பட பட பட்டாம் பூச்சி விருது ..
நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் அப்படின்னு எத்தனை தபா கூவுனாலும் யாருமே எங்கள ( சரி சரி என்னை இப்போ நிம்மதியா ??) திரும்பி பாக்காததுனால, நான் ரவுடி இல்லியோ அப்படின்னு சந்தேகம் ரொம்ப நாளாவே இருந்தது.. ( என்னாது எங்க இருந்துதா?? எங்கேயா?? , எங்க வீட்டு பரண் மேல இருந்தது )) அப்புறமா நானும் போலீஸ் ஸ்டேஷன் போயி என்னையும் ரவுடி தான்னு இந்த உலகத்துக்கு சொன்னா மாதிரி தான் இப்போ இங்கே நீங்க பார்த்துகிட்டு இருக்குற விருதும்..
( எப்படி? எவ்ளோ சீக்கிரமா மேட்டர்க்கு வந்துட்டேன் பார்த்தீங்களா?? )
ஆனா பாருங்க இந்த விருத குடுத்தவங்க ராகவன் அண்ணாச்சி பெரிய ஆளா இருக்கார் . ஆனா அத வாங்குற தகுதி நமக்கு ( சரி சரி ) எனக்கு இருக்குதானா , அது சந்தேகம் தான்..
இருந்தாலும் படிக்காமலே , அரசியல்வாதி அப்படிங்கிற தகுதிய மட்டும் வைச்சிக்கிட்டு டாக்டர் பட்டம் வாங்குறதுக்கு இது எவ்வளவோ மேல் அப்படின்னு மனச தேத்திகிட்டு நானும் இந்த விருத ஆனந்த கண்ணீரோடு வாங்க்கிறேன் .. ( கைதட்டல் ஓசை )
அப்புறம் இருந்தாலும் இந்த ராகவன் அண்ணாச்சிக்கு இருக்குற குறும்போட அளவு தாங்கலப்பா.. For The Coolest Blog I Ever Know இது பார்த்து நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது.. Coolest Blog?? ஆமா இது எந்த பிரிவுல என்னோட Blog அடங்குது அப்படின்னு யாராச்சும் ( அட்லீஸ்ட் ராகவன் அண்ணனாவது சொல்லுங்க ) .. எப்படி இப்படி எல்லாம் அபாண்டமா பொய் சொல்லி , இப்படி எனக்கு விருத குடுத்தீங்க.. ( விருது குடுத்ததால் முன்பே வாக்களித்தபடி ஹி ஹி கண்டிப்பா உங்களுக்கு விஸ்கி வாங்கி தருவேன் .. )
அப்புறம் இந்த விருத வாங்கணும்னா சில விதிமுறைகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தால், அந்த விதிமுறைகளை மீறுவேன் என்பதை இங்கு சொல்லி கொள்ள ஆசைபடுக்கிறேன்.. ( சும்மா தமாசு தமாசு ...)
விதி முறைகள் (பழையது ) : ( சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு )
1. Put the logo on your blog.
2. Add a link to the person who awarded you.
3. Nominate at least 7 other blogs.
4. Add links to those blogs on yours.
5. Leave a message for your nominees on their blogs.
இது தான் மூல ( வெளி மூலமா உள் மூலமா ? அப்படின்னு யாருப்பா அங்க கேக்குறது ?? ) விதிமுறைகள் என்று என்னுடைய ஆராய்ச்சியின் முடிவில் அறிந்தேன்..
இருந்தாலும் நம்ம ஆளுங்க பாருங்க, எங்க போயி பத்து பேர தேடுறதுன்னு நம்ம சவுரியதிற்க்கு ஏற்றார் போல மூணு பேருன்னு திருத்தி விட்டார்கள்..
அவங்களுக்கு பல நூறு கோடி நன்றிகள்.. இல்லாட்டி நான் மட்டும் எங்க போய் அவங்கள அத்தன பேர புடிக்கிறது ..
சரி இப்போ விதி முறைகள் படி, இந்த விருதுகள் எப்படி , யார் யாருக்கு, யார் யார் குடுத்து அப்படின்னு பார்ப்போம்.. இதுக்கு நம்ப ராகவன் அண்ணன் லிஸ்ட் குடுத்துள்ளார்.. அதே போல என் பங்குக்கு நானும் ..
அணிமா <----
ராகவன் <----
ரம்யா <----
பூர்ணிமா <----
விஜய் <-----
திவ்ய பிரியா <------
G3(பிரவாகம் )--->
கார்த்தி/mgnithi--->
Gils/Shanki---->
பிரியா -->
Kartz---->
Tusharmargal--->
Akansha---->
Infinity---->
Simple Elegant Girl ---- >
Chronic Chick Talk ----->
Empty Streets----->
The Blog Reviewer--->
biotecK---->
KisAhberuang---->
blogscope >>>>>> (இவரு தான் ஆரம்பிச்சு வைச்சாரா?? தெரியில..)
(இதுக்கு மேல கண்டு பிடிக்க என்னனால முடியாதுடா சாமி)
ஐயா புண்ணியவான்களே , இவங்க தான் இந்த அவார்ட் விளையாட்ட தொடர்ந்து வெற்றி கரமா நடத்தி , அந்த விருதும் என்னை இன்னிக்கு வந்து சேர்ந்ததுக்கு எல்லா காரணங்களும் மற்றும் எனது நன்றிகளும் இவிங்கள தான் சேரும் ...
இவ்ளோ நல்லவங்க நடுவால இருந்திருக்காங்கன்னு நினைக்கும் போது ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(அவ்வளவு நல்லவங்களா இவிங்க..??.)
