்னையும் மதிச்சு இவ்ளோ நாள் எங்க போய்ட்டீங்கன்னு கேட்டாங்க.. நம்பிடுங்க, இதுக்கு மேல என்னால பொய் சொல்ற மாதிரி நடிக்க முடியாது..))
இத்தன நாளா நான் ஒன்னும் சும்மா இல்ல, அப்போ அப்போ நம்ம நண்பர்கள் என்ன எழுதிருக்காங்கன்னு பாத்துகிட்டு தான் இருந்தேன்.. நான் ஏன் எழுதுலன்னு கேக்குறீங்களா? அது பெரிய கதை.. என்ன கதையா?? இருங்க இருங்க சொல்றேன்.. வேற ஒன்னும் இல்லங்க, எத எழுதுறதுன்னு தெரியல, அப்போ அவ்ளோ விஷயம் இருக்குதான்னு எல்லாம் கேக்காதீங்க, ஒரு விசயமும் இல்லாம, எதை எழுதுறதுன்னு தெரியல்ல..
நானும் குப்புற படுத்தும் பாத்தேன், விட்டத்த வெறிச்சும் பாத்தேன், மூளைய கசக்கி, பிளிஞ்சும் பாத்துட்டேன், ஒன்னும் மேட்டர் கிடைக்கல.. அதனால தான் ஒன்னும் எழுதாம ( எழுத தெரியாம ) அப்படியே இருந்துட்டேன்..
நாம தான் சும்மா இருந்தாலும் நம்ம பாசமுள்ள( கொலைகார ) நண்பர்கள் சும்மா இருக்க விட மாடாங்கள்ள , ஒரே நச்சரிப்பு தான்.. எதுனா கிறுக்குங்க, நாங்க வந்து கும்மி அடிக்கனும்னு சொல்லி தொந்தரவு.. அதனால தான் உங்களுக்கு இந்த கொடுமையே ( பின்ன அவங்க சொல்லலனா நான் எதுக்கு இந்த வெட்டித்தனமா , மொக்கையா பதிவு போட போறேன் சொல்லுங்க)
அதாவது இந்த கொஞ்ச நாளா, நம் அருமை தம்பி சுபாஷ் பதிவுகளை பாத்தேன், அவரு என்னமோ இந்த விண்டோஸ் க்கு நேந்து விட்ட மாதிரி XP ங்குறாரு , விஸ்டா ங்குறாரு, டவுண்கிறேட் , அப்புகிறேட் .. அப்படி இப்படின்னு சும்மா தொழில் நுட்பமா பதிவு போட்டு அவருக்குன்னு ஒரு வட்டத்த , சதுரத்த , முக்கோனத்த எற்படுதிகுட்டு இருக்காரு.. அதுல அவுரோட ஒரு பதிவுக்கு, ஒரு நண்பர் ரொம்ப அக்கறையா, இது போல நல்ல பதிவுகள் மட்டுமே எழுதுங்க, மொக்கை எல்லாம் எழுதாதீங்க அப்படின்னு அட்வைஸ் வேற.. அந்த பின்னூட்டத்த படிச்சுட்டு, ஆஹா, தம்பி இந்த பதிவு உலகத்தில், இன்னொரு படி மேல ஏறி போய்கிட்டு இருக்காருன்னு புரிஞ்சது...
இத எதுக்கு இப்போ சொல்றேன்னு பாக்குறீங்களா? என்ன பண்றது தம்பி மாதிரி எதுனா பதிவு போடலாம்னு நினைச்சி பார்த்தாலே, தூக்கம் தூக்கமா வந்துடுச்சி.. அதனால நீங்க எல்லாம் தப்பிச்சீங்க.. இல்லைனா என்ன நடந்திருக்கும் நினைச்சு பாருங்க..
சரி அவர விடுங்க .. அப்புறம் இன்னொரு நல்ல நண்பர் நம்ம மோகன் இருக்காரே, அதுதாங்க எப்பவும் இந்த கண்ணா பின்னா ன்னு செய்திகள் போட்டு தாக்குவாரே, அவரு மாதிரி நாமளும் எதுனா எழுதலாம்னு நினைச்சேன், நினைச்சதுக்கு அப்புறமா தான் எனக்கு அந்த உண்மையே உறைச்சுது.. அது எழுத கொஞ்சமாவாது மூளை வேணும்னு.. எனக்கு தான் அந்த கண்றாவியே கிடையாதே.. அதனால நான் அந்த முயற்சியையும் கைவிட்டுட்டு வேற எதுனா மேட்டர் கிடைக்குமான்னு யோசிக்க அராம்பிசுட்டேன்.
இதுல பாருங்க, எனக்கு எழுத ஒரு மேட்டரும் கிடைக்கலன்னு இருந்தா இந்த மோகன் இருகாரு பாருங்க அவரு பாட்டுக்கு சும்மா பதிவு மேல பதிவ போட்டு ரணகளம் பண்ணிகிட்டு இருக்காரு, ( எங்க இருந்து தான்யா பதிவு எழுத மேட்டர் புடிக்குறீங்க)
அப்புறம் முக்கியமா நம்ம கவிஞர பத்தி சொல்லியே ஆகணும், கவிஞருக்கு ரெண்டு நாள் லீவு கிடைச்சா போதும் , தொடர்ந்து வரும் சந்திப்பு, நிழலும் நிஜமாகும் அப்படின்னு சும்மா கவிதைகள் எழுதி பதிவுகள் போடுறாரு.. அப்படியும் இல்லைனா தோழிக்கு கடிதம் வேற எழுதுறாரு.. அப்புறம் முக்கியமா சும்மா கவிதைகளை எழுதி இந்த கவிஞர்கள் வட்டத்தை அவரும் கூட்டிட்டு போய்கிட்டே இருக்காரு,.. இப்படி எல்லோரும் அவங்க அவங்க பாதையில எழுதி அவங்களுக்குன்னு ஒரு அடையாளத்த எற்படுதிக்குட்டு சும்மா வரிஞ்சி கட்டி பொளந்து கட்டிகிட்டு இருக்காங்க..
