உருப்புடாதது_அணிமா

என்ன சொல்றது... சொல்லிக்க அப்படி ஒண்ணும் பெரிசா இல்ல (அப்போ சின்னதா இருக்கானு எல்லாம் கேக்க கூடாது)

பட்டாம்பூச்சி விருது

பட்டாம்பூச்சி விருது
நன்றி : இராகவன் அண்ணன்

இதுவரை

கிறுக்கி தள்ளியது

நான் ரசிப்பவர்கள்

சரித்திர புகழ்ப்பெற்ற இந்த இடத்தை பலரும் நேரில் பார்த்திருக்கலாம்...

அல்லது என்னை போல படங்களில் மட்டும் பார்த்து மகிழ்ந்திருக்கலாம்..
எதுவானால் என்ன??

இப்போ என்ன சொல்ல வர அப்படின்னு கேட்ப்பவர்கள் இப்போதே கழண்டுக்கோங்க...

இல்ல அதெல்லாம் முடியாது அப்படின்னு மல்லுக்கட்டுறவங்க தொடர்ந்து படிங்க..( என்ன பன்றது!! விதி வலியது??)








இந்த படத்தை பார்த்ததும் தெரிந்தவர்கள் இது மவுண்ட் ரஷ்மோர் என்று சொல்லிவிடுவீர்கள் என்பது எனக்கும் தெரியும்..

இப்போ மேட்டர் என்னன்னா, ( அடங்க்கொய்யால இன்னும் வரலியா) என்ன பன்றது அப்படியே பழகிட்டோம்ல...

இப்போவும் பதிவுக்கு ( அடக்கொடுமையே) போவதற்கு முன்னால் சில பொது அறிவை வளர்த்துக்கொள்(ல்)வோம்..

இந்த சிற்ப்பங்களில் இருப்பவர்கள் அமெரிக்கா ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், தாம்ஸ் ஜெஃப்பர்சன், ரூஸ்வெல்ட் மற்றும் ஆப்ரஹாம் லிங்கன்.

அமைந்துள்ள இடம் : டக்கோட்டா, அமெரிக்கா
பப்பரப்பளவு : 1247 ஏக்கர்
இதுவரை பார்வையாளர்கள் : 27 லட்சம் ( 2006 கணக்கு)
இந்த சிற்ப்பங்கள் அமெரிக்காவின் 150 வது சுதந்திரத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது..

எதுக்கு இந்த புள்ளி விவரம்? அதுவும் நம்ம விசயகாந்துக்கு போட்டியா அப்படின்னு நினைக்குறீங்களா?? காரனம் இருக்கு..

எல்லாரும் முன்பக்கத்தை மட்டுமே பார்த்து அதையும் காமிராவில் பதிவு செய்துக்கொள்வார்கள்.. பின்பகுதியை யாருமே பார்த்திருக்கமாட்டார்கள்.

இது வரை முன்பக்கத்தை மட்டுமே பார்த்தவர்களுக்கு இப்பொழுது பின்பக்கத்தை பார்க்கும் அறிய , மற்றும் பொன்னான வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது..

அதானால் அந்த பின்பக்கத்தை உங்களுக்காக இதோ...


இப்போ பார்க்கப்போவது இந்த இடத்தின் பின்பகுதியை...
வாருங்கள் நன்பர்களே...

^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^^
^
^
^
^
இன்னும் கீழே
^

^^^^
^^
^^^
^
^^^
^
^
^
^
^^^^^


^
^
^


இன்னும் கொஞ்சம் கீழே


^
^
^
^^^^^


^
^
^






இது தான் அந்த பின்பகுதி..






நல்லா பார்த்துக்கோங்க.. அப்புறம் இந்த மாதிரி எல்லாம் உங்களால பார்க்க முடியாது..



என்ன தான் திட்டினாலும் நாங்க எல்லாம் திருந்தமாட்டோம்...


( மருவாதியா ஓட்டு போட்டுட்டு போங்க.. இல்ல நான் ஒன்னிம் சொல்றதுக்கு இல்ல)


டிஸ்கி : நகைச்சுவைக்காக மட்டுமே.. ( இங்கியே நன்றியும் சொல்லிக்கிறேன் .. வேற யாருக்கு ??/
இத மின்னஞ்சலில் அனுப்பிய புண்ணியவானுக்குதான்)


டிஸ்கி சிறிதாக இருப்பதற்க்கு கம்பெனி பொறுப்பல்ல...

145 பேர் என்ன சொல்லி கீராங்க??

  1. இராகவன் நைஜிரியா  

    மீ த பர்ஸ்ட்டூ....

  2. இராகவன் நைஜிரியா  

    இன்னும் படிக்கல...

    படிச்சுட்டு வாரேன்..

  3. குடுகுடுப்பை  

    நீண்ட நாடக்ளுக்கு பிறகு பின்பக்கமா ஒரு பதிவு

  4. குடுகுடுப்பை  

    இராகவன் நைஜிரியா கூறியது...

    இன்னும் படிக்கல...

    படிச்சுட்டு வாரேன்..//

    பாத்தா போதும்ணே

  5. இராகவன் நைஜிரியா  

    // "பின்பகுதி : மறைத்( ந்)த உண்மைகள்.. ( திருந்தவே மாட்டியா நீ)" //

    நடக்கற கதையா சொல்லுங்கப்பு...

    திருந்துவதா? சான்சே இல்லை

  6. உருப்புடாதது_அணிமா  

    /// இராகவன் நைஜிரியா கூறியது...

    மீ த பர்ஸ்ட்டூ....///

    அண்ணே எப்படிண்ணே இதெல்லாம்??

  7. உருப்புடாதது_அணிமா  

    /இராகவன் நைஜிரியா கூறியது...

    இன்னும் படிக்கல...

    படிச்சுட்டு வாரேன்..////


    இதுல படிக்க என்ன இருக்கு??

  8. உருப்புடாதது_அணிமா  

    ///குடுகுடுப்பை கூறியது...

    நீண்ட நாடக்ளுக்கு பிறகு பின்பக்கமா ஒரு பதிவு///

    என்ன பன்றதுண்ணே முன்பக்கத்தை மூடிட்டாங்க.. அதனால தான் பின்பக்கமா வந்துட்டேன்

  9. உருப்புடாதது_அணிமா  

    ///குடுகுடுப்பை கூறியது...

    இராகவன் நைஜிரியா கூறியது...

    இன்னும் படிக்கல...

    படிச்சுட்டு வாரேன்..//

    பாத்தா போதும்ணே////


    அததான் நானும் சொல்றேன்...

  10. உருப்புடாதது_அணிமா  

    /// இராகவன் நைஜிரியா கூறியது...

    // "பின்பகுதி : மறைத்( ந்)த உண்மைகள்.. ( திருந்தவே மாட்டியா நீ)" //

    நடக்கற கதையா சொல்லுங்கப்பு...

    திருந்துவதா? சான்சே இல்லை////

    கம்பெனி ரகசியத்த வெளியே சொல்லாதீங்க

  11. sarathy  

    பின் நவினத்துவ படைப்போ???

    எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....

  12. இராகவன் நைஜிரியா  

    ஆஹா.. சரியான பின் நவீனத்துவம்.

