Friday, October 10, 2008

"புகைப்படம் புகட்டுமா நீதி??( வெண்குழல் வத்தி )



என்ன பண்றது , தலைப்பு கூட யாருகிட்டயாவது கடன் தான் வாங்க வேண்டியதா இருக்கு ..


எல்லோரும் இந்த புகைபிடிப்பதை பற்றி பதிவு போட்டு சமுதாய சீர் திருத்தும் செய்யும் பொது நான் மட்டும் சும்மா இருப்பனா?? அதனல நானும் ஒரு பதிவு போட்டுட்டு மத்த வேலை

(
தம் அடிக்குறது இல்ல, இது வேற வேலை) ( நான் ஒரு நாளைக்கு 15 வெண்குழல் வத்தி பிடிப்பேன், இப்போ குறைத்து கொண்டுவருகிறேன்.. )..

இருந்தாலும் ,
எனக்கு இந்த தடை ஒன்றும் செய்யாது , ஏனா நான் தான் இப்போ இந்தியாவில் இல்லியே ..

(
நைஜீரியா பொது இடமா ???, இங்க நான் பிடிச்சா போலீஸ் நான் இந்தியா திரும்ப வரும் போது கேஸ் போடுவாங்களா ??)


அதனால் உங்கள் பார்வைக்கு சில ""புகை ""படங்கள் பார்வைக்கு .. ( இதுவும் - மெயிலில் வந்தவை தான்)

உங்கள் பார்வைக்கு ...

( படங்கள் விரிய சில நேரங்கள் ஆகலாம், பொறுத்து கொள்ளுங்கள் )


( படத்தின் மேல் க்ளிக்கி பெரிதாக பார்த்து கொள்ளவும், அப்படி ஆகவில்லை என்றால் அதற்கும் நான் பொறுப்பாக மாட்டேன் ..)

பாத்துக்கோங்க நீங்க எத்தன வருஷம் உயிரோட இருப்பீங்கன்னு ??


( தற்கொலை செஞ்சுக்க இத விட சுப்பரான வழி இருக்கா என்ன??)


( சவ பெட்டி தான் என்னிக்கும் நிரந்தரம் )

( எதுக்கு இப்படி பீதிய கிளப்புறாங்க??)




( ஒரு நாளைக்கு சராசரியா 438 பேர் இறக்கிறார்கள் ..)




( இதுக்கு விளக்கம் தேவை இல்லை... சீ )))



( சொ செ சூ வெ )

( கடசியா,, என்ன புரியுதா?? )


இனியாவது பாது இருந்துக்கோங்க மக்களே...
புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை என்றாலும் அட்லீஸ்ட்
குறைக்கவாது செய்யுங்கள்..)


( இது கும்மி பதிவு இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்)

மேலும் சில படங்கள் தேவை இல்லை என்று நீங்கள் நினைத்தால் சொல்லுங்கள், எடுத்து விடுகின்றேன் ..

103 comments:

குடுகுடுப்பை said...
October 10, 2008 7:39 AM

கலக்கிட்டீங்க தல, நான் விட்டு 6 வருடம் ஆச்சு. தங்கமணி வாழ்க.

குடுகுடுப்பை said...
October 10, 2008 7:41 AM

ஆனாலும் இந்த கருமத்தை பாத்தாலே அடிப்பமான்னு இன்னைக்கும் தோனுது.ஆனால் மாட்டேன் ஏன்னா என்னால முடியாது.

குடுகுடுப்பை said...
October 10, 2008 7:42 AM

//இருந்தாலும் , எனக்கு இந்த தடை ஒன்றும் செய்யாது , ஏனா நான் தான் இப்போ இந்தியாவில் இல்லியே ..

//
ஆனா நைஜீரியாவில சும்மாவே அடிப்பாங்கடி.