சரி இப்போ ஒரிஜினல் மேட்டர் க்கு வருவோம்.. புது விதிமுறைகளின் படி, இதோ நான் அழைக்கும் (பழக்க தோஷம் ) குடுக்க போகும் மூன்று பதிவர்கள்..( யார் பேராச்சும் விட்டு போச்சு, என் பேர் இந்த விருது லிஸ்ட்ல இல்ல அப்படின்னு என்கிட்டே சண்டைக்கு வராதீங்க.. இப்பவே சொல்லி ப்புட்டேன்.. )
1. மோகன் - என்ன தம்பி என்ன ஆச்சு?? ரொம்ப நாலா என் கடைபக்கமும் காணும்??
2. கூடுதுறை - அண்ணே, கடைசியா நீங்க போட்ட பதிவு உங்களுக்காவது நியாபகம் இருக்கா??
3. நசரேயன் - நம்மள விட இவரு கொஞ்சம் கலர் குறைவு தான் என்ற பெருமை இவருக்கு எப்பவுமே உண்டு .. ( நீங்க எழுதிய கதைக்கு தான் இந்த விருது ) மேலும் 700 பின்னூட்டங்கள் (அதற்க்கு மேலும் ) பெற்றவர்..
இப்போ உங்களுக்கான விதிமுறைகள் :
*இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போட்டுடனும். *உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த இந்த நல்லவரை மறந்திடக்கூடாது. *நீங்களும் என்னை மாதிரியே நல்ல மனதோட யாருக்காவது பங்கை சரியா கொடுத்திரனும். ( நன்றி பூர்ணிமா )
பின்குறிப்பு :
டிஸ்கி : என்னது தலைப்புக்கும் உள்ளே இருக்குற மேட்டர் க்கும் சம்பந்தம் இல்லியா?? அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?? எப்படியோ இந்த வருடத்தின் என்னுடைய கடைசி பதிவ எழுத வைத்த அண்ணன் ராகவனுக்கு மிக்க கோடானு கோடி நன்றிகள் ( இது போதுமா அண்ணே )
அப்புறம் முக்கியமா எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
120 comments:
December 29, 2008 11:52 AM
me the first
December 29, 2008 11:54 AM
என்னது கடைசி பதிவா?(கடும் அதிர்ச்சியுடன்)
December 29, 2008 11:55 AM
Me the first
December 29, 2008 11:56 AM
நசரேயன் நீங்க தான் முதல்
December 29, 2008 11:56 AM
/*விருது குடுத்ததால் முன்பே வாக்களித்தபடி ஹி ஹி கண்டிப்பா உங்களுக்கு விஸ்கி வாங்கி தருவேன் .. */
மிச்சம் மீதி இருந்தா எனக்கு வேண்டும்
December 29, 2008 11:57 AM
//அப்புறம் இருந்தாலும் இந்த ராகவன் அண்ணாச்சிக்கு இருக்குற குறும்போட அளவு தாங்கலப்பா.. For The Coolest Blog I Ever Know //
இந்த மாதிரி குறும்பா எழுதுறத்துக்காகக்தான்
December 29, 2008 11:57 AM
/*வெளி மூலமா உள் மூலமா ? அப்படின்னு யாருப்பா அங்க கேக்குறது ?? */
நான் தான்
December 29, 2008 11:59 AM
வலைஞர் தளபதி நசரேயனுக்கு ஓஓஓஓஓஓஓ........
December 29, 2008 11:59 AM
/*
ஐயா புண்ணியவான்களே , இவங்க தான் இந்த அவார்ட் விளையாட்ட தொடர்ந்து வெற்றி கரமா நடத்தி , அந்த விருதும் என்னை இன்னிக்கு வந்து சேர்ந்ததுக்கு எல்லா காரணங்களும் மற்றும் எனது நன்றிகளும் இவிங்கள தான் சேரும் ...
*/
அதனாலே அவங்களுக்கு பட்டை சாராயம் கொடுக்க போரீங்களா
December 29, 2008 11:59 AM
// நசரேயன் சொன்னது…
/*விருது குடுத்ததால் முன்பே வாக்களித்தபடி ஹி ஹி கண்டிப்பா உங்களுக்கு விஸ்கி வாங்கி தருவேன் .. */
மிச்சம் மீதி இருந்தா எனக்கு வேண்டும் //
நீங்க வேற ஆளே அப்ஸ்காண்ட்... வந்துதன்னா பத்திரமா எடுத்து வைக்கின்றேன்.. வாங்க என்ஞாய் பண்ணுவோம்
December 29, 2008 11:59 AM
//நசரேயன் சொன்னது…
me the first///
எப்படி இப்படி எல்லாம்??
December 29, 2008 12:00 PM
///நசரேயன் சொன்னது…
என்னது கடைசி பதிவா?(கடும் அதிர்ச்சியுடன்)///
அங்க மிக்க மகிழ்ச்சியுடன் அப்படின்னு தான் இருக்கணும்..
December 29, 2008 12:01 PM
///இராகவன் நைஜிரியா சொன்னது…
Me the first///
ஐயோ... நீங்க இல்லீங்கண்ணே..
நம்ம நசரேயன் முந்திக்கிட்டாரு
December 29, 2008 12:03 PM
// பழமைபேசி சொன்னது…
வலைஞர் தளபதி நசரேயனுக்கு ஓஓஓஓஓஓஓ.... //
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
December 29, 2008 12:03 PM
///நசரேயன் சொன்னது…
மிச்சம் மீதி இருந்தா எனக்கு வேண்டும்///
உங்களுக்கு நான் விருது குடுத்ததினால் நீங்க தான் எனக்கு இப்போ வாங்கி தரனும் ..
December 29, 2008 12:04 PM
/*நசரேயன் - நம்மள விட இவரு கொஞ்சம் கலர் குறைவு தான் என்ற பெருமை இவருக்கு எப்பவுமே உண்டு .. ( நீங்க எழுதிய கதைக்கு தான் இந்த விருது ) மேலும் 700 பின்னூட்டங்கள் (அதற்க்கு மேலும் ) பெற்றவர் */
எனக்கு விருது கொடுத்தற்காக ராகவன் அண்ணன் புல்லா ஒரு புல் கொடுப்பார்
December 29, 2008 12:04 PM
//நசரேயன் சொன்னது…
/*
ஐயா புண்ணியவான்களே , இவங்க தான் இந்த அவார்ட் விளையாட்ட தொடர்ந்து வெற்றி கரமா நடத்தி , அந்த விருதும் என்னை இன்னிக்கு வந்து சேர்ந்ததுக்கு எல்லா காரணங்களும் மற்றும் எனது நன்றிகளும் இவிங்கள தான் சேரும் ...