  13. இராகவன் நைஜிரியா  

    தம்பி இவ்வளவு திறமையை வச்சுகிட்டு, இத்தனை நாள் எங்க காணாமப் போயீட்டீங்க..

  14. உருப்புடாதது_அணிமா  

    ///sarathy கூறியது...

    பின் நவினத்துவ படைப்போ???

    எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....///

    மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்து யோசிக்கலாம்..

  15. இராகவன் நைஜிரியா  

    இவ்வளவு நாளாக இடுகை போடாத்தற்க்காக என்னுடைய கண்டனங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.

  16. இராகவன் நைஜிரியா  

    // உருப்புடாதது_அணிமா கூறியது...

    ///sarathy கூறியது...

    பின் நவினத்துவ படைப்போ???

    எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....///

    மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்து யோசிக்கலாம்..//

    ஏன் குப்புற படுத்து யோசிக்கப்பிடாதா?

  17. உருப்புடாதது_அணிமா  

    ///இராகவன் நைஜிரியா கூறியது...

    ஆஹா.. சரியான பின் நவீனத்துவம்.///


    ஹி ஹி... இதுக்கு பேரு தான் பின் நவீனத்துவமா??

    ஜொல்லவே இல்ல

  18. பழமைபேசி  

    மீண்டு வந்த மலைக்கோட்டையார்...

    நாங்க இன்னும் கடை நடத்திட்டுதான் இருக்கோம்... ஞாவகத்துல வெச்சுகுங்க அப்பு....

  19. இராகவன் நைஜிரியா  

    // சரித்திர புகழ்ப்பெற்ற இந்த இடத்தை பலரும் நேரில் பார்த்திருக்கலாம்...

    அல்லது என்னை போல படங்களில் மட்டும் பார்த்து மகிழ்ந்திருக்கலாம்..
    எதுவானால் என்ன?? //

    ஆகையால் படம் பார்த்து, படம் காண்பிச்சு இருக்கீங்க..

    வாவ்...வெரி குட்.. கீப் இட் அப்..

  20. உருப்புடாதது_அணிமா  

    /இராகவன் நைஜிரியா கூறியது...

    தம்பி இவ்வளவு திறமையை வச்சுகிட்டு, இத்தனை நாள் எங்க காணாமப் போயீட்டீங்க..///


    என்னாது திறமையா?? இதுக்கு நீங்க என்னை ஒரு நாலு மிதி மிதிச்சிருக்கலாம்...

  21. இராகவன் நைஜிரியா  

    // பழமைபேசி கூறியது...

    மீண்டு வந்த மலைக்கோட்டையார்...

    நாங்க இன்னும் கடை நடத்திட்டுதான் இருக்கோம்... ஞாவகத்துல வெச்சுகுங்க அப்பு....//

    ஆமாம் ஒரு இடுகைப் போட்டாலும்.. பின்னாடி சொல்லிக்கிறமாதிரி போட்டு தாக்கராறு.. (தகராறு இல்லீங்க..)

  22. உருப்புடாதது_அணிமா  

    ///இராகவன் நைஜிரியா கூறியது...

    இவ்வளவு நாளாக இடுகை போடாத்தற்க்காக என்னுடைய கண்டனங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.////

    ஆமாம்.. அப்படியே என்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்யுங்கோ..

  23. இராகவன் நைஜிரியா  

    // உருப்புடாதது_அணிமா கூறியது...

    /இராகவன் நைஜிரியா கூறியது...

    தம்பி இவ்வளவு திறமையை வச்சுகிட்டு, இத்தனை நாள் எங்க காணாமப் போயீட்டீங்க..///


    என்னாது திறமையா?? இதுக்கு நீங்க என்னை ஒரு நாலு மிதி மிதிச்சிருக்கலாம்...//

    உன்னைப் போயா... நானா... ச்சே என்ன இப்படி சொல்லிட்டீங்க... நிஜமாவே நல்லா எழுதியிருக்கீங்க தம்பி..

  24. இராகவன் நைஜிரியா  

    // உருப்புடாதது_அணிமா கூறியது...

    ///இராகவன் நைஜிரியா கூறியது...

    இவ்வளவு நாளாக இடுகை போடாத்தற்க்காக என்னுடைய கண்டனங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.////

    ஆமாம்.. அப்படியே என்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்யுங்கோ..//

    அணிமாவின் கண்டனங்களைப் பதிவு செஞ்சாச்சுங்க..

  25. இராகவன் நைஜிரியா  

    25

  26. உருப்புடாதது_அணிமா  

    //இராகவன் நைஜிரியா கூறியது...


    ஏன் குப்புற படுத்து யோசிக்கப்பிடாதா?///

    குப்புற படுததா எப்படி யோசிக்கிறது??

  27. இராகவன் நைஜிரியா  

    ஹையா.. மீ த 25...

    சரியான ஆணிகளுக்கு நடுவில் போடப்பட்ட 25வது பின்னூட்டம்.

  28. இராகவன் நைஜிரியா  

    // உருப்புடாதது_அணிமா கூறியது...

    //இராகவன் நைஜிரியா கூறியது...


    ஏன் குப்புற படுத்து யோசிக்கப்பிடாதா?///

    குப்புற படுததா எப்படி யோசிக்கிறது??//

    யோசிக்கிறது அப்படின்னு ஆரம்பிச்சாச்சு.. அப்புறம் குப்புற, மல்லாக்க அப்படின்னு என்ன வேண்டியிருக்கு அம்பி?

  29. உருப்புடாதது_அணிமா  

    /// பழமைபேசி கூறியது...

    மீண்டு வந்த மலைக்கோட்டையார்...

    நாங்க இன்னும் கடை நடத்திட்டுதான் இருக்கோம்... ஞாவகத்துல வெச்சுகுங்க அப்பு....

    ////

    அப்புச்சி நீங்க எம்மாம் பெரிய பதிவர்..
    நம்ம மாதிரி அதாவது என்னை மாதிரி பசங்களுக்கு ஒரு பதிவ போடுங்க வந்து கும்மிடலாம்...

  30. உருப்புடாதது_அணிமா  

    ///இராகவன் நைஜிரியா கூறியது...


    எதுவானால் என்ன?? //

    ஆகையால் படம் பார்த்து, படம் காண்பிச்சு இருக்கீங்க..

    வாவ்...வெரி குட்.. கீப் இட் அப்..////


    நெம்ப நன்றிண்ணே!!!!
    ( இதுல எதுனா உள்குத்து இருக்கா??)

  31. இராகவன் நைஜிரியா  

    // உருப்புடாதது_அணிமா கூறியது...

    /// பழமைபேசி கூறியது...

    மீண்டு வந்த மலைக்கோட்டையார்...

    நாங்க இன்னும் கடை நடத்திட்டுதான் இருக்கோம்... ஞாவகத்துல வெச்சுகுங்க அப்பு....

    ////

    அப்புச்சி நீங்க எம்மாம் பெரிய பதிவர்..
    நம்ம மாதிரி அதாவது என்னை மாதிரி பசங்களுக்கு ஒரு பதிவ போடுங்க வந்து கும்மிடலாம்...//

    ஆமாங்க ஐயா.. ஒரு கும்மி இடுகைப் போடுங்க..