உருப்புடாதது_அணிமா said...
October 10, 2008 7:49 AM

/////# குடுகுடுப்பை
October 10, 2008 4:39 PM

கலக்கிட்டீங்க தல, நான் விட்டு 6 வருடம் ஆச்சு. தங்கமணி வாழ்க.//////



ஒ.. அப்போ தங்கமணி வந்தா தான் நானும் விடணுமா?? அப்போ இந்த ஜென்மத்துக்கு நான் விட முடியாது போல இருக்கே

உருப்புடாதது_அணிமா said...
October 10, 2008 7:51 AM

///# குடுகுடுப்பை
October 10, 2008 4:41 PM

ஆனாலும் இந்த கருமத்தை பாத்தாலே அடிப்பமான்னு இன்னைக்கும் தோனுது.ஆனால் மாட்டேன் ஏன்னா என்னால முடியாது.////


உண்மையிலே நீங்க கிரேட் தாங்க ...
நான் எல்லாம் எப்போ உட்டு.. உம்

Vishnu... said...
October 10, 2008 7:54 AM

நல்ல பயனுள்ள தகவல் ..நண்பரே ..
இந்த பழக்கம் எனக்கு கிடையவே கிடையாது...

நல்ல ஒரு பதிவு
நண்பரை வாழ்த்தி ...
விடை பெறுகிறேன் ..

( வாலை சுருட்டிக்கொண்டு )


அன்புடன்
விஷ்ணு

உருப்புடாதது_அணிமா said...
October 10, 2008 7:58 AM

# குடுகுடுப்பை
October 10, 2008 4:42 PM

/
ஆனா நைஜீரியாவில சும்மாவே அடிப்பாங்கடி.////





எது இந்த தம்ம சொல்றீங்கலா., இல்ல வேற எதுனா சொல்றீங்கலா??
சொல்லிட்டு போங்க

ரகுநாதன் said...
October 10, 2008 8:06 AM

நைஜீரிய போலீஸ் கிட்ட சொல்லி புட்சுக போறாங்கோ அணிமா . நல்ல பதிவு. -;)

நசரேயன் said...
October 10, 2008 8:11 AM

நானும் சிகரெட் கர்மத்தை உடனும்னு முடிவு பண்ணிவிட்டேன். நல்ல தகவல்

உருப்புடாதது_அணிமா said...
October 10, 2008 8:22 AM

//////Vishnu...
October 10, 2008 4:54 PM

நல்ல பயனுள்ள தகவல் ..நண்பரே ..
இந்த பழக்கம் எனக்கு கிடையவே கிடையாது...////


வாழ்த்துக்கள் நண்பரே...
சந்தோசமாக இருக்கிறது...

உருப்புடாதது_அணிமா said...
October 10, 2008 8:24 AM

/////////# Vishnu...
நல்ல பயனுள்ள தகவல் ..நண்பரே ..
இந்த பழக்கம் எனக்கு கிடையவே கிடையாது...

நல்ல ஒரு பதிவு
நண்பரை வாழ்த்தி ...
விடை பெறுகிறேன் ..

( வாலை சுருட்டிக்கொண்டு )


அன்புடன்
விஷ்ணு//////////


உங்க கிட்ட இருந்து தப்பிக்க வேற வழியே தெரியில.. அதனால தான்..( பழைய பதிவுக்கு 300 க்கு மேல கும்மிட்டீங்க, இன்னும் வேற பதிவு போடலனா, இன்னும் கும்மிடுவீங்க அப்படிங்கற பயத்துல ஒரு நல்லதா போட்டுட்டேன்)

உருப்புடாதது_அணிமா said...
October 10, 2008 8:29 AM

//////ரகுநாதன்
October 10, 2008 5:06 PM

நைஜீரிய போலீஸ் கிட்ட சொல்லி புட்சுக போறாங்கோ அணிமா . நல்ல பதிவு. -;)///////

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

என்னது இங்க புடிச்சாலும் , அவங்க வந்து என்னை புடிப்பாங்களா ??

உருப்புடாதது_அணிமா said...
October 10, 2008 8:31 AM

///# நசரேயன்

நானும் சிகரெட் கர்மத்தை உடனும்னு முடிவு பண்ணிவிட்டேன். நல்ல தகவல்///


என்னது கர்மமா??( அதிர்ச்சியுடன், கையில் சிகரெட் வைத்து கொண்டு )

கடையம் ஆனந்த் said...
October 10, 2008 11:43 AM

நல்ல பயனுள்ள தகவல் ..நண்பரே ..
இந்த பழக்கம் எனக்கு கிடையவே கிடையாது...

பழமைபேசி said...
October 10, 2008 12:29 PM

அண்ணன், போட்டுத் தாக்கிட்டாருபா.... அதுவும் ஒரு அருமைப் பதிவுவா....

ஒரு 500 எட்டுமா இது?

பழமைபேசி said...
October 10, 2008 12:32 PM

//( இதுக்கு விளக்கம் தேவை இல்லை... சீ )))//

அந்தோ! அந்தோ!!