*/
அதனாலே அவங்களுக்கு பட்டை சாராயம் கொடுக்க போரீங்களா //
இந்த பட்ட சாரய மேட்டர் இன்னும் முடியலயா
December 29, 2008 12:07 PM
//நசரேயன் சொன்னது…
/*நசரேயன் - நம்மள விட இவரு கொஞ்சம் கலர் குறைவு தான் என்ற பெருமை இவருக்கு எப்பவுமே உண்டு .. ( நீங்க எழுதிய கதைக்கு தான் இந்த விருது ) மேலும் 700 பின்னூட்டங்கள் (அதற்க்கு மேலும் ) பெற்றவர் */
எனக்கு விருது கொடுத்தற்காக ராகவன் அண்ணன் புல்லா ஒரு புல் கொடுப்பார் //
கொடுத்திடா போச்சு.. என்ன வேணும் ..
Black Label / Black dog / Chivas Regal / bacardi
December 29, 2008 12:07 PM
/*
//நசரேயன் சொன்னது…
/*
ஐயா புண்ணியவான்களே , இவங்க தான் இந்த அவார்ட் விளையாட்ட தொடர்ந்து வெற்றி கரமா நடத்தி , அந்த விருதும் என்னை இன்னிக்கு வந்து சேர்ந்ததுக்கு எல்லா காரணங்களும் மற்றும் எனது நன்றிகளும் இவிங்கள தான் சேரும் ...
*/
அதனாலே அவங்களுக்கு பட்டை சாராயம் கொடுக்க போரீங்களா //
இந்த பட்ட சாரய மேட்டர் இன்னும் முடியலயா
*/
ஒன்னும் வழி இல்லாம கிடக்கேன், வீட்டுல அவ்வளவு ஸ்ட்ரிக்ட்..ஸ்ட்ரிக்ட்..ஸ்ட்ரிக்ட்
December 29, 2008 12:08 PM
இது தான் மூல ( வெளி மூலமா உள் மூலமா ? அப்படின்னு யாருப்பா அங்க கேக்குறது ?? ) விதிமுறைகள் என்று என்னுடைய ஆராய்ச்சியின் முடிவில் அறிந்தேன்..
//
இந்த விதிமுறையெல்லாம் எப்படி கண்டுபிடிக்கறீங்க. இதுக்கு ரொம்ப நேரம் ஆகுமே
December 29, 2008 12:09 PM
1. மோகன் - என்ன தம்பி என்ன ஆச்சு?? ரொம்ப நாலா என் கடைபக்கமும் காணும்??
2. கூடுதுறை - அண்ணே, கடைசியா நீங்க போட்ட பதிவு உங்களுக்காவது நியாபகம் இருக்கா??
3. நசரேயன் - நம்மள விட இவரு கொஞ்சம் கலர் குறைவு தான் என்ற பெருமை இவருக்கு எப்பவுமே உண்டு .. ( நீங்க எழுதிய கதைக்கு தான் இந்த விருது ) மேலும் 700 பின்னூட்டங்கள் (அதற்க்கு மேலும் ) பெற்றவர்..//
மொத ரெண்டு பேரு ரொம்ப நாளாக் காணோம் மூனாவது ஆள் சின்ன சோம்பேறி, தொடர்பதிவை இதுவரை தொடராத ஒரே ஆள் இவர்தான்
December 29, 2008 12:09 PM
ராகவன் அண்ணே முத போணி நான் தான்
December 29, 2008 12:10 PM
//இராகவன் நைஜிரியா சொன்னது…
நசரேயன் நீங்க தான் முதல்///
கண்டிப்பா. அவரு தான்
December 29, 2008 12:10 PM
நான் மேலே சொன்னது நடக்கலன்னா இந்த வருசத்துல அப்படின்னு சேத்துக்கங்க
December 29, 2008 12:10 PM
மொத்தத்தில கடைசி பட்டாம் பூச்சி அணிமாவுக்குதான்
December 29, 2008 12:10 PM
//இந்த வருடத்தின் என்னுடைய கடைசி //
என்னாது இது சின்னபுள்ளதனமால்ல இருக்கு.. மொத்தமானுல நெனச்சேன்..
December 29, 2008 12:12 PM
// நசரேயன் சொன்னது…
ராகவன் அண்ணே முத போணி நான் தான் //
Accepted ..
December 29, 2008 12:13 PM
///நசரேயன் சொன்னது…
/*வெளி மூலமா உள் மூலமா ? அப்படின்னு யாருப்பா அங்க கேக்குறது ?? */
நான் தான்///
உங்கள தவிர இப்படி வேற யாரால கேக்க முடியும் ??
December 29, 2008 12:18 PM
விருது வாங்கிய அணிமா அவர்களுக்கு
வாழ்த்துக்கள்
இன்னும் நிறைய விருதுகள் வாங்க
வேண்டும் என்னை மாதிரியே
December 29, 2008 12:18 PM
//இவ்ளோ நல்லவங்க நடுவால இருந்திருக்காங்கன்னு நினைக்கும் போது ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(அவ்வளவு நல்லவங்களா இவிங்க..??.) //
என்ன சின்ன புள்ள தனமா இருக்கு.. அழக்கூடாது
December 29, 2008 12:19 PM
என்னா கும்மி முடிஞ்சி போச்சா
இப்போதான் நான் வந்தேன்
இருக்கீங்களா ???