    உங்க பதிவுல கும்மி அடிச்சு ரொம்ப நாள் ஆச்சுங்க...

  32. இராகவன் நைஜிரியா  

    \\ உருப்புடாதது_அணிமா கூறியது...

    ///இராகவன் நைஜிரியா கூறியது...


    எதுவானால் என்ன?? //

    ஆகையால் படம் பார்த்து, படம் காண்பிச்சு இருக்கீங்க..

    வாவ்...வெரி குட்.. கீப் இட் அப்..////


    நெம்ப நன்றிண்ணே!!!!
    ( இதுல எதுனா உள்குத்து இருக்கா??)\\

    தம்பி அண்ணனைப் பற்றி உங்களுக்கு தெரியாதா தம்பி..

    நோ குத்து...

  33. உருப்புடாதது_அணிமா  

    ///இராகவன் நைஜிரியா கூறியது...


    உன்னைப் போயா... நானா... ச்சே என்ன இப்படி சொல்லிட்டீங்க... நிஜமாவே நல்லா எழுதியிருக்கீங்க தம்பி.///


    இதோ பார்ரா..
    மறுபடியுமா??
    அவ்வ்வ்வ்வ்வ்...

  34. உருப்புடாதது_அணிமா  

    ///இராகவன் நைஜிரியா கூறியது...

    ஹையா.. மீ த 25...

    சரியான ஆணிகளுக்கு நடுவில் போடப்பட்ட 25வது பின்னூட்டம்.////

    சோடா குடிங்க...

  35. இராகவன் நைஜிரியா  

    \\ இராகவன் நைஜிரியா கூறியது...

    // உருப்புடாதது_அணிமா கூறியது...

    /// பழமைபேசி கூறியது...

    மீண்டு வந்த மலைக்கோட்டையார்...

    நாங்க இன்னும் கடை நடத்திட்டுதான் இருக்கோம்... ஞாவகத்துல வெச்சுகுங்க அப்பு....

    ////

    அப்புச்சி நீங்க எம்மாம் பெரிய பதிவர்..
    நம்ம மாதிரி அதாவது என்னை மாதிரி பசங்களுக்கு ஒரு பதிவ போடுங்க வந்து கும்மிடலாம்...//

    ஆமாங்க ஐயா.. ஒரு கும்மி இடுகைப் போடுங்க..

    உங்க பதிவுல கும்மி அடிச்சு ரொம்ப நாள் ஆச்சுங்க...\\

    நைஜிரியா வலைப் பதிவர் சங்கம் சார்பாக இந்த வேண்டுகோள் வைக்கப்பட்டது.

    தலைவர் : அணிமா
    பொருளாளர் : இராகவன்.

  36. இராகவன் நைஜிரியா  

    \\ உருப்புடாதது_அணிமா கூறியது...

    ///இராகவன் நைஜிரியா கூறியது...


    உன்னைப் போயா... நானா... ச்சே என்ன இப்படி சொல்லிட்டீங்க... நிஜமாவே நல்லா எழுதியிருக்கீங்க தம்பி.///


    இதோ பார்ரா..
    மறுபடியுமா??
    அவ்வ்வ்வ்வ்வ்...\\

    அழப்பிடாது.. சமத்து இல்ல

  37. இராகவன் நைஜிரியா  

    // உருப்புடாதது_அணிமா கூறியது...

    ///இராகவன் நைஜிரியா கூறியது...

    ஹையா.. மீ த 25...

    சரியான ஆணிகளுக்கு நடுவில் போடப்பட்ட 25வது பின்னூட்டம்.////

    சோடா குடிங்க..//

    அபுஜா வரும்போது வாங்கி கொடுத்துட்டுப் போங்க..

    சோடா மட்டும் வாங்கி வரப்பிடாது.. ஆமாம் சொல்லிப்புட்டேன்.

  38. இராகவன் நைஜிரியா  

    வேலை அழைக்கின்றது....

    மீதி கும்மி... அப்புறம் அடிக்கப்படும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கின்றேன்.

  39. உருப்புடாதது_அணிமா  

    ///இராகவன் நைஜிரியா கூறியது...


    தம்பி அண்ணனைப் பற்றி உங்களுக்கு தெரியாதா தம்பி..

    நோ குத்து...///


    அதனால தான் கேக்குறேன்...
    இது கும்மாங்குத்தா இருக்கும் போல

  40. உருப்புடாதது_அணிமா  

    ///இராகவன் நைஜிரியா கூறியது...


    நைஜிரியா வலைப் பதிவர் சங்கம் சார்பாக இந்த வேண்டுகோள் வைக்கப்பட்டது.

    தலைவர் : அணிமா
    பொருளாளர் : இராகவன்.///


    இது எப்போத்திலிருந்து???
    சொல்லவே இல்ல..

  41. உருப்புடாதது_அணிமா  

    ///இராகவன் நைஜிரியா கூறியது...

    வேலை அழைக்கின்றது....

    மீதி கும்மி... அப்புறம் அடிக்கப்படும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கின்றேன்.////

    மறுபடியுமாஆஆஆஆ....

    தாங்காதுண்ணே.. உடம்பு தாங்காது

  42. உருப்புடாதது_அணிமா  

    ///இராகவன் நைஜிரியா கூறியது...



    அபுஜா வரும்போது வாங்கி கொடுத்துட்டுப் போங்க..

    சோடா மட்டும் வாங்கி வரப்பிடாது.. ஆமாம் சொல்லிப்புட்டேன்.///

    சரி அப்படியே பீடாவும் வாங்கிட்டு வரேன்..

    சோடா, பீடா

  43. உருப்புடாதது_அணிமா  

    ///இராகவன் நைஜிரியா கூறியது...


    யோசிக்கிறது அப்படின்னு ஆரம்பிச்சாச்சு.. அப்புறம் குப்புற, மல்லாக்க அப்படின்னு என்ன வேண்டியிருக்கு /////

    அதெல்லாம் அப்படித்தான்..
    உங்களுக்கு இதெல்லாம் புரியாதுண்ணே..

  44. உருப்புடாதது_அணிமா  

    ///இராகவன் நைஜிரியா கூறியது...

    ஆமாம் ஒரு இடுகைப் போட்டாலும்.. பின்னாடி சொல்லிக்கிறமாதிரி போட்டு தாக்கராறு.. (தகராறு இல்லீங்க..)//


    பின்னாடிக்கு இவ்ளோ அர்த்தமா..
    சாமியோவ்.. ஆள விடுங்க..

  45. உருப்புடாதது_அணிமா  

    //இராகவன் நைஜிரியா கூறியது...


    இதோ பார்ரா..
    மறுபடியுமா??
    அவ்வ்வ்வ்வ்வ்...\\

    அழப்பிடாது.. சமத்து இல்ல///

    ஒழுங்கா சொல்லுங்க.. சமத்தா இல்லியா??

  46. Subash  

    வந்தேனா இல்லையா ???
    மீ த 46த்து

  47. Subash  

    ஃஃஆஹா.. சரியான பின் நவீனத்துவம்.ஃஃ

    சரியா பாருங்க
    அது பின் பழமைத்துவம்
    ஏன்னா அவங்க யாரேட பேன்ட்ஸ்லயும் பேக் பாக்கட் இல்ல.
    ஹிஹிஹிஹி

  48. உருப்புடாதது_அணிமா  

    ///Subash கூறியது...

