Sunday, October 12, 2008

இனி பொது இடத்தில் புகைபிடித்தால் இப்படி தான் அவதிப்படனும்

இன்னொரு பதிவு ....

இதுவும் என்னுடைய நண்பர் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்.. ( எனக்கு மட்டும் ஏன் இப்படி அனுப்புறாங்கன்னு தெரியில??)


நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..,. இனி மேலும் பொது இடத்தில் புகைபிடிக்கும் முன் யோசியுங்கள்..







இரண்டில் எதில் நன்றாக தெரிகிறதோ, அதில் பார்த்து கொள்ளுங்கள்.. இரண்டும் ஒன்று தான்..





பின் குறிப்பு : நம்ம பத்தியும் நல்ல விதமா, நாலு பேரு படிக்கும் விதமா எழுதிய பதிவர் கயல்விழி அவர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்..








55 comments:

kadayam ananth said...
October 12, 2008 12:09 PM

இரண்டில் எதில் நன்றாக தெரிகிறதோ, அதில் பார்த்து கொள்ளுங்கள்.. இரண்டும் ஒன்று தான்..
//
தெரியலீயே நண்பா. தலைப்பை பார்த்தேன். அவசியமான பதிவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நசரேயன் said...
October 12, 2008 12:12 PM

ஏது இது சிகரட் வாரமா?
புகை புகையா புகையுது
நல்ல நோக்கம், தகவலுக்கு நன்றி

Raghavan said...
October 12, 2008 12:15 PM

Me the second. I am not able to see the video properly. Pl tell me what to do? My mail id is cbsr5@sify.com

அது சரி said...
October 12, 2008 1:34 PM

உங்க பச்சை சட்டை ரொம்ப நல்லாருக்கு தல!

எப்பிடிங்க இப்பிடி கலர் கலரா டிரஸ் பண்றீங்க?

குடுகுடுப்பை said...
October 12, 2008 2:51 PM

சத்தம் பலமா இருக்கு, அப்ப .. த்தம் பலம் போல

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 3:27 PM

# kadayam ananth
October 12, 2008 9:09 PM

தெரியலீயே நண்பா. தலைப்பை பார்த்தேன். அவசியமான பதிவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
////////


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
கண்டிப்பாக நன்றாக தான் இருக்கும் என்று நானும் நம்புகிறேன்

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 3:30 PM

# நசரேயன்
October 12, 2008 9:12 PM

ஏது இது சிகரட் வாரமா?
புகை புகையா புகையுது
நல்ல நோக்கம், தகவலுக்கு நன்றி
////////


கண்டிப்பா.. இது புகையும் வாரம் தான் நண்பரே,,. இதில் என்ன சந்தேகம்..

பழமைபேசி said...
October 12, 2008 3:34 PM

நல்லா இருக்கு தலை....
ஏதாவது காரியம் ஆகணுமா அன்புமணி அய்யா கிட்ட?

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 3:42 PM

Raghavan
October 12, 2008 9:15 PM

Me the second. I am not able to see the video properly. Pl tell me what to do? My mail id is cbsr5@sify.com//////////


யு டுப் தளத்தில் சென்றும் பார்க்கலாம்..

http://www.youtube.com/watch?v=hTJL5geK1NM

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 3:44 PM

/////# அது சரி
October 12, 2008 10:34 PM

உங்க பச்சை சட்டை ரொம்ப நல்லாருக்கு தல!

எப்பிடிங்க இப்பிடி கலர் கலரா டிரஸ் பண்றீங்க?///////


அங்க சிகரட்டே புடிக்குறது தான் நானு??
ஒழுங்கா பாருங்க, என்ன மாலை கண் நோயா?/

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 3:45 PM

# குடுகுடுப்பை
October 12, 2008 11:51 PM

சத்தம் பலமா இருக்கு, அப்ப .. த்தம் பலம் போல
//////////


அப்படி தான் நானும் நினைக்குறேன் ...

பின்ன அவரு தான் சௌன்ட் பார்ட்டி ஆச்சே ??

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 3:49 PM

# பழமைபேசி
October 13, 2008 12:34 AM

நல்லா இருக்கு தலை....
ஏதாவது காரியம் ஆகணுமா அன்புமணி அய்யா கிட்ட?
//////////


ஆஹா, கிளம்பிட்டாங்க கிளம்பிட்டாங்கையா..

நான் பாட்டுக்கு என் வேலை உண்டு , நான் உண்டுன்னு இருக்கேன்.. வெடி வெக்காதீங்க ராசா\

கோவைவிஜய் said...
October 12, 2008 7:10 PM

உருப்புடாதது_அணிமா said...
சீக்கிரம் வந்து பதிவ போடுங்க அண்ணாச்சி...
அன்புக்கு நன்றி

அடுத்த பதிவு விரைவில்

கோவை விஜய்

கூடுதுறை said...
October 12, 2008 9:17 PM

சூப்பர் பதிலடி....