நம்ம தமிழ்அறிஞர் பழமைபேசி அண்ணாத்த, நான் சின்ன வயசுல படிச்ச இலக்கணம் , இலக்கியம், மாத்திரை , டோனிக் அப்படின்னு அவரு பாட்டுக்கு சும்மா ஒரு நாளைக்கு வுட்டா நூறு பதிவு கூட போடுவாரு போல.. சரி அவர மாதிரி எழுதி ஒரு பதிவ போடலாம்னு பாத்தா, எனக்கு தான் சுட்டு போட்டலும், பாம் போட்டாலும் தமிழ் இலக்கணமே தெரியாதே.. அதனால அந்த ஐடியா வும் வீணா போய்ட்டுது..
நம்ம இன்னொரு நண்பர் அது சரி, அவருக்கு அது தான் சரின்னு சரக்க போட்டுட்டு ஒரு நவீன விக்கிரமாதித்தன் கதையா போட்டு பதிவுலகத்தில் புது சர்ச்சைய கிளப்பி விட்டு அமைதியா இருக்காரு.. சரி அவரு மாதிரி சரக்க போட்டு நாமளும் புதுசா நவீன லவா குசா எழுதலாம்னு நினைச்சேன். சரக்க போட்டதுக்கு அப்புறம் என்னத்த எழுதுறது?? ஒரே தூக்கம்மா வந்து தூங்கிட்டேன்.. ( எப்படிங்க சரக்க போட்டு அப்படி ஒரு நவீணத்த எழுதி முடிச்சீங்க??)
அப்புறம் நம்ம குடுகுடுப்பையார், அவரு கட கடன்னு இருபத்தி அஞ்சு பதிவு போட்டு கால் சென்சுரி போட்டுட்டு சும்மா பெரிய போசா குடுக்குறாரு... இங்க எனக்கு ஒரு பதிவுக்கே தாவு கிழிஞ்சி, டவுசர் அவுந்து போங்க சார் என்னத்த சொல்றது...
இந்த மாதிரி எல்லாம் நினைச்சு அப்புறமா யோசிச்சு.. நமக்கு என்ன அடையாளம் அப்படின்னு யோசிச்சு பாத்தா??? அட கர்மமே, ஒன்னிமே இல்ல.. மொக்கை கூட ஒழுங்கா போட தெரியாம, நகைச்சுவை அப்படிங்கற போர்வையுல ஒளிஞ்சுகிட்டு இருக்கேன்ன்னு உண்மை உரைச்சது.. அப்படி உண்மை உறைச்ச நேரத்துல தான் எனக்கு ஒன்னு தெரிஞ்சது அட, இதுவே ஒரு பதிவு போல இருக்கேன்னு போட்டுட்டேன்..
ஐயா மறுபடியும் சொல்றேன், இதுவும் மொக்கை அப்படிங்கற பிரிவுல தான் வரும்.. அதுக்காக கும்மி கொட்டிடாதீங்க..
அப்புறம் டிஸ்க்கி, முன் குறிப்பு பின் குறிப்பு, சைடு குறிப்பு எப்படி வேணும்னாலும் வெச்சுக்கோங்க.. இதுல்ல யாரையாவது தப்பா சொல்லி உங்க மனச புண் படுத்தி இருந்தா சொல்லுங்க, முடிஞ்சா புண் மருந்து வாங்கி அனுப்புறேன்,, அவ்ளோ தான் என்னால முடியும்.. தப்பா இருந்த மன்னிச்சுகோங்க மக்களே.. யாரையாவது விட்டு போயிருந்துச்சுன்னா மன்னிச்சுக்கோங்க..

# pathivu
ReplyDeleteநைஜீரியாவில போலீஸ்னு ஒன்னு இருக்கா?//////
என்ன இப்படி கேக்குறீங்க??
நான் இருக்குற எடதுல்ல அவங்க இல்லாம எப்படி??
# pathivu
ReplyDeleteசுபாஷ், ஏன் இந்த கொலை வெறி?//////
அவரு ரெம்ப நல்லவருங்க.. அவரு மேல உங்களுக்கு எதுக்கு இந்த காண்டு ???
pathivu
ReplyDeleteஅப்பாடா 150 போட்டாச்சி. எங்க சோடா? ////
சோடவுக்கு எல்லாம் நூத்தி அம்பது போடறது டூ மச்சுங்க
pathivu "
ReplyDeleteநான் உங்களை சரிய கடிச்சி குதறலை போல இருக்கே? ///
எது எதுல போட்டி போடறதுன்னு இல்லியா?? இதுல ஒரு சந்தோசம்??
pathivu
ReplyDeleteதான் என்ன பண்ணுறோம்னு கூட தெரியாம இவ்ளோ நாள் எப்படி ஓட்டின? ஹைய்யோ ஹய்யோ ///
அதே தான் நானும் கேக்குறேன் .. எப்படி இது நடந்தது ??
pathivu
ReplyDeleteஒன்னும் இல்லைன்னு சொல்லியே அதையே ஒரு பதிவ போட்டுடியே அதுக்கு தான் உனக்கு இந்த கில்லாடி பட்டம். //////
கில்லாடி நானா ?? அது நீங்க தான் ஐயா?? (ஹி ஹி அடிக்கடி இப்படி சொல்வேன் )
pathivu
ReplyDeleteகண்ணா, காலம் ஒரு சக்கரம். ////
தத்துவம் 1589346
pathivu
ReplyDeleteஒன்னும் இல்லைன்னு சொல்லியே அதையே ஒரு பதிவ போட்டுடியே அதுக்கு தான் உனக்கு இந்த கில்லாடி பட்டம். //////
கில்லாடி நானா ?? அது நீங்க தான் ஐயா?? (ஹி ஹி அடிக்கடி இப்படி சொல்வேன் )
pathivu
ReplyDeleteசும்மா பேசி (டைப் அடிச்சி) பாத்தேன். டென்ஷன் அக வேண்டாம்! ///////
டென்சணா நாங்களா ??? நாங்களும் அப்போ அப்போ இப்படி பிட்ட போடுவோம் ..
pathivu
ReplyDeleteஓஹோ, அதனால தான் சுபாஷ் நெருப்பு நரியை டைவர்ஸ் பண்ணிட்டாரா?