December 29, 2008 12:20 PM
( விருது குடுத்ததால் முன்பே வாக்களித்தபடி ஹி ஹி கண்டிப்பா உங்களுக்கு விஸ்கி வாங்கி தருவேன் .. )
வாங்கி தரலைன்னா அவ்வளவுதான்
எனக்கு இல்லே .....................................
ராகவன் அண்ணா, நசரேயன், குடுகுடு
இவங்களுக்குதான்.................
December 29, 2008 12:20 PM
///இராகவன் நைஜிரியா சொன்னது…
//அப்புறம் இருந்தாலும் இந்த ராகவன் அண்ணாச்சிக்கு இருக்குற குறும்போட அளவு தாங்கலப்பா.. For The Coolest Blog I Ever Know //
இந்த மாதிரி குறும்பா எழுதுறத்துக்காகக்தான்////
பாருங்கப்பா மறுபடியும் அண்ணன் பண்ற குறும்பா??
December 29, 2008 12:23 PM
புள்ளி வெவரம் சொல்லரதிலே
கேப்டன் தான் போங்க
December 29, 2008 12:23 PM
//இராகவன் நைஜிரியா சொன்னது…
நீங்க வேற ஆளே அப்ஸ்காண்ட்... வந்துதன்னா பத்திரமா எடுத்து வைக்கின்றேன்.. வாங்க என்ஞாய் பண்ணுவோம்////
இப்படி எல்லாம் என்னோட மானத்த வங்க கூடாது..
December 29, 2008 12:24 PM
//அரசியல்வாதி அப்படிங்கிற தகுதிய மட்டும் வைச்சிக்கிட்டு டாக்டர் பட்டம் வாங்குறதுக்கு இது எவ்வளவோ மேல் அப்படின்னு மனச தேத்திகிட்டு நானும் இந்த விருத ஆனந்த கண்ணீரோடு வாங்க்கிறேன் //
நீங்க ரொம்ப நல்லவரு.........
December 29, 2008 12:24 PM
எல்லோரும் இங்கதான் இருக்கோம்
December 29, 2008 12:25 PM
//
நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் அப்படின்னு எத்தனை தபா கூவுனாலும் யாருமே எங்கள ( சரி சரி என்னை இப்போ நிம்மதியா ??) திரும்பி பாக்காததுனால, நான் ரவுடி இல்லியோ அப்படின்னு சந்தேகம் ரொம்ப நாளாவே இருந்தது.. ( என்னாது எங்க இருந்துதா?? எங்கேயா?? , எங்க வீட்டு பரண் மேல இருந்தது )) அப்புறமா நானும் போலீஸ் ஸ்டேஷன் போயி என்னையும் ரவுடி தான்னு இந்த உலகத்துக்கு சொன்னா மாதிரி தான் இப்போ இங்கே நீங்க பார்த்துகிட்டு இருக்குற விருதும்..//
இப்படி பட்டவர்த்தனமா
ஒத்துக்கிரீங்களே
நெசமாலுமே நீங்க
ரவுடி மட்டும் இல்லே
ரொம்ப நல்லவரு கூடா
December 29, 2008 12:25 PM
/*
விருது வாங்கிய அணிமா அவர்களுக்கு
வாழ்த்துக்கள்
இன்னும் நிறைய விருதுகள் வாங்க
வேண்டும் என்னை மாதிரியே
*/
இன்னைக்கு கடை கடை யா போய் கும்மி தான்,பூலான் தேவி இருக்கீங்களா?
December 29, 2008 12:26 PM
//உருப்புடாதது_அணிமா சொன்னது…
//இராகவன் நைஜிரியா சொன்னது…
நீங்க வேற ஆளே அப்ஸ்காண்ட்... வந்துதன்னா பத்திரமா எடுத்து வைக்கின்றேன்.. வாங்க என்ஞாய் பண்ணுவோம்////
இப்படி எல்லாம் என்னோட மானத்த வங்க கூடாது..//
அப்ப மரியாதையா வீட்டுக்கு வந்திட்டு போங்க
December 29, 2008 12:27 PM
///நசரேயன் சொன்னது…
/*
ஐயா புண்ணியவான்களே , இவங்க தான் இந்த அவார்ட் விளையாட்ட தொடர்ந்து வெற்றி கரமா நடத்தி , அந்த விருதும் என்னை இன்னிக்கு வந்து சேர்ந்ததுக்கு எல்லா காரணங்களும் மற்றும் எனது நன்றிகளும் இவிங்கள தான் சேரும் ...
*/
அதனாலே அவங்களுக்கு பட்டை சாராயம் கொடுக்க போரீங்களா////
உங்களுக்கே குடுக்கும் போது, அவங்களுக்கு குடுக்க கூடாதா??
December 29, 2008 12:27 PM
/*
( விருது குடுத்ததால் முன்பே வாக்களித்தபடி ஹி ஹி கண்டிப்பா உங்களுக்கு விஸ்கி வாங்கி தருவேன் .. )
வாங்கி தரலைன்னா அவ்வளவுதான்
எனக்கு இல்லே .....................................
ராகவன் அண்ணா, நசரேயன், குடுகுடு
இவங்களுக்குதான்.................
*/
"ராம்" யா வுக்கு ராம் தான் வேணும்
December 29, 2008 12:28 PM
//
( எப்படி? எவ்ளோ சீக்கிரமா மேட்டர்க்கு வந்துட்டேன் பார்த்தீங்களா?? ) //
நீங்க யாரு
ஆமா யாரு
எனக்கு தெரியலையே
நசரேயன் நீங்க சொல்லுன்க
குடுகுடு நீங்க சொல்லுங்க
ராகவன் அண்ணா நீங்க சொல்லுங்க
இவரு யாரு??????????????
