Tuesday, August 5, 2008

ஹையா எனக்கு வேலை கிடைச்சுடூச்சு (+16)

பெரியோர்களே தாய் மார்களே .. உங்களுக்கே தெரியும்

ரெண்டு நாளைக்கு முன்னால தான் என்னை வேலையில் இருந்து தூக்கூனாங்க..

இருந்த வேலையும் போய்டுச்சன்னு அப்படியே பீலிங்ஸ் ஆயி, ஒரு ஹாப
உள்ள வுட்டு ரெண்டு நாளா திரிந்து கொண்டு இருந்தேன்....
என்னோட நண்பர்கள் பலரும் அதுக்காக கஸ்டப்பட்டு எனக்கு ஆறுதல் சொன்னாங்க சும்மாவா..(அவங்களுக்கும் நான் தான சரக்கு வாங்கி கொடுத்தேன் )
ஆன எல்லோரும்

ரொம்ப பாசகர பாய புள்ளைங்க என்னோட ரெஸ்யூமெ
வாங்கி பல கம்பெனிக்கு அனுப்பி உண்மையிலெ இத்ினி நாளும் அவனுங்க பண்ண ஹெல்ப் இருக்கே கண்ணுல தண்ணி முட்டுத்து (((சரக்கு அடிக்கிற நேரம் வந்துடுச்சுன்னு நினைக்குறேன் ))
அப்புறமா , நம்ம அறிவு திறமையா மதிச்சு, (மிதிச்சு இல்லைங்க)
பன்னாட்டு கம்பெனில இருந்து நேற்முகதேர்வுக்கு வர சொல்லி இருந்தாங்க சரி போய்,
தான் பார்ப்போமாெணு போனேணா,போனேணா,போனேணா,போனேணா,போனேணா, சரி சரி கோவீசுக்காதீங்க
அங்க மேய்யாலுமே அதிர்ச்சி தான் எனக்கு போங்க..
கண்டிப்பா இந்த வேலைய நீங்க ஒத்துகிட்டு தான்
ஆகணும்னு சொல்லி ஒரே நச்சரிப்பு..
சரி அவங்களும் ரொம்ப கெஞ்சி கேக்குறாங்கன்ணு நானும் ஒத்துகிட்டேன..
அதனால கஸ்ட பட்ட நேரத்துல எனக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கும,பாசத்துக்கும் மிக்க நன்றி ..
உங்களுக்கும் இந்த வேளயில நன்றி சொல்லிகிறேன்
யாருப்பா அது என்ன வேலைன்னு கேக்கூறது??
அது தான் சொல்ல போரம்ல !!!
புட்பால் புட்பால் னு சொல்லுவாங்களே அதுதாங்க அதுக்கு தாங்க, என்னை கோசஆ் போட்டுருக்காங்க..நமக்கு தான் சுட்டு.
போட்டாலும் விளையாடவராதே இருந்தாலும் நாம எல்லாம் யாரு???
தெரியாத விசயத்த தெரிஞ்சுக்னும்னு சொல்லி அந்த வேலையவே அந்தர் பண்ணுவோமிளா!!!]
சரி சரி.. ரொம்ப பேசி போர் அடிக்குறேன்னு நினைக்குறேன் ..
இதோ உங்களுக்காக, ,என்னோட டீம் க்ரூப் போட்டோ ...
வாழ்த்துக்கள் சொல்லிப்புட்டு போங்க ..
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^




டிஸ்கீ 1 : நீங்க வேற எங்காவது பார்த்து இருந்தால் அதர்க்கு நான் பொறுப்பு இல்ல...
டிஸ்கீ 2 : நீங்க வேற எங்காவது படித்து இருந்தாலும் அதுக்கும் நான் பொறுப்பு இல்ல..

17 comments:

  1. ஐயோ....ஓஓஓஓஓ.....
    உருப்படாத(து)வன்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.
    ஆனா ஒரு டவுட்டுங்க.
    இங்கேயும் உருப்படாதமாதிரி ஏதாச்சும் பண்ணி வேலைய விட்டு துக்கித்தாங்கனா.... அதுக்கு எப்படிருக்கற படம் போடுவீங்க ????

    ReplyDelete
  3. ///ஹேமா said...

    ஐயோ....ஓஓஓஓஓ.....
    உருப்படாத(து)வன்.///

    எதுக்கு நண்பா இவ்ளோ சலிப்பு ???

    ReplyDelete
  4. /// hisubash said...