    வந்தேனா இல்லையா ???
    மீ த 46த்து///

    வாங்க தம்பி..
    நல்வரவாகட்டும்

  49. Subash  

    ஃஃஃ# இராகவன் நைஜிரியா
    April 16, 2009 4:09 PM

    தம்பி இவ்வளவு திறமையை வச்சுகிட்டு, இத்தனை நாள் எங்க காணாமப் போயீட்டீங்க..
    ஃஃஃ

    தல கார்ம போய் திறமைகளை தேடி எடுத்து வந்திருக்காரு. அவரிட்டயே இப்படி கேட்டா????
    கம்பனி சீக்கரட்பா!!!!!

  50. Subash  

    ஃ.ஃஃஃஇவ்வளவு நாளாக இடுகை போடாத்தற்க்காக என்னுடைய கண்டனங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.ஃஃஃ

    ரிப“பீட“டேய“ய“ய“ய“

  51. உருப்புடாதது_அணிமா  

    ///Subash கூறியது...

    ஃஃஆஹா.. சரியான பின் நவீனத்துவம்.ஃஃ

    சரியா பாருங்க
    அது பின் பழமைத்துவம்
    ஏன்னா அவங்க யாரேட பேன்ட்ஸ்லயும் பேக் பாக்கட் இல்ல.
    ஹிஹிஹிஹி////


    அடப்பாவி. இப்படி கூட யாராச்சும் ஆராய்ச்சி செய்வாங்களா??

  52. Subash  

    ஃஃ///இராகவன் நைஜிரியா கூறியது...

    இவ்வளவு நாளாக இடுகை போடாத்தற்க்காக என்னுடைய கண்டனங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.////

    ஆமாம்.. அப்படியே என்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்யுங்கோ..ஃஃஃ

    பார்றா!!!!!!
    லொள்ளுதானே????

  53. Subash  

    ஃஃ
    குப்புற படுததா எப்படி யோசிக்கிறது??//

    யோசிக்கிறது அப்படின்னு ஆரம்பிச்சாச்சு.. அப்புறம் குப்புற, மல்லாக்க அப்படின்னு என்ன வேண்டியிருக்கு அம்பி?ஃஃ

    ஹிஹிஹிஹி

  54. உருப்புடாதது_அணிமா  

    ///Subash கூறியது...


    தல கார்ம போய் திறமைகளை தேடி எடுத்து வந்திருக்காரு. அவரிட்டயே இப்படி கேட்டா????
    கம்பனி சீக்கரட்பா!!!!!////


    அத சொல்லுங்க.. நம்ம சீக்ரட்ட நாமளே வெளியே சொல்லலாமா??

  55. Subash  

    ஃஃஹையா.. மீ த 25...

    சரியான ஆணிகளுக்கு நடுவில் போடப்பட்ட 25வது பின்னூட்டம்.////

    சோடா குடிங்க...ஃஃ

    கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ்

  56. உருப்புடாதது_அணிமா  

    Subash கூறியது...

    ஃஃ///இராகவன் நைஜிரியா கூறியது...

    இவ்வளவு நாளாக இடுகை போடாத்தற்க்காக என்னுடைய கண்டனங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.////

    ஆமாம்.. அப்படியே என்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்யுங்கோ..ஃஃஃ

    பார்றா!!!!!!
    லொள்ளுதானே????///

    லொள்ளே தான்...
    இதுக்கு பேரு தான் லொல்லா

  57. Subash  

    ஃஃஇதோ பார்ரா..
    மறுபடியுமா??
    அவ்வ்வ்வ்வ்வ்...\\

    அழப்பிடாது.. சமத்து இல்லஃஃ

    சமத்தா??????
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  58. உருப்புடாதது_அணிமா  

    ///Subash கூறியது...

    ஃஃ
    ////

    ஹிஹிஹிஹி/////


    எதுக்கு இந்த வில்லசிரிப்பு

  59. உருப்புடாதது_அணிமா  

    ///Subash கூறியது...


    கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ்///


    பார்த்துப்பா.. கை வலிக்க போவுது

  60. Subash  

    ஃஃவேலை அழைக்கின்றது....

    மீதி கும்மி... அப்புறம் அடிக்கப்படும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கின்றேன்.////ஃஃ

    அணிமா பதிவுனாலே நாங்க தூக“கத“திலேயே கும்மி அடிப்போம். வேலையில முடியாதா??
    ஹிஹிஹி
    (ச்சும்மாதான்)

  61. உருப்புடாதது_அணிமா  

    ///Subash கூறியது...


    அழப்பிடாது.. சமத்து இல்லஃஃ

    சமத்தா??????
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///


    மறுபடியும் கம்ப்பனி சீக்ரட்..

  62. உருப்புடாதது_அணிமா  

    Subash கூறியது...

    ஃஃவேலை அழைக்கின்றது....

    மீதி கும்மி... அப்புறம் அடிக்கப்படும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கின்றேன்.////ஃஃ

    அணிமா பதிவுனாலே நாங்க தூக“கத“திலேயே கும்மி அடிப்போம். வேலையில முடியாதா??
    ஹிஹிஹி
    (ச்சும்மாதான்)///

    ஒரு குரூப்பாத்தான் அலையுராங்களா

  63. Subash  

    ஃஃஅடப்பாவி. இப்படி கூட யாராச்சும் ஆராய்ச்சி செய்வாங்களா??ஃஃ

    தல, நம்ம தொழிலே அதானே!!!!!!!!!!

  64. Subash  

    ஃஃஒரு குரூப்பாத்தான் அலையுராங்களாஃஃ

    குருப்பாத்தா இப்ப எல்லாத்தியும் முடிக்கிறாங்க தல.

    காலத்துக்கேற்ப நாமளும் மாறணுமில்லயா? அதான்
    ஹிிஹ

  65. Subash  

    ஃஃஃஃஅடப்பாவி. இப்படி கூட யாராச்சும் ஆராய்ச்சி செய்வாங்களா??ஃஃஃஃ

    அது வேற ஒண்ணுமில்லப்பா
    அவரு பின் நவீனத்துவம்னு பின்னூட்டமிட்டாரா,
    அதா. அப்படி பின்னால என்னதா நவீனமாயிருக்கு (நம்மளவிட)னு பாத்தேனா...
    லபக்கெண்டு கண்டு பிடிச்சிட்டேன்.

  66. சாரதி  

    நைஜிரியாவுல உங்களையெல்லாம் யாருமே கடத்திட்டு போகலையா இன்னும்....

  67. Subbu  

    உக்காந்து யோசிப்பாய்ங்கலோ

  68. இராகவன் நைஜிரியா  

    //சாரதி கூறியது...
    நைஜிரியாவுல உங்களையெல்லாம் யாருமே கடத்திட்டு போகலையா இன்னும்.... //

    அவங்களும் முயற்சி பண்ணாங்க.. ஆனா எங்க பதிவு எல்லாம் படிச்சு பார்த்துட்டு, வேண்டாம் அப்படின்னு பின்னங்கால் பிடறில படற மாதிரி ஓடிட்டாங்க..