பழமைபேசி said...
October 10, 2008 12:35 PM

ஆமா, பட்சி படம் கானலை??
ஊ, நல்லவர் ஆயிட்டீங்களாக்கும்

குடுகுடுப்பை said...
October 10, 2008 1:25 PM

பழமைபேசி

//( இதுக்கு விளக்கம் தேவை இல்லை... சீ )))//

அந்தோ! அந்தோ!!

அண்ணன் பழமைபேசி எங்க புடிச்சார் பாருங்க

கயல்விழி said...
October 10, 2008 1:32 PM

நல்ல பதிவு அணிமா. Some times visuals are more powerful.

speed said...
October 10, 2008 8:15 PM

Arumaiyaana vilakkam, pugai pidipaligalukku ithu not enough.

கூடுதுறை said...
October 10, 2008 9:47 PM

மிகவும் நல்ல ஒரு உருப்படியான பதிவு...

நன்றி

உருப்புடாதது_அணிமா said...
October 11, 2008 3:16 AM

///V# கடையம் ஆனந்த்
நல்ல பயனுள்ள தகவல் ..நண்பரே ..
இந்த பழக்கம் எனக்கு கிடையவே கிடையாது...
////



உண்மையிலே வாழ்த்துக்கள் நண்பரே...
நல்ல பழக்கம்.

உருப்புடாதது_அணிமா said...
October 11, 2008 3:48 AM

///பழமைபேசி
October 10, 2008 9:29 PM

அண்ணன், போட்டுத் தாக்கிட்டாருபா.... அதுவும் ஒரு அருமைப் பதிவுவா.... ////

ரொம்ப நன்றி அண்ணா..


எல்லாம் உங்க கூட சேர்ந்து தான்

உருப்புடாதது_அணிமா said...
October 11, 2008 3:54 AM

# பழமைபேசி
ஒரு 500 எட்டுமா இது?///


ஐயா இதுவே போதும் ..
பதிவுலகம் தாங்காது

உருப்புடாதது_அணிமா said...
October 11, 2008 3:56 AM

///# பழமைபேசி
October 10, 2008 9:32 PM

//( இதுக்கு விளக்கம் தேவை இல்லை... சீ )))//

அந்தோ! அந்தோ!!////


எந்தா எந்தா ??
பு த செ வி

உருப்புடாதது_அணிமா said...
October 11, 2008 3:59 AM

///# கயல்விழி


நல்ல பதிவு அணிமா. Some times visuals are more powerful.
////////

உண்மை தானுங்க.. ஏதோ என்னால் முடிந்த சிறு முயற்சி தான்

உருப்புடாதது_அணிமா said...
October 11, 2008 4:01 AM

/// பழமைபேசி
ஆமா, பட்சி படம் கானலை??
ஊ, நல்லவர் ஆயிட்டீங்களாக்கும்////


நாங்களும் அப்போ அப்போ நல்லவன் தான் அப்படின்னு காட்டிப்போம் ..

உருப்புடாதது_அணிமா said...
October 11, 2008 4:03 AM

# குடுகுடுப்பை

அண்ணன் பழமைபேசி எங்க புடிச்சார் பாருங்க////


ஆமாம், எங்க புடிச்சாருங்க?? சொன்ன வசதிப்படும்

உருப்புடாதது_அணிமா said...
October 11, 2008 4:04 AM

/// speed

Arumaiyaana vilakkam, pugai pidipaligalukku ithu not enough.
///

thanks for ur comments..

உருப்புடாதது_அணிமா said...
October 11, 2008 4:08 AM

/// கூடுதுறை
மிகவும் நல்ல ஒரு உருப்படியான பதிவு...

நன்றி
/////////


ரொம்ப நன்றிங்க .. நானும் அப்போ அப்போ நல்ல பதிவுகள் போடுவேன்..
நம்புங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...
October 11, 2008 4:44 AM

நல்ல பதிவு..வாழ்த்துக்கள்
....
ஓம் ...என்ற மலக்கட்டை
கழிய வைத்தால்
உடலில் உள்ள வாதைஎல்லாம்
ஓடிபோச்சு
தாம் ...என்ற சிறுநீரை
தெளிய வைத்தால்
சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு
கூம் ...என்ற உமிழ் நீரை
முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு
கோ ....வென்ற இவை மூன்றும்
களங்கம் அற்றால்
கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே ...!
-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்

உருப்புடாதது_அணிமா said...
October 11, 2008 5:45 AM

/////ஆர்.கே.சதீஷ்குமார்

நல்ல பதிவு..வாழ்த்துக்கள் //////


மிக்க மகிழ்ச்சி..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

உருப்புடாதது_அணிமா said...
October 11, 2008 5:52 AM

///-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்////

சூப்பர்

gulf-tamilan said...
October 11, 2008 5:57 AM

நல்ல பதிவு !!!

