Friday, November 7, 2008

ஐயா தர்ம பிரபுக்களே...

8:10 AM by நண்பன் ·
Labels:
ஐயா தர்ம பிரபுக்களே...
என்னால் போன பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை...
உங்களால் முடிஞ்சா தர்மம் ச்சே உதவி பண்ணுங்க சாமிக்களே ??

4 comments:

ஸ்ரீமதி said...
November 12, 2008 4:46 AM

இந்த பதிவு தலைப்புப் பார்த்து நான் இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன்.. ஏன் இப்படி?? :)))

உருப்புடாதது_அணிமா said...
November 14, 2008 3:02 PM

///ஸ்ரீமதி சொன்னது…
இந்த பதிவு தலைப்புப் பார்த்து நான் இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன்.. ஏன் இப்படி?? :)))///

மொத பின்னூட்டத்திற்கு நன்றிங்க..

உண்மைய சொன்னேன்...

நசரேயன் said...
November 14, 2008 3:16 PM

/*ஐயா தர்ம பிரபுக்களே */
நானே பிச்சைக்காரன் ஆகிட்டேன், இங்க ஒன்னும் இல்லை குடுகுடுப்பை, பழமைபேசி கிட்ட கேட்டு பாருங்க

உருப்புடாதது_அணிமா said...
November 15, 2008 1:46 AM

////நசரேயன் சொன்னது…


/*ஐயா தர்ம பிரபுக்களே */
நானே பிச்சைக்காரன் ஆகிட்டேன், இங்க ஒன்னும் இல்லை குடுகுடுப்பை, பழமைபேசி கிட்ட கேட்டு பாருங்க///////


கையில ஒன்னும் இல்லனாலும் அட்வைஸ்க்கு மட்டும் குறைச்சல் இல்ல

Post a Comment