எல்லோருக்கும் வணக்கம்பா.. இத்திநி நாலா சும்மா காட்டிலும் வந்து எத்தி பாத்தூணு இருந்தேனா?? அப்போ ஸலொவுல, நாமலே உருப்புடாம தானே இருக்கோம்னு இத ஒப்பின் பண்ணிகீறேன்பா...
எனக்கு எந்த கர்மாந்தரமும் எழுத வராது..
சும்மா இந்த பின்னூட்டம் பின்னூட்டம்னு சொல்றாங்காளே,
அத்த போடுவோம்னு தான் ...
வேற ஒண்ணும் பெரிசா சொல்ல இல்லபா.. ஆனா ஒண்ணு, (யாருப்பா அது ஆவா காட்டி ரெண்டு னு சவுண்ட் வுட்டுனு கீரது )
உங்களுக்கு பின்னூட்டம் போட்டா,,, எனக்கும் போடணும் சொல்லிப்புட்தேன்.. அம்புட்டு தான் வணக்கம்..
சபையில் இருப்போர் அனைவருக்கும் வணக்கம்பா..
Thursday, July 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
July 31, 2008 6:12 PM
சபைக்கு தங்கள் வருகை நல்வரவாகுக
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
July 31, 2008 6:13 PM
please remove the word verification
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
July 31, 2008 6:14 PM
thank you
wishing you all the best
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
August 1, 2008 7:24 AM
//கோவை விஜய் said...
சபைக்கு தங்கள் வருகை நல்வரவாகுக
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்///
மிக்க நன்றி..
முதல் பின்னூட்டம்.. மிக்க மகிழ்ச்சி தலைவா
August 1, 2008 7:26 AM
/// கோவை விஜய் said...
please remove the word verification///
எடுத்தாச்சு பாஸ்
August 1, 2008 7:52 AM
வணக்கம்ங்க
உங்கள் வரவு நல்வரவாகுக
August 1, 2008 8:04 AM
///அதிஷா said...
வணக்கம்ங்க
உங்கள் வரவு நல்வரவாகுக//
மிக்க நன்றி..
மிக்க மகிழ்ச்சி தலைவா!!!!
August 1, 2008 8:20 AM
ஐயோ,தலை சுத்துது.ஒண்ணுமே புரியலங்கோ.இங்க ஒண்ணுமே காணோம்!!!
August 1, 2008 8:26 AM
///ஹேமா said...
ஐயோ,தலை சுத்துது.ஒண்ணுமே புரியலங்கோ.இங்க ஒண்ணுமே காணோம்!!!///
ஏனுங்க நான் தான் முன்னமே சொல்லி கீரனே..
எனக்கு எந்த கர்மாந்தரமும் எழுத வராது..
சும்மா இந்த பின்னூட்டம் பின்னூட்டம்னு சொல்றாங்காளே,
அத்த போடுவோம்னு தான் ...
August 1, 2008 12:39 PM
உங்கள் வரவு நல்வரவாகுக... Welcome to Blog World...
August 2, 2008 2:15 AM
/// ஜி said...
உங்கள் வரவு நல்வரவாகுக... Welcome to Blog World...////
ஐயோ... எவ்ளோ பெரிய ஆளு..
எனக்கு வாழ்த்து சொல்றாரு..
ரொம்ப நன்றி ஸார்....
August 2, 2008 2:49 AM
ஒரு மார்க்கமா கிளம்பியிருக்கிறீங்க...வாங்கோ வந்து ஜோதியில ஐக்கியமாகுங்கோ..
August 2, 2008 2:55 AM
///மதுவதனன் மௌ. said...
ஒரு மார்க்கமா கிளம்பியிருக்கிறீங்க...வாங்கோ வந்து ஜோதியில ஐக்கியமாகுங்கோ..///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பாரட்டுக்களுக்கு நன்றி
August 2, 2008 3:38 AM
//எனக்கு எந்த கர்மாந்தரமும் எழுத வராது.. //
கவலையே படாதீங்க..முழு தகுதி அடைந்து விட்டீங்க :-))
வாழ்த்துக்கள் வலைப்பதிவிற்கு :-)
August 2, 2008 4:02 AM
http://urpudathathu.blogspot.com/
August 2, 2008 4:40 AM
கிரி said...
//எனக்கு எந்த கர்மாந்தரமும் எழுத வராது.. //
கவலையே படாதீங்க..முழு தகுதி அடைந்து விட்டீங்க :-))
வாழ்த்துக்கள் வலைப்பதிவிற்கு :-)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
)))எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா...;))))
August 2, 2008 4:47 AM
Thanks ANAANII
August 4, 2008 10:19 AM
"URUPPUDATHATHU"....
HA.HAA.HAA...
Nengalum namma Aluthan...
August 4, 2008 11:27 PM
வணக்கம் ...
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com
August 5, 2008 6:48 AM
/// sudar said...
"URUPPUDATHATHU"....
HA.HAA.HAA...
Nengalum namma Aluthan...////
//// sharevivek said...
வணக்கம் ...
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பாரட்டுக்களுக்கு நன்றி
August 6, 2008 10:32 PM
//உங்களுக்கு பின்னூட்டம் போட்டா,,, எனக்கும் போடணும் சொல்லிப்புட்தேன்..//
but,இந்த டீல் இனக்கு ரெம்ப புடிச்சிரிக்கு!!!
August 7, 2008 11:43 AM
///hisubash said...
//உங்களுக்கு பின்னூட்டம் போட்டா,,, எனக்கும் போடணும் சொல்லிப்புட்தேன்..//
but,இந்த டீல் இனக்கு ரெம்ப புடிச்சிரிக்கு!!!///
கவல படாதீங்க, அதுக்கு தான இந்த வலை பக்கம்..
August 28, 2008 6:17 AM
வலைப்பதிவுலகிற்கு வருக வருக! (ஏன் ரெண்டு தடவை வர சொல்லுறேன்னு கேட்கக்கூடாது)
மோ. மோகன் குமார்
August 28, 2008 6:44 AM
///# மோகன்
August 28, 2008 3:17 PM
வலைப்பதிவுலகிற்கு வருக வருக! (ஏன் ரெண்டு தடவை வர சொல்லுறேன்னு கேட்கக்கூடாது)
மோ. மோகன் குமார்////
கேள்வியும் நீங்க... பதிலும் நீங்களேவா ?
என்னங்க இது ???
Post a Comment