நல்ல ஐடியா... அடுத்து அருகில் புகைபிடிப்பவர்கள் தொலைந்தார்கள்...

இனி போக்கிரியில் வையாபுரிக்கு ஆன கதைதான்

குடுகுடுப்பை said...
October 12, 2008 11:31 PM

/இனி போக்கிரியில் வையாபுரிக்கு ஆன கதைதான்/

கூடுதுறை போக்கிரி படம் பார்த்து உங்களுக்கு எதுவும் ஆகலியே

ஸ்ரீமதி said...
October 13, 2008 12:15 AM

:))

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 1:15 AM

# கோவைவிஜய்
உருப்புடாதது_அணிமா said...
சீக்கிரம் வந்து பதிவ போடுங்க அண்ணாச்சி...
அன்புக்கு நன்றி

அடுத்த பதிவு விரைவில்

கோவை விஜய்///


வாங்க வந்து சீக்கிரம் போடுங்க..
எவ்ளோ நேரம் தன் நாங்களும் வெயிட் பண்றது..

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 1:18 AM

# கூடுதுறை
October 13, 2008 6:17 AM

சூப்பர் பதிலடி....

நல்ல ஐடியா... அடுத்து அருகில் புகைபிடிப்பவர்கள் தொலைந்தார்கள்...

இனி போக்கிரியில் வையாபுரிக்கு ஆன கதைதான்
//////////


அட ஆமாம், இத நான் மறந்துட்டனே ??
கருத்துக்கு நன்றி

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 1:20 AM

# குடுகுடுப்பை

கூடுதுறை போக்கிரி படம் பார்த்து உங்களுக்கு எதுவும் ஆகலியே
///


அந்த படத்த பாத்துட்டு அவரு மூணு மாசம் மன நோய் மருத்துவமனையில் இருந்தது வரலாறு

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 1:22 AM

# ஸ்ரீமதி
October 13, 2008 9:15 AM

:))
//

என்ன ஒரு சின்ன ஸ்மைலியோட போய்ட்டிங்க ??
வருக்கைக்கு நன்றி

Vishnu... said...
October 13, 2008 2:03 AM

ஐயா ..வணக்கம் ..
இங்க ஆபிசுல இது சரியா தெரியமாட்டேங்குது ..அதனால
விரிவான பின்னுட்டம் பின்னால வரும்..

இது இப்ப சும்மா ...

Vishnu... said...
October 13, 2008 2:04 AM

எங்க தேடியும் இது கும்மி பதிவு ..கிடையாதுன்னு சொல்லலையே.. அப்ப இது கும்மிக்கா ..
கேள்விகளுடன்...

பழமைபேசி said...
October 13, 2008 2:26 AM

சூடான இடுகை! வாழ்த்துக்கள்!!

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 2:39 AM

# Vishnu...
October 13, 2008 11:03 AM

ஐயா ..வணக்கம் ..
இங்க ஆபிசுல இது சரியா தெரியமாட்டேங்குது ..அதனால
விரிவான பின்னுட்டம் பின்னால வரும்..//



டிரையிலரே பலமா இருக்கு??
மெயின் பிக்சர் வந்த தாங்குமோ தாங்காதோ ??

இது இப்ப சும்மா ...
//////////

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 2:42 AM

# Vishnu...
October 13, 2008 11:04 AM

எங்க தேடியும் இது கும்மி பதிவு ..கிடையாதுன்னு சொல்லலையே.. அப்ப இது கும்மிக்கா ..
கேள்விகளுடன்...
///////////


எங்க கேப் கிடைக்கும் உள்ள பூரலாம்னு இருக்கீங்களா நண்பரே?
பதில்: எனக்கு தெரியாது

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 2:58 AM

# பழமைபேசி
October 13, 2008 11:26 AM

சூடான இடுகை! வாழ்த்துக்கள்!!
//////


நெம்ப நெம்ப நன்றி..

பாத்தீங்களா இப்படி மொக்கதனமா பதிவு போட்டு தலிப்பு மட்டும் சூடா வெச்சா இப்படி தான் நடக்கும்

Vishnu... said...
October 13, 2008 4:41 AM

//உருப்புடாதது_அணிமா ..எங்க கேப் கிடைக்கும் உள்ள பூரலாம்னு இருக்கீங்களா நண்பரே?


