Monday, August 4, 2008

என்னை வேலையில் இருந்து தூக்கிட்டாங்க...

நான் பாட்டுக்கு சிவனேனு தான் இருந்தேன்..கடைசியா போய்ட்டு வந்த கம்பனி பிக்நிக் அப்புறம், என்னை வேலையில் இருந்து தூக்க  முடிவு பண்ணிட்டாங்க.. 
பிக்னிக்ல சரக்கு அடிக்கலாம் ணூ சொன்னாங்க..

ஆனா...
ஒரு கப் தான் குடிக்குனும்னு சொன்னாங்க..

சரி நமக்கு வாய்ச்சது அவ்ளோ அவ்ளோ தான்னு நானும் ஒதுக்கிட்டேன்.. 

நான் தான் கப்  ஆர்டர் பண்ணேன்.. 

அப்புறமா பிக்னிக்ல சரக்குக்கு  செலவு ஆன காசு பட்ஜெட் விட 100 மடுங்கு அதிகம் ஆயிடுச்சுணு சொன்னாங்க.. 
அது எப்படி ஒரு கப் மட்டும் குடிச்சா செலவு அதிகம் ஆகும்னு நீங்க நினைக்கலாம்.. 
அத்த கண்டுபிடிக்க ஒரு கமிடீ வைச்சு , நான் தான் இதுக்கு எல்லாம் காரணம்னு சொல்லி என்னை வேலையில் இருந்து தூக்கிட்டாங்க.... 
கப்புக்கு ஆர்டர் குடுத்தது தப்பா??? 
மக்களே நீங்களே சொல்லுங்க.. 
நான் என்ன பாவம் செஞ்சன் .. 
இந்த கொடுமைய வரலாற்றில் பதிவுசெஞ்சு எனக்கு நியாயம் கிடைக்க நீங்க தான் செய்யணும்..

(ஏனா வரலாறு ரொம்ப முக்கியம் )

இந்த கொடுமைக்கு தான் என்னை தூக்கிட்டாங்க.. 

^

^

^

^

^

^

^


Thnx 2 frwd Mail..



20 comments:

ராஜ நடராஜன் said...
August 4, 2008 8:54 AM

இவ்வளவு சின்ன கப்புக்குப் போய் வேலையிலிருந்து தூக்கிட்டாங்களா?நம்பவே முடியல போங்க!

மதுவதனன் மௌ. said...
August 4, 2008 9:05 AM

நீங்க CEO க்கும் ஒரு கப் குடுத்து தூக்கு பாப்பம் எண்டு சொல்லியிருப்பீங்க. அதான் அவரு தூக்கிட்டாரு...

hisubash said...
August 4, 2008 9:58 AM

நினைக்கவே இல்ல.
சூப்பருண்ணா

மங்களூர் சிவா said...
August 4, 2008 10:01 AM

இந்த போட்டோ ஏற்கனவே பாத்திருக்கேன் ஆனா அதுக்கு எழுதிய பதிவு அருமை. சூப்பரா கோத்து விட்டுருக்கீங்க!

:))

ஹேமா said...
August 4, 2008 11:11 AM

உங்க ஊர்ல இப்பிடியெல்லாம் அநியாயம் நடக்குமா!!!சரியான பாவம் நீங்க!!!உருப்படாத(து)வன்.

கிரி said...
August 4, 2008 9:03 PM

ஹா ஹா ஹா செம நக்கலு

hisubash said...
August 5, 2008 12:41 AM

கோச்சிக்காதிங்கண்ணா,
உங்க பதிவு பேருக்கேற்ற பதிவு,
2ஐயும் பார்த்து இன்னிக்கும் சிரிக்சேன்.
சுபாஷ்.
hisubash.wordpress.com

உருப்புடாதது_அணிமா said...
August 5, 2008 5:49 AM

///ராஜ நடராஜன் said...

இவ்வளவு சின்ன கப்புக்குப் போய் வேலையிலிருந்து தூக்கிட்டாங்களா?நம்பவே முடியல போங்க!///

என்னங்க பண்றது, நானும் இதுக்கு மேல பெரிசா தான்
கப்புக்கு ஆர்டர் பண்ணேன், இது தான்
அதிகப்படியான ஸைஸ் னு சொல்லிட்டாங்க..
உங்களுக்கு தெரியுது நம்ம டேமேஜர்க்கு தெரியலஏ??

