இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ...,
ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் தேதி வரை என்னுடைய தொந்தரவுகள் இல்லாமல் நீங்கள் நிம்மதியா இருக்கலாம்.
'சாரல்' காற்று இல்லாமல் எல்லோரும் சவுக்கியமா இருக்கலாம்.
ஹி ஹி அப்படியே நம்ம பூர்ணிமா எழுதியதை காபி அண்ட் பேஸ்ட் பண்ணிட்டேன்..
என்னிக்கும் சொந்தமா எழுதுற ஐடியாவே கிடையாது எனக்கு..
உங்கள் பதிவை திருடியதற்கு கேஸ் போடாமல் பெருந்தன்மையாக மன்னித்து விடுங்கள்...
மீண்டும் சந்திப்போம்...
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வருவேன்...
( இந்தியா விஜயம்..... ஒரே கொண்டாட்டம்....)
டிஸ்கி : தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க??
Friday, January 9, 2009
Subscribe to:
Posts (Atom)
இடைவெளி அவசியமா??
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...
-
நான் பெரும்பாலும் எனக்கு வரும் மின்னஞ்சல்களில் இவருக்கு உதவுங்கள் அவருக்கு உதவுங்கள் என்று வரும் போது பெரிதாக அலட்டி கொள்ளமாட்...
-
நண்பர்களே... எல்லோருக்கும் வழக்கம் போல வணக்கங்கள்.. ( கும்புடுறேன் சாமி ) இங்க நைஜீரியாவுல நடந்த பதிவர் - வாசகர் சந்திப்பு பற்றி பதிவு போடனு...
-
பட பட பட்டாம் பூச்சி விருது .. நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் அப்படின்னு எத்தனை தபா கூவுனாலும் யாருமே எங்கள ( சரி சரி என்னை இப்போ நிம்...