Friday, January 9, 2009

இடைவெளி அவசியமா??

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ...,

ஜனவரி
பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் தேதி வரை என்னுடைய தொந்தரவுகள் இல்லாமல் நீங்கள் நிம்மதியா
இருக்கலாம்.

'சாரல்' காற்று இல்லாமல் எல்லோரும் சவுக்கியமா இருக்கலாம்.

ஹி
ஹி அப்படியே நம்ம பூர்ணிமா எழுதியதை காபி அண்ட் பேஸ்ட் பண்ணிட்டேன்..


என்னிக்கும் சொந்தமா எழுதுற ஐடியாவே கிடையாது எனக்கு..

உங்கள்
பதிவை திருடியதற்கு கேஸ் போடாமல் பெருந்தன்மையாக மன்னித்து விடுங்கள்...


மீண்டும்
சந்திப்போம்...


நேரம்
கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வருவேன்...


( இந்தியா விஜயம்..... ஒரே கொண்டாட்டம்....)




டிஸ்கி
:
தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க??

35 comments:

  1. அதிர்ச்சியுடன் வந்தேன்

    ReplyDelete
  2. டூ விட்ட நண்பரே போயிட்டு நல்லா பொங்கல் கொண்டாடிட்டு அப்படியே பொண்ண பாத்திட்டு வாங்க.

    ReplyDelete
  3. தாய் நாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. // ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் தேதி வரை என்னுடைய தொந்தரவுகள் இல்லாமல் நீங்கள் நிம்மதியா இருக்கலாம். //

    ஊருக்கு போறேன் அப்படின்ன உடனே தலை கால் புரியலயா... பிப்ரவரிக்கு 30 நாள் அப்படின்னு எழுத ஆரம்பிச்சுடீங்க..

    ReplyDelete
  5. //என்னிக்கும் சொந்தமா எழுதுற ஐடியாவே கிடையாது எனக்கு.. //

    இப்படியெல்லாம் சொன்னா விட்டு விடுவோமா என்ன?

    ReplyDelete
  6. //நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வருவேன்...

    ( இந்தியா விஜயம்..... ஒரே கொண்டாட்டம்....)
    //

    என்ஜாய் - வரும்போது இருவராக வர வாழ்த்துக்கள். (எல்லோரும் நோட் பண்ணிக்குங்க... நீங்களும் வாழ்த்துங்க)

    ReplyDelete
  7. //இடைவெளி அவசியமா?? //

    அவசியமில்ல - சொன்னா கேட்கவா போற...

    ReplyDelete
  8. //
    டிஸ்கி : தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க?? //

    நம்ப மாட்டேன்னு சொன்னா, நீங்க நம்பவா போறீங்க.. எல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக் பாலிசிதான்.. நம்பியாச்சு - போதுமா?

    ReplyDelete
  9. தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சு (நல்ல ஓட்டுதான்)

    ReplyDelete
  10. நல்லா பொங்கல் கொண்டாடிட்டு அப்படியே பொண்ண பாத்திட்டு வாங்க!!!

    ReplyDelete
  11. நல்லா பொங்கல் கொண்டாடிட்டு அப்படியே பொண்ண பாத்திட்டு வாங்க!!!

    //பின்னூட்ட காப்பித்தனம்

    ReplyDelete
  12. //குடுகுடுப்பை சொன்னது…
    நல்லா பொங்கல் கொண்டாடிட்டு அப்படியே பொண்ண பாத்திட்டு வாங்க!!!

    //பின்னூட்ட காப்பித்தனம்//

    பின்னூட்ட “டீ” த்தனம்

    ReplyDelete
  13. //குடுகுடுப்பை சொன்னது…

    நல்லா பொங்கல் கொண்டாடிட்டு அப்படியே பொண்ண பாத்திட்டு வாங்க!!!//


    நல்லா பொங்கல் கொண்டாடிட்டு அப்படியே பொண்ண பததிட்டு வாங்க!!! அப்படின்னு தப்ப வாசிச்சுட்டேன். மன்னிக்கவும். முடிஞ்சா மாட்டு பொங்கலும் கொண்டாடிட்டு ஒரு மாட்ட பததிட்டு வாங்க!!!