December 29, 2008 12:29 PM
// RAMYA சொன்னது…
//
நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் அப்படின்னு எத்தனை தபா கூவுனாலும் யாருமே எங்கள ( சரி சரி என்னை இப்போ நிம்மதியா ??) திரும்பி பாக்காததுனால, நான் ரவுடி இல்லியோ அப்படின்னு சந்தேகம் ரொம்ப நாளாவே இருந்தது.. ( என்னாது எங்க இருந்துதா?? எங்கேயா?? , எங்க வீட்டு பரண் மேல இருந்தது )) அப்புறமா நானும் போலீஸ் ஸ்டேஷன் போயி என்னையும் ரவுடி தான்னு இந்த உலகத்துக்கு சொன்னா மாதிரி தான் இப்போ இங்கே நீங்க பார்த்துகிட்டு இருக்குற விருதும்..//
இப்படி பட்டவர்த்தனமா
ஒத்துக்கிரீங்களே
நெசமாலுமே நீங்க
ரவுடி மட்டும் இல்லே
ரொம்ப நல்லவரு கூடா //
எதாவது சினிமாவுல எழுத வேண்டிய வசனத்தி இங்க் எழுதிவிட்டீங்களா
December 29, 2008 12:29 PM
///பழமைபேசி சொன்னது…
வலைஞர் தளபதி நசரேயனுக்கு ஓஓஓஓஓஓஓ........///
நானும் சொல்றேன்
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ....
December 29, 2008 12:30 PM
//
சரேயன் சொன்னது…
/*
விருது வாங்கிய அணிமா அவர்களுக்கு
வாழ்த்துக்கள்
இன்னும் நிறைய விருதுகள் வாங்க
வேண்டும் என்னை மாதிரியே
*/
இன்னைக்கு கடை கடை யா போய் கும்மி தான்,பூலான் தேவி இருக்கீங்களா?
//
ஆமா இருக்கேன்
எப்பவோ ஒரு தடவை
எல்லாரும் சந்திக்கின்றோம்
அதனாலே தூங்காமே
ஆடிகிட்டு இருக்கேன்
December 29, 2008 12:30 PM
///இராகவன் நைஜிரியா சொன்னது…
// பழமைபேசி சொன்னது…
வலைஞர் தளபதி நசரேயனுக்கு ஓஓஓஓஓஓஓ.... //
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ///
என்னது?? நீங்களும் ஒ வா ??
December 29, 2008 12:32 PM
//நசரேயன் சொன்னது…
எனக்கு விருது கொடுத்தற்காக ராகவன் அண்ணன் புல்லா ஒரு புல் கொடுப்பார்///
நெசமாத்தான் சொல்றீங்களா?
இதுக்கு எதுனா கூப்பன் உண்டுங்களா?
December 29, 2008 12:32 PM
//
/*
( விருது குடுத்ததால் முன்பே வாக்களித்தபடி ஹி ஹி கண்டிப்பா உங்களுக்கு விஸ்கி வாங்கி தருவேன் .. )
வாங்கி தரலைன்னா அவ்வளவுதான்
எனக்கு இல்லே .....................................
ராகவன் அண்ணா, நசரேயன், குடுகுடு
இவங்களுக்குதான்.................
*/
"ராம்" யா வுக்கு ராம் தான் வேணும்
//
அது ராம் இல்லே ரம்
எங்கே சொல்லுங்க ரம்
December 29, 2008 12:32 PM
ஆடுவோமே பள்ளு பாடுவோமே .. ஆனந்த கும்மி அடிப்போமென்று..
நல்லா ஒரு கும்மி ஆட்டம் போடலாம்
December 29, 2008 12:32 PM
//இராகவன் நைஜிரியா சொன்னது…
இந்த பட்ட சாரய மேட்டர் இன்னும் முடியலயா///
அது எப்படி அவ்ளோ சீக்கிரம் முடியும்..
நாங்க தான் முடிக்க விடுவமா??
December 29, 2008 12:33 PM
//நசரேயன் சொன்னது…
*/
ஒன்னும் வழி இல்லாம கிடக்கேன், வீட்டுல அவ்வளவு ஸ்ட்ரிக்ட்..ஸ்ட்ரிக்ட்..ஸ்ட்ரிக்ட்///
உங்கள பார்த்தா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு..
ஐயோ ஐயோ
December 29, 2008 12:33 PM
50
December 29, 2008 12:34 PM
ச்சே மிஸ்ஸாயிடுச்சுப்பா
December 29, 2008 12:35 PM
///இராகவன் நைஜிரியா சொன்னது…
கொடுத்திடா போச்சு.. என்ன வேணும் ..
Black Label / Black dog / Chivas Regal / பகார்டி///
இன்னும் அந்த black dogவிடலையா??
இருந்தாலும் எனக்கு எல்லாமே வேணும்..
December 29, 2008 12:36 PM
///குடுகுடுப்பை சொன்னது…
//
இந்த விதிமுறையெல்லாம் எப்படி கண்டுபிடிக்கறீங்க. இதுக்கு ரொம்ப நேரம் ஆகுமே///
என்ன பண்றது, நாம ஒரு காரியத்துல இறங்க்கிட்டா, என்னது வேணாமா?? சொல்ல வேணாமா..
December 29, 2008 12:37 PM
இன்னிக்கு பின்னூட்டத்தை பார்த்தா தோணி விளையாடற மாதிரி இல்ல
December 29, 2008 12:38 PM
//உருப்புடாதது_அணிமா சொன்னது…
///இராகவன் நைஜிரியா சொன்னது…
கொடுத்திடா போச்சு.. என்ன வேணும் ..
Black Label / Black dog / Chivas Regal / பகார்டி///
இன்னும் அந்த black dogவிடலையா??
இருந்தாலும் எனக்கு எல்லாமே வேணும்.. //
கொடுத்திட்டா போச்சு.. உனக்கு இல்லாததா?
December 29, 2008 12:38 PM
சரி நான் பிச்சுகட்டா
அணிமா, நசரேயன், அண்ணா
என்னா சொல்லறீங்க????
December 29, 2008 12:38 PM
//# நசரேயன் சொன்னது…
ராகவன் அண்ணே முத போணி நான் தான்///
நீங்களே தான்..