//////////
இதுக்கு அவுரே தேவலாம் .. நீங்க அவருடைய கொ ப செ வா??
pathivu "
ReplyDeleteமறுபடி பாருடா. என்னமோ மேட்டர் இருந்ததன் பதிவு போடற மாதிரி ஒரு பில்ட் அப்ப!///
மறுபடி மறுபடி சொல்றேன்.. ரகசியங்களை வெளியில் சொல்லாதீர்கள்
pathivu
ReplyDeleteஇதுல எங்களுக்கு என்ன பெருமை? உங்களுக்கு தான் பெருமை!
//////////
ரெம்ப டாங்க்ஸ் ... ரெம்ப ரெம்ப டாங்க்ஸ்
pathivu
ReplyDeleteஏன் அவங்களுக்கு பொண்ணுங்க இருக்காங்களா? ///
எப்படி கண்டுபிடிச்சீங்க?? உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா??
pathivu
ReplyDeleteநடுவுல பிரேக் எடுக்கலையே? ///
அது எப்படி நாங்க எடுப்போம்?? நாங்க எல்லாம் பழம் பெரும் குடி காரர்கள்
pathivu
ReplyDeleteஇது சும்மா, இதுக்கெல்லாம் கலங்கற ஆளா நீங்க?////////
இப்படி சொல்லி சொல்லியே உடம்ப ரண களம் ஆக்குறீங்கலே ??
pathivu
ReplyDeleteஏன்னா நீங்க ரெம்ப நல்லவரு, அதான் ////////
பார்ரா மறுபடியுமா?? எத்தனை தடவை தான் சொல்லுவீங்க.. எனக்கு புகழ்ச்சி பிடிக்காது( ஹி ஹி()
pathivu
ReplyDeleteமானம்னு ஒன்னு உங்க கிட்ட இருக்கா? (அதுக்காக என்கிட்டே இருக்கான்னு கேக்க கூடாது) /////////
மறுபடியும் பப்ளிக்.. பப்ளிக் ....
pathivu
ReplyDeleteஎன்னை அதிகமா கடிச்சு குதறியவர்கள்
hisubash (84)
சுபாஷ் (77)
சுபாஷ் உங்கள பல பேருல வந்து கடிச்சி குதறி இருக்காரு போல இருக்கே. //////////
பாருங்க அவருக்குள்ள என்ன ஒரு வில்லத்தனம்???கேட்டா மல்ட்டிபிள் பர்சனாலிட்டி ன்னு சொல்லுவாரு..
pathivu
ReplyDeleteஇப்படி எழுதுறதை நீங்க ஒரு பொழப்பா வச்சி இருக்கற மாதிரி தான். ஹிஹி ////////
எதுக்கு இப்படி??? மறுபடியும் சொல்றேன்.. பப்ளிக் பப்ளிக்..
pathivu
ReplyDeleteஅடடா. உங்களுக்கு தெரியாமல் போய் விட்டதா? அணிமவிற்கு ஒரு விண்ணப்பம்/யோசனை. இனிமேல் பதிவு நீங்கள் போட்ட பிறகு, எல்லாருடைய பதிவு தளத்திற்கும் சென்று, இந்த மாதிரி நான் புதியதாக ஒரு பதிவு போட்டுள்ளேன். நீங்கள் வந்து ஆதரவு தர வேண்டும் என்று சொல்லலாம். இது எப்படி இருக்கு?//////
என்னை சொந்த செலவுல சூனியம் வெக்க சொல்றீங்க... வெச்சுக்குறேன்...
pathivu
ReplyDeleteநீ எதாவது கிருக்குபா, நாங்க அதுக்கு ஆதரவு தரோம்.//////////
நீங்க குடுக்குற சப்போர்ட் தான் என்ன இந்த மாதிரி எல்லாம் கிறுக்க வேய்க்குது..
pathivu "
ReplyDeleteஎன்ன இப்படி சொல்லி புட்டீங்க? அணிமா இருக்கற தைரியத்துல தான் நைஜீரியா போகலாம்னு ஒரு யோஜனை////////
வாங்க வாங்க... நீங்க வரும்போது கண்டிப்பா இருக்க மாட்டேனே??? எப்படி எஸ்கேப் ??
pathivu
ReplyDeleteஇப்போ எஸ்கேப்பு, அப்பாலிக்கா வரேன். ///////
என்னது மறுபடியுமா???? மீண்டும???
சுபாஷ்
ReplyDeleteபுயலாய் வரும் பு லாரி
ஹிஹி ////////
இனிமேலாவது தெரிஞ்சிக்கோங்க ...... இதுக்கு பேரு தான் பாராட்டு..
சுபாஷ்
ReplyDeleteநிஜமா சொன்னாருங்க.
ஆனா நா தா அவரு பொண்ணுங்க மேஜர் ஆவுறத்துக்கே இன்னும் 10வருஷம் இருக்கு. அது மட்டும் வெயிட் பண்ண முடியாதுன்டேன்///////
வுட்டா ஜப்பான்ல ஜாக்கிசாண் கூப்டாகன்னு சொன்னாலும் சொல்லுவா
சுபாஷ் "
ReplyDeleteரோயல்டி வேணுமாக்கும்!!!!!!11 ///////
குடுத்துட்டா போச்சு...