    வாழ்த்துக்கள்.
    ஆனா ஒரு டவுட்டுங்க.
    இங்கேயும் உருப்படாதமாதிரி ஏதாச்சும் பண்ணி வேலைய விட்டு துக்கித்தாங்கனா.... அதுக்கு எப்படிருக்கற படம் போடுவீங்க ????///

    எதுக்குங்க உங்களுக்கு இப்படி ஒரு நினைப்பு ???
    நான் நல்ல இருக்குறதது உங்களுக்கு புடிக்ளயா??
    அதுக்கும் வேற படம் வெச்சு இருக்கோம்ல

    ReplyDelete
  5. ///கோவை விஜய் said...

    congrats///


    ரொம்ப நன்றீங்க..

    ReplyDelete
  6. // அதுக்கும் வேற படம் வெச்சு இருக்கோம்ல //

    ஆஆஆஹாஹாஹாஹ.
    அப்போ மறுபடியும் சீக்கிரமாகவே உங்கள வேலையவிட்டு துக்கணும்ணு வேண்டிக்கறேன்.
    அப்படியே அந்த போஸ்ட எனக்கு வாங்கி குடுத்தீங்கனா ஒருவாரத்துக்கு வண்டிய ஜாலியா ஓட்டிருவன்.
    :P :P :P

    ReplyDelete
  7. ஹீ..ஹீ ... உங்களுக்கு உதவிக்கு ஆளு தேவைப்பட்டுதுன்னா...சொல்லுங்க...
    பெரிசா சம்பளம் ஒண்ணும் வேண்டாம்...வேலை கிடைச்சாலே போங்கங்ணா...மறந்துடாதீங்க...

    ReplyDelete
  8. hisubash said...

    // அதுக்கும் வேற படம் வெச்சு இருக்கோம்ல //

    ஆஆஆஹாஹாஹாஹ.
    அப்போ மறுபடியும் சீக்கிரமாகவே உங்கள வேலையவிட்டு துக்கணும்ணு வேண்டிக்கறேன்.
    அப்படியே அந்த போஸ்ட எனக்கு வாங்கி குடுத்தீங்கனா ஒருவாரத்துக்கு வண்டிய ஜாலியா ஓட்டிருவன்.
    :P :P :P///

    நீங்க தான் நெருப்பு நரி பதிவு .. அப்படி இப்படின்னு போட்டு தாளிக்கு ரீங்களே..
    உங்களுக்கு ஏன் இந்த கொடூர எண்ணம்?/
    நல்லா இருங்க...
    என்னை தூக்குருதுலெ குறியா இருங்க
    விளங்கிடும்..

    ReplyDelete
  9. ///நாஞ்சில் பிரதாப் said...

    ஹீ..ஹீ ... உங்களுக்கு உதவிக்கு ஆளு தேவைப்பட்டுதுன்னா...சொல்லுங்க...
    பெரிசா சம்பளம் ஒண்ணும் வேண்டாம்...வேலை கிடைச்சாலே போங்கங்ணா...மறந்த///

    நம்ம வேலைக்கு உதவியாளரா
    சரி தான் போங்க..

    ReplyDelete
  10. நல்ல அருமையான வேல. எவ்வளவு சம்பளம் கொடுக்கறீங்க ?

    ReplyDelete
  11. //அவனும் அவளும் said...

    நல்ல அருமையான வேல. எவ்வளவு சம்பளம் கொடுக்கறீங்க ?//
    கொடுக்குறாங்கள? இல்ல கொடுகுறீங்கள ?
    ஒண்ணும் புரில நண்பரே?
    உங்களுக்கும் இதே மாதிரி வேலை வேணுமுன்னா மொதல்ல இருக்குற வேலைய காலி பண்ணிட்டு வாங்க..
    அப்புறமா பாக்கலாம்..

    ReplyDelete
  12. // அப்படி இப்படின்னு போட்டு தாளிக்கு ரீங்களே.///

    நெருப்பு நரிய தாளிச்சு எல்லாமே வறறறறறறறட்சியா இருக்குங்க. அதா இப்படி கேட்டேன :)))))))

    ReplyDelete
  13. //hisubash said...

    // அப்படி இப்படின்னு போட்டு தாளிக்கு ரீங்களே.///

    நெருப்பு நரிய தாளிச்சு எல்லாமே வறறறறறறறட்சியா இருக்குங்க. அதா இப்படி கேட்டேன :)))))))///

    உங்களுக்கே வறட்சினா.. நான் எல்லாம் எந்த மூலைக்கு நண்பா ?/

    ReplyDelete
  14. நானும் நானும்...

    எனக்கும் இந்த வேலை வேணும்...

    உருப்புடாததுக்கு இந்த வேலையா? வயிரு எரிது...

    ReplyDelete
  15. ம்ம்ம்ம்ம
    பெரிய கியுவே நிக்குதுனு நினைக்கிறேன்.
    நமக்கு இந்த வேல கிடைக்கும்போது 100 வயசாய்டும்பா!!!!!!!!

    ReplyDelete

இடைவெளி அவசியமா??

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...