உருப்புடாதது_அணிமா said...
October 11, 2008 6:13 AM

# gulf-tamilan
October 11, 2008 2:57 PM

நல்ல பதிவு !!!///////


மிக்க நன்றி நண்பரே...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பழமைபேசி said...
October 11, 2008 9:08 AM

நம்ம பக்கம் வந்தும், பேசாம கொள்ளாம வந்ததை நினைச்சு இன்னைக்கும் உண்ணும் விரதம்!

:-)

பழமைபேசி said...
October 11, 2008 9:09 AM

எனது புன்முறுவலை திரும்பப் பெறுகிறேன்!

:-(

pathivu said...
October 11, 2008 9:29 AM

அணிமா, கலக்கிடீங்க. நல்ல பதிவு. நீங்க எப்போ நிறுத்தலாம்னு இருக்கீங்க? :)

pathivu said...
October 11, 2008 9:30 AM

//# pathivu
October 11, 2008 6:29 PM

அணிமா, கலக்கிடீங்க. நல்ல பதிவு. நீங்க எப்போ நிறுத்தலாம்னு இருக்கீங்க? :)
//

பதிவை இல்லை, தம்மடிப்பதை கேட்டேன்!

pathivu said...
October 11, 2008 9:32 AM

//புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை என்றாலும் அட்லீஸ்ட் குறைக்கவாது செய்யுங்கள்..)//

இதை தான் சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்வார்களோ? ஹிஹி

pathivu said...
October 11, 2008 9:33 AM

//( இது கும்மி பதிவு இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்)//

அப்படியா, அப்போ யு டர்ன் போட்டு திரும்ப போறேன்.

pathivu said...
October 11, 2008 9:34 AM

//
பழமைபேசி
நம்ம பக்கம் வந்தும், பேசாம கொள்ளாம வந்ததை நினைச்சு இன்னைக்கும் உண்ணும் விரதம்!

:-)//
இது நல்ல இருக்கே, பழமைபேசி இந்த மாதிரி அடிக்கடி உண்ணும் விரதம் இருப்பீரோ?

pathivu said...
October 11, 2008 9:36 AM

//என்ன பண்றது , தலைப்பு கூட யாருகிட்டயாவது கடன் தான் வாங்க வேண்டியதா இருக்கு ..//
வலை பதிவு அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா. ஆமா யாருகிடே இருந்து தலைப்பு கடன் வாங்கினீங்க? கடன் வாங்கின திருப்பி கொடுக்கணுமே, திருப்பி கொடுத்தீங்களா? இல்லை, அப்படியே எஸ்ஸா?

pathivu said...
October 11, 2008 9:37 AM

//அதனல நானும் ஒரு பதிவு போட்டுட்டு மத்த வேலை //
என்ன வேலைனு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்குமே?

pathivu said...
October 11, 2008 9:45 AM

மீட் யு ஆபிடர் த பிரேக்!

pathivu said...
October 11, 2008 9:58 AM

ஐ'யாம் பேக்!

Veera said...
October 11, 2008 10:05 AM

kalakkalaana padangal. :)

Subash said...
October 11, 2008 11:01 AM

வந்துட்டோம்ல..
வந்துட்டோம்ல...
வந்துட்டோம்ல....

Subash said...
October 11, 2008 11:05 AM

நல்லதொரு விடயம் அணிமா அண்ணா!!! ( அட்வைஸ் சொல்றீங்கலியா? அதா)

வார்த்தைகளால் சொல்ல முடியாததை சில படங்கள் சொல்லிவிடும்!!!
அதற்கு அதுவே ஓர் சிறந்த உதாரணம்

Subash said...
October 11, 2008 11:09 AM

ஆனா ஒன்ணு சொல்லியே ஆவணும்.
நீங்கல யாரு என்ன சொன்னாலும் நா நிறுத்தப்போவதில்ல!!