அப்படியே ஆட்டோவ உங்க ஊட்டு பக்கம் திருப்பி அனுப்புறேன்
சுபாஷ் "
ReplyDeleteஐஙோா
தாஙடகமுடியலையே என்னால!!!! ///////
பொறாமை பொறாமை... உங்களுக்கு பொறாமை...
சுபாஷ் "
ReplyDeleteநா வேணும்னா பிளாகில தரட்டுமா? ///////
தாங்க தாங்க... எவ்ளோ செலவு ஆனாலும் பரவால்ல
சுபாஷ் "
ReplyDeleteஃஃஏன் அவங்களுக்கு பொண்ணுங்க இருக்காங்களா?ஃஃ
நைஜீரியா அழிங்சுது //////////
எதுக்கு இந்த காண்டு???
பொறாமை
சுபாஷ் "
ReplyDeleteஅடடா. உங்களுக்கு தெரியாமல் போய் விட்டதா? அணிமவிற்கு ஒரு விண்ணப்பம்/யோசனை. இனிமேல் பதிவு நீங்கள் போட்ட பிறகு, எல்லாருடைய பதிவு தளத்திற்கும் சென்று, இந்த மாதிரி நான் புதியதாக ஒரு பதிவு போட்டுள்ளேன். நீங்கள் வந்து ஆதரவு தர வேண்டும் என்று சொல்லலாம். இது எப்படி இருக்கு?ஃஃஃ
பேசாம கொ.ப.செயலாளரா அந்த படத்தில இருக்கற பொண்ணையே போட்டுடலாமே அணிமா?
/////////////
ஜொள்ளு??? ஆசைய பாரு.. அவங்க உனக்கு அண்ணி முறைபா ??
சுபாஷ் "
ReplyDeleteமீ த 200
மீ த எஸ்கேப்பு
மீ த ஸ்லீப்பிங்கு
டாடா //////////
போய் வா ராசா.. போய் வா...
இந்த மொக்கைக்கும் ௨00 போட வெச்சுட்டியே ராசா...
எல்லா நண்பர்களுக்கும் பின்னோட்டம் இட்டு என்னை சந்தோஷ படுத்தியவர்களுக்கும் நன்றிகள்
200 கமெண்ட்தான் தெரியுது எப்படி, என்ன ஆச்சி
ReplyDeleteகோச்சுக்காதீங்கண்ணா.
ReplyDeleteஅசைன்மென்ட்டு அன்டு புறோபோசல் குடுக்கற வேலையால உடனே ரிப்ளை பண்ண முடில. திங்கள் குடுக்கணும். 100க்கு 40 மார்க்கு இருக்குண்ணா!!!
பிழையாக நினைக்க வேண்டாம்.
//pathivu
ReplyDeleteOctober 01, 2008 7:09 PM
ஹையா அணிமா வந்தாச்சி. நல்ல கும்மு கும்முன்னு கும்மலாம். (பின்னூட்டத்தைதான் சொன்னேன்)//
நான் ரெடி ..நீங்க ரெடி ஆ ..
உருப்புடாதது_அணிமா
ReplyDeleteOctober 03, 2008 11:15 PM
pathivu
என்னை அதிகமா கடிச்சு குதறியவர்கள்
hisubash (84)
சுபாஷ் (77)
சுபாஷ் உங்கள பல பேருல வந்து கடிச்சி குதறி இருக்காரு போல இருக்கே. //////////
பாருங்க அவருக்குள்ள என்ன ஒரு வில்லத்தனம்???கேட்டா மல்ட்டிபிள் பர்சனாலிட்டி ன்னு சொல்லுவாரு.. //
சுபாஷ் கிட்ட அத கேட்டு தெரிசிக்கணும்..
நாமளும் பல பேர்ல வரலாம்லே ...
//சுபாஷ்
ReplyDeleteநிஜமா சொன்னாருங்க.
ஆனா நா தா அவரு பொண்ணுங்க மேஜர் ஆவுறத்துக்கே இன்னும் 10வருஷம் இருக்கு. அது மட்டும் வெயிட் பண்ண முடியாதுன்டேன்///////
வுட்டா ஜப்பான்ல ஜாக்கிசாண் கூப்டாகன்னு சொன்னாலும் சொல்லுவா//
அட என்கிட்டே சொன்னாரு ..புஷ் மகளுக்கு கேட்டாரு இவரை..இவரு வேண்டான்னு சொல்ல ..வேற மாப்பிள்ள பார்த்து ரெடி பண்ணி மகளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாராமே..
உருப்புடாதது_அணிமா
ReplyDeleteஜொள்ளு??? ஆசைய பாரு.. அவங்க உனக்கு அண்ணி முறைபா ??
????????????இது எதுக்கு இப்ப ?????தெரியாம கேக்குறேன் ...
# pathivu
ReplyDeleteசுபாஷ், இப்போ நீங்க கும்மி அடிங்க. நாளைக்கு நான் கும்மி அடிக்கறேன் :)///////
அப்ப எனக்கு என்னைக்கு ... தேதிய சொல்லிட்டு போங்க ...
//pathivu
ReplyDeleteOctober 03, 2008 10:40 AM
என்னை அதிகமா கடிச்சு குதறியவர்கள்
hisubash (84)
சுபாஷ் (77)
Vishnu... (76)
pathivu (57)
நான் உங்களை சரிய கடிச்சி குதறலை போல இருக்கே?//
அதுக்கென்ன பொறுமையா ஆசை தீர கும்மிட்டு போங்க ..இதுல என்ன இருக்கு ..