உருப்புடாதது_அணிமா said...
August 5, 2008 5:55 AM

///மதுவதனன் மௌ. said...

நீங்க CEO க்கும் ஒரு கப் குடுத்து தூக்கு பாப்பம் எண்டு சொல்லியிருப்பீங்க. அதான் அவரு தூக்கிட்டாரு...///

என்னங்க இப்படி பொது இடத்தில கம்பனி ரகசியத்த
போட்டு இப்படி ஓடைக்கிறீங்க?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

உருப்புடாதது_அணிமா said...
August 5, 2008 5:57 AM

///hisubash said...

நினைக்கவே இல்ல.
சூப்பருண்ணா//

பாரட்டுக்களுக்கு நன்றி

உருப்புடாதது_அணிமா said...
August 5, 2008 6:00 AM

///மங்களூர் சிவா said...

இந்த போட்டோ ஏற்கனவே பாத்திருக்கேன் ஆனா அதுக்கு எழுதிய பதிவு அருமை. சூப்பரா கோத்து விட்டுருக்கீங்க!

:)) ///

ஆமா கோத்து விடுரத்துன்னா என்ன ஸார்?

((எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா...;)))))

உருப்புடாதது_அணிமா said...
August 5, 2008 6:03 AM

//ஹேமா said...

உங்க ஊர்ல இப்பிடியெல்லாம் அநியாயம் நடக்குமா!!!சரியான பாவம் நீங்க!!!உருப்படாத(து)வன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
என்னங்க பண்றது..
இக்கரைக்கு அக்கரை பச்சை

உருப்புடாதது_அணிமா said...
August 5, 2008 6:10 AM

///கிரி said...

ஹா ஹா ஹா செம நக்கலு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நக்கலா?? என்னை வேலையில் இருந்து தூக்கு ன்ணது
உங்களுக்கு நக்கலா இருக்கா??
என்ன கொடுமை ஸார் இது?/

உருப்புடாதது_அணிமா said...
August 5, 2008 6:13 AM

// hisubash said...

கோச்சிக்காதிங்கண்ணா,
உங்க பதிவு பேருக்கேற்ற பதிவு,
2ஐயும் பார்த்து இன்னிக்கும் சிரிக்சேன்.
சுபாஷ்.
hisubash.wordpress.com///

2வது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நான் ஏங்க கோவிச்சக்க போறன் .
நீங்களும் நம்ம ஆளு தானு நினைக்கிறேன்.
நாம எல்லாம் என்னைக்கு உருப் புட்டு இருக்கோம்..
பாத்து சீரி ங்கன்ணா..
அப்புறம் வேற மாதிரி நினைக்க போறாங்க..

PPattian : புபட்டியன் said...
August 5, 2008 8:35 AM

எங்க ஊர்ல இதை "பக்கெட்" னு சொல்லுவோம்.. :)))))

உருப்புடாதது_அணிமா said...
August 5, 2008 8:44 AM

///PPattian : புபட்டியன் said...

எங்க ஊர்ல இதை "பக்கெட்" னு சொல்லுவோம்.. :)))))//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உங்க ஊரு எதுன்னு சொல்லவே இல்ல... ஆனா
எங்க ஊருல இதுக்கு பேரு கப்பு தான்..

tamilcinema said...
August 16, 2008 4:56 AM

ஒரு படத்துக்காக இப்படி பதிவா... சூப்பரப்பு

hisubash said...
August 17, 2008 12:16 PM

//ஒரு படத்துக்காக இப்படி பதிவா... சூப்பரப்பு//

அவனவன் ஒரு ஸ்ட்டில்ல வச்சு சினிமா கதயே ரெடி பண்றாங்க.

உருப்புடாதது_அணிமா said...
August 18, 2008 2:55 AM

/// tamilcinema said...

ஒரு படத்துக்காக இப்படி பதிவா... சூப்பரப்பு///
என்னங்க பண்றது ..
எழுத ஒரு மேட்டரும் கிடைக்குலணா இப்படி தான்

உருப்புடாதது_அணிமா said...
August 18, 2008 2:56 AM

/// hisubash said...

//ஒரு படத்துக்காக இப்படி பதிவா... சூப்பரப்பு//

அவனவன் ஒரு ஸ்ட்டில்ல வச்சு சினிமா கதயே ரெடி பண்றாங்க.///
எப்படி ராசா இப்படி எல்லாம்..
அழுதுடுவேன்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Post a Comment