ஏன்னா நா தா பிடிக்கறதே இல்லியே!!!!!!!!!!!!
முஹாஹாஹாஹி

Subash said...
October 11, 2008 11:17 AM

நான் ஒரு புகை பிடியாப் பெருமகன் அதாவது - non smoking gentleman ;

ஹிஹிஹி

Subash said...
October 11, 2008 11:22 AM

ஃஃஇது கும்மி பதிவு இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்ஃஃ

நா அப்படியே ஷாக்காயிட்டேன்!!!!!!!!!
என்ன கொடும அணிமா இது????
ஏஏஏஏஏஏ ????????
எதனால ??????????
எதுக்கு ?????????????

பழமைபேசி said...
October 11, 2008 3:53 PM

//@@@pathivu
இது நல்ல இருக்கே, பழமைபேசி இந்த மாதிரி அடிக்கடி உண்ணும் விரதம் இருப்பீரோ?
//

வருத்த மிகுதியால் ஒரு படி மேலே போய் இன்று தண்ணியடி விரதம். விபரங்களுக்கு!

அது சரி said...
October 11, 2008 4:30 PM

அது என்ன புகட்டுறது? நீதி என்ன பருப்பு சோறா புகட்றதுக்கு?

அது சரி said...
October 11, 2008 4:32 PM

//
நான் ஒரு நாளைக்கு 15 வெண்குழல் வத்தி பிடிப்பேன், இப்போ குறைத்து கொண்டுவருகிறேன்//

காஜா பீடி நைஜீரியாவுல மட்டும் வெள்ளையா இருக்கா?

அது சரி said...
October 11, 2008 4:34 PM

//
நைஜீரியா பொது இடமா ???, இங்க நான் பிடிச்சா போலீஸ் நான் இந்தியா திரும்ப வரும் போது கேஸ் போடுவாங்களா ??)
//

திரும்ப வரும்போது இல்ல..நேரா வரும்போதே கேஸ் போடுவாங்க..

பழமைபேசி said...
October 11, 2008 8:30 PM

யாரது? இந்த வீட்டில யாரும் இல்லையா? யேய்.... ம்ம்ம்... அப்பச் சரி, நான் இன்னும் ரெண்டு சொப்பு ஏத்திகினு வர்றேன்.....

நான் அக்கடான்னு ஏதோ எழுதி, ஒப்பு ஏத்திகினு இருந்தேன்... அல்லாருமா சேந்து, இப்படித் தண்ணி அடிக்க வுட்டாங்க.... ஊறுகா வேற தீந்து போச்சு.....

pathivu said...
October 12, 2008 4:28 AM

//எனது வலைப்பதிவு பட்டியல்
*
மோகனின் எண்ணங்கள்(கிறுக்கல்கள்ன்னு சொல்லலாம் ) //

என்னாது, இப்போ தான் இதை பாக்கிறேன். எம்புட்டு தைரியம் இருந்தா இந்த மாதிரி உண்மைய நீ பப்ளிக்கா போடுவ? நைஜீரியால உன் அட்ரஸ் கொடு. ஆட்டோ அனுப்பி வக்கிறேன்.

pathivu said...
October 12, 2008 4:31 AM

//# pathivu
October 11, 2008 6:58 PM

ஐ'யாம் பேக்!
//

ஐ'யாம் பேக் அப்படி சொல்லிடு கமெண்ட் டைப் அடிச்சிட்டு போஸ்ட் பண்ணறப்போ, கரண்ட் போயிடிச்சே (நேத்து நைட்டு)

pathivu said...
October 12, 2008 4:44 AM

//வருத்த மிகுதியால் ஒரு படி மேலே போய் இன்று தண்ணியடி விரதம். விபரங்களுக்கு!//

இதுவும் நல்ல இருக்கே, அடிக்கடி இந்த மாதிரி தண்ணியடி விரதம் இருப்பீரோ? (இதுக்கு என்ன மாதிரி விரதம் இருப்பீரோ)

pathivu said...
October 12, 2008 4:47 AM

//காஜா பீடி நைஜீரியாவுல மட்டும் வெள்ளையா இருக்கா?//

அப்போ அணிமா சுருட்டு புடிக்கறது இல்லையா? காஜா பீடிதானா?

pathivu said...
October 12, 2008 4:52 AM

//ஏன்னா நா தா பிடிக்கறதே இல்லியே!!!!!!!!!!!!
முஹாஹாஹாஹி//

எப்படி பிடிக்காம தம்மு அடிக்கறீங்க, கீழே விழுந்துடாது?