நீங்களே தான்
December 29, 2008 12:39 PM
// RAMYA சொன்னது…
சரி நான் பிச்சுகட்டா
அணிமா, நசரேயன், அண்ணா
என்னா சொல்லறீங்க???? //
அதுக்குள்ளேயேவா
December 29, 2008 12:40 PM
//குடுகுடுப்பை சொன்னது…
மொத ரெண்டு பேரு ரொம்ப நாளாக் காணோம் மூனாவது ஆள் சின்ன சோம்பேறி, தொடர்பதிவை இதுவரை தொடராத ஒரே ஆள் இவர்தான்///
அதுக்காக தான் இவங்களுக்கு குடுத்தேன்...
பார்க்கலாம் என்ன பண்றாங்கன்னு
December 29, 2008 12:42 PM
//ஆளவந்தான் சொன்னது…
//இந்த வருடத்தின் என்னுடைய கடைசி //
என்னாது இது சின்னபுள்ளதனமால்ல இருக்கு.. மொத்தமானுல நெனச்சேன்..///
வாங்க வாங்க..
ஒ.. அந்த அளவுக்கு என் மேல கொலை வெறியா??
December 29, 2008 12:43 PM
//
ஒ.. அந்த அளவுக்கு என் மேல கொலை வெறியா??
//
பாசம் தான்.. கொஞ்சம் அதிகமாகிடுச்சு.
December 29, 2008 12:43 PM
///குடுகுடுப்பை சொன்னது…
மொத்தத்தில கடைசி பட்டாம் பூச்சி அணிமாவுக்குதான்
////
என்னது இப்படி பீதிய கிளப்புறீங்க??
December 29, 2008 12:46 PM
//குடுகுடுப்பை சொன்னது…
நான் மேலே சொன்னது நடக்கலன்னா இந்த வருசத்துல அப்படின்னு சேத்துக்கங்க//
சரி சரி சேர்த்துக்கிறேன்
December 29, 2008 12:47 PM
தூக்கம் தூக்கமா வருது அண்ணா
நான் போறேன்
December 29, 2008 12:48 PM
//இராகவன் நைஜிரியா சொன்னது…
// நசரேயன் சொன்னது…
ராகவன் அண்ணே முத போணி நான் தான் //
Accepted ..///
என்ன ஒரு பெருந்தன்மை ??
December 29, 2008 12:50 PM
//
தூக்கம் தூக்கமா வருது அண்ணா
நான் போறேன்
//
கண்ணா மூடாத.. டேய் கண்ண மூடினா அவன சொருகிடுடா( நன்றி: ஜெயம் வில்லன்)
//
தூக்கம் தூக்கமா வருது அண்ணா
நான் போறேன்
//
அய்யோ பாவம்..
December 29, 2008 12:50 PM
///இராகவன் நைஜிரியா சொன்னது…
//இவ்ளோ நல்லவங்க நடுவால இருந்திருக்காங்கன்னு நினைக்கும் போது ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(அவ்வளவு நல்லவங்களா இவிங்க..??.) //
என்ன சின்ன புள்ள தனமா இருக்கு.. அழக்கூடாது///
அப்படின்னா எனக்கு குருவி ரொட்டியும் குச்சி முட்டாயும் வாங்கி தரனும்
December 29, 2008 12:52 PM
/*சரி நான் பிச்சுகட்டா
அணிமா, நசரேயன், அண்ணா
என்னா சொல்லறீங்க????
*/
அடுத்த கும்மியிலே சந்திக்கலாம்
December 29, 2008 12:53 PM
///RAMYA சொன்னது…
விருது வாங்கிய அணிமா அவர்களுக்கு
வாழ்த்துக்கள்
இன்னும் நிறைய விருதுகள் வாங்க
வேண்டும் என்னை மாதிரியே///
வாங்க வாங்க..
என்னது உங்கள மாதிரியா?? கிளிஞ்சது ..
December 29, 2008 12:56 PM
///RAMYA சொன்னது…
என்னா கும்மி முடிஞ்சி போச்சா
இப்போதான் நான் வந்தேன்
இருக்கீங்களா ???///
நாங்க எப்பவுமே இருக்கோம்..
நீங்க தான் இன்னிக்கு லேட்..
December 29, 2008 12:58 PM
//RAMYA சொன்னது…
( விருது குடுத்ததால் முன்பே வாக்களித்தபடி ஹி ஹி கண்டிப்பா உங்களுக்கு விஸ்கி வாங்கி தருவேன் .. )
வாங்கி தரலைன்னா அவ்வளவுதான்
எனக்கு இல்லே .....................................
ராகவன் அண்ணா, நசரேயன், குடுகுடு
இவங்களுக்குதான்.................////
நீங்களே சொன்னதுக்கு அப்புறம் நான் என்னத்த சொல்றது ??
சரி உங்களுக்கு எதுவும் வேண்டாமா??
December 29, 2008 12:59 PM
//RAMYA சொன்னது…
புள்ளி வெவரம் சொல்லரதிலே
கேப்டன் தான் போங்க///
யாரது ?? தோனியா?? இல்ல வேறாச்சும் இருக்காங்களா??
December 29, 2008 1:00 PM
//இராகவன் நைஜிரியா சொன்னது…
எல்லோரும் இங்கதான் இருக்கோம்///
என்ன ஒரு பாசம்??
அண்ணே நல்லா இருங்க
December 29, 2008 1:02 PM
//கபீஷ் சொன்னது…
//அரசியல்வாதி அப்படிங்கிற தகுதிய மட்டும் வைச்சிக்கிட்டு டாக்டர் பட்டம் வாங்குறதுக்கு இது எவ்வளவோ மேல் அப்படின்னு மனச தேத்திகிட்டு நானும் இந்த விருத ஆனந்த கண்ணீரோடு வாங்க்கிறேன் //
நீங்க ரொம்ப நல்லவரு.........///
இப்போவாச்சும் ஒத்துக்கிடீங்கலே
December 29, 2008 1:03 PM
///நசரேயன் சொன்னது…
இன்னைக்கு கடை கடை யா போய் கும்மி தான்,பூலான் தேவி இருக்கீங்களா?///
அவங்க எல்லா இடத்துலயும் இருப்பாங்க..