  69. சாரதி  

    அடக்ககொடுமையே...

  70. உருப்புடாதது_அணிமா  

    ///Subash கூறியது...

    ஃஃஅடப்பாவி. இப்படி கூட யாராச்சும் ஆராய்ச்சி செய்வாங்களா??ஃஃ

    தல, நம்ம தொழிலே அதானே!!!!!!!!!!////


    மறுபடி மறுபடியும் கம்பனி சீக்ரட்ட வெளியே சொல்லாதப்பா

  71. உருப்புடாதது_அணிமா  

    ///Subash கூறியது...


    காலத்துக்கேற்ப நாமளும் மாறணுமில்லயா? அதான்
    ஹிிஹ////


    நல்ல மாற்றம் தான்...
    அப்படியே போங்க...

  72. உருப்புடாதது_அணிமா  

    ///Subash கூறியது...



    அது வேற ஒண்ணுமில்லப்பா
    அவரு பின் நவீனத்துவம்னு பின்னூட்டமிட்டாரா,
    அதா. அப்படி பின்னால என்னதா நவீனமாயிருக்கு (நம்மளவிட)னு பாத்தேனா...
    லபக்கெண்டு கண்டு பிடிச்சிட்டேன்.///

    நல்ல க்ண்டுபிடிப்பு...
    இருந்தாலும் உம்ம குறும்புக்கு அளவே இல்லாம போச்சு

  73. உருப்புடாதது_அணிமா  

    ///சாரதி கூறியது...

    நைஜிரியாவுல உங்களையெல்லாம் யாருமே கடத்திட்டு போகலையா இன்னும்....///


    எங்களையெல்லாம் கடத்துறதா?? நடக்குற எதுனா பேசங்க...

  74. உருப்புடாதது_அணிமா  

    /// Subbu கூறியது...

    உக்காந்து யோசிப்பாய்ங்கலோ///

    உக்காந்து எல்லாம் இல்லீங்கோ...
    மல்லாக்க படுத்து தான் யோசிப்போம்..

  75. உருப்புடாதது_அணிமா  

    ///இராகவன் நைஜிரியா கூறியது...


    அவங்களும் முயற்சி பண்ணாங்க.. ஆனா எங்க பதிவு எல்லாம் படிச்சு பார்த்துட்டு, வேண்டாம் அப்படின்னு பின்னங்கால் பிடறில படற மாதிரி ஓடிட்டாங்க..////


    நம்ம பெருமைய நாமளே எதுக்குண்ணே வெளியே சொல்லனும்??

  76. உருப்புடாதது_அணிமா  

    /// சாரதி கூறியது...

    அடக்ககொடுமையே...///


    இதுக்கே இப்படி சலிச்சிக்கிட்டா எப்படி??
    இன்னும் பல கொடுமைகள் வெளியே வரும்..

  77. ஹேமா  

    அட... அணிமா பின்னூட்ட முறை மாத்திட்டீங்க.இனி ஜாலிதான்.உங்களுக்கு நாடும் பின்னூட்டம் போட்டுக்கலாம்.ரொம்ப சந்தோஷம் நன்றியும் கூட உருப்படாத(வன்)து.

  78. ஹேமா  

    உருப்படாதவன்,வாசிக்கத் தொடங்கிறப்போ கொஞ்சம் சந்தேகம்தான்.உண்மையாவே ஏமாந்துட்டேன். நீங்க பண்ற கிளிஞ்சது...ஒட்டினதுன்னு கண்ணில வந்து போச்சு.இதுல போய் என்ன கிளிச்சு ஒட்டப்போறீங்கன்னு சரி...ஏதோ நல்ல விசயம்தான் சொல்லப்போறீங்கன்னு...!

    உங்களைத் திருத்தவே முடியாது.அதுவும் நல்லதுக்குத்தான்.என்னப்போல எப்பவும் கவலையா எதையாவது போட்டுக் குழப்புறவங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்.நன்றி உருப்படாதவன்.

    ரொம்ப நாளைக்கு அப்புறமா சந்திக்கிறேன்.சுகம்தானே ?

  79. உருப்புடாதது_அணிமா  

    ///ஹேமா கூறியது...

    அட... அணிமா பின்னூட்ட முறை மாத்திட்டீங்க.இனி ஜாலிதான்.உங்களுக்கு நாடும் பின்னூட்டம் போட்டுக்கலாம்.ரொம்ப சந்தோஷம் நன்றியும் கூட உருப்படாத(வன்)து.///


    உங்களை போன்றவர்களுக்காகவே தான் மாற்றினேன்..
    நன்றி..
    இதற்கு அண்னன் ஜமாலுக்கு தான் நன்றி சொல்லனும்..

  80. உருப்புடாதது_அணிமா  

    ///ஹேமா கூறியது...

    உருப்படாதவன்,வாசிக்கத் தொடங்கிறப்போ கொஞ்சம் சந்தேகம்தான்.////

    ஹி ஹி... நல்லா தெரிஞ்சி வெச்சிருகீங்க..

  81. உருப்புடாதது_அணிமா  

    ///ஹேமா கூறியது...




    ////உண்மையாவே ஏமாந்துட்டேன். நீங்க பண்ற கிளிஞ்சது...ஒட்டினதுன்னு கண்ணில வந்து போச்சு.இதுல போய் என்ன கிளிச்சு ஒட்டப்போறீங்கன்னு சரி...ஏதோ நல்ல விசயம்தான் சொல்லப்போறீங்கன்னு...!////

    இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டு இருக்கு..
    .

  82. உருப்புடாதது_அணிமா  

    ///ஹேமா கூறியது...



    //// உங்களைத் திருத்தவே முடியாது.////

    நாங்களாவது திருந்தரதாவது?? போங்க.. போங்க..

    ..

  83. உருப்புடாதது_அணிமா  

    ///ஹேமா கூறியது...


    ////அதுவும் நல்லதுக்குத்தான்.என்னப்போல எப்பவும் கவலையா எதையாவது போட்டுக் குழப்புறவங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்.நன்றி உருப்படாதவன்.////

    மிக்க நன்றி ஹேமா ... ரிலாக்ஸ் பன்றதுக்காவது நம்ம பதிவு இருக்கா??

  84. உருப்புடாதது_அணிமா  

    ///ஹேமா கூறியது...



    ///ரொம்ப நாளைக்கு அப்புறமா சந்திக்கிறேன்.சுகம்தானே ?///

    வல்லிய சுகம் தோழி...

  85. Mahesh  

    நீங்கதான் உன்மைகளை பின்தொடர்பவரா ???

  86. RAMYA  

    என்ன நடக்குது இங்கே. எல்லாம் முடிஞ்சி போச்சா :)

    ஐயகோ நான் என் செய்வேன்.

    ரொம்ப தாமதாமாக வந்தேன் நண்பா மன்னிக்கவும்!

  87. RAMYA  

    அணிமா பதிவைப் பார்க்கும்போதே எனக்கு தெரியும். ஏதோ வில்லங்கம் ஒளிஞ்சி இருக்குன்னு தெரியும் :))

    அதான் வேகம் வேகமா படிச்சேன், கடைசிய்லே பார்த்தா,

    அணிமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ :))

  88. RAMYA  

    //
    Subash கூறியது...
    ஃஃவேலை அழைக்கின்றது....