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 4:55 AM

///இது கும்மி பதிவு இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்///

இப்படி சொல்லியும் இத்தனை பின்னூட்டங்களா ?? ஏனுங்க உங்களுக்கு இது கொஞ்சம்( ரொம்ப ) ஓவரா தெரியில ( ஹி ஹி ஆனாலும் நன்றிகள் பல)

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 5:13 AM

///பழமைபேசி
October 11, 2008 6:08 PM

நம்ம பக்கம் வந்தும், பேசாம கொள்ளாம வந்ததை நினைச்சு இன்னைக்கும் உண்ணும் விரதம்!////


எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா ??
இதுவும் ஒரு பொழப்பா?? அப்படி எல்லாம் கேக்க மாட்டேன்

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 5:14 AM

///பழமைபேசி

எனது புன்முறுவலை திரும்பப் பெறுகிறேன்!////


இது நல்லா இல்லை ... சொல்லிப்புட்டேன்..
எனக்கு மீண்டும் வேணும்

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 5:16 AM

# pathivu
October 11, 2008 6:30 PM

அணிமா, கலக்கிடீங்க. நல்ல பதிவு. நீங்க எப்போ நிறுத்தலாம்னு இருக்கீங்க? :)
//

பதிவை இல்லை, தம்மடிப்பதை கேட்டேன்!////



முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன் நண்பரே..
ஆனால் முடியவில்லை.

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 5:17 AM

//// pathivu
இதை தான் சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்வார்களோ? ஹிஹி////


சாத்தானா?? இதை விட ஒரு நல்ல பாராட்டு பத்திரம் வேற யாராச்சும் தர முடியுமா??

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 5:18 AM

# pathivu
அப்படியா, அப்போ யு டர்ன் போட்டு திரும்ப போறேன்.////


யு டர்ன் போட்டுடீங்களா??

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 5:20 AM

///////# pathivu
வலை பதிவு அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா. ஆமா யாருகிடே இருந்து தலைப்பு கடன் வாங்கினீங்க? கடன் வாங்கின திருப்பி கொடுக்கணுமே, திருப்பி கொடுத்தீங்களா? இல்லை, அப்படியே எஸ்ஸா?////


நம்ம உண்மை தமிழன் சார் தான் அது..
ஆனால் அவரிடம் சொல்லவும் இல்லை...
வழக்கம் போல அவரு ஒன்னும் சொல்ல மாட்டார்னு ஒரு சின்ன நம்பிக்கை தான்

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 5:21 AM

@Mohan,
கடன் வாங்கின திருப்பி கொடுக்கணுமே, திருப்பி கொடுத்தீங்களா? ///


நாம என்னிக்கு வாங்குனா திருப்பி கொடுத்துருக்கோம்??? என்னது இது சிறு புள்ள தனமான கேள்வியா இருக்கு ??

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 5:22 AM

# pathivu
//அதனல நானும் ஒரு பதிவு போட்டுட்டு மத்த வேலை //
என்ன வேலைனு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்குமே?/////


தூங்கறது தான்.. இது வேலை இல்லியா??

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 5:24 AM

# pathivu

மீட் யு ஆபிடர் த பிரேக்!///



வெயிட்டிங் ...

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 5:26 AM

# Veera
kalakkalaana padangal. :)///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Vishnu... said...
October 12, 2008 5:26 AM

நானும் பாத்திட்டே இருக்கேன் ..

எல்லாரும் ..
கொஞ்சம் டிஜெண்டா
கும்மி அடிக்கிறாங்க ..

அப்ப நானும் தொடங்கலாமா ?...

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 5:27 AM

/////////# Subash

வந்துட்டோம்ல..
வந்துட்டோம்ல...
வந்துட்டோம்ல....//////////

///இது கும்மி பதிவு இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்///

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 5:29 AM

# Vishnu...

நானும் பாத்திட்டே இருக்கேன் ..

எல்லாரும் ..
கொஞ்சம் டிஜெண்டா
கும்மி அடிக்கிறாங்க ..

அப்ப நானும் தொடங்கலாமா ?.../////


வேணாம் விட்டுடுங்க... நீங்களும் அவங்க கூட சேர்ந்துடாதீங்க..