December 29, 2008 1:04 PM
///RAMYA சொன்னது…
இப்படி பட்டவர்த்தனமா
ஒத்துக்கிரீங்களே
நெசமாலுமே நீங்க
ரவுடி மட்டும் இல்லே
ரொம்ப நல்லவரு கூடா////
நான் என்னிக்கும் எப்பவும் எதையும் மறைத்து இல்லை...
(உண்மைய சொன்னேன் )
December 29, 2008 1:05 PM
///இராகவன் நைஜிரியா சொன்னது…
அப்ப மரியாதையா வீட்டுக்கு வந்திட்டு போங்க///
அடுத்த வருஷம் கண்டிப்பா வந்துடுறேன்
December 29, 2008 1:06 PM
//நசரேயன் சொன்னது…
*/
"ராம்" யா வுக்கு ராம் தான் வேணும்///
ராமா?? யாருங்க அந்த ராம்??
சொல்லவே இல்லை?? எதுனா கிசு கிசுவா??
December 29, 2008 1:07 PM
///RAMYA சொன்னது…
நீங்க யாரு
ஆமா யாரு
எனக்கு தெரியலையே
நசரேயன் நீங்க சொல்லுன்க
குடுகுடு நீங்க சொல்லுங்க
ராகவன் அண்ணா நீங்க சொல்லுங்க
இவரு யாரு??????????????///
கலாய்த்தலையே தொழிலாக கொண்ட ரம்யாவிற்கு எனது கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்..
December 29, 2008 1:08 PM
///இராகவன் நைஜிரியா சொன்னது…
எதாவது சினிமாவுல எழுத வேண்டிய வசனத்தி இங்க் எழுதிவிட்டீங்களா///
உண்மைய சொன்னேன்.. அதுக்கு எதுக்கு இப்படி கிளப்பி விடுறீங்க??
December 29, 2008 1:09 PM
//RAMYA சொன்னது…
ஆமா இருக்கேன்
எப்பவோ ஒரு தடவை
எல்லாரும் சந்திக்கின்றோம்
அதனாலே தூங்காமே
ஆடிகிட்டு இருக்கேன்///
அதுக்கு நான் தான் கிடைச்சேனா??
உங்க போதைக்கு நான் ஊருக்காயா??
December 29, 2008 1:11 PM
///இராகவன் நைஜிரியா சொன்னது…
ஆடுவோமே பள்ளு பாடுவோமே .. ஆனந்த கும்மி அடிப்போமென்று..
நல்லா ஒரு கும்மி ஆட்டம் போடலாம்/////
ஆடுங்க ஆடுங்க..
நம்ம கடை இன்னைக்கு லாபம் தான்
December 29, 2008 1:12 PM
//இராகவன் நைஜிரியா சொன்னது…
50////
மன்னிச்சிக்கோங்க அது நீங்க இல்ல ...
December 29, 2008 1:12 PM
//RAMYA சொன்னது…
அது ராம் இல்லே ரம்
எங்கே சொல்லுங்க ரம்///
எல்லாம் தெரிந்த "ரம்" யா , இவரு ஒரு எல்லாம் தெரிந்த ஏகாம்ப "ரம்"
December 29, 2008 1:13 PM
///இராகவன் நைஜிரியா சொன்னது…
ச்சே மிஸ்ஸாயிடுச்சுப்பா///
அத தான் நானும் சொன்னேன்
December 29, 2008 1:14 PM
///இராகவன் நைஜிரியா சொன்னது…
இன்னிக்கு பின்னூட்டத்தை பார்த்தா தோணி விளையாடற மாதிரி இல்ல///
இதில் இருக்கும் உள்குத்து எனக்கு புரியவில்லை..
தயவு செய்து விளக்கவும்
December 29, 2008 1:16 PM
///RAMYA சொன்னது…
சரி நான் பிச்சுகட்டா
அணிமா, நசரேயன், அண்ணா
என்னா சொல்லறீங்க????////
பார்த்து பிச்சிக்கோங்க.. அப்புறம் ஏடா கூடமா எதுனா ஆயிட போகுது
December 29, 2008 1:19 PM
///இராகவன் நைஜிரியா சொன்னது…
இன்னும் அந்த black dogவிடலையா??
இருந்தாலும் எனக்கு எல்லாமே வேணும்.. //
கொடுத்திட்டா போச்சு.. உனக்கு இல்லாததா?////\
\
ரொம்ப நன்றிங்கண்ணா..
December 29, 2008 1:23 PM
இராகவன் நைஜிரியா சொன்னது…
// RAMYA சொன்னது…
சரி நான் பிச்சுகட்டா
அணிமா, நசரேயன், அண்ணா
என்னா சொல்லறீங்க???? //
அதுக்குள்ளேயேவா///
அது தானே அதுக்குள்ளேவா ??
December 29, 2008 1:24 PM
///ஆளவந்தான் சொன்னது…
//
ஒ.. அந்த அளவுக்கு என் மேல கொலை வெறியா??
//
பாசம் தான்.. கொஞ்சம் அதிகமாகிடுச்சு.///
ஆஹா.. ரொம்ப சூதனமா இருக்கணும் போல
December 29, 2008 1:26 PM
////RAMYA சொன்னது…
தூக்கம் தூக்கமா வருது அண்ணா
நான் போறேன்///
ஓகே நல்லா தூங்குங்க..
அப்புறமா கடை பக்கம் வாங்க
December 29, 2008 1:34 PM
///ஆளவந்தான் சொன்னது…
//
தூக்கம் தூக்கமா வருது அண்ணா
நான் போறேன்
//
கண்ணா மூடாத.. டேய் கண்ண மூடினா அவன சொருகிடுடா( நன்றி: ஜெயம் வில்லன்)////
இவரு அவுரா??