//சுபாஷ்
ReplyDeleteOctober 03, 2008 8:06 PM
ஃஃஆமா நீங்க எப்போ கவிஜ எழுத போறீங்க????
ஏனுங்க விஷ்னு. அணிமா கவுஜய வாசிக்கறவய்க நிலமய யோசிச்சு பாத்துட்டு சொல்லுங்க!!!
ஹிஹி//
நம்ப கும்மிய மட்டும் எவ்வளவு நாளைக்கு தான் அவரும் சகிப்பாறு ...
புதுசா நாலு பேரு வந்து கும்மட்டுமே
அப்படிங்கற ஒரு நல்ல எண்ணம் ..இது தப்பா சுபாஷ் ...
இப்போ எஸ்கேப்பு, அப்பாலிக்கா வரேன்....
ReplyDelete5
ReplyDeletepathivu Vs சுபாஷ்
ReplyDeleteசுபாஷ் சபாஷ்!ஏன்னா, நீங்கதான் 200!
சோதனை ஓட்டம்
ReplyDeleteஓ, 200 காமிச்சி, அப்புறமா 201ல இருந்து....... குழம்பிட்டேன்.
ReplyDelete"தோசைல ஏன் ஓட்டை ஓட்டையா இருக்கு?"
ReplyDelete"நீங்களே சொல்லிடுங்க..."
"தோசை சுடுவாங்க.... அதனாலத்தான்!"
//நம்ம சுபாஷ் ஒரு பதிவு போட்டு இருக்காரு.. வாங்க கும்மலாம்//
ReplyDelete//ஹலோ மைக் டெஸ்டிங்.. இருக்கீங்களா??//
மன்னிக்க வேண்டும், நண்பரே. கொஞ்சம் பிசியாக இருந்ததால் கும்மி சேவையை சரியாக செய்ய இயலவில்லை.
//Vishnu... அப்ப எனக்கு என்னைக்கு ... தேதிய சொல்லிட்டு போங்க ...//
ReplyDeleteவிஷ்ணு, தேதிய சொல்லாதப்போவே இந்த கும்மு கும்மியிருக்கிங்களே. இன்னும் தேதி சொல்லி இருந்தா என்ன ஆகி இருக்கும்?
கருத்துரைகள் காலியாக இருக்கக்கூடாது
ReplyDelete///////# pathivu
ReplyDeleteOctober 07, 2008 8:06 AM
//நம்ம சுபாஷ் ஒரு பதிவு போட்டு இருக்காரு.. வாங்க கும்மலாம்//
//ஹலோ மைக் டெஸ்டிங்.. இருக்கீங்களா??//
மன்னிக்க வேண்டும், நண்பரே. கொஞ்சம் பிசியாக இருந்ததால் கும்மி சேவையை சரியாக செய்ய இயலவில்லை.///
சரி இப்போவாச்சும் வந்து கும்முங்க... அப்படியே நம்ம விஷ்ணு அண்ணாச்சிக்கும் சேர்த்து கும்மிடலாம்.. வாங்க.
அய்யா.. தர்ம பிரபுகளே... என்னயும் 250 போட வெச்சதுக்கு ரெம்ப நன்றி...
ReplyDeleteYou can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.
ReplyDeleteLet's show your thoughts to the whole world!
பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதிவர் ஆகிட்டீங்க.... சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈனியர் பதிவர் ஆகிட்டீங்க.... என்ன எழுதறது என்ன எழுதறதுன்னு எழுதியே 250 பின்னூட்டம்.... இதெல்லாம் சீரணம் ஆகுமா?
ReplyDeleteஅதிருக்கட்டும்... நம்ம கடைப் பாக்ம் வரதில்ல... இதெல்லாம் நல்லால்ல.... அப்பறம் அழுதுருவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ivanga ellam yaaru??
ReplyDelete////////பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதிவர் ஆகிட்டீங்க.... சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈனியர் பதிவர் ஆகிட்டீங்க.... என்ன எழுதறது என்ன எழுதறதுன்னு எழுதியே 250 பின்னூட்டம்.... இதெல்லாம் சீரணம் ஆகுமா?///////
ReplyDeleteஹி ஹி நல்லாவே ஆகும்...
///அதிருக்கட்டும்... நம்ம கடைப் பாக்ம் வரதில்ல... இதெல்லாம் நல்லால்ல.... அப்பறம் அழுதுருவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////
வந்துடுவோம்..
வந்துட்டா போச்சு...
என்ன நடக்குது இங்கே
ReplyDelete:)
ReplyDelete//
ReplyDeleteநைஜீரியாவில போலீஸ்னு ஒன்னு இருக்கா?//////
என்ன இப்படி கேக்குறீங்க??
நான் இருக்குற எடதுல்ல அவங்க இல்லாம எப்படி?? ///
இது சரி. நீங்கதா ஒன் மேன் ஆர்மியாச்சே!!!
சமாளிச்சுடுவீங்க
ஹாஹா
ஃஃஉங்கள் கோரிக்கையை செயல்படுத்த முடியவில்லை. தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்.ஃஃஃ
ReplyDeleteஎப்ப கமண்ட் போட்டாலும் இப்படித்தான் வருது
ஃஃசுபாஷ், ஏன் இந்த கொலை வெறி?//////
ReplyDeleteஅவரு ரெம்ப நல்லவருங்க.. அவரு மேல உங்களுக்கு எதுக்கு இந்த காண்டு ???ஃஃஃ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஃஃpathivu "
ReplyDeleteநான் உங்களை சரிய கடிச்சி குதறலை போல இருக்கே? ///ஃஃ
அப்ப ஆக்ஷன் றிப்ளேய போட்டு இன்னொருவாட்டி கதற வேண்டியதுதான்!!!