சைக்கிள் கேப்பில ஏரோபிளேனே ஓட்டுவம்லே ...எங்களுக்கா சொல்லி தறீங்க ..தலைவா
ஓட்டிருவோம் ......ஸ்டார்ட் என்ஜின் ...

Vishnu... said...
October 13, 2008 4:44 AM

//உருப்புடாதது_அணிமா
டிரையிலரே பலமா இருக்கு??
மெயின் பிக்சர் வந்த தாங்குமோ தாங்காதோ ??//

கவலையே படாதீங்க ...எங்க படைத்தலைவரும் ( சுபாஷ் )..செயலர் அண்ணன் மோகன் அவரும் வரதுக்குள்ள என்னால முடிஞ்சத வரைக்கும் ஓட்டுறேன் படத்தை ...

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 6:03 AM

# Vishnu...
Oசைக்கிள் கேப்பில ஏரோபிளேனே ஓட்டுவம்லே ...எங்களுக்கா சொல்லி தறீங்க ..தலைவா
ஓட்டிருவோம் ......ஸ்டார்ட் என்ஜின் ...///


வெயிட் பண்ணுங்க அதுக்கு ஒரு பதிவு ரெடி ஆயிட்டு இருக்கு

Vishnu... said...
October 13, 2008 6:19 AM

//உருப்புடாதது_அணிமா ( எனக்கு மட்டும் ஏன் இப்படி அனுப்புறாங்கன்னு தெரியில??) //

போற எடத்துல எல்லாம் மாட்டிகிறீங்களே ...அதான் ..

Vishnu... said...
October 13, 2008 6:22 AM

//இரண்டில் எதில் நன்றாக தெரிகிறதோ, அதில் பார்த்து கொள்ளுங்கள்.. இரண்டும் ஒன்று தான்..//

ஒ ..இப்படி ஒரு ஐடியா இருக்கா ...

ஒரே மேட்டர ரெண்டு தடவ ..பதியறது ..

உன்னோடே
தலையே..
தல ...
தலைவா ..

Vishnu... said...
October 13, 2008 6:30 AM

//உருப்புடாதது_அணிமா ..அங்க சிகரட்டே புடிக்குறது தான் நானு??
ஒழுங்கா பாருங்க, என்ன மாலை கண் நோயா?///

அதுல என்ன சந்தேகம் ..
பேந்த பேந்த முழிச்சிட்டு எந்திருச்சு போகும் போது நல்லா தெரியுதே ..நீங்க தான்னு ...

Vishnu... said...
October 13, 2008 6:33 AM

//உருப்புடாதது_அணிமா ...வெயிட் பண்ணுங்க அதுக்கு ஒரு பதிவு ரெடி ஆயிட்டு இருக்கு ///

அப்ப செயற்குழு கூட்டத்தை கூட்டிறேன் ..

(நம்ப சுபாஷ் ..மோகன் ..எங்க சீக்கிரமா வாங்கப்பா ..)

Vishnu... said...
October 13, 2008 6:35 AM

அந்த பச்ச கலர் சட்டை உங்களுக்கு சூப்பர் தலைவா ....

Vishnu... said...
October 13, 2008 6:40 AM

// குடுகுடுப்பை

சத்தம் பலமா இருக்கு, அப்ப .. த்தம் பலம் போல
//////////

உருப்புடாதது_அணிமா ...
அப்படி தான் நானும் நினைக்குறேன் ...

பின்ன அவரு தான் சௌன்ட் பார்ட்டி ஆச்சே ?? //

தற்புகழ்ச்சி ..எங்க தலைவனுக்கு பிடிக்கவே பிடிக்காது ..

எப்பிடி நழுவுராரு பாருங்கப்பு ..

Vishnu... said...
October 13, 2008 6:43 AM

இப்போ போறேன் ..கொஞ்சம் பொறுத்து வருவேன் ...

ஸ்ரீமதி said...
October 13, 2008 7:07 AM

//உருப்புடாதது_அணிமா

October 13, 2008 10:22 AM
# ஸ்ரீமதி
October 13, 2008 9:15 AM

:))
//

என்ன ஒரு சின்ன ஸ்மைலியோட போய்ட்டிங்க ??//

இரும்படிக்கற இடத்துல ஈக்கென்ன வேல?? அதான்...:)) மத்தபடி ஆப்பிஸ் சிஸ்டம்ல வீடியோ தெரியாது சோ ஒன்னும் சொல்ல முடியல..!! :))

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 7:45 AM

# Vishnu...

கவலையே படாதீங்க ...எங்க படைத்தலைவரும் ( சுபாஷ் )..செயலர் அண்ணன் மோகன் அவரும் வரதுக்குள்ள என்னால முடிஞ்சத வரைக்கும் ஓட்டுறேன் படத்தை ...///


பாத்து ஓட்டுங்க.. பய புள்ள பயந்துட போறேன்

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 7:54 AM

# Vishnu...

போற எடத்துல எல்லாம் மாட்டிகிறீங்களே ...அதான் ..///

என்ன பண்றது நம்ம தலைவிதி அப்படி தான் இருக்கும் ன்னு நினைக்குறேன்..