வில்லனா நீங்க??
சொல்லவே இல்ல??
December 29, 2008 1:38 PM
//ஆளவந்தான் சொன்னது…
தூக்கம் தூக்கமா வருது அண்ணா
நான் போறேன்
//
அய்யோ பாவம்..///
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா??
December 29, 2008 1:39 PM
////நசரேயன் சொன்னது…
/*சரி நான் பிச்சுகட்டா
அணிமா, நசரேயன், அண்ணா
என்னா சொல்லறீங்க????
*/
அடுத்த கும்மியிலே சந்திக்கலாம்////
கண்டிப்பா.. அடுத்த கும்மியில் சிந்திப்போம்
எனக்கு விமோசனமே இல்லியா ??
December 29, 2008 2:56 PM
வாழ்த்துக்கள்
கொடுத்தவர்களுக்கும்
பெற்றுக்கொண்டவர்களுக்கும்.
December 29, 2008 2:57 PM
பெரிய ஆராய்ச்சி நடந்திருக்கு போல
யார் - மனசுல யாரு ...
யார் - பிளாக்ல யாரு
December 29, 2008 2:59 PM
\\இருந்தாலும் படிக்காமலே , அரசியல்வாதி அப்படிங்கிற தகுதிய மட்டும் வைச்சிக்கிட்டு டாக்டர் பட்டம் வாங்குறதுக்கு இது எவ்வளவோ மேல் அப்படின்னு மனச தேத்திகிட்டு நானும் இந்த விருத ஆனந்த கண்ணீரோடு வாங்க்கிறேன் .. ( கைதட்டல் ஓசை ) \\
நல்லா ஓசை கேட்டுச்சா ...
December 29, 2008 3:03 PM
///அதிரை ஜமால் சொன்னது…
வாழ்த்துக்கள்
கொடுத்தவர்களுக்கும்
பெற்றுக்கொண்டவர்களுக்கும்.///
மிக்க நன்றி..
என்ன இன்னிக்கு ரொம்ப லேட் ??
December 29, 2008 3:05 PM
///அதிரை ஜமால் சொன்னது…
பெரிய ஆராய்ச்சி நடந்திருக்கு போல
யார் - மனசுல யாரு ...
யார் - பிளாக்ல யாரு///
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லீங்கண்ணா??
அப்புறம் ??
December 29, 2008 3:06 PM
//அதிரை ஜமால் சொன்னது…
\\இருந்தாலும் படிக்காமலே , அரசியல்வாதி அப்படிங்கிற தகுதிய மட்டும் வைச்சிக்கிட்டு டாக்டர் பட்டம் வாங்குறதுக்கு இது எவ்வளவோ மேல் அப்படின்னு மனச தேத்திகிட்டு நானும் இந்த விருத ஆனந்த கண்ணீரோடு வாங்க்கிறேன் .. ( கைதட்டல் ஓசை ) \\
நல்லா ஓசை கேட்டுச்சா ...///
காத்து கிழிஞ்சி போச்சு.. அந்தளவுக்கு சவுண்ட்
December 29, 2008 5:38 PM
\\உருப்புடாதது_அணிமா சொன்னது…
///அதிரை ஜமால் சொன்னது…
வாழ்த்துக்கள்
கொடுத்தவர்களுக்கும்
பெற்றுக்கொண்டவர்களுக்கும்.///
மிக்க நன்றி..
என்ன இன்னிக்கு ரொம்ப லேட் ??\\
ஆமா ஆமாம்.
எப்படி ஆனது என்றே தெரியவில்லை.
மீண்டும் இந்த தவறு நிகழாமல் பார்த்து கொள்(ல்)கிறேன்
December 29, 2008 7:09 PM
வாக்காள பெருமக்கள் எல்லாம் எங்கப்பா
3 ஓட்டு தான் விழுந்துக்கீது ...
December 29, 2008 9:25 PM
நூற்று ஆறாவதாக நானும், என்னுடைய வாழ்த்துக்களும்...
தொடர்ந்து கலக்குங்க...
December 29, 2008 10:26 PM
வாழ்த்துக்கள்...
December 29, 2008 11:21 PM
அண்ணா எனக்கு அவார்ட் குடுத்ததுக்கு ரெம்ப டேங்க்ஸ். நான் வெகேசன்ல இருக்கேன். அதான் அண்ணா பின்னூட்ட பேமானித்தனம் பண்ண முடியலை. உங்களுக்கு, குடும்பத்தார்க்கு, உங்க நண்பர்களுக்கு உங்க வலைப்பதிவு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.
December 29, 2008 11:22 PM
ஹி ஹி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
December 30, 2008 2:19 AM
இந்த வருடத்தோட கடேசி பதிவ, வண்ணத்து பூச்சி மாதிரி கலர் கலரா போற்றுகீங்க....!
நல்ல பதிவு... !
December 30, 2008 1:34 PM
விருது வாங்கினதெல்லாம் சரி, பார்ட்டி எப்ப?
December 30, 2008 4:50 PM
ஆளே காணோம்?
December 31, 2008 1:39 AM
happy new year தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது
December 31, 2008 9:35 PM
Wish You Happy New Year 2009
January 1, 2009 11:04 AM
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உருப்படாதது அணிமா !!!!
January 1, 2009 9:13 PM
:))
January 2, 2009 1:33 AM
அணிமா அண்ணே, நீங்க எனக்கு கொடுத்த விருதை எனக்கு தெரிஞ்சவங்களுக்கு பிரிச்சி கொடுத்துட்டேன்.
January 3, 2009 10:48 AM
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
January 7, 2009 4:48 PM
very busy.........
January 11, 2009 4:00 AM
நகைச்சுவையாகத் தான் எடுக்கணும்.
நீ அந்த பள்ளத்தை உன் கையால மூடி இருக்கக் கூடாது.
Post a Comment