ஃஃpathivu
ReplyDeleteஅப்பாடா 150 போட்டாச்சி. எங்க சோடா? ////
சோடவுக்கு எல்லாம் நூத்தி அம்பது போடறது டூ மச்சுங்க ஃஃஃ
அப்ப நா புறியாணி கேட்டா தப்பில்லங்கறீங்க!!!!!
ஹிஹி
ஃஃpathivu
ReplyDeleteஏன் அவங்களுக்கு பொண்ணுங்க இருக்காங்களா? ///
எப்படி கண்டுபிடிச்சீங்க?? உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா?? ஃஃ
ஆஹா. எல்லாரும் ஒரு குறுப்பாத்தா இருக்காங்கப்பு
பொண்ணுங்க அப்பாக்களே!!!! உஷார்!!!
ஃஃசுபாஷ் உங்கள பல பேருல வந்து கடிச்சி குதறி இருக்காரு போல இருக்கே. //////////
ReplyDeleteபாருங்க அவருக்குள்ள என்ன ஒரு வில்லத்தனம்???கேட்டா மல்ட்டிபிள் பர்சனாலிட்டி ன்னு சொல்லுவாரு.ஃஃ
ஆஆஆஆஆ
எப்படி தெரிஞ்சுது
ஃஃபாருங்க அவருக்குள்ள என்ன ஒரு வில்லத்தனம்???கேட்டா மல்ட்டிபிள் பர்சனாலிட்டி ன்னு சொல்லுவாரு.. //
ReplyDeleteசுபாஷ் கிட்ட அத கேட்டு தெரிசிக்கணும்..
நாமளும் பல பேர்ல வரலாம்லே ...ஃஃஃ
ஐயோ!!!
அப்படில்லா இல்லைங்கோ
ஒன்னு Wordpress OpenID
மத்தது பிளதகர் ஐடி
ஃஃ
ReplyDeleteஅட என்கிட்டே சொன்னாரு ..புஷ் மகளுக்கு கேட்டாரு இவரை..இவரு வேண்டான்னு சொல்ல ..வேற மாப்பிள்ள பார்த்து ரெடி பண்ணி மகளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாராமே..ஃஃஃ
ம்ம்ம்
ஆமாங்க. அந்தப்பொண்ணு மூக்கு கொஞ்சம் கோணலா. அதா அப்படி சொல்லிழட்டேன்
ஹிஹி
ஃஃ# Vishnu...
ReplyDeleteOctober 05, 2008 1:41 PM
உருப்புடாதது_அணிமா
ஜொள்ளு??? ஆசைய பாரு.. அவங்க உனக்கு அண்ணி முறைபா ??
????????????இது எதுக்கு இப்ப ?????தெரியாம கேக்குறேன் ...
ஃஃ
எல்லா ஒரு சேப்டிக்குதா
ஹாஹா
ungalukku ellam vera velaye illiya???
ReplyDelete/////// குடுகுடுப்பை
ReplyDelete/
என்ன நடக்குது இங்கே
////////////////
அது தாங்க எனக்கும் தெரில
# Subash
ReplyDeleteஇது சரி. நீங்கதா ஒன் மேன் ஆர்மியாச்சே!!!
சமாளிச்சுடுவீங்க
ஹாஹா
///
இப்படி சில்லி தனமா சொல்லி சொல்லியே நம்ம உடம்ப ஒரு வலி பாக்க வைக்குரீங்களே ??
# Subash
ReplyDeleteஅப்ப ஆக்ஷன் றிப்ளேய போட்டு இன்னொருவாட்டி கதற வேண்டியதுதான்!!!///
என்னது மறுபடியுமா??
நடுத்துங்க நடத்துங்க
# Subash
ReplyDeleteஅப்ப ஆக்ஷன் றிப்ளேய போட்டு இன்னொருவாட்டி கதற வேண்டியதுதான்!!!///
என்னது மறுபடியுமா??
நடுத்துங்க நடத்துங்க
பின்னுட்டம் 2ம்பக்கம் இப்பொதான் பார்க்கிறேன்
ReplyDeleteபோரடிச்சா இதப்படிங்க..
ReplyDeletehttp://scssundar.blogspot.com/2008/10/blog-post_08.html
பெயரில்லா
ReplyDeleteungalukku ellam vera velaye illiya???////
அது இல்லாதது நாள தான் இப்படி இருக்கோம்..
///// கூடுதுறை
ReplyDeleteபின்னுட்டம் 2ம்பக்கம் இப்பொதான் பார்க்கிறேன்///////
பாத்துடீங்களா???
இனி அம்புட்டு தான்
# கூடுதுறை
ReplyDeleteபோரடிச்சா இதப்படிங்க..
http://scssundar.blogspot.com/2008/10/blog-post_08.html/////
இதோ அங்க தான் வரேன்..
# கூடுதுறை
ReplyDeleteபோரடிச்சா இதப்படிங்க..
http://scssundar.blogspot.com/2008/10/blog-post_08.html/////
இதோ அங்க தான் வரேன்..
365 ஐ நோக்கி வெற்றி நடை போடும் அணிமா அண்ணன் வாழ்க
ReplyDeleteகடந்த சில நாட்களாக என் பதிவை படிக்காத அணிமா அண்ணன் வாழ்க
ReplyDeleteஇது எத்தனை
ReplyDeleteஆண்டவா அணிமாவை காப்பாத்து
ReplyDeleteஆண்டவா அணிமாவை காப்பாத்து
ReplyDeleteகுடுகுடுப்பை
ReplyDeleteஇது எத்தனை /////////////
284 போதுங்களா???
# குடுகுடுப்பை
ReplyDeleteOctober 08, 2008 7:26 PM
365 ஐ நோக்கி வெற்றி நடை போடும் அணிமா அண்ணன் வாழ்க///////
ஆமா, எதுக்கு இத்தனை பில்ட் அப்பு??