    மீதி கும்மி... அப்புறம் அடிக்கப்படும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கின்றேன்.////ஃஃ
    //

    நிஜம்மாவா?? வேலை அதிகமா :))

  89. RAMYA  

    உங்கள் பதிவுச் சரித்திரத்தில் இரெண்டு பின்பக்க பதிவுகள்.

    சரி சரி கலக்கறீங்க அணிமா.

    லேட்ஆ போட்டாலும் லடேச்டேஆ போட்டிருக்கீங்க.

    சூப்பர் ஒ சூப்பர்!!

  90. RAMYA  

    //
    இராகவன் நைஜிரியா கூறியது...
    வேலை அழைக்கின்றது....

    மீதி கும்மி... அப்புறம் அடிக்கப்படும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கின்றேன்.
    //

    என்னாப்பா ஆளுக்கு ஆளு எச்சரிக்கறீங்க ?

    ஒரே பீதியை கிளப்பறீங்க
    எனக்கு பயந்து வருதே :-)

  91. RAMYA  

    //
    உருப்புடாதது_அணிமா கூறியது...
    ///இராகவன் நைஜிரியா கூறியது...


    அவங்களும் முயற்சி பண்ணாங்க.. ஆனா எங்க பதிவு எல்லாம் படிச்சு பார்த்துட்டு, வேண்டாம் அப்படின்னு பின்னங்கால் பிடறில படற மாதிரி ஓடிட்டாங்க..////


    நம்ம பெருமைய நாமளே எதுக்குண்ணே வெளியே சொல்லனும்??
    //

    அதுவும் சரிதான்!

    மத்தவங்க எல்லாரும் தான் சொல்லறாங்களே அது போதும் அணிமா என்ன சொல்லறீங்க :))

  92. RAMYA  

    // "பின்பகுதி : மறைத்( ந்)த உண்மைகள்.. ( திருந்தவே மாட்டியா நீ)"
    //

    அந்த தப்பு எல்லாம் பண்ணமாட்டோம் இல்லையா அணிமா :))

  93. RAMYA  

    //
    சாரதி கூறியது...
    நைஜிரியாவுல உங்களையெல்லாம் யாருமே கடத்திட்டு போகலையா இன்னும்....
    //

    ஹா ஹா சூப்பர் !!!

  94. உருப்புடாதது_அணிமா  

    ///RAMYA கூறியது...

    //
    சாரதி கூறியது...
    நைஜிரியாவுல உங்களையெல்லாம் யாருமே கடத்திட்டு போகலையா இன்னும்....
    //

    ஹா ஹா சூப்பர் !!!////


    ஆமாம் எதுக்கு இந்த கொல வெறி??

  95. உருப்புடாதது_அணிமா  

    /////RAMYA கூறியது...

    // "பின்பகுதி : மறைத்( ந்)த உண்மைகள்.. ( திருந்தவே மாட்டியா நீ)"
    //

    அந்த தப்பு எல்லாம் பண்ணமாட்டோம் இல்லையா அணிமா :))////


    நீங்களே சொன்னதுக்கு அப்புறம் நான் என்ன சொல்றது??
    நாம என்னிக்கி திருந்தி?? நடக்குற காரியமா என்ன??

  96. உருப்புடாதது_அணிமா  

    // RAMYA கூறியது...

    அதுவும் சரிதான்!

    மத்தவங்க எல்லாரும் தான் சொல்லறாங்களே அது போதும் அணிமா என்ன சொல்லறீங்க :))///

    பதிவு எழுத வந்ததே பெரிய தண்டனை தான் அவங்களூக்கு.. அப்புறம் நாம வெற என்னத்த சொல்றது?

  97. உருப்புடாதது_அணிமா  

    ///RAMYA கூறியது...

    //

    என்னாப்பா ஆளுக்கு ஆளு எச்சரிக்கறீங்க ?

    ஒரே பீதியை கிளப்பறீங்க
    எனக்கு பயந்து வருதே :-)////


    பயந்து வருதா? இல்ல பயமா வருதா??
    இஃகி இஃகி

  98. உருப்புடாதது_அணிமா  

    ////RAMYA கூறியது...

    என்ன நடக்குது இங்கே. எல்லாம் முடிஞ்சி போச்சா :)

    ஐயகோ நான் என் செய்வேன்.

    ரொம்ப தாமதாமாக வந்தேன் நண்பா மன்னிக்கவும்!////


    பரவாயில்லை தோழியே..
    நீங்க தாமதமா வந்தாலும் தரமான பின்னூட்டம் இடுவீர்கள் என்று எல்லொருக்கும் தெரியும்.

  99. உருப்புடாதது_அணிமா  

    /RAMYA கூறியது...

    அணிமா பதிவைப் பார்க்கும்போதே எனக்கு தெரியும். ஏதோ வில்லங்கம் ஒளிஞ்சி இருக்குன்னு தெரியும் :))

    அதான் வேகம் வேகமா படிச்சேன், கடைசிய்லே பார்த்தா,

    அணிமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ :))/////


    ஒளிஞ்சு இருக்குமா?? என்ன கொடுமை ரம்யா இது? எனக்கே தெரியாம அது எப்ப போயி ஒளிஞ்சிது??

    ஆஆஆஆஆ?? எதுக்கு இதெல்லாம் ரம்யாஆஆஆஆஆஆ

  100. உருப்புடாதது_அணிமா  

    100 நானே...


    பின்னூட்ட கேப்மாறித்தனம்...

    இஃகி இஃகி

  101. RAMYA  

    //
    உருப்புடாதது_அணிமா

    April 17, 2009 5:33 PM
    100 நானே...


    பின்னூட்ட கேப்மாறித்தனம்...

    இஃகி இஃகி

    //

    பரவா இல்லை யாரும் பார்க்கலை நீங்க உங்களுக்கே நூறு அடிச்சதை
    எப்படி இப்படி எல்லாம் உங்களால மட்டும் முடியுது அணிமா :))

    அதுலேயும் சிரிப்பா அது சரி, எனக்கும் ஒரே சரிப்பா வந்தது
    நல்லா சிரிக்க வைக்கறீங்க அணிமா :))

  102. சாரதி  

    ///RAMYA கூறியது...

    என்ன நடக்குது இங்கே. எல்லாம் முடிஞ்சி போச்சா :)

    ஐயகோ நான் என் செய்வேன்.

    ரொம்ப தாமதாமாக வந்தேன் நண்பா மன்னிக்கவும்!////


    //அணிமா: பரவாயில்லை தோழியே..
    நீங்க தாமதமா வந்தாலும் தரமான பின்னூட்டம் இடுவீர்கள் என்று எல்லொருக்கும் தெரியும். //



    இன்னும் ஆரம்பிக்கவே இல்லை...
    அதுக்குள்ள முடிஞ்சுதா??

  103. அபுஅஃப்ஸர்  

    //டக்கோட்டா, அமெரிக்கா
    பப்பரப்பளவு : 1247 ஏக்கர்
    இதுவரை பார்வையாளர்கள் : 27 லட்சம் ( 2006 கணக்கு)///

    புது தகவல் எப்போ வெளியிடுவீங்க‌

  104. அபுஅஃப்ஸர்  

    நல்ல தகவல்யா இது... மெய்யாலுமா தல?