Vishnu... said...
October 12, 2008 5:34 AM

தலைவா எவ்வளவு நாளா உன் பின்னால சுத்துறேன் ..நீ வாங்கின மாதிரி எனக்கொரு சர்டிபிகேட் வாங்கி குடு தலைவா ...

ஹி ...ஹி...தலையை சொரிந்து கொண்டே ..

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 7:24 AM

# Subash

ஆனா ஒன்ணு சொல்லியே ஆவணும்.
நீங்கல யாரு என்ன சொன்னாலும் நா நிறுத்தப்போவதில்ல!!
ஏன்னா நா தா பிடிக்கறதே இல்லியே!!!!!!!!!!!!
முஹாஹாஹாஹி/////


என்ன ஒரு வில்லத்தனமான சிரிப்பு ??/

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 7:29 AM

# Subash

நான் ஒரு புகை பிடியாப் பெருமகன் அதாவது - non smoking gentleman ;

ஹிஹிஹி///



பெரு மகனா??? உனக்கே இது நல்லா இருக்கா தம்பி ??
இருந்தாலும் உனக்கும் வாழ்த்துக்கள்

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 7:30 AM

# Subash
நா அப்படியே ஷாக்காயிட்டேன்!!!!!!!!!
என்ன கொடும அணிமா இது????
ஏஏஏஏஏஏ ????????
எதனால ??????????
எதுக்கு ?????????????////



நீ மட்டும் மொக்கை எதுவும் போடாம, எங்களுக்கு வேலை எதுவும் வைய்ப்பது இல்லை.. அதனால தான்..

சீக்கிரம் ஒரு மொக்கை பதிவு போடு தம்பி

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 7:32 AM

# பழமைபேசி
October 12, 2008 12:53 AM

/வருத்த மிகுதியால் ஒரு படி மேலே போய் இன்று தண்ணியடி விரதம். விபரங்களுக்கு!
/////////


அங்க வந்துட்டேன்...

இருங்க இருங்க உங்களுக்கு நானும் கம்பனி குடுக்குறேன்

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 7:36 AM

# அது சரி
October 12, 2008 1:30 AM

அது என்ன புகட்டுறது? நீதி என்ன பருப்பு சோறா புகட்றதுக்கு?///////////


ஆஹா, வேதாளம் இங்கியே வந்துடுச்சே...

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 7:43 AM

# அது சரி


காஜா பீடி நைஜீரியாவுல மட்டும் வெள்ளையா இருக்கா?/////////


அதுக்கு பேரு B& H ன்னு சொல்றாங்க

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 9:45 AM

# அது சரி

//

திரும்ப வரும்போது இல்ல..நேரா வரும்போதே கேஸ் போடுவாங்க..
////

அப்போ என் கதி அதோ கதி தானா?? யாராச்சும் காப்பாதுங்க

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 10:46 AM

# பழமைபேசி
யாரது? இந்த வீட்டில யாரும் இல்லையா? யேய்.... ம்ம்ம்... அப்பச் சரி, நான் இன்னும் ரெண்டு சொப்பு ஏத்திகினு வர்றேன்.....

நான் அக்கடான்னு ஏதோ எழுதி, ஒப்பு ஏத்திகினு இருந்தேன்... அல்லாருமா சேந்து, இப்படித் தண்ணி அடிக்க வுட்டாங்க.... ஊறுகா வேற தீந்து போச்சு.....///////////


ஊருக்காய் தீந்து போச்சுன்னு சொல்லியே இன்னொரு பதிவும் போட்டுடீங்க??

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 10:47 AM

# pathivu

என்னாது, இப்போ தான் இதை பாக்கிறேன். எம்புட்டு தைரியம் இருந்தா இந்த மாதிரி உண்மைய நீ பப்ளிக்கா போடுவ? நைஜீரியால உன் அட்ரஸ் கொடு. ஆட்டோ அனுப்பி வக்கிறேன்./////////



இத்தன நாளா , பொண்ணுங்க படத்த பாத்துட்டு பாக்காம போனா, நானா பொறுப்பு??
அப்புறம் எனக்கு ஆட்டோ ஓட்ட தெரியாது, பேசாம ஒரு ட்ரைன் வாங்கி அனுப்புங்களேன்

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 10:49 AM

# pathivu

ஐ'யாம் பேக் அப்படி சொல்லிடு கமெண்ட் டைப் அடிச்சிட்டு போஸ்ட் பண்ணறப்போ, கரண்ட் போயிடிச்சே (நேத்து நைட்டு)///


மின் வெட்டு வாழ்க ( இல்லாட்டி என்னோட கதி ??)