# Subash
ReplyDeleteOctober 08, 2008 3:30 AM
ஃஃஉங்கள் கோரிக்கையை செயல்படுத்த முடியவில்லை. தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்.ஃஃஃ
எப்ப கமண்ட் போட்டாலும் இப்படித்தான் வருது//////
யோவ் அப்புறம் எப்படியா இந்த கமெண்ட போட்ட??
# குடுகுடுப்பை
ReplyDeleteOctober 08, 2008 7:28 PM
கடந்த சில நாட்களாக என் பதிவை படிக்காத அணிமா அண்ணன் வாழ்க
//////////
நெம்ப நன்றி... அங்க வந்துக்கிட்டே இருக்கேன் .. வழி தான் தெரில
நாங்க தேடி வர வேண்டியதாப் போச்சே?! கிராக்கி எல்லாம் வேணாம்...
ReplyDelete# குடுகுடுப்பை
ReplyDeleteஆண்டவா அணிமாவை காப்பாத்து////
காப்பாத்துங்க ...
# பழமைபேசி
ReplyDeleteOctober 08, 2008 9:07 PM
நாங்க தேடி வர வேண்டியதாப் போச்சே?! கிராக்கி எல்லாம் வேணாம்...
//////////
என்னங்க இப்படி சொல்லிப்புட்டீங்க?? வரேன் வரேன்
# Subash
ReplyDeleteOctober 08, 2008 3:34 AM
ஃஃpathivu "
நான் உங்களை சரிய கடிச்சி குதறலை போல இருக்கே? ///ஃஃ
அப்ப ஆக்ஷன் றிப்ளேய போட்டு இன்னொருவாட்டி கதற வேண்டியதுதான்!!!//////
விட்டுடுங்க... அப்புறம் அழுதுடுவேன்
ம்ம்ம்
ReplyDeleteஆமாங்க. அந்தப்பொண்ணு மூக்கு கொஞ்சம் கோணலா. அதா அப்படி சொல்லிழட்டேன்
ஹிஹி//////////
இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..
போ போ ..... வேலைய பாருலே
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteOctober 03, 2008 11:02 PM
pathivu
ஓஹோ, அதனால தான் சுபாஷ் நெருப்பு நரியை டைவர்ஸ் பண்ணிட்டாரா?
//////////
எப்போ எப்படி ?..
?///
உருப்புடாதது_அணிமா
ReplyDeleteமறுபடி மறுபடி சொல்றேன்.. ரகசியங்களை வெளியில் சொல்லாதீர்கள் //
எதை ..நேத்து சொன்னதையா தலைவா ???
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteதாங்க தாங்க... எவ்ளோ செலவு ஆனாலும் பரவால்ல //
நேர் வழிலே ..எதையுமே வாங்க மாட்டீங்களா தலை ????
///உருப்புடாதது_அணிமா
ReplyDeleteஇப்படி சில்லி தனமா சொல்லி சொல்லியே நம்ம உடம்ப ஒரு வலி பாக்க வைக்குரீங்களே ??//
எங்கள் தலைவர் ..
இரும்பு நெஞ்சன் ..
எதையும் தாங்கும் இதயம் ..
///உருப்புடாதது_அணிமா
ReplyDeleteநெம்ப நன்றி... அங்க வந்துக்கிட்டே இருக்கேன் .. வழி தான் தெரில..//
பின்னாலே நானும் வரேன் ..வழி சொல்லுங்க தல..
//# Subash
ReplyDeleteஅப்ப ஆக்ஷன் றிப்ளேய போட்டு இன்னொருவாட்டி கதற வேண்டியதுதான்!!!///
நான் ரெடி டாக்டர் சுபாஷ் சார் ...நீங்க ரெடியா ...எப்ப தொடங்கலாம் ?..
தலை நேத்தே கதற ரெடின்னு சொல்லிட்டாரு ...
//கூடுதுறை
ReplyDeleteபின்னுட்டம் 2ம்பக்கம் இப்பொதான் பார்க்கிறேன்//
மூணாவது பக்கம் இப்ப காட்டி தாரேன் ..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ..
300....
ReplyDeleteமூன்னூறு
கும்மிக்களை திறமையோடு
சந்தித்து வெற்றி நடை போடும்
எங்கள் அஞ்சா நெஞ்சன்
அருமை தலைவன் ..
கும்மிகளின் ராஜா ..
குழி அடைக்கும் சிங்கம்
அண்ணாத்தே
அணிமா அவர்களுக்கு ..
எங்கள் படையின்
தலைவர் டாக்டர் சுபாஷ்
அவர்கள் சார்பிலும் ..
எங்கள் செயலாளர்
அண்ணன்
மோகன் அவர்கள் சார்பிலும்
அடி மட்ட தொண்டன்
என்ற முறையில்
எனது சார்பிலும்
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்...
அவர் வாழ்வில்
மேலும் மேலும் கடிகள் பல பெறவும்
இந்த பொன்னான நேரத்தில்
வாழ்த்த நாங்கள்
கடமை பட்டுள்ளோம்
என்பதை
நாங்கள் மறுக்க மாட்டோம்...
மறக்க மாட்டோம் ...
தலிவா ..நான் போயிட்டு ..அப்பறம் வரட்டா ???
ReplyDelete300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
ReplyDelete300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
300 கண்ட கும்மிதிலகம் அணிமா வாழ்க
இன்று பின்னூட்டத் தளபதி நம் பக்கம் வராததைக் கண்டித்து உண்ணும் விரதம் மேற்க் கொள்ளப்படும்.
ReplyDeleteமேட்டரே இல்லாம ரொம்ப அழகா சமாளிசிருக்கீங்க... அதுக்கே உங்கள வாழ்த்தனும்..!! :)) நிஜம்மாவே நல்லாயிருக்கு உங்க பதிவு..!! :)) இவ்ளோ பின்னுட்டங்களுக்கு நடுவில் என் பின்னூட்டம் உங்க கண்ணில் பட்டாலே மகிழ்ச்சி..!! :))
ReplyDeleteஇது யாருக்கு ??