    ReplyDelete
  14. ஆஹா தாயகம் திரும்பும் நமது நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அவசியம் திருமணம் செய்து தங்கள் துணையோடு நைஜீரியா திரும்பனும்.
    சரியா ...

    ReplyDelete
  16. திருமணம் ஆயிட்டால் தலைப்ப பத்தியெல்லாம் யோசிக்க மாட்டிங்க

    (ஹையா மாட்டுனீங்க)

    (பொங்கல் வருவதால் மாடு-நீங்க அப்படின்னு யாரும் படிக்க வேண்டாம்)

    ReplyDelete
  17. ரெண்டு மாசம் லீவா... கொஞ்சம் ஓவரா இல்ல?

    ReplyDelete
  18. அப்ப மாட்டுப் பொங்கல் இந்தியாவுலயா? ஹ்ம்ம்... நாங்க எல்லாம் இங்கனயேதேன்...

    ReplyDelete
  19. அடடே... ராகவன் சார் பின்னூட்டத்தை கவனிக்கலையே..


    வாழ்த்துகள் அணிமா. அழைப்பு அனுப்புவீங்கல்ல?

    ReplyDelete
  20. எந்த காலண்டர்ல பிப்ரவரி மாசத்துக்கு முப்பது நாள்???

    குழப்பறாய்ங்க

    ReplyDelete
  21. என்ன தல, ஹாலிடேவா? என்சாய் பண்ணுங்க...!

    ReplyDelete
  22. //என்ஜாய் - வரும்போது இருவராக வர வாழ்த்துக்கள். (எல்லோரும் நோட் பண்ணிக்குங்க... நீங்களும் வாழ்த்துங்க)
    //

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. அணிமா அண்ணன் வாழ்க வாழ்க வாழ்க.. எல்லாம் ஓசி விளம்பரம் கொடுத்ததிற்காக தான்:)

    ReplyDelete
  24. //ஹி ஹி அப்படியே நம்ம பூர்ணிமா எழுதியதை காபி அண்ட் பேஸ்ட் பண்ணிட்டேன்..

    //

    திருடுதல் சட்டப்படி குற்றம்.. இதற்கு தக்க தண்டனை நிச்சியம் உண்டு.

    ReplyDelete
  25. Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளவும்
    http://www.focuslanka.com

    ReplyDelete
  26. இடைவெளி அவசியமா??

    ReplyDelete
  27. வாங்க வாங்க...

    இருவராக திரும்பிச்செல்ல வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  28. என்னிக்கும் சொந்தமா எழுதுற ஐடியாவே கிடையாது எனக்கு..
    ithu neenga sollamale engaluku thereume

    ReplyDelete
  29. சரி இப்போ ஒரிஜினல் மேட்டர் க்கு வருவோம்..

    ippa sonnega paruga ithan metaru

    ReplyDelete
  30. நண்பர் அணிமா , புது தளத்திற்கு (http://mpmohankumar.wordpress.com/) எனது பதிவை மாற்றி உள்ளேன். உங்கள் புக் மார்க் அப்டேட் செய்ய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  31. நீங்க வரலன்னு யாரு வருத்தபட்டா :))

    ReplyDelete
  32. pathirama thirumbi vanganeeee :)

    ReplyDelete
  33. மிக நன்றி நண்பரே! Word verification பற்றி கற்றுக் கொடுத்ததற்க்கு. இந்தியா வரும் போது மறக்காமல் சாக்லேட் வாங்கி வரவும்.

    ReplyDelete
  34. எனக்கும்தான். எப்பவுமே மொழிமாற்றம் - மொழியாக்கம் தான்

    எதைப் படித்து மனசுக்குள் பொறி பறக்குதோ - உடனே பதிவாயிடும். லைன் பை லைன் டிரான்ஸ்லேசன். எப்படி நம்ம ஐடியா?

    //என்னிக்கும் சொந்தமா எழுதுற ஐடியாவே கிடையாது எனக்கு..

    ReplyDelete

இடைவெளி அவசியமா??

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...