    பின்பக்கம் (அட்ச்சே) அந்த சிலையை பாக்கதான் போவதற்கு வழி இருக்கா...... ஹி ஹி சின்ன டவுட்

  105. Sriram  

    அண்ணே ரொம்ப லேட்டா தான் வந்திருக்கேன்..
    நீங்க பின் பக்கம் என்று சொன்னவுடனேயே ஊகித்து விட்டேன்...அதனால பெருசா ஒன்னும் கோவம் வரல..சந்தோஷமாவே வோட்டு போடுறேன். குத்து குத்து கும்மாங்குத்து...

  106. பார்சா குமார‌ன்  

    super

  107. Subash  

    //பின்னூட்ட கேப்மாறித்தனம்...

    இஃகி இஃகி//

    ஹிஹிஹிஹிஹி

  108. Subash  

    //# சாரதி
    April 16, 2009 11:47 PM

    நைஜிரியாவுல உங்களையெல்லாம் யாருமே கடத்திட்டு போகலையா இன்னும்....
    //

    ஏன்னா அங்க ஆட்டோ இல்லயாம் சாரதி
    ஹிஹி

  109. Subash  

    ஃஃ# இராகவன் நைஜிரியா
    April 17, 2009 9:14 AM

    //சாரதி கூறியது...
    நைஜிரியாவுல உங்களையெல்லாம் யாருமே கடத்திட்டு போகலையா இன்னும்.... //

    அவங்களும் முயற்சி பண்ணாங்க.. ஆனா எங்க பதிவு எல்லாம் படிச்சு பார்த்துட்டு, வேண்டாம் அப்படின்னு பின்னங்கால் பிடறில படற மாதிரி ஓடிட்டாங்க..
    ஃஃ


    ம்ம்ம்
    அவிங்க புண்ணியம் அவ்ளோதான்.
    இந்தப்பதிவெல்லாத்தயும் பார்த்து புரியும் அளவிற்கு அவிய்ங்களுக்கு உலக அனுபவம் போதாது

  110. Subash  

    ஃஃ
    நல்ல க்ண்டுபிடிப்பு...
    இருந்தாலும் உம்ம குறும்புக்கு அளவே இல்லாம போச்சுஃஃ

    இதுக்கெல்லாம் வேலிபோடக் கூடாதுண்ணு எங்களபாத்துதான் புரிந்துகொண்டேன் தல

  111. Subash  

    ஃஃஅவங்களும் முயற்சி பண்ணாங்க.. ஆனா எங்க பதிவு எல்லாம் படிச்சு பார்த்துட்டு, வேண்டாம் அப்படின்னு பின்னங்கால் பிடறில படற மாதிரி ஓடிட்டாங்க..////


    நம்ம பெருமைய நாமளே எதுக்குண்ணே வெளியே சொல்லனும்??ஃஃ


    அடா அடா அடா அடா அடா
    புல்லரிக்குதுப்பு

  112. Subash  

    ஃஃஅடக்ககொடுமையே...///


    இதுக்கே இப்படி சலிச்சிக்கிட்டா எப்படி??
    இன்னும் பல கொடுமைகள் வெளியே வரும்..ஃஃ

    ம்ம் பார்த்துட்டே இருப்பம்.
    விரைவில் பதிவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம்னு ஒன்னு அங்கதான் முதல்முதலில் ஓபின் பண்ணுவாங்க.

  113. Subash  

    ஃஃ# Mahesh
    April 17, 2009 2:34 PM

    நீங்கதான் உன்மைகளை பின்தொடர்பவரா ???
    ஃஃ

    யாருப்பா இது?
    இப்படியொரு டவட்ட கேட்டு தலய அசிங்கப்படுத்துறது. தலயோட கொள்கையே அதுதானே???
    ஹாஹா

  114. Subash  

    ஃஃ# RAMYA


    மீதி கும்மி... அப்புறம் அடிக்கப்படும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கின்றேன்.////ஃஃ
    //

    நிஜம்மாவா?? வேலை அதிகமா :))
    ஃஃ

    வாழ்க்கைல கும்மிபோடத்தான் வேணும்
    ஆனா கும்முறதே வாழ்க்கையாகக்கூடாது

  115. Subash  

    ஃஃமீதி கும்மி... அப்புறம் அடிக்கப்படும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கின்றேன்.
    //

    என்னாப்பா ஆளுக்கு ஆளு எச்சரிக்கறீங்க ?

    ஒரே பீதியை கிளப்பறீங்க
    எனக்கு பயந்து வருதே :-)ஃஃ

    ம்ம்ம்ம்ம் ஏன் கேக்கமாட்டீங்க.
    பதிவு போடுரவர விட்டுட்டு அப்பாவி பின்னூட்டவாதிகளை தாக்கலாமோ??????

  116. உருப்புடாதது_அணிமா  

    S///ubash கூறியது...


    ம்ம்ம்ம்ம் ஏன் கேக்கமாட்டீங்க.
    பதிவு போடுரவர விட்டுட்டு அப்பாவி பின்னூட்டவாதிகளை தாக்கலாமோ??????////

    ஆஹா தம்பி பேக் டூ ஃபார்மா??

  117. உருப்புடாதது_அணிமா  

    ///Subash கூறியது...


    வாழ்க்கைல கும்மிபோடத்தான் வேணும்
    ஆனா கும்முறதே வாழ்க்கையாகக்கூடாது///

    புதிய மொக்கை தத்துவம் 1342395235..
    எப்படிப்பா இதெல்லாம்??
    அவ்வ்வ்வ்வ்வ்

  118. உருப்புடாதது_அணிமா  

    /// Subash கூறியது...

    யாருப்பா இது?
    இப்படியொரு டவட்ட கேட்டு தலய அசிங்கப்படுத்துறது. தலயோட கொள்கையே அதுதானே???
    ஹாஹா///

    வுடு வுடு..
    எல்லாம் நம்ம மகேசு அண்ணாச்சிதான்..
    டவுட்ட க்ளியர் பன்னவேண்டியது நம்ம வேலை..

  119. உருப்புடாதது_அணிமா  

    ///Subash கூறியது...


    ம்ம் பார்த்துட்டே இருப்பம்.
    விரைவில் பதிவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம்னு ஒன்னு அங்கதான் முதல்முதலில் ஓபின் பண்ணுவாங்க.///

    ஆமாம்.. நாந்தான் தலைவர், நீங்க உப தலைவர்.. போதுமா??

  120. உருப்புடாதது_அணிமா  

    //riram கூறியது...

    அண்ணே ரொம்ப லேட்டா தான் வந்திருக்கேன்..
    நீங்க பின் பக்கம் என்று சொன்னவுடனேயே ஊகித்து விட்டேன்...அதனால பெருசா ஒன்னும் கோவம் வரல..சந்தோஷமாவே வோட்டு போடுறேன். குத்து குத்து கும்மாங்குத்து...///


    நன்றி ஸ்ரீராம்...

  121. உருப்புடாதது_அணிமா  

    ///அபுஅஃப்ஸர் கூறியது...