ReplyDeleteஎன்னது?? 300 ஆ ..
ஏன் இப்படி போட்டு கும்முறீங்க ??
# ஸ்ரீமதி
ReplyDeleteOctober 10, 2008 9:01 AM
மேட்டரே இல்லாம ரொம்ப அழகா சமாளிசிருக்கீங்க... அதுக்கே உங்கள வாழ்த்தனும்..!! :)) நிஜம்மாவே நல்லாயிருக்கு உங்க பதிவு..!! :)) இவ்ளோ பின்னுட்டங்களுக்கு நடுவில் என் பின்னூட்டம் உங்க கண்ணில் பட்டாலே மகிழ்ச்சி..!! :))
/////////
என்ன இப்படி சொல்லிட்டீங்க, நீங்க எல்லாம் இந்த மாதிரி சின்ன குடிசைக்கு வந்ததுல எனக்கு மிக்க மகிழ்ச்சி..
அப்போ அப்போ வந்து என் குடிசைய சிறப்பிச்சிட்டு போங்க..
நண்பர் அடலேறு சொல்லி இருப்பது என்னவென்றால்:
ReplyDeleteதமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்..
அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்..
தமிழ் ஸ்டுடியோ…
நிகழ்ச்சி பற்றி:
குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களுடன் கலந்துரையாடல், அவர்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அனுபவம், குறும்பட ஆவணப்படங்களை எப்படி விற்பது என்பது பற்றி விரிவான கலந்துரையாடல், குறும்பட ஆவணப்பட ஆரவலர்கள் அனைவருக்கும் தேவைப்படும், அனைத்து தொழில்நுட்ப உதவிகள் பற்றியும், பொருளாதார பிரச்சனை தீர்ப்பது பற்றியும் கலதுரையாடல், அவைவரும் வருக…
தலைமை: திரு. ப. திருநாவுக்கரசு
மேலும் விபரங்களுக்கு:
9444484868, 9894422268, ௯௮௪0௬௯௮௨௩௬
உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….
அடலேறு
//உருப்புடாதது_அணிமா,இங்கிலீஷ்காரன்,சுபாஷ்,அது சரி கூகிள் வலைபக்கத்தில் இயங்கும் பதிவுகளில் பின்னுட்டத்தில் அழைப்பு அனுப்பும் வசதி என் நிறுவனத்தில் தடை செய்ய பட்டுள்ளதால் தான் உங்கள் வலை பக்கத்தில் அழைப்பு விடுக்க முடியவில்லை.இதனை அழைப்பக ஏற்று வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்//
நீங்களும் இதை உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
////# பழமைபேசி
ReplyDeleteOctober 10, 2008 1:13 AM
இன்று பின்னூட்டத் தளபதி நம் பக்கம் வராததைக் கண்டித்து உண்ணும் விரதம் மேற்க் கொள்ளப்படும்.
/////
அங்க தான் நேத்து வந்தேன், பட் வழி மாறி வேற எங்கியோ போய்டேன்
//உருப்புடாதது_அணிமா
ReplyDeleteOctober 10, 2008 12:15 PM
# ஸ்ரீமதி
October 10, 2008 9:01 AM
மேட்டரே இல்லாம ரொம்ப அழகா சமாளிசிருக்கீங்க... அதுக்கே உங்கள வாழ்த்தனும்..!! :)) நிஜம்மாவே நல்லாயிருக்கு உங்க பதிவு..!! :)) இவ்ளோ பின்னுட்டங்களுக்கு நடுவில் என் பின்னூட்டம் உங்க கண்ணில் பட்டாலே மகிழ்ச்சி..!! :))
/////////
என்ன இப்படி சொல்லிட்டீங்க, நீங்க எல்லாம் இந்த மாதிரி சின்ன குடிசைக்கு வந்ததுல எனக்கு மிக்க மகிழ்ச்சி..
அப்போ அப்போ வந்து என் குடிசைய சிறப்பிச்சிட்டு போங்க..//
என்னது குடிசையா?? இது உங்க நண்பர்கள் இருக்கற கோவில்..!! :))நான் கண்டிப்பா வருவேன்..!! :)) ஆனா, இதே பதிவுக்கு எத்தன பின்னூட்டம் போடறது?? ;)) சீக்கிரம் வேற பதிவு போடுங்க..!! Moreover இதுல என் பின்னூட்டம் தேடவே எனக்கு ரொம்ப நேரம் ஆகுது..!! :)))
///ஸ்ரீமதி said,
ReplyDeleteஎன்னது குடிசையா?? இது உங்க நண்பர்கள் இருக்கற கோவில்..!! :))நான் கண்டிப்பா வருவேன்..!! :)) ஆனா, இதே பதிவுக்கு எத்தன பின்னூட்டம் போடறது?? ;)) சீக்கிரம் வேற பதிவு போடுங்க..!! Moreover இதுல என் பின்னூட்டம் தேடவே எனக்கு ரொம்ப நேரம் ஆகுது..!! :))) ////
இவ்ளோ தூரம் நீங்க சொல்லும் பொது, சீக்கிரமா போட்டுட வேண்டியது தான்..
அப்படியே எதுனா மேட்டர் சொன்னீங்கன்னா எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் ( நமக்கு மேட்டர் கிடைக்குறது ரெம்ப கஷ்டம்.. ஏனா நான் பெரும் சோம்பேறி)
விரைவில் 1000 வது பின்னுட்டம் பெற்று சாதனை புரிய வாழ்த்துக்கள்
ReplyDeleteஹி...ஹி...ஹி
ReplyDelete:)Where is ma comment??
ReplyDelete