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 7:57 AM

# Vishnu...
ஒ ..இப்படி ஒரு ஐடியா இருக்கா ...

ஒரே மேட்டர ரெண்டு தடவ ..பதியறது ..

உன்னோடே
தலையே..
தல ...///


தறுதலை அப்படிங்கிறத எவ்ளோ டீஸண்ட்டா சொல்றீங்க ??
தலைவா ..

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 8:00 AM

# Vishnu...

அதுல என்ன சந்தேகம் ..
பேந்த பேந்த முழிச்சிட்டு எந்திருச்சு போகும் போது நல்லா தெரியுதே ..நீங்க தான்னு ...//


நான் அவ்ளோ அழகாவெல்லாம் இருக்க மாட்டேன் நண்பரே

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 8:05 AM

# Vishnu...
அப்ப செயற்குழு கூட்டத்தை கூட்டிறேன் ..

(நம்ப சுபாஷ் ..மோகன் ..எங்க சீக்கிரமா வாங்கப்பா ..)///

ஆஹா, சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிட்டேனே

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 8:07 AM

# Vishnu...
அந்த பச்ச கலர் சட்டை உங்களுக்கு சூப்பர் தலைவா ....///

யோவ் மறுக்கா சொல்றேன்.. அது நான் இல்ல

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 8:10 AM

# Vishnu...


பின்ன அவரு தான் சௌன்ட் பார்ட்டி ஆச்சே ?? //

தற்புகழ்ச்சி ..எங்க தலைவனுக்கு பிடிக்கவே பிடிக்காது ..

எப்பிடி நழுவுராரு பாருங்கப்பு ..////


நாங்க நழுவுற மீன்ல கழுவுற மீனு

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 8:14 AM

# Vishnu...
இப்போ போறேன் ..கொஞ்சம் பொறுத்து வருவேன் ...
///

வராதீங்க.. வராதீங்க...

கதறலுடன்

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 8:19 AM

# ஸ்ரீமதி

இரும்படிக்கற இடத்துல ஈக்கென்ன வேல?? அதான்...:)) மத்தபடி ஆப்பிஸ் சிஸ்டம்ல வீடியோ தெரியாது சோ ஒன்னும் சொல்ல முடியல..!! :))
////


பாருங்கையா இந்த அநியாயத்த??
அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்..

நீங்க வந்ததே பெரிய விஷயம் தான்..
நன்றி

Raghavan said...
October 13, 2008 12:52 PM

good Videos...
but sound is not good

Anonymous said...
October 13, 2008 12:57 PM

பகிர்தலுக்கு நன்றி..

varunapagavaan said...
October 13, 2008 1:03 PM

கேவலம்... எப்படி உங்களுக்கு கிடைக்குது ??

உருப்புடாதது_அணிமா said...
October 14, 2008 4:16 AM

Raghavan
October 13, 2008 9:52 PM

good Videos...
but sound is not good////

அதுல வரதே ஒரு சௌன்ட் தாங்கன்னா..

இது கொஞ்சம் ஓவருங்கோ

உருப்புடாதது_அணிமா said...
October 14, 2008 4:18 AM

பெயரில்லா
October 13, 2008 9:57 PM

பகிர்தலுக்கு நன்றி..////

பேரு போடாம பின்னூட்டம் போட்டதுக்கும் நன்றிங்கன்னா

உருப்புடாதது_அணிமா said...
October 14, 2008 4:22 AM

varunapagavaan
October 13, 2008 10:03 PM

கேவலம்... எப்படி உங்களுக்கு கிடைக்குது ??///


எத கேவலம்னு சொல்றீங்க??
பதிவா? இல்ல பதிவில் உள்ள கருத்தா??

Subash said...
October 16, 2008 11:29 AM

ஆஹா
4 நாள் வேலைல இருந்தா இங்க பதிவு பதிவா இறங்கியிருக்கே!!!
இது என்ன அன்டி புகை பிடிப்பு வாரமா???

நாநா said...
November 15, 2008 5:52 AM

பயமுறுத்துறீங்களே சாமி

உருப்புடாதது_அணிமா said...
November 15, 2008 8:09 AM

////
# நாநா சொன்னது…


பயமுறுத்துறீங்களே சாமி////

வருகைக்கு நன்றி நா நா

Post a Comment