    //டக்கோட்டா, அமெரிக்கா
    பப்பரப்பளவு : 1247 ஏக்கர்
    இதுவரை பார்வையாளர்கள் : 27 லட்சம் ( 2006 கணக்கு)///

    புது தகவல் எப்போ வெளியிடுவீங்க‌///


    இப்போ வெளியிட்ட தகவலே புதுசுதானுங்கண்ணா..

  122. உருப்புடாதது_அணிமா  

    ///பார்சா குமார‌ன் கூறியது...

    super///

    நன்றி பார்சா..

  123. உருப்புடாதது_அணிமா  

    ////அபுஅஃப்ஸர் கூறியது...

    நல்ல தகவல்யா இது... மெய்யாலுமா தல?

    பின்பக்கம் (அட்ச்சே) அந்த சிலையை பாக்கதான் போவதற்கு வழி இருக்கா...... ஹி ஹி சின்ன டவுட்///


    இப்படி எல்லாம் கேள்வி கேக்கப்படாது...
    பதில் தெரியாட்டா நான் அழுதுடுவேன்..

  124. உருப்புடாதது_அணிமா  

    //Mahesh கூறியது...

    நீங்கதான் உன்மைகளை பின்தொடர்பவரா ???///


    ஹி ஹி எனக்கு தற்பெருமை புடிக்காதுங்கோ...

  125. சாரதி  

    //சுபாஸ்: ஏன்னா அங்க ஆட்டோ இல்லயாம் சாரதி//



    சுபாஸ்,

    இன்னும் இந்த கடைய சாத்தலையா??

  126. தமிழ்நெஞ்சம்  

    உருப்புடாதது_அணிமா - என்ன சார். இப்படி பின்னூட்டங்களா வாரி வழங்குகிறீர்கள்.

    மிக்க மிக்க உணர்ச்சி வசப்பட வைச்சுட்டீங்க.

    ஒரு பதிவுக்கு ஒரு வோட் கூட போடாத மக்களைப் பார்த்திருக்கேன்.

    ஓட் போட்டால் பின்னூட்டம் போட மாட்டாங்க. பின்னூட்டம் போட்டால் ஓட் போட மாட்டாங்க.

    சமயத்தில் படிச்சுட்டு படிச்ச சுவடு தெரியாமல் எஸ்கேப் ஆகும் மக்களும் இருக்காங்க.

    நீங்க ஒரு தீயா இருக்கீங்க சார். மிக்க நன்றி

  127. kunthavai  

    ரெம்ப நல்லாயிருந்திச்சுங்க. இன்னும் பல சரி(சி)த்திரத்தின் இரு பக்கங்களையும் வெளியிட வாழ்த்துக்கள்.

  128. mpmohankumar  

    அடிக்கடி இந்த மாதிரி மறைந்த (மறைக்கப்பட்ட) உண்மைகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்க! உங்கள் சேவை எங்களுக்குத் தேவை.

    என்னது 127 பின்னூட்டங்களா? நான் ரொம்ம்ப லேட்டா வந்து இருக்கேன் போல இருக்கே?

  129. உருப்புடாதது_அணிமா  

    பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி

  130. பனங்காட்டான்  

    பேக்ரவுண்டு எல்லாம் நல்லாத்தான் இருக்கப்பு!

  131. நட்புடன் ஜமால்  

    நல்லாதான் சிந்திக்கிறீங்க ...

  132. Raja  

    எப்படி பாஸ் இப்பிடி எல்லாம் யோசிக்கிறிங்க ??

  133. Poornima Saravana kumar  

    திருந்தவே மாட்டியா நீ......

  134. Anoch  

    Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
    Online Free Videos, NET WORKING,Google Adsense System

  135. Vidhoosh  

    அடப் பாவிகளா! இப்படி எல்லாமா கிளம்புவீங்க. இன்னைக்கி கீழ விழாம நசரேயன் பதிவிலிருந்து தப்பிச்சோம்னு நினைச்சேன். சிரிச்சு சிரிச்சு சிரிச்சேன் விழுந்து விழுந்து..
    :)))

  136. Vishnu...  

    அருமையான பதிவு தலைவரே ..

    மிக நீண்ட நாட்களுக்கு பிறகு
    வந்து ஒரு நல்ல பதிவை படித்த திருப்தி ...

    :)))

    நலமா ?.. எல்லாரும் நல்லாவே கும்மிட்டு போய் இருக்காங்க ..
    லேட் ஆ வந்திருக்கேன் .. அதனால கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன் ..
    அடுத்த பதிவு வரை காத்திருக்க முடியவில்லை என்றால் ..
    மீண்டும் வருவேன் .. அப்ப
    கவனிச்சுக்கிறேன் ...

    அன்புடன்
    விஷ்ணு ...

  137. Vishnu...  

    நண்பரே ..ஒரு தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் ,..உங்கள் G -மெயில் பார்க்கவும் ..
    உடன் பதிவிடவும் ...


    அன்புடன்
    விஷ்ணு ..

  138. Hapi  

    hello... hapi blogging... have a nice day! just visiting here....

  139. சாம் தாத்தா  

    சூப்பரு ராசா! உன்னைய என் வலையுலக வாரிசா தத்தெடுத்துக்கலாமான்னு தோணுது.
    என்னா மொக்கை? என்னா மொக்கை?

  140. rajan  

    நனறி!
    அனிமா
    தொடர்ந்து வாருங்கள்!
    //அப்புறம் இந்த Word verification ஐ எடுதுடுங்க பாஸ்!!!//

    எப்படி எடுக்கிறது?
    ஹி!ஹி ! நான் சின்ன பையன்!

  141. rajan  

    நனறி!
    எடுத்துட்டேன் அணிமா!
    தொடந்து பின்னூட்டமிடுங்கள்!

  142. rajan  

    என் முதல் சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்

  143. நேசமித்ரன்  

    ஆஹா எங்கடா ஆளக் காணோமே அபுஜாவுல இருந்துகிட்ட லாகோஸ் ல இருக்குற மனுஷனை மதிக்க மாட்டேன்னு இருக்குராறேன்னுட்டு தேடுனா இங்க தான் இருக்கீங்களா அண்ணே .

    ஓகே ஓகே ரை ரை

    பின் நவீனத்துவம்ங்குறது இதுதானா அணிமா சார் என்ன ஒரு விளக்கம் என்ன ஒரு விளக்கம்

    :)

  144. rajan  

    அய்யா அணிமா ! அந்த blog archives மட்டுமா இல்லை, என்னுடைய சுய விவரமும் காணவில்லை. தேடி கொண்டிருக்கிறேன். அதுவரை பொறுத்தருள்க!

  145. tagskie  

    hi.. just dropping by here... have a nice day! http://kantahanan.blogspot.com/

கருத்துரையிடுக

Related Posts Widget for Blogs by LinkWithin

என்னைப் பற்றி

எனது புகைப்படம்
உருப்புடாதது_அணிமா
உருப்புடாம போறதுக்கு என்ன என்ன வழிகள் இருக்கோ அத்தனை வழிகளிலும் சென்று வென்று வந்தவன்.. உஸ்ஸ்ஸ் இதுக்கே கண்ண கட்டுதே !!!!!!!!!
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

நானும் ட்டுவிட்டுகிறேனே!!

    follow me on Twitter