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 10:51 AM

# pathivu

இதுவும் நல்ல இருக்கே, அடிக்கடி இந்த மாதிரி தண்ணியடி விரதம் இருப்பீரோ? (இதுக்கு என்ன மாதிரி விரதம் இருப்பீரோ)///


அவுரு வீட்டுக்கு அடிக்கிற கை பம்ப்பு தண்ணீர சொல்றாரு.. இது கூட தெரியாம??

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 10:53 AM

# pathivu
அப்போ அணிமா சுருட்டு புடிக்கறது இல்லையா? காஜா பீடிதானா?
///


ஆமா எதுக்கு உங்களுக்கு இந்த டீட்டெயில் ??

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 10:54 AM

# pathivu
October 12, 2008 1:52 PM
எப்படி பிடிக்காம தம்மு அடிக்கறீங்க, கீழே விழுந்துடாது?///


தமாசு பண்ற இடமால இது ??
போ.. போ.....

உருப்புடாதது_அணிமா said...
October 12, 2008 10:56 AM

# Vishnu...
தலைவா எவ்வளவு நாளா உன் பின்னால சுத்துறேன் ..நீ வாங்கின மாதிரி எனக்கொரு சர்டிபிகேட் வாங்கி குடு தலைவா ...

ஹி ...ஹி...தலையை சொரிந்து கொண்டே ..////


எனக்கே இந்த பாராட்டு ஆச்சிரியம் தான் நண்பரே..
இருந்தாலும் கயல்விழி அவர்களிடம் சிபாரிசு செய்க்கிறேன் ..

அவங்க தான் உங்க கடை பக்கம் அடிக்கடி வராங்களே

Mannin Mainthan said...
October 13, 2008 1:26 AM

படங்கள் அருமை

ChrisQue5! said...
October 13, 2008 6:49 AM

தம் அடிக்கிறத நிறுத்தறத விட நிறுத்துங்கன்னு சொல்றது ரொம்ப சுலபமா இருக்கு அண்ணாத்த...

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 7:39 AM

Mannin Mainthan
October 13, 2008 10:26 AM

படங்கள் அருமை////


நன்றிகள்

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 7:42 AM

# ChrisQue5!
October 13, 2008 3:49 PM

தம் அடிக்கிறத நிறுத்தறத விட நிறுத்துங்கன்னு சொல்றது ரொம்ப சுலபமா இருக்கு அண்ணாத்த...
/////////


என்ன பண்றது.. நமக்கு எது சுலபமா வருதோ அத செய்ய வேண்டியது தானே ??

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 7:47 AM

பழமைபேசி
யாரது? இந்த வீட்டில யாரும் இல்லையா? யேய்.... ம்ம்ம்... அப்பச் சரி, நான் இன்னும் ரெண்டு சொப்பு ஏத்திகினு வர்றேன்.....////

ரெண்டு சொப்பு ஏத்துனதுக்கே ரெண்டு பதிவ போட்டுட்டீரே ??

உருப்புடாதது_அணிமா said...
October 13, 2008 7:55 AM

Subash

நான் ஒரு புகை பிடியாப் பெருமகன் அதாவது - non smoking gentleman ;///

இதுக்கு வெக்கம் தான் படனும்..
( ஹி ஹி சும்மா ஒரு தமாசு )

varunapagavaan said...
October 13, 2008 1:02 PM

புகைப்படங்கள் அருமை.. இது ஒரு பழய மின்னஞ்சல் ..

Anonymous said...
October 13, 2008 1:13 PM

Such a worst post

உருப்புடாதது_அணிமா said...
October 14, 2008 4:26 AM

varunapagavaan
October 13, 2008 10:02 PM

புகைப்படங்கள் அருமை.. இது ஒரு பழய மின்னஞ்சல் ..///

நன்றி...

உருப்புடாதது_அணிமா said...
October 14, 2008 4:27 AM

பெயரில்லா
October 13, 2008 10:13 PM

Such a worst post///////


thnx 4 ur valuable comments...

coolzkarthi said...
November 22, 2008 12:15 AM

ஹா ஹா ஹா....கலக்கிட்டிங்க....

coolzkarthi said...
November 22, 2008 12:21 AM

நல்ல கருத்துக்கள்...

Post a Comment